Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆண்டு வெப்பநிலை குறைவாகவே இருக்கும்: ஐ.நா!

Webdunia
வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (20:00 IST)
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு உலகளவில் வெப்ப நிலை குறைவாகவே இருக்கும் என்று ஐ.நா. வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர ்.

' லா நின ா', ' எல் நின ோ' ஆகிய இரண்டு முக்கிய இயற்கை நீரோட்டங்களின் தாக்கம் உலகம் முழுவதிலும் மிக கடுமையானதாக உள்ளது என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

' எல் நின ோ' சூடான நிலைக்கு பூமியை கொண்டு வரும் நிலையில ், ' லா நின ா' குளிர்ச்சி அடையச் செய்கிறது. இந்த ஆண்டில் பசிபிக் கடலில் சக்திவாய்ந்த 'லா நின ா' நிலைகொண்டுள்ளது. இதனால் ஆஸ்ட்ரேலியாவில் அதிக மழைப்பொழிவும ், சீனாவின் சில பகுதிகள் குளிர்ச்சியாகவும் இருந்து வருகிறது.

உலகின் வானிலை கழக செயலர் மைக்கேல் ஜார்ராட், கூறுகையில ், “வடக்கு பசிபிக் கடலில் வெப்ப நிலை உயர்ந்ததால், வளிமண்டலம் அதிக சக்தி பெற்றுள்ளது. இதனால் மழையும், இடியும் அதிகரித்து வருகிறது. இந்த தாக்கம் கோடைகாலத்திலும் தொடரும ்" என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments