Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்பனைத் திணிக்கும் முன்னேறிய நாடுகள் – ஐ.நா.

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2008 (16:42 IST)
புவ ி வெப்பமடைதலைத ் தடுக் க கார்பன ் ட ை ஆக்ஸைட ் வெளியேற்றத்தைக ் கட்டுப்படுத்த ி வருவதாக்க ் கூறிக்கொள்ளும ் முன்னேறி ய நாடுகள ், அப்படிபட் ட தொழிற்சாலைகள ை முன்னேறிவரும ் நாடுகளில ் துவக்க ி, உற்பத்திய ை மட்டும ் பெற்றுக்கொண்ட ு தூய்ம ை வேடம ் போடுகின்ற ன என்ற ு ஐ. ந ா. சாடியுள்ளத ு.

தலைநகர ் டெல்லியில ் நடைபெற்றுவரும ் 8 வத ு நீடித் த வளர்ச்ச ி மேம்பாட்ட ு மாநாட்டில ் கலந்த ு கொள் ள வந்துள் ள ஐக்கி ய நாடுகள ் அமைப்பின ் வானில ை மாற்றத்திற்கா ன திட்டப்பண ி உடன்படிக்க ை அமைப்பின ் தலைமைச ் செயலர ் யுவ ோ ட ி போயர ், ய ு. என ்.ஐ. செய்தியாளருக்க ு அளித்துள் ள பேட்டியில ் இவ்வாற ு கூறியுள்ளார ்.

புவ ி வெப்பமடைதலால ் ஏற்பட்டுவரும ் வானில ை மாற்றம ் சுற்றுச ் சூழலில ் ஏற்படுத்தும ் பாதிப்புக்களைக ் கட்டுப்படுத்துவதற்கா ன திட்டங்கள ை இந் த அமைப்புதான ் வகுத்துத ் தருகிறத ு.

“தங்கள ் நாட்டில ் இயங்கிவந் த கார்பனைக ் க்ககும ் தொழிற்சாலைகள ் அனைத்தையும ் முன்னேறிவரும ் மூன்றாம ் நாடுகளுக்க ு துரத்திவிட்ட ன. ஆனால ், அப்படிப்பட் ட தொழிற்சாலைகள ் உற்பத்த ி செய்யும ் பொருட்கள ை வாங்கிப ் பயன்படுத்துகின்ற ன. இதன்மூலம ் சுற்றுச ் சூழல ை பாதிக்கும ் தொழிற்சாலைகளினால ் ஏற்படும ் பாதிப்புக்களிலிருந்த ு தங்கள ை காத்துக ் கொள்கின்ற ன” என்ற ு யுவ ோ ட ி போயர ் கூறியுள்ளார ்.

( இ‌ந்‌தியா, வ‌ங்கதேச‌ம், பா‌கி‌ஸ்தா‌ன் போ‌ன்ற நாடுக‌ளி‌ல் சு‌ற்று‌ச்சூழலு‌க்கு பெரு‌ம் ‌சீ‌ர்கே‌ட்டை ஏ‌ற்படு‌த்து‌ம் தோ‌ல் பத‌னிடுத‌ல் தொ‌ழிலு‌க்கு‌த் தேவையான ரசாயன‌ங்க‌ள் உ‌ள்‌ளி‌ட்ட அனை‌த்தையு‌ம் ‌வி‌ற்கு‌ம் மு‌ன்னே‌றிய நாடுக‌ள், பத‌னிட‌ப்ப‌ட்ட தோலை பெ‌‌ற்று தோ‌ல் ஆடைக‌ள், கால‌ணிக‌ள் ஆ‌கியவ‌ற்றை த‌ங்க‌ள் நாடுக‌ளி‌ல் உருவா‌க்கு‌க் கொ‌ள்‌கி‌ன்றன. இதை‌ப் போ‌ன்ற தொ‌ழி‌ல்களை‌த்தா‌ன் அவ‌ர் யுவோ டி போய‌ர் சு‌ட்டி‌க்கா‌ட்டு‌கிறா‌ர்.)

கார்பன ் வெளியேற்றத்தினால ் முன்ன ே‌ற ியுள் ள நாடுகளின ் வளர்ச்ச ி தடைபடவில்ல ை என்ற ு கருதக்கூடாத ு என்றும ் அவர ் கூறியுள்ளார ்.

முன்னேறி ய நாடுகள ் செய்த்ததைப ் போ ல முன்னேறிவரும ் நாடுகளும ் அத ே தவறைச ் செய்யக்கூடாத ு என்ற ு கூறி ய யுவ ோ ட ி போயர ், முன்னேறி ய நாடுகள ் சாதித்துள் ள வாழ்க்கைத ் தரத்த ை இந்திய ா உள்ளிட் ட மூன்றாம ் நாடுகள ் எட்டவேண்டும ் என்றும ், அதற்க ு உதவும ் வகையில ் மூன்றாம ் உல க நாடுகளுக்க ு தூ ய தொழில்நுட்பத்தையளித்த ு முன்னேறி ய நாடுகள ் உதவி ட வேண்டும ் என்றும ் கூறியுள்ளார ்.

சுற்றுச ் சூழலைக ் காக்கவும ், உல க வெப்பமடைதலைத ் தடுக்கவும ் தூ ய தொழில்நுட்பத்த ை வழங்குவத ு, அதற்கா ன நித ி உதவியைச ் செய்வத ு ஆகி ய இரண்டும்தான ் 2009 ஆம ் ஆண்ட ு கோபன்ஹேகனில ் நடைபெறவுள் ள சர்வதே ச மாநாட்டில ் பேசப்படும ் என்ற ு யுவ ோ கூறியுள்ளார ்.

பிரதமர ் மன்மோகன ் சிங்க ை சந்தித்துப ் பேசும்போத ு இதுகுறித்த ு தான ் விவாதிக்கப்போவதாகவும ் கூறினார ்.

புவ ி வெப்பமடைதலைத ் தடுக் க சர்வதே ச ஒத்துழைப்ப ு மி க மி க அவசியம ் என்ற ு தான ் அனைத்த ு நாடுகளையும ் வலியுறுத்த ி வருவதா க யுவ ோ கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments