Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வியை நோக்கி வானிலை மாநாடு?

Webdunia
சனி, 4 டிசம்பர் 2010 (13:24 IST)
நாள ை பேச்சுவார்த்தைகளுக்கா ன முக்கியமா ன ஆவணம ் ஒன்ற ு வெளியிடப்படவுள் ள நிலையில ், பணக்கா ர நாடுகள ் வெப்பவாய ு வெளியேற்றத்தைக ் குறைப்பதில ் தீவி ர முனைப்ப ு காட்டாவிட்டால ் தாங்கள ் மாநாட்டிலிருந்த ு வெளியேறுவதா க லத்தீன ் அமெரிக் க நாடுகள ் எச்சரிக்க ை விடுத்துள்ள ன.

மெக்சிகோவில ் உள் ள கான்கன ் நகரில ் ஐ. ந ா. வானில ை மாநாட ு நடைபெற்ற ு வருகிறத ு.

அதாவத ு கியோட்ட ோ உடன்படிக்கையில ் கூறப்பட்டுள் ள அளவுகளில ் வெப்பவாய ு வெளியேற்றம ் குறைக்கப்படவேண்டும ் என்ற ு இந் த நாடுகள ் வலியுறுத்தியுள்ள ன.

9 லத்தீன ் அமெரிக் க நாடுகள ் அமைப்பா ன பொலிவியக ் கூட்டண ி நாடுகள ் சட் ட ரீதியா க பிணைக்கும ் ஒப்பந்தம ் அவசியம ் என்ற ு வலியுறுத்தியுள்ளனர ்.

பேச்சுவார்த்தைக்கா ன ஆவணத்த ை உருவாக்கும ் போத ு பணக்கா ர நாடுகளின ் வாக்குறுத ி அவசியம ் என்ற ு மெக்சிக ோ அதிபர ை இந் த நாடுகள ் கேட்டுக ் கொண்டுள்ள ன.

அதாவத ு கியோட்ட ோ ஒப்பந்தத்திற்குத ் திரும்பவேண்டும ், அதுவல்லாமல ் கோபன ் ஹேகன ் ஏமாற்ற ு வேலைகள ் மீண்டும ் தொடருமானால ் தாங்கள ் வெளியேறுவோம ் என்ற ு லத்தீன ் அமெரிக் க நாடுகள ் மிரட்டல ் விடுத்துள்ள ன.

மேலும ் பேச்சுவார்த்தைகளிலிருந்த ே வளரும ் நாடுகளும ் ஏழைநாடுகளும ் வெளியேறும ் அபாயம ் ஏற்பட்டுள்ளத ு.

கியோட்ட ோ ஒப்பந்தம ் மட்டும ே வெப்பவாய ு வெளியேற்றத்த ை பணக்கா ர நாடுகள ் குறைப்பதில ் சட்டரீதியா ன பிணைப்ப ை ஏற்படுத்தி ய ஒப்பந்தம ் ஆகும ்.

இதனால்தான ் வளரும ் நாடுகள ் அதன ை வலியுறுத்துகின்ற ன. ஆனால ் அமெரிக்க ா உள்ளிட் ட பணக்கா ர நாடுகள ் கியோட்ட ோ ஒப்பந் த அளவுகள ை ஏற்றுக ் கொள் ள மறுக்கும ் என்ற ு கான்கன ் வட்டாரங்கள ் தெரிவிக்கின்ற ன.

வெனிசூல ா நாட்ட ு பிரதிநித ி இத ு குறித்துக ் கூறுகையில ், " எந் த வி த உறுதியையும ் வழங்காமல ் அந் த நாடுகள ் செல்லும ் சூழ்நிலைய ை நாங்கள ் ஆதரிப்பதாயில்ல ை. கியோட்ட ோ உடன்படிக்க ை மீதா ன உறுதியா ன நடவடிக்கைய ை நாங்கள ் வலியுறுத்துவோம ்," என்ற ு கூறினார ்.

கியோட்ட ோ ஒப்பந்தத்த ை அழிக்கும ் எந் த ஒர ு நடவடிக்கைகளையும ் நாங்கள ் ஏற்கப்போவதில்ல ை. அதற்குப ் பதிலா ன எந் த மாற்ற ு நடைமுறைகளையும ் அனுமதிக் க மாட்டோம ். கியோட்ட ோ ஒப்பந்தத்தில ் பிற்பாட ு சேர்க்கப்பட் ட இரண்டாம ் கட் ட பிணைப்புகளையும ் நாங்கள ் வலியுறுத்துவோம ் என்ற ு ஆஸ்ட்ரேலியாவைச ் சேர்ந் த வானில ை மாநாட்ட ு பிரதிநிதியும ் உறுத ி கூறியுள்ளார ்.

இப்போதைக்க ு பிரிட்டனும ், ஐரோப்பி ய ஒன்றியமும ் கையெழுத்திடுவதா க ஒப்புக்குக ் கூறியுள்ள ன.

அமெரிக்க ா ஒர ு போதும ் கியோட்டோவ ை ஏற்கப்போவதில்ல ை. இதனால ் சீனாவும ் தகராற ு செய்யும ். இந் த நிலையில ் லத்தீன ் அமெரிக் க நாடுகள ் மற்றும ் பி ற வளரும ் நாடுகளும ் கியோட்டோவ ை வலியுறுத்துவத ு தொடர்ந்தால ் கான்கன ் மாநாடும ் தோல்வ ி அடையும ் என்ற ு தெரிகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு: பெரும் சோகம்..!

அண்ணாமலை தன்னைத் தானே காறி துப்பிக் கொள்ள தயாரா? - திமுக அமைச்சர் கேள்வி!

ராகுல் காந்தி காங்கிரசுக்காக பாடுபடுகிறார், நான் நாட்டுக்காக பாடுபடுகிறேன். கெஜ்ரிவால் பதிலடி:

தேர்தல் விதிகளை மீறினாராம்: டெல்லி முதல்வர் மீது வழக்கு பதிவு செய்ததால் பரபரப்பு

திருப்பூர் அருகே தனியார் மதுபான கூடம்.. பொங்கல் தினத்தில் போராட்டம் செய்த பொதுமக்கள்..!

Show comments