Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.நா. அகதிகள் தினத்தில் ஈழ அகதிகள் நிலை

கா. அய்யநாதன்

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2011 (19:54 IST)
ஐக்கி ய நாடுகள ் அவ ை கடந் த 10 ஆண்டுகளா க கடைபிடித்துவரும ் உல க அகதிகள ் தினம ் இன்ற ு. உள்நாட்டுப ் போர ், நாடுகளுக்க ு இடையிலா ன போர ், வறும ை, உயிர ் பிழைக் க வேற்ற ு மண்ண ை நாட வேண்டி ய நில ை என்ற ு பல்வேற ு காரணங்களால ் வாழ்வைத ் தேடவும ், அதனைக ் காப்பாற்றிக ் கொள்ளவும ் - எதிர்காலத்தில ் மட்டும ே நம்பிக்க ை கொண்ட ு - இருப்பையும ், பிழைப்பையும ் தேட ி நாடற்ற ு அலையும ் மக்கள ை ஐ. ந ா. பிரக ட னம ் அகதிகள ் என்ற ு கூறுகிறத ு.

எங்கிருந்த ு வந்தாலும ், எந்நாட்டவரா க இருந்தாலும ், எவ்வி த பாகுபாடுமின்ற ி, அவர்களுக்க ு அகதிகள ் என் ற நிலைய ை அளிப்பதன ் மூலம ், அவர்களையும ் மானு ட பற்றோடும ், உரிமைகளோடும ் அரவணைக் க வேண்டும ் என்ற ு உல க நாடுகள ் அனைத்தும ் ஐ. ந ா. வில ் 2000 ஆவத ு ஆண்ட ு டிசம்பர ் 4 ஆம ் தேத ி ஒப்புக்கொண்ட ு ஏற் ற தீர்மானம ் எண ் 55/76 பட ி இந்நாள ் உல க அகதிகள ் நாள ் ஆனத ு.

ஆனால ் இதற்க ு 50 ஆண்டுகளுக்க ு முன்னர ே ஐ. ந ா. வின ் அகதிகள ் தொடர்பா ன பிரகடனம ் கையெழுத்தாக ி வெளியிடப்பட்டத ு. அதில ் அமெரிக்காவில ் இருந்த ு ஐரோப்பி ய நாடுகள ் வை ர கையெழுத்திட்டுள்ள ன. ஆனால ் இந்திய ா உள்ளிட் ட தெற்காசி ய நாடுகள ் எதுவும ் இதுவர ை இந் த பிரக ட னத்தில ோ அல்லத ு 1967 ஆம ் ஆண்டின ் வரைமுறையில ோ கையெழுத்திடவில்ல ை.

ஆப்ரிக்காவில ், தென ் அமெரிக்காவில ், ஆசியாவில ் என் ற உலகின ் மூன்றாவத ு உல க நாடுகள ் அதிகமுள் ள 3 கண்டங்களில ் உள் ள நாடுகளில்தான ் போரில ் இருந்த ு வறும ை வரையிலா ன பிரச்சனைகள ் காரணமா க அகதிகள ் பெருகியுள்ளனர ். இந்தப ் பிரக ட னத்தில ் கையெழுத்திட்டுள் ள நாடுகள ் அனைத்தும ் தங்கள ை நோக்க ி வரும ் அகதிகளுக்க ு - தன ் நாட்டவருக்க ு மட்டும ே உரி ய வாக்குரிம ை தவிர்த்த ு - ஐ. ந ா. வின ் 1948 ஆம ் ஆண்டின ் மனி த உரிமைப ் பிரக ட னம ் கூறும ் அனைத்த ு உரிமைகளையும ் அளித்த ு வருகின்ற ன. அகதிகள ை பராமரிக் க ஆகும ் செலவ ை உல க நாடுகள ் தங்களுடை ய பொருளாதா ர பலத்திற்க ு ஏற் ற வகையில ் ஐ. ந ா. வின ் அகதிகள ் பராமரிப்ப ு நிதிக்க ு வார ி வழங்க ி காப்பாற்ற ி வருகின்ற ன.

அகதிகள ை பராமரிக் க ஐ. ந ா. அகதிகள ் உயர ் ஆணையர ் எனும ் பெரும ் பொறுப்ப ு உள்ளத ு. அத ு அகதிகள ை காப்பாற் ற ஆகும ் அனைத்த ு நடவடிக்கைகளையும ் மேற்கொள்கிறத ு. அத ே நேரத்தில ் அகதிகள ் வருவதற்கா ன அரசியல ், பொருளாதாரக ் காரணிகளுக்குத ் தீர்வ ு கண்ட ு, அகதிகள ் என் ற நில ை நிரந்தரமாகாமல ் காத்த ு வருகிறத ு ஐ. ந ா. வின ் மனி த உரிம ை உயர ் ஆணையர ் அமைப்ப ு.

