நேற்றைக்குக்கூட தமிழக முதலமைச்சர் அதை மேற்கோள் காட்டியிருக்கிறார். இலங்கையில் சிறுசிறு குழுக்களாக பலவகைப் போராளிகள்- விடுதலையை முன்வைத்துத்தான் போராடினார்கள்.ஆனால் அவர்களுக்குள் இருந்த பகைமை காரணமாக ஒருவரை ஒருவர் பகைத்துக்கொண்ட ு, அது சில நேரங்களில் கொலைகளில் போய் முடிந்தது. இது கடந்தகால வரலாற ு, அதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. நடந்தது என்பது உண்மை. இன்னும் மோசமானது என்னவென்றால ், அது தமிழ் மண்ணிலேயே நடந்துவிட்டது. எனவே அது ஒரு ஆழமான காயத்தையும ், பலவிதமான அழுத்தமான வெறுப்புக்களையும் கூட பலர் மத்தியில் உருவாக்கியிருக்கிறது.
இது மிக எளிதான காரியம். இன்றைக்கே கூட ஒரு இடதுசாரி அரசாங்கம் அல்ல. தேசப்பற்றுள்ள ஒரு தேசியவாதியின் தலைமையில் ஒரு அரசு அமையுமானால ்- ஒரு நேஷனலிஸ்ட் அரச ு.