Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பே‌ரிட‌ர் மேலா‌ண்மை‌ப் ப‌ணி‌யி‌ல் இளைஞ‌ர்க‌ள்: கேரள அரசு ‌தி‌ட்ட‌ம்!

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2008 (12:03 IST)
பே‌ரிட‌ர ் மேலா‌ண்மை‌ ப‌யி‌ற்‌ச ி அ‌ளி‌ப்பத‌ற்கா க பொதும‌க்க‌ள ் பாதுகா‌ப்ப ு ப‌‌யி‌ற்‌ச ி மைய‌‌‌ ம் அமை‌க் க உ‌ள்ளதாகவு‌ம ், இ‌ப்ப‌ணிக‌ளி‌ல ் இளைஞ‌ர்கள ை ஈடுபடு‌த் த ‌ தி‌ட்ட‌மி‌ட்ட ு உ‌ள்ளதாகவு‌ம ் கேரள மா‌நி ல வருவா‌ய ் துற ை அமை‌ச்ச‌ர ் க ே.‌ ப ி. இராஜே‌ந்‌திர‌ன ் தெ‌ரி‌வி‌த ்த ா‌ர ்.

இது கு‌றி‌த்து‌த் ‌திருவன‌ந்தபுர‌த்‌தி‌ல் நட‌ந்த பே‌ரிட‌ர ் மேலா‌ண்மை‌த ் ‌ தி‌ட் ட‌‌க் கரு‌த்தர‌ங்‌கி‌‌ல் அவ‌ர் பேசுகை‌‌யி‌ல், அடு‌த் த ச‌ட்டம‌ன்ற‌க ் கூ‌ட்ட‌த ் தொட‌ரி‌ல ் பே‌ரிட‌ர ் மேலா‌ண்மை‌க ் கொ‌ள்கைய ை அரச ு தா‌க்க‌ல ் செ‌ய் ய உ‌ள்ளதா கவு‌ம், ஒ‌வ்வொர ு மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ன ் இய‌ற்க ை அமை‌ப்பு‌க்க ு ஏ‌ற் றவாறு த‌னி‌த்த‌ன ி பே‌ரிட‌ர ் மேலா‌ண்மை‌க ் கொ‌ள்கைக‌ள ் இரு‌க்கு‌ம ் எ‌ன்று‌ம ் தெ‌ரி‌வி‌த ்த ார ்.

அனை‌த்த ு மாவ‌ட் ட தலைநகர‌ங்க‌ளிலு‌ம ் பே‌ரிட‌ர ் மேலா‌ண்மை தொ‌டர்பா ன ‌ திற‌ந்த‌நில ை க‌ட்டு‌ப்பா‌ட்ட ு மைய‌ங்க‌ள ் அமை‌க்க‌ப்ப‌ட்ட ு, இய‌ற்க ை ‌ சீ‌ற்ற‌‌‌ ங்க‌ள் ப‌ற்‌றிய தகவ‌ல்க‌ள ் அனு‌ப்ப‌ப்படுவதுட‌ன ், உ‌ரி ய நேர‌த்‌தி‌ல ் ‌ மீ‌ட்ப ு ப‌ணிகள ை மே‌ற்கொ‌ள் ளவு‌ம் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று அமை‌ச்ச‌ர் ராஜே‌ந்‌திர‌ன் தெ‌ரி‌வி‌‌ த்தா‌ர்.

மேலு‌ம், இ‌ப்ப‌ணிகள ை மே‌ற்கொ‌ள் ள இதுவர ை ர ூ2.5 கோட ியை ம‌த்‌திய அரசு வழ‌ங்‌கி உ‌ள்ளதாக‌த் தெ‌ரி‌வி‌த்த அவ‌ர், மா‌நி ல இளைஞ‌ர ் ந ல வா‌ரிய‌ம ் உருவா‌க்‌கியு‌ள் ள யுவக‌ர்ம ா சேன ா உறு‌ப்‌பின‌ர்க‌ள ் பே‌ரிட‌ர ் மேலா‌ண்மை‌ப ் ப‌ணிக‌ளி‌ல ் ஈடுபடு‌த்த‌ப்படுவா‌ர்க‌ள ் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments