Webdunia - Bharat's app for daily news and videos
பிரசவம், அறுவை சிகிச்சைக்கு பின் பெண்கள ் சேர்க்கப்படும் வார்ட ு. பெண்கள ் மருத்து வ பிரிவ ு, கண ் சிகிச்சைப ் பிரிவ ு, பல ் மருத்துவப ் பிரிவு, பிரச வ முன ் கவனிப்ப ு பிரிவ ு, பிரச வ பின ் கவனிப்ப ு பிரிவ ு, பிரச வ வார்ட ு மகப்பேற ு அவச ர சிகிச்சைப ் பிரிவ ு, பச்சிளம ் குழந்தைகள ் வார்ட ு, ஆண்கள ் மருத்து வ வார்ட ு, பெண்கள ் மருத்து வ வார்ட ு, அறுவை சிகிச்ச ை வார்ட ு, அறுவ ை அரங்க ு, அறுவ ை பின ் கவனிப்ப ு வார்ட ு ( ஆண்கள ்), அறுவ ை பின ் கவனிப்ப ு வார்ட ு ( பெண்கள ்), குடும்ப ல ந ல பிரிவ ு, சித்த ா மருத்துவப ் பகுத ி, பால்வின ை நோய ் சிகிச்சைப ் பிரிவ ு, இரத் த வங்க ி, எக்ஸ்ர ே, இ. ச ி. ஜ ி., ஸ்கேன ், ஐசிடிச ி பிரிவ ு ஆகியவ ை உள்ள ன.
ஆனால ் மருத்துவமனையில ் ஸ்கேன ் இருந்தும ் அத ு செயல்படாமல ் 4 ஆண்டுகளா க இருந்த ு வருகிறத ு. மருத்துவமனைக்க ு வரும ் கர்ப்பிண ி பெண்கள ் ஸ்கேன ் எடுக் க வேண்டும ் என்றால ் தனியார ் ஸ்கேன ் மையத்திற்குதான ் செல் ல வேண்டும ்.
ஸ்கேன ் எந்திரம ் இல்லாததத ு மருத்துவமன ை கண்காணிப்பாளர ் சேகருக்க ு தெரிந்தும ் கூ ட, அவற்ற ை சரிபார்த்த ு வைக் க வேண்டும ் என் ற எண்ணம ் இதுவர ை அவருக்க ு வந்ததில்ல ை. அரச ு மருத்துவமன ை டாக்டர்கள ் அருகில ் உள் ள தானியாருக்க ு சொந்தமா ன கோகுல ் ஸ்கேன ் மையத்திற்குதான ் நோயாளிகள ை அனுப்பிவைக்கிறார்கள ். ஏன ் என்ற ு பார்த்தால ் அரச ு மருத்துவமனையில ் முக்கி ய இடங்களில ் கோகுல ் ஸ்கேன ் மையத்தின ் பெயர ் கொண் ட காலண்டர்கள்தான ் தொங்கவிடப்பட்டுள்ளத ு.
இந் த தனியார ் ஸ்கேன ் மையத்தில ் உடலில ் உள் ள ஒவ்வொர ு பகுதிக்கும ் ஒர ு ரேட ் வைக்கப்பட்டுள்ளத ு. வயிற்ற ு பகுதிக்க ு 500 ரூபாய ் வசூலிக்கப்படுகிறத ு. இப்பட ி அரச ு மருத்துவமனைக்க ு வரும ் நோயாளிகள ், கர்ப்பிணிகள ் அனைவரும ் கோகுல ் ஸ்கேன ் மையத்திற்குதான ் படையெடுக்கிறார்கள ். கோகுல ் ஸ்கேன ் மையத்திற்கும ், அரச ு மருத்துவமன ை டாக்டர்களுக்கும ் என் ன டீல ் என்ற ே தெரியவில்ல ை.
கர்ப்பிணி பெண்ணிடம் வலுக்கட்டாயமாக பணம் கேட்டும் மருத்துவமனை பெண் ஊழியர். இத ு ஒர ு பக்கம ் அரங்கேறினாலும ், ஏழ ை கர்ப்பிண ி பெண்கள ் பிரசவத்திற்க ு அரச ு மருத்துவமனைய ை நாட ி வருகின்றனர ். பணம ் இல்லா த என் ற ஒர ே காரணத்திற்கா க அரச ு மருத்துவமனைய ை நம்ப ி வரும ் அவர்களிடம ் பணத்த ை கறப்பத ு எவ்வளவ ு கேவலமா ன செயல ். ஆனால ் அந் த கேவலமா ன செயலில ் அரச ு மருத்துவமன ை ஊழியர்கள ் ஈடுபட்ட ு வருவதுதான ் வேதன ை.
நோயாளிகளிடம் பணத்தை கறக்கும் ஊழியர்களில் சிலர ். அறுவ ை சிகிச்சைக்க ு பிறக ு வார்டுக்க ு அழைத்த ு வரப்படும ் கர்ப்பிணியிடம ் 500 ரூபாய ் கொட ு என்ற ு நச்சரித்த ு பணத்த ை வாங்க ி செல்லும ் அரச ு மருத்துவமன ை ஊழியர்கள ை கேட் க யாரும ் இல்ல ை. அறுவ ை சிகிச்சைக்க ு செல்லும ் முன ் உடைகள ை மாற் ற 100 ரூபாய ். அறுவ ை சிகிச்ச ை முடிந்த ு அந் த உடைகள ை கழற் ற 100 ரூபாய ். வார்டுக்க ு கொண்ட ு வந் த சேர்க் க 500 ரூபாய ். கர்ப்பிணிகள ் இருக்கும ் வார்ட ை சுத்தம ் செய் ய ஒவ்வொர ு பெட்டில ் இருப்பவர்களும ் கொடுக்கும ் பணம ் 50 ரூபாய ்.
பணம் பறிக்கும் பெண் ஊழியர்கள் பிரசவரத்திற்க ு வரும ் கர்ப்பிணிகள ் மருத்துவமனையில் அட்மிட் ஆ க லஞ்சம ் கொடுத்தால்தான ் அந் த ஊழியர்கள ் அட்மிஷன ் போடுக ி ன்றனர ். இதில ் ப ல மருத்து வ பிரிவுகள ் செயல்படாமல ே இருக்கின்ற ன. காசநோய ் பிரிவ ு பாழடைந்த நிலையில் கிடக்கிறத ு. அரச ு மருத்துவமனைக்க ு வரும ் நோயாளிகள ் கடுமையா ன மனஉளைச்சல ை சந்தித்த ு வருகின்றனர ். பிரசவத்துக்கா க மகளையே ா, மருமகளையே ா சேர்த்த ு விட்ட ு பிரவசம ் சுகமா க நடக்கும ா? ஆபரேசன ா என் ற கவலையில ் இருக்கும ் ஏழைப ் பெண்களிடம ் பணம ் கறப்பதிலேய ே மருத்துவமன ை ஊழியர்கள ் இருக்கின்றனர ். இதில ், நோயாளிகள ை பயமுறுத்தும ் நாய்கள ். பிரச வ வார்ட ு உள்ளிட் ட அனைத்த ு வார்டுகளிலும ் நாய்கள ் தொல்ல ை. இந் த நாய்கள ை விரட் ட யாரும ் இல்ல ை.
புறநோயாளிகள் பிரிவில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் ஊழியர். மேலும ் கொடும ை என்னவென்றால ் ஆபரேஷன ் தியேட்டரில ் டாக்டர்கள ் சினிம ா பாடல்கள ை கேட்டுக ் கொண்டுதான ் அறுவ ை சிகிச்ச ை மேற்கொண்ட ு வருகின்றனர ். இதனால ் ப ல பெண்கள ் பாதிக்கப்பட்ட ு வருகின்றனர ். டாக்டர்களின ் கவனக்குறைவா ன ஆபரேஷனால ் கர்ப்பிணிகளுக்க ு போடப்படும ் தையல்கள ் பிரிந்த ு சீல ் வைக்கும ் நிலைமைக்க ு டாக்டர்கள ் தள்ளிவிடுகின்றனர ். குடும் ப கட்டுப்பாட ு அறுவை சிகிச்ச ை செய்த ு கொண் ட பெண ் ஒருவருக்க ு ஆபரேஷன ் சரியா க செய்யாததால ் அந் த பெண்ணுக்க ு வற்றில ் ரத்தக ் கட்ட ி ஏற்பட்ட ு அவதிப்படுகிறார ்.
இத ு குறித்த ு தலைம ை மருத்துவர ் பத்மாவதியிடம ் கூறினால ், நாங்கள ் பார்த்துக ் கொள்கிறோம ். யாரிடம ் சொல் ல வேண ்ட ாம ் என்ற ு அந் த பெண்ண ை சமாதானப்படுத்துகிறார ்.
அரச ு டாக்டர்களின ் இப்படிப்பட் ட அலட்சியத்தால ் ப ல விளைவுகள ை அரச ு மருத்துவமன ை சந்திக்காமல ் இருப்பதற்க ு முன்பா க தமிழ க அரச ு இதில ் தன ி கவனம ் செலுத் த வேண்டும ் என்பத ே பாதிக்கப்பட் ட நோயாளிகள ் குமுறலா க இருக்கிறத ு.
புறநோயாளிகள் பிரிவில் நீண்ட வரிசையில் கைக்குழந்தைகளுடன் காத்திருக்கும் பெண்கள். அரச ு மருத்துவமனைக்க ு ஒர ு நாளைக்க ு நூற்றுக்கணக்கா ன நோயாளிகள ் வருகின்றனர ். ஆயிரக்கணக்கா ன பொதுமக்கள ் மருந்த ு, மாத்திரைகள ், ஊசிகள ் போட்டுக ் கொண்ட ு செல்கின்றனர ். இதில ் உள்நோயாளிகள ் படும ் அவத ி கொஞ்சம ் நெஞ்சமில்ல ை. மருத்துவமனைக்க ு வரும ் புறநோயாளிகளின ் எண்ணிக்க ை அதிகரித் த வண்ணம ே இருக்கிறத ு. முதலில ் அவர்கள ் OP சீட ் வாங்கிதான ் சம்பந்தப்பட் ட டாக்டர்கள ை பார்க் க முடியும ். நூற்றுக்கணக்கானோர ் கைக்குழந்தையுடன ் வரிசையில ் கால ் கடுக் க நின்ற ு கொண்ட ு இருக்கிறார்கள ். ஆனால ் அந் த OP சீட்ட ை கொடுப்பதற்க ு இரண்ட ு பேர ் மட்டும ே உள்ளனர ். இதற்க ு இந் த படம ே சாட்ச ி.
சி ல வேளைகளில ் ஒருவர ் மட்டும ே இருக்கிறார ். அவர ் பொதுமக்களிடம ் தன்னுடை ய கோபத்த ை வெளிப்படுத்துவதோட ு சரி வ ேல ையில ் வேகம ் காட்டுவத ு கிடையாத ு. கால ை 8 மணிக்க ு OP சீட்ட ு வழங்கப்படுகிறத ு. இந் த நீண் ட வரிச ை நண்பகல ் 12 மண ி வரை நீடிக்கிறத ு. கொடுக்கப்படும ் OP சீட்ட ை வாங்கிக ் கொண்ட ு எங்க ே செல் ல வேண்டும ் என்ற ு கேட்டால ் 10 வத ு நம்பருக்க ு பே ா, 11 வத ு நம்பருக்க ு பே ா என்ற ு அவர்கள ் அலட்சியத்துடன ் பதில ் கூறுகின்றனர ். ஆனால ், அந் த நோயாளியே ா வழிதெரியாமல ் திணறுகிறார ்.
அரச ு மருத்துவமனைகளில ் நோயாளிகளுக்க ு வேண்டி ய அனைத்த ு மருந்த ு, மாத்திரைகள ், ஊசிகள ் இருப்ப ு இருந்த ு கொண்ட ே இருக் க வேண்டும ் என்ற ு அரசின ் உத்தரவ ு. ஆனால ் இங்க ே, நோயாளிகளிடம ் வெளியில ் இருந்த ு மருந்த ு, மாத்திரைகள ், ஊசிகள ை டாக்டர்கள ் வாங் க சொல்ல ி கட்டாயப்படுகிறார்கள ். அறுவ ை சிகிச்ச ை செய்த ு கொண் ட கர்ப்பிணிகள ் முதலில ் தண்ணீர ் போன்றவைதான ் முதலில ் சாப்பி ட வேண்டும ். இத ை முதலில ் பயன்படுத்தியபோத ு அவர்களுக்க ு வாந்த ி ஏற்பட்டால ் உடனடியா க அந் த கர்ப்பிணியின ் தாயார ் செவிலியரிடமே ா, டாக்டரிடமே ா கூறினால ் பே ா.. பே ா வருகிறோம ் என்ற ு கூறிவிடுவதோட ு தாமதமாகவ ே வருகிறார்கள ். உடனடியா க ஊச ி போ ட வேண்டும ் என்றால ் அங்க ு ஊச ி இல்ல ை, வெளியில ் இருந்த ு வாங்கிக ் கொண்ட ு வ ா என்ற ு விரட்டுகின்றனர ். மகளின ் நிலைமைய ை பார்த்த ு தாயார ் உடனடியா க வெளியில ் உள் ள மருந்துகடைக்க ு சென்ற ு ஊச ி, மருந்த ு, மாத்திரைகள ் வாங்க ி வருகின்றனர ். அதன ் பிறக ே பாதிக்கப்பட் ட பெண்ணுக்க ு செவிலியர ் ஊச ி போடுகிறார ்.
மருத்துவமனை முன்ப ு பெரி ய அளவில ் அறிவிப்ப ு பலக ை ஒன்ற ு வைக்கப்பட்டுள்ளத ு. அதில ், இந் த மருத்துவமனையின ் சேவையில ் ஏதேனும ் குறைபாடுகள ் இருந்தால ் அதன ை இந் த மருத்துவமனையின ் பொறுப்ப ு மருத்து வ அலுவலரிடம ் நேரிலே ா அல்லத ு தொலைபேச ி மூலமே ா தெரிவிக்கலாம ் என்றும ் தொலைபேச ி எண்கள ், நிலை ய மருத்து வ அலுவலர ், இண ை இயக்குனர ், சுகதா ர நலப்பணிகள ் என்ற ு எழுத ி வைக்கப்பட்டுள்ளத ு. ஆனால ் அந் த அறிவிப்பில ் தொலைபேச ி எண்ண ை காணோம ். அதற்க ு இந் த படமே ா அடையாளம ்.
அறுவ ை சிகிச்சைக்க ு பின ் பெண்கள ் கவனிக்கப்படும ் வார்டின ் வெளிபுறத்தில ் ஒர ு பலக ை தொங்கவிடப்பட்டுள்ளத ு. அதில ், '' லஞ்சம ் கொடுப்பதும ், வாங்குவதும ் குற்றம ். லஞ்சம ் பற்ற ி புகார ் நேரிலே ா அல்லத ு தொலைபேச ி வழியா க தெரிவிக்கலாம ்'' என்ற ு பெரி ய கொட்ட ை எழுத்துகளில ் எழுத ி வைக்கப்பட்டுள்ளத ு. ஆனால ், அவ ை பெரி ய பலக ை கொண்ட ு மறைக்கப்பட்டுள்ளத ு. இதற்கும ் இந் த படம ே சாட்ச ி. இந் த மறைக்கப்பட் ட பலகைய ை தூக்க ி பார்த்தால ், இயக்குனர ்: ஊழல ் தடுப்ப ு மற்றும ் கண்காணிப்புத்துற ை, ப ி.21-28. ப ி. எஸ ். குமாரசாம ி ராஜ ா சால ை, இராஜ ா அண்ணாமலைபுரம ், சென்ன ை -28, போன ்: 24615929, 24615949, 24615989, 24616070 என்ற ு எழுதப்பட்டுள்ளத ு.
திருவள்ளூர ் மாவட் ட அரச ு மருத்துவமனையில ் இருக்கும ் அவலத்த ை தமிழ க அரச ு உடனடியா க கவனிக் க வேண்ட ும். ஏழ ை நோயாளிகளிடம ் பணம ் பறிக்கும ் ஊழியர்கள ை உடனடியா க பண ி நீக்கம ் செய் ய வேண்டும ். அலட்சியத்துடன ் நடந்த ு கொள்ளும ் டாக்டர்கள ் மீத ு துறைரீதியிலா ன நடவடிக்க ை எடுக் க வேண்டும ். இத்தன ை குறைபாடுகள ் இருந்தும ் இதன ை கண்டும ் காணாமல ் இருக்கும ் மருத்துவமன ை கண்காணிப்பாளர ் சேகர ் மீத ு அரச ு என் ன நடவடிக்க ை எடுக்கப ் போகிறத ு என்பதுதான ் பாதிக்கப்பட் ட மக்களின ் கேள்வியா க இருக்கிறத ு.
அரசுக்க ு நல் ல பெயர ் வேண்டுமென்றால ் முதலில ் மருத்துவமனைகளில ் இருக்கும ் இப்படிப்பட் ட அவ ல நிலைய ை உடனடியா க கள ை ய வேண்டும ் என்பத ே பொதுமக்களின ் வலியுறுத்தலா க இருக்கிறத ு.
அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!
எப்.ஐ.ஆரை கசிய விட்டது யார்? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!
சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அளித்த தகவல்..!
சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!
கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!
Show comments