Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ‌யி‌ரிழ‌ந்தவ‌ர்களு‌க்கு ‌நிவாரண‌ம் ‌ம‌ட்டுமே தீ‌ர்வாகுமா?

- சகாயரா‌ஜ்

Webdunia
செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து நே‌ற்‌றிரவு பொ‌ள்ளா‌‌ச்‌சி செ‌ன்ற த‌னியா‌ரு‌க்கு சொ‌ந்தமான குளிர், படுக்கை வச‌திக‌ள் கொ‌ண்ட கே.‌பி.எ‌ன். பேரு‌ந்து ஒ‌ன்று வேலூ‌ர் மாவ‌ட்ட‌ம் கா‌வே‌ரி‌பா‌க்க‌ம் அடு‌த்த அவலூ‌ரி‌ல் லா‌ரியை மு‌‌ந்‌தி செ‌ல்ல முய‌ன்றபோது ஏ‌ற்ப‌ட்ட ‌விப‌த்‌தி‌ல் ‌தீ‌ப்‌பிடி‌த்து எ‌ரி‌ந்த‌தி‌ல் பேரு‌‌ந்‌தி‌ல் இ‌ரு‌ந்த 22 ப‌ய‌ணிக‌ள் உட‌ல் அடையாள‌ம் காண முடியாத அளவி்ற்குக் கரு‌கி உ‌யி‌ரி‌ந்து‌ள்ள ‌நிக‌ழ்வு த‌‌‌‌மிழக‌த்தையே அ‌தி‌ர்‌ச்‌சி அடைய வை‌த்து‌ள்ளது. இ‌ந்த ஆ‌ண்டு த‌மிழக‌த்‌தி‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள ‌மிக‌ப்பெ‌ரிய ‌விப‌த்து இதுதா‌ன்.

த‌‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை இ‌ன்று காலை கூடியது‌ம் ‌விப‌த்‌தி‌ல் 22 பே‌ர் இற‌ந்தத‌ற்கு ‌இர‌ங்க‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டதோட ு, உ‌யி‌ரிழ‌ந்தவ‌ர்களு‌க்கு ஒரு ல‌ட்ச ரூபாயு‌‌ம ், காய‌ம் அடை‌ந்தவ‌ர்களு‌க்கு 50 ஆ‌யிர‌ம் ரூபாயு‌ம் வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் ஜெய‌ல‌லிதா அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டோ‌‌ர் துறை அமை‌ச்ச‌ர் ‌சி‌ன்னையா ‌விப‌த்து நட‌ந்த இட‌த்தை நே‌ரி‌ல் பா‌ர்‌‌த்து அ‌திகா‌ரிக‌ளிட‌ம் ‌விவர‌த்தை கே‌ட்ட‌றி‌ந்து முதலமை‌ச்ச‌ரிட‌ம் தகவ‌ல் தெ‌ரி‌வி‌ப்பதோடு ‌நி‌ன்று ‌விடாம‌ல், இதுபோ‌ன்ற ‌விப‌த்து இ‌னியு‌ம் நடைபெறாம‌ல் இரு‌க்க எ‌ன்ன செ‌ய்ய வே‌ண்டு‌‌ம் எ‌ன்பதை முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லி‌தா முடிவு செ‌ய்ய வே‌ண்டு‌ம்.

த‌னியா‌ர் பேரு‌ந்துகளை பொறு‌த்தவரை, அவைகளுக்கு இடையே தொ‌ழி‌ல் போ‌ட்டிக‌ள் அ‌திகமாக உ‌ள்ளது. ‌சில ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து தெ‌ன் மாவ‌ட்ட‌ங்களு‌க்கு செ‌ல்ல பேரு‌ந்துக‌ளி‌ல் குற‌ை‌ந்த க‌ட்டணமே இரு‌ந்தது. த‌ற்போது பல மட‌ங்கு அ‌திக‌ரி‌‌த்து ‌வி‌ட்டது. இதனா‌ல் பல்லாயிரக்கணக்கான பயணிகள் இர‌யி‌‌ல் பயண‌த்து‌க்கு மா‌றி ‌வி‌ட்டன‌ர்.

அப்படியிருந்தும் தமிழகத்தில் ‌த‌னியா‌ர் பேரு‌ந்துக‌ள் பெரு‌கி‌வி‌ட்டன. தொ‌ழி‌ல் போ‌ட்டி‌க்காக த‌னியா‌ர் ‌நிறுவன‌‌ங்க‌ள் த‌ங்களது பேரு‌ந்துக‌ளி‌ல் தூ‌ங்கு‌ம் வச‌‌த ி, கு‌ளி‌ர்சாதன வச‌திக‌ள் ஏ‌ற்படு‌த்‌தி கொ‌டு‌த்து பய‌ணிகளை கவ‌ர்‌‌ந்து வரு‌கி‌ன்றன. த‌ற்போது ‌விப‌த்து‌க்கு‌‌ள்ளான பேரு‌ந்து‌ம் படு‌க்கையுட‌ன் கு‌ளி‌ர்சாதன வச‌திக‌ள் கொ‌ண்டவைதா‌ன ்.

விபத்தில் ‌சி‌க்‌கிய த‌னியா‌ர் பேரு‌ந்து குளுகுள ு வசத ி செய்யப்பட்ட ு இருந்ததால ் ஜன்னல்கள ் அனைத்தும ் கண்ணாடியால ் மூடப்பட்ட ு இரு‌ந்து‌ள்ளது. இந் த கண்ணாடிய ை பயணிகளால ் திறக் க முடியவில்ல ை. முன ் பக்கத்தில ் இருக்கும ் கதவ ு வழியா க மட்டும ே பயணிகள ் வந்த ு செல் ல முடியும ். இதன ் காரணமா க பயணிகள ் யாரும ் வெளியே ற முடியாமல ் பேருந்தின ் உள்ளேய ே மாட்டிக ் கொண்டனர ். இதுதான ் பல பயணிகள் உயிரிழக் க முக்கி ய காரணம ்.

சொகுசுப ் பேருந்துகள ் விபத்தில ் சிக்கிக ் கொள்ளும ் ஆபத்தா ன நேரங்களில ் பயணிகள ் வெளிய ே தப்பிக் க முடியா த அளவுக்க ு பாதுகாப்ப ு குறைபாட்டுடன ் பேருந்துகள ் வடிவமைக்கப்பட்ட ு இருப்பதே இத ு போன் ற அதிகமான உயரிழப்புகள ் நடைபெறுவதற்க ு முக்கி ய காரணம் எ‌ன்று கூற‌ப்படு‌கிறது.

பயணிகளைக ் கவருவதற்க ு வசதிகளை செய்வதாக கூற ி அதி க கட்டணம ் வசூலிக்கும ் தனியார ் பேருந்த ு நிறுவனங்கள ் அவர்களின ் உயிரைப ் பாதுகாப்பதில ் அக்கற ை செலுத்துவதில்லை எ‌‌ன்பதுதா‌ன் உ‌ண்மை.

பெரும்பாலா ன தனியார ் பேருந்துகளில ் அவச ர காலத்தில ் தப்பிக் க கதவுகள ் இருப்பதில்ல ை. அமருவதற்கும ், தூங்குவதற்கும ் இருக்கைகள ை அமைத்த ு ஜன்னல்களின ் அளவைக ் குறைத்துவிட்டதா‌ல் ‌விபத்த ு நடந்தாலும ் வெளி ய தப்ப ி வரமுடியா த நில ை இருக்கிறத ு. சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்கப்பட்ட பேருந்துகளில் இப்படிப்பட்ட அவசர வெளியேற்ற வசதிகள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது தயாரிக்கப்படும் இந்த சொகுசு பேருந்துகளில் அப்படிப்பட்ட வசதி இல்லாத நிலையில் அவைகளுக்கு இயக்க உரிமை அளித்தது போக்குவரத்துத் துறையின் குற்றமல்லவா? இதை அரசு விசாரிக்க வேண்டும்.

தனியார ் பேருந்துகளில ் பயணம ் செய்யும ் பயணிகளின ் உயிருக்க ு உத்தரவாதம ் அளிக்கும ் வண்ணம் த‌மிழக அரசு கடும ் நடவடிக்க ை எடுக் க வேண்டும ். அதோடு தனியார ் பேருந்துகளின ் வேகத்தைக ் குறைக்கவும் அரசு நடவடிக்க ை எடு‌ப்பத‌ன் மூலமே இன ி வரும ் காலங்களில ் இதுபோன் ற கோ ர விபத்துக்களைத ் தடுக் க முடியும ்.

கட‌ந்த 23ஆ‌ம் தே‌தி ‌திரு‌ச்‌சி அருகே த‌மிழக சு‌ற்று‌ச்சூழ‌ல் அமை‌ச்ச‌ர் ம‌ரிய‌ம் ‌பி‌ச்சை ‌விப‌த்‌தி‌ல் உ‌யி‌ரிழ‌ந்ததும் அதீத வேகம் காரணமாகவே என்பதை கருத்தில் கொண்டு பார்த்தால், வேகக் கட்டுப்பாடு அவசியம் என்பது புரிகிறது. அரசு உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

Show comments