Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருவ‌நிலை மா‌‌ற்ற‌த்‌தா‌ல் இ‌ந்‌தியா‌வி‌ல் வேளா‌ண் உ‌ற்ப‌த்‌தி பா‌தி‌க்கு‌ம்: ஐ.நா. எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
செவ்வாய், 6 மே 2008 (14:53 IST)
உல‌க‌ம ் வெ‌ப்பமயமாத‌ல ் ம‌ற்று‌ம ் பருவ‌நில ை மா‌ற்ற‌த்‌தினா‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ன ் வேளா‌ண ் உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல ் பெரு‌ம ் ‌ வீ‌ழ்‌ச்‌ச ி ஏ‌ற்ப‌‌ட்ட ு உணவு‌த ் த‌ட்டு‌ப்பாட ு உருவா‌க ி ச‌த்து‌க்குறை‌வினா‌ல ் நோ‌ய்க‌ள ் பரவு‌ம ் எ‌ன்ற ு ஐ. ந ா.‌ வி‌ன ் உல க சுகாதா ர ‌ நிறுவன‌ம ் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு அ‌ந்‌நிறுவன‌ம ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், " உல‌க‌ம ் வெ‌ப்பமயமாதலா‌ல ் ஆ‌ண்டி‌ற்க ு 10 முத‌ல ் 15 ‌ மீ‌ட்ட‌ர ் வர ை இமயமல ை ப‌னி‌ப்பாறைக‌‌‌ள ் உருகுவதா‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ல ் த‌ண்‌ணீ‌ர்‌த ் த‌ட்டு‌ப்பாட ு ஏ‌‌ற்படு‌ம ். ஜூல ை முத‌ல ் செ‌‌ப்ட‌ம்ப‌ர ் வர ை ‌ க‌ங்கையா‌ற்‌றி‌ல ் ஓட‌க்கூடி ய ‌ நீ‌ர ் மூ‌ன்‌றி‌ல ் இர‌ண்ட ு ப‌ங்க ு குறையு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படுவதா‌ல ் வேளா‌ண ் உ‌ற்ப‌த்‌த ி பா‌தி‌க்கு‌ம ்.

இ‌ந் த மா‌ற்ற‌ங்களா‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ன ் மூ‌ன்‌றி‌ல ் ஒருப‌ங்க ு பாச ன ‌ நில‌ங்க‌ள ் பா‌தி‌க்கு‌ம ். ‌ நீ‌ர்‌த ் த‌ட்டு‌ப்பாட ு சுமா‌ர ் 50 கோட ி ம‌க்களை‌ப ் பா‌தி‌க்கு‌ம ். வேளா‌ண ் உ‌ற்ப‌த்‌‌தி‌யி‌ல ் ஏ‌ற்படு‌ம ் பெரு‌ம ் பா‌தி‌ப்‌பினா‌‌ல ், ச‌த்து‌க்குறை‌வினா‌ல ் தோ‌ன்று‌ம ் நோ‌ய்க‌ள ் அ‌திக‌ரி‌க்கு‌ம ்" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளத ு.

" பருவ‌நில ை மா‌ற்ற‌த்‌தினா‌ல ் ஒ‌‌ட்டுமொ‌த் த உ‌ற்ப‌த்‌த ி குறைவதா‌ல ், 2080 ஆ‌‌‌ம ் ஆ‌ண்டி‌ல ் உண‌வ ு தா‌னிய‌ங்க‌ளி‌ன ் ‌ வில ை 3 மட‌ங்க ு அ‌திக‌ரி‌க்கு‌ம ்.

வேளா‌ண ் ‌ நில‌‌ங்க‌ள ் இழ‌ப்‌பினா‌ல ் ஏ‌ற்படு‌ம ் உணவ ு உ‌ற்ப‌த்‌த ி பா‌தி‌ப்‌பினா‌ல ் உருவாகு‌ம ் உணவு‌ப ் பாதுகா‌ப்‌பி‌ன்ம ை, வாழு‌ம்தகு‌த ி இழ‌ப்ப ு ஆ‌கியவ‌ற்றை‌ப ் போலவ ே, கட‌ல ் ம‌ட்ட‌ம ் அ‌திக‌ரி‌ப்ப ு, இ‌ந்‌தியா‌வி‌ன ் தா‌ழ்வா ன பகு‌திக‌ளி‌ல ் கட‌ற்கர ை அ‌‌ரி‌ப்ப ு ஆ‌கியவ‌ற்றா‌ல ் ‌ மீ‌ன்‌பிட ி தொ‌ழி‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌டு‌ம ்.

உலகள‌விலா ன பருவ‌நில ை மா‌ற்ற‌‌‌ம ், அதனா‌ல ் ஏ‌ற்படு‌ம ் வேறுபாடுகள ் குழு‌ந்தைக‌ளிட‌ம ் ஊ‌ட்ட‌ச்ச‌த்து‌க ் குறைவ ு அ‌திக‌ரி‌க்கு‌ம ்" எ‌ன்று‌ம ் உல க சுகாதா ர ‌ நிறுவன‌ம ் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

Show comments