Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெப்ப வாயு வெளியேற்றம் அதிகரிப்பு!

Webdunia
புதன், 19 நவம்பர் 2008 (10:32 IST)
40 நாடுகளில் கிரீன் ஹவுஸ் வாயு என்று அழைக்கப்படும் வெப் ப வாயு வெளியேற்றம் 2.3 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது.

2000 முதல ் 2006 வரை 40 நாடுகளில் வெப் ப வாயு வெளியேற்றம் இந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி காணும் தொழில் முன்னேற்ற நாடுகளின் வெப்ப வாயு வெளியேற்றம் 2000 முதல் 2006 வரையிலான காலக் கட்டத்தில் 7.4 விழுகாடு அதிகரித்துள்ளது.

1997 ஆம் ஆண்டு கியோட்டோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சிறு தொழில் முன்னேற்ற நாடுகளின் வெப்ப வாயு வெளியேற்றக் குறைப்பு ஒத்துக்கொண்ட அளவிற்குக் கீழ் உள்ளது என்று ஐ.நா. அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments