Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருவ‌நிலை மா‌ற்ற‌ம்: ‌ஜி8 நாடுக‌ளி‌‌ன் அமை‌ச்ச‌ர்க‌ளிட‌ம் இளைஞ‌ர்க‌ள் வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
வெள்ளி, 30 மே 2008 (14:28 IST)
பருவ‌நில ை மா‌ற்ற‌‌‌‌த்த ை எ‌தி‌ர்கொ‌ள்வத ு தொட‌ர்பா ன முய‌ற்‌சிகளு‌க்கு‌த ் த‌ங்கள ை அ‌ர்‌ப்ப‌ணி‌த்து‌க ் கொ‌ண்டு‌ள் ள இளைஞ‌ர்க‌ள ், ஜ‌ப்பா‌னி‌ல ் ‌ ஜ ி8 நாடுக‌ளி‌ன ் சு‌‌‌‌‌ற்று‌ச்சூழ‌ல ் அமை‌ச்ச‌ர்களை‌ச ் ச‌‌ந்‌தி‌த்த ு பருவ‌நில ை மா‌ற்ற‌த்‌தி‌ற்க ு எ‌திரா ன நடவடி‌க்கை‌ள ் கு‌றி‌த்த ு வ‌லியுறு‌த்‌தின‌ர ்.

பருவ‌நில ை மா‌ற்ற‌த்‌த ை எ‌தி‌ர்கொ‌ள்வத ு தொட‌ர்பா க ‌ பி‌ரி‌ட்டி‌ஷ ் கவு‌ன்‌சி‌ல ் துவ‌ங்‌‌கியு‌ள் ள இ‌ன்ட‌ர்நேஷன‌ல ் ‌ கிளைமே‌ட ் சே‌ம்‌பிய‌ன்‌‌ஸ ் (ICC) இய‌க்க‌த்‌தி‌ல ் உ‌ள் ள, ‌ பிரே‌சி‌ல ், ஜெ‌ர்ம‌ன ி, இ‌ந்‌திய ா, கனட ா, ‌ சீன ா, ஃ‌பிரா‌ன்‌ஸ ், இ‌த்தா‌ல ி, ஜ‌ப்பா‌ன ், மெ‌க்‌‌சிகே ா, ர‌ஷ்ய ா, தெ‌ன்னா‌ப்‌பி‌‌ரி‌க்க ா, ‌ பி‌ரி‌ட்ட‌ன ் ம‌ற்று‌ம ் அமெ‌ரி‌க்க ா ஆ‌‌கி ய நாடுகளை‌ச ் சே‌ர்‌ந் த 46 இளைஞ‌ர்க‌ள ் ஜ‌ப்பா‌னி‌ன ் கோ‌ப ் நகர‌த்‌தி‌ல ் ஒருவார‌ம ் கூட ி, ‌ ஜ ி8 அமை‌ச்ச‌ர்க‌ள ் குழு‌விட‌ம ் சம‌ர்‌ப்‌பி‌க் க வே‌ண்‌டி ய அ‌றி‌க்கையை‌த ் (Kobe Challenge) தயா‌ர ் செ‌ய்தன‌ர ்.

webdunia photoFILE
இ‌ந் த அ‌றி‌க்கைய ை இ‌ந்‌தியா‌வி‌ன ் சா‌ர்பா க இ‌ன்ட‌ர்நேஷன‌ல ் ‌ கிளைமே‌ட ் சே‌ம்‌பிய‌ன்‌‌ஸ ் (ICC) இய‌க்க‌த்‌தி‌ல ் உ‌ள் ள உறு‌ப்‌பின‌ர ் கர‌ண ் சேக‌‌லிட‌ம ் இரு‌ந்த ு ‌ ஜ ி8 நாடுக‌ளி‌ன ் சு‌‌‌ற்று‌ச்சூழ‌ல ் அமை‌ச்ச‌ர்க‌ள ் சா‌ர்பா க ஜ‌‌ப்பா‌ன ் சு‌ற்று‌ச்சூழ‌ல ் அமை‌ச்ச‌ர ் காமோ‌சி‌ட்ட ா, இ‌ந்‌திய‌ச் சு‌ற்று‌ச்சூழ‌‌ல் அமை‌ச்ச‌ர் நமோ நாராய‌ண் ‌மீனா ஆ‌கியோ‌ல் கட‌ந் த 24 ஆ‌ம ் தே‌த ி பெ‌ற்று‌க்கொ‌ண் ட னர ்.

இதுப‌ற்‌ற ி டெ‌ல்‌ல ி ப‌ப்‌ளி‌க ் ப‌ள்‌ள ி மாணவரா ன கர‌ண ் சேக‌ல ்(17) கூறுகை‌யி‌ல ்," பூ‌மி‌த ் தா‌ய ் நமத ு தவறுகள ை இ‌ன்னு‌ம ் அ‌தி க கால‌த்‌தி‌ற்கு‌ப ் பொறு‌த்து‌க்கொ‌ள் ள மா‌ட்டா‌‌ள ். எனவ ே உடனட ி நடவடி‌க்கைக‌ள ் தேவ ை" எ‌ன்றா‌ர ்.

வடோதரா‌வி‌ல ் உ‌ள் ள ‌‌ புதுயுக‌ம ் உய‌ர்‌நிலை‌ப ் ப‌ள்‌ள ி மாண‌வ ி ‌ நி‌த ி ப‌ட்டே‌ல ்(16), செ‌ன்னை‌யி‌ல ் உ‌ள் ள ப‌த் ம ஷேசா‌த்‌ர ி பாலபவ‌ன ் ப‌‌ள்‌ளியை‌ச ் சே‌ர்‌ந் த ஜ‌ஸ்வ‌ந்‌த ் மாதவ‌ன ்(17) ஆ‌கியோ‌ர ் கோ‌ப ் ச‌ந்‌தி‌ப்‌பி‌ல ் ப‌ங்கே‌ற் ற
webdunia photoFILE
ம‌ற் ற இந‌்‌தி ய மாணவ‌ர்க‌ள ் ஆவ‌ர ்.

‌ நி‌த ி கூறுகை‌யி‌ல ், " பருவ‌நில ை மா‌ற்ற‌ம ் கு‌றி‌த்த ு ம‌க்களு‌க்க ு ‌ வி‌ழி‌ப்புண‌ர்வ ை ஏ‌ற்படு‌த் த நா‌ங்க‌ள ் குர‌ல ் கொடு‌த்த ு வரு‌கிறோ‌ம ். நா‌ம ் ஒ‌ன்றாக‌ச ் சே‌ர்‌ந்த ு ஒர ு அறை‌க்கு‌ள ் ‌ நி‌ன்ற ு குர‌ல ் கொடு‌த்தா‌ல ் யாரு‌ம ் கவ‌னி‌க் க மா‌ட்டா‌ர்க‌ள ். சமூக‌த்‌தி‌ற்க ு இ‌ன்‌னு‌ம ் ‌ நிறை ய ‌ வி‌ழி‌ப்புண‌ர்வ ு தேவ ை எ‌ன்பத ு ம‌ட்டு‌ம ் தெ‌ளிவ ு" எ‌ன்றா‌ர ்.

மு‌ன்னதா க இ‌ன்ட‌ர்நேஷன‌ல ் ‌ கிளைமே‌ட ் சே‌ம்‌பிய‌ன்‌‌ஸ் உறு‌‌ப்‌பின‌ர்க‌ள ் ‌ பி‌ரி‌ட்ட‌ன ் சு‌‌ற்று‌ச்சூழ‌ல ் இணையமை‌ச்ச‌ர ் ஹ‌ிலா‌ர ி பெ‌ன்னை‌ச ் ச‌‌ந்‌தி‌த்தன‌ர ். அ‌ப்போத ு அவ‌ர ், " பருவ‌நில ை மா‌ற்ற‌த்த ை எ‌தி‌‌ர்கொ‌ள்வத‌ற்கா ன நடவடி‌க்கைக‌ள ் தொட‌ர்பா க உலகெ‌ங்கு‌ம ் உ‌ள் ள இளைஞ‌ர்க‌ள ் குர‌ல்கொடு‌க் க வே‌ண்டு‌ம ். அத‌ற்கா க அ‌ற்ப‌ணி‌ப்புட‌ன ் செயலா‌ற்று‌ம ் இ‌ன்ட‌ர்நேஷன‌ல ் ‌ கிளைமே‌ட ் சே‌ம்‌பிய‌ன்‌‌ஸ் உறு‌‌ப்‌பின‌ர்க‌ள ை நா‌ன ் பாரா‌ட்டு‌கிறே‌ன ்." எ‌ன்றா‌ர ்.

பருவ‌‌நில ை மா‌ற்ற‌‌த்த ை எ‌தி‌ர்கொ‌ள்வத‌ற்கா ன நடவடி‌க்கைக‌ள ் ப‌ற்‌ற ி ச‌ர்வதே ச ‌ ரீ‌தியா க கரு‌த்தொ‌ற்றும ை ம‌ற்று‌ம ் ‌ வி‌ழி‌ப்புண‌ர்வ ை ஏ‌ற்படு‌த் த தலைவ‌ர்க‌ள ், உ‌ள்ளூ‌ர ் மு‌க்‌‌கிய‌ஸ்த‌ர்க‌ள ், இளைஞ‌ர்க‌ள ் ஆ‌கியோர ை இணை‌த்த ு கா‌ர்ப‌ன ் மாச ு வெ‌ளியே‌ற்ற‌த்தை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்துவத ு கு‌றி‌த் த ‌ வி‌‌ழி‌ப்புண‌ர்வ ு இய‌க்க‌ங்கள ை உலக‌ம ் முழுவது‌ம ் நட‌த்துவத‌ற்கா க ‌‌ பி‌ரி‌ட்டி‌ஷ ் கவு‌ன்‌சிலா‌ல ் துவ‌க்‌க‌ப்ப‌ட்டத ு இ‌ன்ட‌ர்நேஷன‌‌ல ் ‌ கிளைமே‌ட ் சே‌ம்‌பிய‌ன்‌‌ஸ ் அமை‌ப்ப ு.

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

Show comments