ஐ. ந ா. வின ் அகதிகள ் பிரக ட னத்தில ் கையெழுத்திட் ட நாடுகள ் அனைத்தும ், அந்தப ் பிரக ட னத்திற்க ு இணங் க தங்கள ் நாட்டில ் அகதிகள ் சட்டமியற்ற ி உள்ள ன. ஆனால ் இந்திய ா உள்ளிட் ட தெற்காசி ய நாடுகளில ் அப்படிப்பட் ட சட்டங்கள ் ஏதுமில்ல ை. எனவ ே அகதிகள ை பராமரிப்பதில ் அவைகளின ் தன்னிச்சையா ன செயல்பாட்டின ் மீத ு எந் த வினாவையும ் எழுப் ப முடியா த ஒர ு நிலைய ை வைத்திருக்கின்ற ன.

அகதிகள ் பிரக ட னத்தில ் கையெழுத்திடா த இந் த நாடுகள ் ஐ. ந ா. அகதிகள ் ஆணையம ் செயல்ப ட அனுமதிக்கின்ற ன. ஆனால ், இந் த நாடுகளின ் வசதிக்கேற்பவ ே ஐ. ந ா. அகதிகள ் ஆணையம ் செயல்ப ட வேண்டும ். இல்லையெனில ் அகதிகள ் ஆணையத்தின ் செயல்பாட்ட ை - எப்பட ி இலங்கையில ் ஐ. ந ா. அமைப்புகள ை வெளியேறுமாற ு இலங்க ை அரச ு உத்தரவிட்டத ோ அதுபோல் - நிறுத்திவிடுமாற ு இந்நாடுகள ் கூறிவிடலாம ்.

இந் த நிலைதான ் உன்னதமா ன அகதிகள ் பிரக ட னத்தின்பட ி, அனைத்த ு அகதிகளையும ் ச ம அளவில ் பாரமரிக் க இயலா த நிலைக்க ு ஐ. ந ா. அகதிகள ் ஆணையம ் தள்ளப்படுகிறத ு.

இதற்க ு சரியா ன எடுத்துக்காட்டா க தமிழ்நாட்டிலேய ே ஈழத ் தமிழ ் அகதிகள ் இதுநாள்வர ை நடத்தப்பட்டதைக ் கூறலாம ். இப்போத ு ஆட்ச ி மாறிவிட் ட நிலையில ், இலங்க ை அகதிகள ் அனைவரும ் கெளரவமா ன வாழ்வையும ், நிலையா ன குடியிருப்ப ு வசதிகளையும ், தூ ய குடிநீர ், வேல ை வாய்ப்ப ு, கல்வ ி வாய்ப்ப ு ஆகிய ன பெறுவர ் என்ற ு அறிவித்தத ு மட்டுமின்ற ி, அவர்களுக்க ு தமிழ்நாட்டிலுள் ள ஏழ ை, எளி ய மக்களுக்க ு அளிக்கப்படும ் அனைத்த ு ந ல திட்டங்களும ் நீட்டிக்கப்படும ் என்ற ு ஆளுநர ் உரையில ் தமிழ க அரச ு அறிவித்தத ு.

அத்தோட ு நிற்கவில்ல ை, கடந் த 7 ஆம ் தேத ி அதற்கா ன உத்தரவையும ் பிறப்பித்தத ு. ஈ ழ அகதிகளுக்க ு எந்தெந்தத ் துற ை என்னென் ன நடவடிக்கைகள ை மேற்கொள் ள வேண்டும ் என்ற ு விரிவா க விளக்கப்பட் ட உத்தரவ ை ( மறுவாழ்வுத ் துற ை எண ் 480) தமிழ க அரச ு பிறப்பித்தத ு.

ஆனால ், கடந் த கால ் நூற்றாண்டுக ் காலமா க அவர்களின ் வாழ்வ ு துயரமானதாகவும ், அவலமானதாகவும ் தாய ்‌த் தமிழ ் மண்ணிலேய ே இருந்தத ு என்பத ை மறக்கவியலாத ு. இதற்குக ் காரணம ் அவர்களுக்க ு உத வ ஐ. ந ா. அகதிகள ் ஆணையம ் முன்வந்தாலும ், இந்தி ய அரச ு அனுமதிக்காததாலும ், டெல்ல ி அரசின ் வழியிலேய ே மாநி ல அரசுகள ் நடந்துக்கொண்டதாலும ் அவர்கள ் நிலையில ் எந் த மாற்றமுமின்ற ி தொடர்ந்தத ு. இப்போதுதான ் அந் த நில ை மாறியுள்ளத ு.

ஈழத ் தமிழ ் அகதிகள ை இப்பட ி வதைத் த டெல்ல ி அரச ு, திபெத ் அகதிகளுக்க ு தன ி நகரத்தைய ே ஒதுக்க ி அவர்கள ் இந்தியாவின ் எந் த இடத்திற்கும ் சென்ற ு தொழில ், வணிகம ் செய்யவும ், கல்வ ி கற்கவும ் துண ை புரிந்தத ு. இப்படியொர ு நில ை இன்றளவும ் தொடரக ் காரணம ் ஐ. ந ா. பிரக ட னங்கள ் தொடர்பா க படித் த மக்களிடைய ே கூ ட நிலவும ் அறியாமைய ே.

பட்டம ் பெற் ற, வாழ்க்க ை அனுபவம ் அதிகம ் பெற்றவர்கள ் கூ ட, ஐ. ந ா. வின ் மனி த உரிம ை பிரக ட னம ் பற்றிய ோ, அகதிகள ் பிரக ட னம ் பற்றிய ோ ஒன்றும ் தெரியாதவர்களா க உள்ளனர ். நம ் உரிமை க‌ள் தொடர்பா ன சட்டங்கள ் தொடர்பா க எப்படிப்பட் ட அறியாம ை நிலவுகிறத ோ அதே நில ை மனி த உரிம ை தொடர்பா ன பிரக ட னங்கள ் குறித்தும ் நிலவுகிறத ு. இந் த அறியாமைய ே நமத ு அரசுகள ் அப்பாவ ி மக்கள ் மீத ு ஆயு த ரீதியா க மேற்கொள்ளும ் ப ல அத்துமீறல்களுக்க ு அடிப்படையாகிறத ு.

இன்றும ் கூ ட, தமிழ்நாட்டில ் சிறப்ப ு முகாம்கள ் என் ற பெயரில ், ஐயத்தின ் அடிப்படையில ் கைத ு செய்யப்பட் ட சிறையில ் வைக்கப்பட்டுள் ள ஈழத ் தமிழ ் அகதிகள ் 40 பேர ் வர ை உள்ளதா க கூறப்படுகிறத ு. இவர்கள ் தங்கள ் மீத ு வழக்கென்ற ு ஏதுமில்லா த நிலையில ், ஏன ் தொடர்ந்த ு சிறைப்படுத்த ி வைத்திருக் க வேண்டும ் என்ற ு கேட்கின்றனர ். தங்கள ை விடுவிக் க வேண்டும ் என்ற ு கோர ி கடந் த சி ல நாட்களா க 4 ஈழத ் தமிழ ் அகதிகள ் உண்ணாவிரதப ் போராட்டத்தில ் ஈடுபட்ட ு வருகின்றனர ்.

செங்கல்பட்ட ு முகாமில ் வைக்கப்பட்டுள் ள அவர்கள ் இரண்ட ு பேர ் உடல ் நில ை மோசமுற்ற ு அங்குள் ள அரச ு பொத ு மருத்துவமனையில ் சேர்க்கப்பட்டுள்ளனர ். உடல ் மோசமுற்ற ு சிகிச்சையில ் இருக்கும ் நிலையிலும ் அவர்களில ் ஒருவர ை கையிலும ், காலிலும ் விலங்கிட்ட ு வைத்துள்ளதா க தகவல்கள ் கூறுகின்ற ன! என் ன வினோதம ் இத ு, ஒர ு ஜனநாய க நாட்டில ் அகதியாய ் வந்தவர ை - வழக்கென்ற ு ஏதுமற் ற நிலையில ் சிறையில ் வைத்தத ு மட்டுமின்ற ி, அவர ் சிகிச்சைக்கா க மருத்துவமனையில ் இருக்கும ் நிலையிலும ் விலங்கிட்ட ு வைப்பத ு எப்படிப்பட் ட மனி த உரிம ை மீறல ்?

மனிதாபிமானத்த ை நிலைநிறுத்தும ் ஐ. ந ா. வின ் பிரக ட னம ், உலகின ் மிகப ் பெரி ய ஜனநாய க நாட்டில ் கேலிக்கூத்தாகிறத ு.

மனசாட்சியற் ற ஜனநாயகம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

Show comments