Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈராக் : யு.எஸ். ராணுவத்தினர் 14 பேர் பலி!

Webdunia
திங்கள், 4 ஜூன் 2007 (20:58 IST)
ஈராக்கில ் கடந் த 3 நாட்களில ் நடந் த பல்வேற ு தாக்குதல்களில ் அமெரிக் க ராணு வ வீரர்கள ் 14 பேர ் கொல்லப்பட்டதா க அந்நாட்ட ு ராணுவத ் தலைம ை கூறியுள்ளத ு!

ஈராக ் தலைநகர ் பாக்தாத்தில ் வடமேற்குப ் பகுதியில ் நேற்ற ு கண்காணிப்பில ் ஈடுபட்டிருந் த அமெரிக் க ராணுவத்தினர ை குறிவைத்த ு நடத்தப்பட் ட குண்ட ு வெடிப்பில ் 4 பேர ் கொல்லப்பட்டனர ்.

மேலும ் 2 இடங்களில ் நடந் த சாலையோ ர குண்ட ு வெடிப்புகளில ் அமெரிக் க வீரர்கள ் 2 பேர ் கொல்லப்பட்டனர ். 5 பேர ் படுகாயமுற்றனர ்.

கடந் த சனிக்கிழம ை பாக்தாத ், தியால ா, நைவ ி, மேற்க ு பாக்தாத ் உள்ளிட் ட ப ல இடங்களில ் நடந் த குண்ட ு வெடிப்புகளில ் ராணுவத்தினர ் 8 பேர ் கொல்லப்பட்டனர ் எ ன அமெரிக் க ராணுவத ் தலைம ை கூறியுள்ளத ு.

2003 ஆம ் ஆண்ட ு மார்ச ் மாதத்தில ் ஈராக ் மீத ு போர ் தொடுத்த ு ஆக்கிரமித் த அமெரிக் க ராணுவம ், ம ே மா த இறுத ி வர ை 3,490 ராணுவத்தினர ை இழந்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை: மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments