Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காருக்கு பெட்ரோல் வேண்டாம்-குளியல் ஷாம்பூ போதும்!

Webdunia
சனி, 22 டிசம்பர் 2012 (15:43 IST)
FILE
குளியல் ஷாம்பூ, சோப் மற்றும் ஐஸ்கிரீம் என அனைத்திலும் இருக்கும் ஹைட்ரோகார்பன்களை கார்களுக்கான எரிபொருளாகப் பயன்படுத்த முடியும் என இங்கிலாந்தின் மேன்செஸ்ட்டர் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள், அதிகரித்து வரும் பூமியின் வெப்பம் என உலகம் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வரும் நிலையில் மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தைக் கண்டறிவதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்தின் மேன்செஸ்ட்டர் பல்கலைகழகத்தை சேர்ந்த நிக் டர்னர் தலைமையிலான ஆய்வாளர்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களில் இருக்கும் ஹைட்ரோகார்பன்கள் மூலம் கார்களை இயக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.

வாகனங்களில் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. எனவே மாற்ற ு எரிபொருளுக்கான ஆராய்ச்சியை மேலும் தீவிரப்படுத்தியிருக்கும் இந்த ஆய்வுக் குழுவினர் விரைவில ் தங்கள ் முழுமையான ஆய்வறிக்கையை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

Show comments