Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2012ஆம் ஆண்டு நிகழும் மிகப்பெரிய சூரியச் சூறாவளி

Webdunia
சனி, 28 ஆகஸ்ட் 2010 (18:02 IST)
100 மில்லியன ் ஹைட்ரஜன ் குண்டுகளின ் சக்த ி கொண் ட மிகப்பெரி ய சூரியப்புயல ் ஒன்ற ு 2012 ஆம ் ஆண்ட ு ஏற்படும ் என்றும ் இதனால ் பூமியில ் பலத் த சேதங்கள ் ஏற்படும ் என்றும ் விஞ்ஞானிகள ் தெரிவித்துள்ளனர ்.

நாடுகளின ் மின்சா ர வினியோ க அமைப்புகளும ் தகவல ் தொடர்ப ு அமைப்புகளும ் பலத் த சேதமடையும ் என்ற ு விஞ்ஞானிகள ் கூறியுள்ளனர ்.

விமானப ் போக்குவரத்த ு, மின்னணுச ் சாத ன அமைப்புகள ், கப்பல ் போக்குவரத்திற்க ு உதவும ் உபகரணங்கள ் முக்கியமா க செயற்கைக ் கோள்கள ் வேல ை செய்யாத ு.

நாசாவின ் சூரியப்பௌதீகப ் பிரிவ ு விஞ்ஞான ி டாக்டர ் ஃபிஷர ் இத ு பற்றிக ் கூறுகையில ் 100 ஆண்டுகளில ் அசாதார ண சக்த ி கொண் ட இந் த சூரியப்புயல ் முதன ் முதலாகத ் தாக்கவுள்ளத ு. இதனால ் பெரி ய அளவுக்க ு மின்வினியோகத ் தடைகளும ், தகவல்தொடர்ப ு சிக்னல்கள ் இழக்கப்படும ். என்ற ு எச்சரித்துள்ளார ்.

சூரியப்புயல ் தாக்குகையில ் சூரியனின ் வெப் ப அளவ ு 10,000 டிகிர ி பாரன்ஹீட்டையும ் கடந்த ு விடும ்.

இந் த சூப்பர ் சூரி ய சூறாவள ி இட ி இடிப்பத ு போன்ற ு நிகழும ். பூமியின ் காந்தப்புலங்கள ை நம்ப ி இயங்கும ் நமத ு தகவல்தொழில ் நுட் ப உலகம ் பெரிதும ் பாதிக்கப்படும ் அபாயம ் உள்ளத ு.

இந் த வக ை அதிசக்த ி சூரியப்புயல ் 2012 ஆம ் ஆண்டில ோ அல்லத ு நிச்சயமா க 2013 ஆம ் ஆண்டில ோ ஏற்படும ் என்பத ு உறுத ி ஆனால ் விளைவுகள ் பற்ற ி இன்னமும ் ஆய்வுகள ் நடைபெற்ற ு வருகின்ற ன.

இந்தச ் சூரியப்புயலால ் ஏற்படும ் சூரி ய எரிதழல்கள ் பூமியின ் காந்தப ் புலத்த ை பாதிக்கும ். ஆனால ் இத ு மிகமிகவேகமா க நடக்கும ், ஒர ு இட ி இடிப்பத ு போன் ற நேரத்தில ் அனைத்தும ் நடந்த ு முடிந்த ு விடும ் என்கிறார ் நாச ா விஞ்ஞான ி பிஷர ்.

இதனால ் ஏற்படும ் மின்வினியோ க அமைப்புகள ் சே த உள்ளிட் ட பி ற சேதங்கள ை சீர ் செய் ய மிகப்பெரி ய அளவில ் பணம ் செலவழியும ் என்பதோட ு நீண் ட காலம ் பிடிக்கும ் என்பதும ் உண்ம ை.

சூரியசுழற்சியில ் 24 ஆம ் கட்டத்த ை அத ு எட்டுவதால ் இந் த நிகழ்வ ு தவிர்க் க முடியாதத ு என்கின்றனர ் விஞ்ஞானிகள ்.

இந்தக ் கண்டுபிடிப்புகள ் ஆஸ்ட்ரேலியன ் சயன்ஸ ் என் ற பத்திரிக்கையில ் வெளியாகியுள்ளத ு.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments