Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது?

Webdunia
சனி, 26 மார்ச் 2011 (21:12 IST)
தமிழ்நாட்டின ் தேர்தல ் தலை விதிய ை நிர்ணயிப்பத ே இலவசங்கள்தான ் என் ற நில ை ஏற்பட்டுள்ளத ு. அரிச ி இலவசம ், மாவ ு அரைக்கும ் இயந்திரம ், மிக்ச ி என்ற ு தொடங்க ி, மடிக்கணின ி வர ை த ி. ம ு.க. தேர்தல ் அறிக்க ை முழங் க, உன்ன ை வி ட நான ் விஞ்சுகிறேன ் பார ் என் ற ரீதியில ் ஆட்சியைக ் கைப்பற்றத ் துடிக்கும ் எதிர்க்கட்சியின ் தேர்தல ் அறிக்கையில ், ஆட ு, மாட ு எல்லாம ் கூ ட இலவசம ் என்ற ு அறிவித்துள்ளத ு.
FILE

ஒர ு பக்கம ் இதையெல்லாம ் பார்த்த ு விவரம ் தெரிந் த வாக்காளர்கள ் சிரிக் க, மற்றொர ு பக்கம ோ என்னைப ் பார்த்த ு ந ீ காப்பியடிக்கிறாய ், உன்னால ் என்னைப்போல ் த ர முடியாத ு என்ற ு இன்னாள ் முதல்வர ் கூட்டத்திற்குக ் கூட்டம ் முழங்குகிறார ். பெரிதா க அறிவித்தாலும ், அத ை மையப்படுத்தாமல ், த ி. ம ு.க. விற்க ு எங்க ு வலிக்கும ோ அங்க ே பார்த்த ு குத்துகிறார ் முன்னாள ் முதல்வர ். 2 ஜ ி ஊழல ், குடும் ப ஆட்ச ி, அரசியல ், சினிமாத்துற ை ஆக்கிரமிப்ப ு ஆகியனதான ் இத்தேர்தல ் முடிவ ை நிர்ணயிக்கப ் போகின்ற ன என்கிறார ் ஜெயலலித ா.

ஆனால ், த ி. ம ு.க. கூட்டணியின ் இரண்டாவத ு பெரி ய பிரச்சா ர பீரங்கியா ன துண ை முதல்வர ் ம ு.க. ஸ்டாலின ், செய்ததைச ் சொல்ல ி கலைஞர ் வாக்க ு கேட்கிறார ், செய் ய முடியாததைச ் சொல்ல ி ஜெயலலித ா வாக்க ு கேட்கிறார ் என்ற ு பேச ி வருகிறார ்.

த ி. ம ு.க. தேர்தல ் அறிக்கையில ் சொல்லப்பட்டத ு மட்டுமல் ல, சொல்லாமல ் இன்னும ் எத்தனைய ோ செய் ய கலைஞர ் திட்டம ் வைத்துள்ளார ் என்ற ு போகி ற இடமெல்லாம ் முழங்குகின்றனர ் த ி. ம ு.க. முன்னணித ் தலைவர்கள ்.

இலவசங்கள ை வழங்குவத ு உள்ளபடிய ே ஒர ு ஆட்சியின ் சாதனைதான ா? என்கி ற வினாவிற்க ு விட ை கா ண முற்பட்டபோத ு, இதற்கா ன நித ி எங்கிருந்த ு வருகிறத ு என்பத ை விடைகா ண புறப்பட்டபோத ு, இலவசங்களுக்கா ன செலவீனங்களுக்க ு நித ி ஆதாரம ் எத ு என்பத ை அறிந்தபோத ு, ‘கொடுப்பவர்கள ் மறைந்திருக் க, தருபவர ் பெரும ை கொள்கிறார ே’ என்ற ே சொல்லத ் தோன்றுகிறத ு.

எடுத்துக்காட்டா க இந் த ஆண்ட ு மார்ச ் மாதம ் 19 ஆம ் தேத ி தமிழ க நிதியமைச்சர ் பேராசிரியர ் க. அன்பழகன ் சமர்ப்பித் த 2011-12 ஆம ் ஆண்டிற்கா ன நித ி நில ை அறிக்கையில ், தமிழ க அரச ு நடைமுறைப்படுத்திவரும ் இலவ ச மற்றும ் நல்வாழ்வுத ் திட்டங்களையும ், அதற்கா ன நித ி ஒதுக்கீட்டையும ் பார்ப்போம ்.

1. ர ூ.1 க்க ு வழங்கப்படும ் அரிசித ் திட்டத்திற்க ு - ர ூ.3,750 கோட ி.

2. விவசாயத்திற்க ு இலவ ச மின்சாரம ் - ர ூ.295 கோட ி

3. கலைஞர ் மருத்து வ காப்பீட ு திட்டம ் - ர ூ.750 கோட ி

4. இலவ ச மருத்து வ ஊர்த்திச ் சேவ ை - ர ூ.75 கோட ி

5. வண்ணத ் தொலைக்காட்ச ி பெட்ட ி வழங் க - ர ூ.500 கோட ி

6. கலைஞர ் வீட்ட ு வசதித ் திட்டம ் - ர ூ.262.50 கோட ி

7. நிரந்த ர வீட ு கட்டித்தரும ் திட்டம ் - ர ூ.1,800 கோட ி

8. அண்ண ா மறுமலர்ச்சித ் திட்டம ் - ர ூ.508 கோட ி

9. ஊர க குட ி நீர ் திட்டங்களுக்க ு - ர ூ.1,183 கோட ி

10. ஊர க வேல ை வாய்ப்ப ு திட்டம ் ( மாநி ல அரசின ் பங்க ு) - ர ூ.250 கோட ி
பெரியார ் சமத்து வ புரம ் திட்டம ் - ர ூ.75 கோட ி

11. வாழ்ந்துகாட்டுவோம ் திட்டம ் - ர ூ.184 கோட ி

12. திரும ண நிதியுதவித ் திட்டம ் - ர ூ.300 கோட ி

13. கருவுற்றத ் தாய்மார்கள ் உதவித ் தொக ை வழங்கும ் திட்டம ் - ர ூ.360 கோட ி

14. சமையல ் எரிவாய ு அடுப்ப ு வழங் க - ர ூ.140 கோட ி

15. சு ய உதவிக ் குழுக்களுக்க ு சுழல ் நித ி வழங் க - ர ூ.124 கோட ி

16. குழந்த ை வளர்ச்சித ் திட்டம ் - ர ூ.891 கோட ி

17. எம ். ஜ ி. ஆர ். சத்துணவுத ் திட்டம ் - ர ூ.924 கோட ி

18. முதியோர ், ஆதரவற்றோர ் உதவித ் தொகைக்க ு - ர ூ.1,002 கோட ி

19. பிற்படுத்தப்பட்டோர ், சீர்மரபினர ் நலன ் - ர ூ.459 கோட ி

20. தாழ்த்தப்பட்டோர ் கல்வ ி உதவ ி நிதித ் திட்டம ்- ர ூ.198 கோட ி

21. ஆத ி திராவிடர ் ந ல வாழ்வுத ் திட்டங்களுக்க ு - ர ூ.894 கோட ி

22. நெசவாளர்களுக்க ு இலவ ச மின்சாரம ் வழங் க - ர ூ.78 கோட ி

23. அமைப்ப ு சார ா தொழிலாளர ் நலன ் - ர ூ.50 கோட ி

24. வேலையற்றோர ் உதவ ி நிதித ் திட்டம ் - ர ூ.60 கோட ி

25. ஈழத ் தமிழர ் மறுவாழ்விற்க ு - ர ூ.100 கோட ி.

தமிழ க அரசின ் நித ி நில ை அறிக்கையில ் மக்கள ் நலத ் திட்டங்கள ் என்ற ு கூறப்பட் ட திட்டங்கள ே மேற்கூறப்பட்டுள்ளவையாகும ். இவற்றிற்கா ன நித ி ஒதுக்கீட ு அனைத்தையுன ் கூட்டிப ் பார்த்தால ் அத ு ர ூ.15,110.50 கோட ி வருகிறத ு. இத ு மேற்கண் ட திட்டங்களுக்க ு வரும ் நிதியாண்டில ், அதாவத ு 2011-12 இல ் செலவி ட ஒதுக்கப்பட் ட நிதிகளாகும ்.

இவ்வளவ ு பெரி ய நிதிச ் செலவ ை எங்கிருந்த ு பெற்ற ு தமிழ க அரச ு ஈடுகட்டுகிறத ு? தமிழ க அரசின ் ஒட்டுமொத் த வர ி வருவாய ் இந் த நிதியாண்டில ், அதாவத ு 2010-11 நிதியாண்டில ் ர ூ.63,091.74 கோடியாகும ். இதில ் டாஸ்மாக ் மத ு விற்பன ை மூலம ் கிடைத் த வருவாய ் உத்தேசமா க - ஆண்ட ு முடிவிற்க ு இன்னமும ் 5 நாட்கள ் உள்ளதால ் சரியா ன புள்ள ி விவரம ் வெளியாகவில்ல ை - ர ூ.14,600 கோட ி!

இலவசம ், மக்கள ் நல ் வாழ்வ ு, மருத்துவம ், கலர ் ட ி. வ ி., சமையல ் எரிவாய ு இணைப்ப ு, இலவ ச அரிச ி ஆகிய ன மட்டுமின்ற ி, த ி. ம ு.க. அரசின ் அனைத்த ு சமூ க நலத ் திட்டங்களுக்குமா ன நிதிய ை அத ு டாஸ்மாக ் மத ு விற்பன ை மூலம ் பெற்றுவிடுகிறத ு என்பத ே உண்ம ை.

FILE
2010-11 ஆம ் ஆண்டில ், மத ு உற்பத்தியின ் மூலம ் தமிழ க அரசிற்க ு கிடைத் த வருவாய ் (Excise Duty) ர ூ.6,733.90 கோட ி. மத ு விற்பனையில ் கிடைத் த விற்பன ை வர ி (Sales Tax) ர ூ.5,757.63 கோட ி. ஆ க மொத்தம ் அரசிற்க ு மதுவின ் மூலம ் கிடைத் த மொத் த வருவாய ் ர ூ.12,491.53 கோட ி.

2002 -2003 நிதியாண்டில ் இருந்த ு ( அதாவத ு ஜெயலலித ா ஆட்சிக ் காலத்தில ் இருந்த ு) 2010-11 ஆம ் நிதியாண்ட ு வர ை மத ு விற்பன ை மூலம ் தமிழ க அரச ு பெற்றுள் ள மொத் த வருவாய ் ர ூ.56,639 கோட ி! இதோட ு நடப்ப ு நிதியாண்டில ் வரும ் வருவாயையும ் சேர்த்தால ் ர ூ.71,000 கோட ி ஆகும ்!. மத ு விற்பன ை மூலம ் இந் த 9 ஆண்டுகளில ் கிடைத்துவரும ் இந் த வருவாயைக ் கொண்டுதான ் சத்துணவ ு முதல ் கலர ் ட ி. வ ி. வர ை வழங்கப்படு்கிறத ு.

ஆ‌ண்ட ு வா‌ரியா க மத ு ‌ வி‌ற்பன ை வருவா‌ய ் ‌ விவர‌ம ் :

2002 - 2003 ‌ நி‌தியா‌ண்டி‌ல ் ர ூ.2,828.09 கோட ி -
2003 - 2004 ‌ நி‌தியா‌ண்டி‌ல ் ர ூ.3,639.00 கோட ி - 28.67 ‌ விழு‌க்காட ு உய‌ர்வ ு
2004 - 2005 ‌ நி‌தியா‌ண்டி‌ல ் ர ூ.4,872.00 கோட ி - 33.88 ‌ விழு‌க்காட ு உய‌ர்வ ு
2005 - 2006 ‌ நி‌தியா‌ண்டி‌ல ் ர ூ.6,086.95 கோட ி - 24.94 ‌ விழு‌க்காட ு உய‌ர்வ ு
2006 - 2007 ‌ நி‌தியா‌ண்டி‌ல ் ர ூ.7,300.00 கோட ி - 19.95 ‌ விழு‌க்காட ு உய‌ர்வ ு
2007 - 2008 ‌ நி‌தியா‌ண்டி‌ல ் ர ூ.8,822.00 கோட ி - 20.85 ‌ விழு‌க்காட ு உய‌ர்வ ு
2008 - 2009 ‌ நி‌தியா‌ண்டி‌ல ் ர ூ.10,601.50 கோட ி - 20.17 ‌ விழு‌க்காட ு உய‌ர்வ ு
2009 - 2010 ‌ நி‌தியா‌ண்டி‌ல ் ர ூ.12,491.00 கோட ி - 17.82 ‌ விழு‌க்காட ு உய‌ர்வ ு
2010 - 2011 ‌ நி‌தியாண‌்டி‌ல ் ர ூ.14,033.00 கோட ி - உ‌த்தேசமா க

இப்போத ு அறிவிக்கப்பட் ட கூடுதல ் இலவசங்களால ் இந் த செலவீனம ் கொஞ்சம ் அதிகரிக்கும ். அதற்கேற்றாற்போல ் மத ு விற்பனையும ் ( ஆண்டுக்க ு 20 விழுக்காட ு) அதிகரிக்கும ் அல்லவ ா? அந் த வர ி வருவாய ் இந்தச ் செலவ ு உயர்வ ை சரி க‌ ட்டிவிடும ்.

2006 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலின்போது தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ரூ.2க்கு ஒரு கிலோ அரிசி ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான நிதியை எங்கிருந்து பெறுவீர்கள் என்று எதிர்க்கட்சித் தலைவி கேள்வி எழுப்பிய போது, அயல்நாட்டு மதுபான உற்பத்தியின் மீது விதிக்கப்படும் தீர்வையின் மீது ( Excise Duty) ரூ.1,800 கோடி வருவாயைக் கொண்டு ரூ.2 அரிசி திட்டத்திற்கு ஆகும் செலவை ஈடுகட்டுவேன் என்று கூறினார்.

இது, கடந்த தேர்தலின் போது புரசைவாக்கம் தொகுதியில் கருணாநிதி பேசியது. அப்போதும் மதுபான விற்பனைதான், இப்போதும் மதுபான விற்பனைதான். ஆக இலவசங்கள் அனைத்திற்குமான ஆதாரம், மதுபான உற்பத்தியில் இருந்து கிடைக்கும் தீர்வை வருவாயும், அதனால் விற்பனை கிடைக்கும் விற்பனை வரியும்தான்.

ஆ க இலவசம ் என்பத ு ஆட்சிகளின ் சாதனையல் ல, அத ு மத ு அருந்துவோர ் அளிக்கும ் மறைமு க ‘கொடையால ்’ வழங்கப்படுகிறத ு. எனவ ே, இதற்கா ன பெரும ை ‘குட ி ’மக்களைய ே சாரும ். ஆட்சியாளர்களையல் ல!

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!