Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிட்டிஷ் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷனின் தரகராக செயல்பட்ட சஞ்ஜய் காந்தி!

Webdunia
செவ்வாய், 9 ஏப்ரல் 2013 (16:02 IST)
பைலட்டாகும் முன்பே இந்திய விமானப்படை போர் விமான கொள்முதல்களில் தரகர் வேலையில் ஈடுபட்ட ராஜீவ் காந்திக்கு அடுத்தபடியாக இந்திராவின் இளைய புதல்வரான சஞ்ஜய் காந்தியும் பிரிட்டிஷ் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு தனது மாருதி நிறுவனத்தின் மூலம் தரகு வேலை பார்த்துள்ளாதாக விக்கிலீக்ஸ் மேலும் ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளது.

ஜூலை 7,1976 தெதியிடப்பட்ட ரகசிய கேபிளின் படி, டச ்ச ு மற்றும் அமெரிக்க போர்விமான தயாரிப்பு நிறுவனம் இந்திய டீலை பெறுவதற்காக முயன்று கொண்டிருக்கும் வேளையில் மாருதி நிறுவனத்தில் பெருமளவு பங்கு வைத்திருந்த சஞ்ஜய் காந்தி பிரிட்டிஷ் ஏர்கிராப்ட் நிறுவனத்திற்கு மாருதி நிறுவனம் மூலம் இடைத் தரகர் வேலை செய்தார்.

இந்த கேபிளை அனுப்பியது இந்தியாவில் உள்ள அமெரெஇக்க தூதரகம், இது ரகசிய ஆவணமாகும். இந்தியிஅன் ஏர்லைன்ஸ் மற்றும் இந்திஅ விமானப்படைக்கு விமானங்கள் வாங்கும் இந்த டீலில் பிரெஞ்ச் நிறுவனமும் ஸ்வீடன் போர் விமான தயாரிப்பு நிறுவனமும் டீலை வென்றது.

போர்விமானங்கள் வாங்குவதில் இந்திரா குடும்பத்தின் வாரிசுத் தரகர்கள் தலையீடும், பரிந்துரையும் இருந்ததென்றால் இந்தியன் ஏர்லைன்ஸ் விமான டீல் என்பது முற்றிலும் வேறு ஒரு கதையாகும்.

இதனை போயிங் வென்றது. ஆனால் அப்போது பிரிட்டீஷ் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷனுக்கு தரகர் வேலை பார்த்தது சஞ்ஜய் காந்தி என்று அமெரிக்க கேபிள்கள் தெரிவித்துள்ளன.

இன்னும் என்னவெல்லாம் காங்கிரஸ் குடும்பம் பற்றி விக்கிலீக்ஸ் வெளியிடப்போகிறதோ!
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

Show comments