Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இமயமலை ப‌ற்‌றிய தகவ‌ல்களை‌ப் ப‌கி‌ர்‌ந்துகொ‌ள்ள வே‌ண்டு‌ம்: வ‌ல்லுந‌ர்க‌ள்!

Webdunia
வெள்ளி, 2 மே 2008 (13:28 IST)
இமயமலை‌த ் தொட‌ரி‌ல ் உருவாகு‌ம ் ஆறுகளா‌ல ் பய‌ன்பெறு‌ம ் இ‌ந்‌திய ா, ‌ சீன ா, பா‌கி‌ஸ்தா‌ன ் உ‌ள்‌‌ளி‌ட் ட நாடுக‌ள ், பருவ‌நில ை மா‌ற்ற‌‌த்‌தினா‌ல ் இமயமலை‌யி‌ல ் ஏ‌ற்படு‌ம ் பா‌தி‌ப்புக‌ள ் ப‌ற்‌றி‌த ் த‌ங்க‌ளிட‌ம ் உ‌ள் ள ஆரா‌ய்‌ச்‌சி‌த ் தகவ‌ல்களை‌ப ் ப‌கி‌ர்‌ந்துகொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌‌ல்லுந‌ர்க‌ள ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர ்.

இமயமலை‌த ் தொட‌‌ர ் ப‌ற்‌றி ய ஆதார‌த்துட‌ன ் கூடி ய ‌ விவர‌ங்க‌ள ் போதுமா ன அள‌வி‌ல ் இ‌ல்லா த காரண‌த்தா‌ல ், அ‌ம்மலை‌த ் தொட‌ரி‌ல ் உருவாகு‌ம ் ஆறுகள ை மே‌ம்படு‌த்து‌ம ் ‌ தி‌ட்ட‌ங்க‌ள ், ‌ நீ‌ர்‌ப ் பாசன‌த ் ‌ தி‌ட்ட‌ங்க‌ள ், பருவ‌நில ை மா‌‌ற்ற‌த்‌தினா‌ல ் ஏ‌ற்படு‌ம ் பா‌தி‌ப்புக‌ளை‌க ் கண‌க்‌கிடு‌ம ் ப‌‌ணிக‌ள ் உ‌ள்‌ளி‌ட்டவ ை முழுமையடைவத ு கே‌ள்‌வி‌க்கு‌றியா‌க ி உ‌ள்ளத ு எ‌ன்ற ு அவ‌ர்க‌ள ் கூ‌றின‌ர ்.

இமயமலை‌த ் தொட‌ரி‌ல ் உருவாகு‌ம ் ஆறுகளா‌ல ் பய‌ன்பெறு‌ம ் நாடுக‌ள ், இமயமலை‌ப ் பகு‌திக‌‌ள ் ப‌ற்‌றி ய தகவ‌ல்களை‌த ் ‌ திர‌ட்டுவ‌திலு‌ம ் அவ‌ற்றை‌ப ் ப‌கி‌ர்‌ந்த ு கொ‌ள்வ‌திலு‌ம ் ஒ‌த்துழை‌ப்புட‌ன ் செயலா‌ற் ற வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌த ி '' இமயமலை‌யி‌ன ் ஆறுக‌ள ்" எ‌ன் ற தலை‌ப்‌பி‌ல ் புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் நட‌‌ந் த மாநா‌ட்டி‌ல ் ப‌ங்கே‌ற் ற வ‌ல்லுந‌ர்‌க‌ள ் இ‌வ்வாற ு தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

பருவ‌நில ை மா‌ற்ற‌த்‌தினா‌ல ் அ‌திகள‌வி‌ல ் பா‌தி‌க்க‌ப்படு‌ம ் இ‌ந்‌திய ா, நேபாள‌ம ், பா‌கி‌ஸ்தா‌ன ், ‌ சீன ா, ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன ், பூடா‌ன ் ஆ‌கி ய நாடுக‌ள ், இமயமல ை ப‌ற்‌றி ய தகவ‌ல்களை‌த ் ‌ திர‌ட்டுவ‌திலு‌ம ் அவ‌ற்றை‌ப ் ப‌கி‌‌ர்‌ந்துகொ‌‌ள்வ‌திலு‌ம ் ஒ‌ன்றுப‌ட்டு‌ச ் செய‌ல்படுவத‌ற்க ு உ‌ரி ய கால‌ம ் இதுதா‌ன ் எ‌ன்ற ு அவ‌ர்க‌ள ் வ‌லியுறு‌த்‌தின‌ர ்.

இ‌ந்‌ த மாநா‌ட்டி‌ல ் பே‌சி ய உல க வ‌ங்‌கி‌யி‌ன ் சு‌‌ற்று‌ச்சூழ‌ல ் வ‌ல்லுந‌ர ் ச‌ஞ்ச‌ய ் பகுஜ ா, இமயமலை‌யி‌ல ் உருவாகு‌ம ் ஆறுகள ை அ‌திக‌ம ் சா‌ர்‌ந்‌திரு‌ப்பத ு இ‌ந்‌தியாதா‌ன ்- க‌ங்க ை ம‌ற்று‌ம ் ‌ பிர‌ம்மபு‌த்‌திர ா- க‌ங்கை‌யிட‌ம ் 40 ‌ விழு‌‌க்காட ு பாச ன ‌ நில‌ங்க‌ள ் உ‌ள்ள ன, ‌ பிர‌ம்மபு‌த்‌திரா‌விட‌ம ் 40 ‌ விழு‌க்காட ு தாத ு வள‌ங்க‌ள ் உ‌‌ள்ள ன எ‌ன்றா‌ர ்.

ஆனா‌ல ், இ‌ந் த ஆறுகள ை மு‌ன்‌னிறு‌த்‌த ி மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம ் எ‌ல்லா‌ப ் பாசன‌த்‌ ‌தி‌ட்ட‌ங்களு‌‌ம ் முழுமையடைவ‌தி‌ல்ல ை. எ‌தி‌ர்கால‌த ் ‌ தி‌ட்ட‌ங்கள ை உருவா‌க ்க ுவது‌ம ் கடினமா க உ‌ள்ளத ு. ஏன ெ‌னி‌ல ், அவ ை பய‌ணி‌க்கு‌ம ் பகு‌திக‌ள ் ப‌ற்‌றி ய முழுமையா ன தகவ‌ல்க‌ள ் இ‌ல்ல ை எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

இமயமலை‌ப ் பகு‌தி‌யி‌ல ் ஒ‌வ்வொர ு 10,000 சது ர ‌ கிலே ா ‌ மீ‌ட்டரு‌‌க்கு‌ம ் 10 முத‌ல ் 40 வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ங்கள ை அமை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு உல க வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ங்க‌ளி‌ன ் கூ‌ட்டமை‌ப்ப ு ப‌ரி‌ந்துரை‌த்து‌ள்ளத ு எ‌ன் ற பகுஜ ா, இ‌ந்‌தியா‌வி‌ல ் வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ங்க‌ளி‌ன ் ப‌ற்றா‌க்குறையு‌ம ், போதுமா ன தகவ‌ல்க‌ள ் இ‌ல்லாதத‌ற்கு‌க ் காரண‌ம ் எ‌ன்றா‌ர ்.

பருவ‌நில ை மா‌ற்ற‌த்‌தினா‌ல ் இமயமலை‌யி‌ல ் ஏ‌ற்படு‌ம ் பா‌தி‌ப்புக‌ள ் இ‌ன்னு‌‌ம ் முழுமையாக‌த ் தெ‌ரிய‌வி‌ல்ல ை எ‌ன்ற ு ஐ.‌ ப ி.‌ ச ி.‌‌‌ ச ி. அமை‌ப்ப ு கூ‌றியு‌ள்ளதை‌க ் கு‌றி‌ப்‌பி‌ட் ட அவ‌ர ், வெ‌ப்ப‌நில ை உய‌ர்வ ு, ப‌னி‌க்க‌ட்டிக‌ள ் உருகுத‌ல ், வற‌ட்‌ச ி அ‌திக‌ரி‌த்த‌ல ் போ‌ன் ற பொதுவா ன ‌ விவர‌ங்க‌ள ் ம‌‌ ட்ட ு‌ம ் போதாத ு எ‌ன்றா‌ர ்.

உல க வ‌ங்‌க ி சா‌ர்‌பி‌ல ் பே‌சி ய டே‌வி‌ஸ ் ‌ கிர ே, இ‌ந்‌திய ா, பா‌கி‌ஸ்தா‌ன ், பூடா‌ன ், ‌ சீன ா, நேபாள‌ம ், ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌‌ன ் ஆ‌கி ய நாடுக‌ள ் த‌ங்க‌ளி‌ன ் எ‌தி‌ர்கால‌ச ் ச‌ந்த‌தி‌யினரு‌க்க ு குடி‌நீ‌ர ் பாதுகா‌ப்ப ை உறு‌த ி செ‌ய்யு‌ம ் வகை‌யி‌ல ் இமயமல ை ப‌ற்‌றி ய தகவ‌ல்களை‌ச ் சேக‌ரி‌த்து‌ப ் ப‌கி‌ர்‌ந்துகொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ்.

கெளகா‌த்‌த ி ஐ.ஐ. ட ி. பேரா‌சி‌ரிய‌ர ் ச‌ந்த‌ன ் மஹன‌ட்ட ா பேசுகை‌யி‌ல ், பரு‌வ‌நில ை மா‌ற்ற‌‌த்‌தினா‌ல ் க‌ங்க ை, ‌ பிர‌ம்மபு‌‌த்‌திர ா ஆறுக‌ளி‌ல ் ஏ‌ற்படு‌ம ் மா‌ற்ற‌ங்கள ை அள‌வி ட முடியாதத‌ற்கு‌க ் காரண‌ம ் இமயமல ை ப‌ற்‌றி‌ப ் போதுமா ன தகவ‌ல்க‌ள ் இ‌ல்லாததுதா‌ன ் எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், எ‌ரிச‌க்‌த ி அமை‌ச்சக‌ச ் செயல‌ர ் அ‌‌‌னி‌ல ் ர‌ஷ்தா‌ன ், மு‌ன்னா‌ள ் ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர ் சுரே‌ஷ ் ‌ பிரப ு, வேளா‌ண ் ‌ வி‌ஞ்ஞா‌ன ி எ‌ம ். எ‌ஸ ். சா‌மிநாத‌ன ் உ‌ள்‌ளி‌ட் ட பல‌ர ் இ‌ம்மாநா‌ட்டி‌ல ் பே‌சின‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments