Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா‌வி‌ன் முத‌ல் பாதுகா‌க்க‌ப்ப‌ட்ட கட‌ல் உ‌யி‌ரின‌ப் பகு‌தி!

Webdunia
செவ்வாய், 10 ஜூன் 2008 (13:28 IST)
இ‌ந்‌தியா‌வி‌ன ் முத‌ல ் பாதுகா‌க்க‌ப்ப‌ட் ட கட‌ல்வா‌ழ ் உ‌யி‌ரின‌ப ் பகு‌த ி ல‌ட்ச‌த்‌தீவுக‌ளி‌ல ் அமை‌கிறத ு.

கேரள‌த்‌தி‌ன ் கட‌ற்கரைக‌ளி‌ல ் இரு‌ந்த ு ல‌ட்ச‌த்‌தீவுக‌ள ் வர ை கட‌ந் த மூ‌ன்ற ு ஆ‌ண்டுகளா க நட‌த்த‌ப்ப‌ட் ட ஆ‌ய்‌வுகளு‌க்கு‌ப ் ‌ பிறக ு இ‌ம்முடிவ ு எ‌டு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ப‌ம்பா‌ய ் இய‌ற்க ை வரலா‌ற்ற ு கழகமு‌ம ் (‌ ப ி. எ‌ன ். எ‌ச ். எ‌ஸ ்.) ல‌ட்ச‌த்‌தீவுக‌ளி‌ல ் உ‌ள் ள உ‌ள்ளூ‌ர ் அமை‌ப்பு‌ம ் அரசுட‌ன ் இணை‌ந்த ு கட‌ல்வா‌ழ ் உ‌யி‌‌ரி ன ஆ‌ய்‌வி‌ல ் ஈடுப‌ட்டதா க ‌ ப ி. எ‌ன ். எ‌ச ். எ‌ஸ ். உத‌வ ி இய‌க்குந‌ர ் ‌ தீப‌க ் அ‌ப்ட ெ தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

கட‌ந் த 2005 ஆ‌ம ் ஆ‌ண்ட ு துவ‌ங்க‌ப்ப‌ட் ட இ‌ந் த ஆ‌ய்வு‌த ் ‌ தி‌ட்ட‌ம ், ‌ பி‌ன்ன‌ர ் இ‌ந்‌தியா‌வி‌ன ் ‌ மி க வேகமா ன ‌ தி‌ட்டமா க மா‌றியத ு. இ‌‌ந் த ஆ‌ய்‌வி‌ல ் பவள‌ப்பாறைக‌ளி‌ன ் மு‌க்‌கிய‌த்துவ‌ம ் கு‌றி‌த்த ு முழுமையா க ஆராய‌ப்ப‌ட்டத ு.

சு‌‌‌ற்று‌ச்சூழலை‌‌ப ் ப‌த்‌திரமாக‌ப ் பாதுகா‌ப்ப‌தி‌ல ் பவள‌ப்பாறைகளு‌க்க ு அ‌திக‌‌ப்ப‌ங்க ு உ‌ள்ளதா‌ல ், அவ‌ற்ற ை 1972 வ ன உ‌யி‌ரிக‌ள ் பாதுகா‌ப்பு‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் பாதுகா‌க் க வே‌ண்டியத ு அவ‌‌சிய‌ம ் எ‌ன்ற ு ‌ தீப‌க ் அ‌ப்ட ே கூ‌றியதா க ‌ ப ி. ட ி.ஐ. செ‌ய்‌‌த ி தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

ல‌ட்ச‌த்‌தீவுக‌ளி‌ல ் பாதுகா‌க்க‌ப்ப‌ட் ட கட‌ல்வா‌ழ ் உ‌யி‌ரின‌ப்பகு‌த ி அமை‌‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன் ற ப‌ரி‌ந்துரைய ை உ‌ள்ளூ‌ர ் ப‌ஞ்சாய‌த்‌த ு அமை‌ப்ப ு அர‌சி‌ற்க ு அனு‌ப்‌பியு‌ள்ளத ு. அரச ு அத ை ம‌த்‌தி ய சு‌ற்று‌ச்சூழ‌‌ல ் ம‌ற்று‌ம ் வ ன அமை‌ச்சக‌த்‌‌தி‌ற்க ு அனு‌ப்‌ப ி வை‌க்கு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

Show comments