Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேஷிய எரிமலைச் சாம்பல் மண்டலம் இந்தியாவையும் தாக்கலாம்

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2010 (18:04 IST)
FILE
இந்தோனேசியாவின ் கினோரிய ோ கிராமத்தில ் வெடித் த மெராப ி எரிமலையிலிருந்த ு வெளிவரும ் சாம்பல ் மண்டலம ் இந்தியப ் பகுதிகளையும ் தாக்கலாம ் என்ற ு ஐ.ஐ. ட ி. எரிமல ை ஆய்வ ு நிபுணரும ், புவிவிஞ்ஞானத ் துறைப ் பேராசிரியருமா ன டாக்டர ். சந்திரசேகர்ராம ் தெரிவித்துள்ளார ்.

அதாவத ு சி ல ஆண்டுகளுக்க ு முன்ப ு ஐஸ்லாந்தில ் அபாயகரமா ன எரிமல ை ஒன்ற ு வெடித்ததில ் ஐரோப்பி ய நாடுகளிலும ் அதன ் சாம்பல ் புக ை மண்டலம ் நுழைந்தத ை இவர ் உதாரணமாகக ் காட்டியுள்ளார ்.

மெராப ி எரிமல ை மீண்டும ் கொந்தளிக் க வாய்ப்பிருப்பதா க மெராப ி எரிமல ை ஆய்வாளர்கள ் எச்சரித்துள்ளனர ். இதனால ் எழும ் சாம்பல ் புக ை மண்டலம ் குறித்த ு வான்வழிப ் போக்குவரத்துத ் துறையினர ் எச்சரிக்கையுடன ் இருக்குமாற ு இவர்கள ் அறிவுறுத்தியுள்ளனர ்.

மெராபியிலிருந்த ு வெளிவரும ் எரிமலைக ் குழம்ப ு பற்ற ி அதிகம ் கவலைப்படவேண்டியதில்ல ை, ஆனால ் அதிலிருந்த ு மாதக்கணக்கில ் வெளிவந்த ு கொண்டிருக்கும ் டன்கள ் கணக்கா ன சாம்பல்புக ை இந்தியப ் பகுதிகளையும ் தாக்கலாம ் என்ற ு தற்போத ு சந்திரசேகர்ராம ் தெரிவித்துள்ளார ்.

இதுபோன் ற பெரி ய எரிமல ை வெடிப்ப ு இதற்க ு முன்னர ் நடந்துள்ளத ு. வெசுவியஸ ் எரிமல ை வெடித்ததில ் ரோ ம சிறுநகரங்கள ் டன ் கணக்கா ன சாம்பலில ் புதையுண்டத ு.

வாஷிங்டனில ் உள் ள செயிண்ட ் ஹெலென்ஸ ் எரிமல ை, ஐஸ்லாந்தில ் உள் ள ஹெக்ல ா எரிமல ை பிலிப்பைன்ஸில ் உள் ள பினடூப ோ ஆகியவ ை இதுபோன்ற ு பயங்கரமா க வெடித்த ு லாவாவையும ் சாம்பலையும ் கக்கியுள்ளத ை இவர ் குறிப்பிடுகிறார ்.

மெராப ி எரிமல ை ஆய்வாளர்கள ் இத ு பற்றி ய தகவல ை வெளியிடுகையில ் எரிமலையின ் மேற்பரப்ப ு வீக்கம ் அக்டோபர ் 20 ஆம ் தேத ி 0.6 ச ெ. ம ீ. ஆ க இருந்தத ு அக்டோபர ் 24 ஆம ் தேத ி வெடிப்பதற்க ு முன ் 42 ச ெ. ம ீ - ஆ க அதிகரித்துள்ளத ு என் ற தகவலைக ் கூறியுள்ளனர ்.

எரிமல ை வெடிப்புக்க ு முன்பா க பூமிக்க ு அடியில ் நிலநடுக் க அடையாளங்கள ் தோன் ற ஆரம்பித்துள்ள ன. இதனால ் மிகப்பெரி ய பூகம்பம ் ஏற்படும ் என்பதும ் தெரியவந்தத ு.

எரிமல ை வெடிப்பினால ் ஏற்பட் ட இடைவெளிய ை நிரப் ப சுமத்திர ா பாறைப்பிளவுக்குக ் கீழ ் உள் ள இந்தி ய துணைக்கண்டத ் தட்ட ு நழுவிக்கீழ் சென்ரது. மெராப ி நி ல அதிர்வ ு குறித் த கணிப்ப ு சரியானதா க இருந்தால ் இந் த துணைக்கண்டப்பாறை அடியில் செல்லும் செயல்பாட ு ஒர ு துவக்கம ே என்ற ு சந்திரசேகர்ராம ் தெரிவித்துள்ளார ்.

திங்களன்ற ு தெற்க ு சுமத்திராவில ் ஏற்பட் ட 7.5 ரிக்டர ் அளவ ு நிலநடுக்கம ் இந்தோனேசியாவிற்க ு மட்டும ் அச்சம ் தருவதல் ல, அந்தமான ் நிகோபார ் தீவுகளுக்கும ் அச்சம ் விளைவிப்பதாகும ்.

இந்தப ் நிலநடுக்கத்திற்குப ் பிறக ு ஏற்பட் ட 13 பின்னதிர்வுகளுக்குக ் காரணம ் நழுவும ் இந்தியத ் துணைக்கண்டத ் தட்ட ு தன்ன ை சரிசெய்துகொள்வதின ் விளைவ ு என்பதில ் ஐயமில்ல ை என்கிறார ் அவர ்.

இந்தியப ் பெருங்கடல ் பகுதியில ் உள் ள ரீயூனியன ் தீவுகளின ் பிடோன ் எரிமல ை, சுமத்திர ா மற்றும ் ஜாவாத ் தீவுக்கூட்டப ் பகுதிகளில ் உள் ள சங்கிலித ் தொடர ் எரிமலைச ் செயல்பாடுகள ், போர்ட்பிளேர ் கடல்பகுதியில ் உள் ள பேர்ரன ் தீவ ு எரிமல ை ஆகியவற்றால ் இந்திய ா சிறைபிடிக்கப்பட்டுள்ளத ு என்ற ு கூறுகிறார ் சந்திரசேகர்ராம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments