Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழலில் மிதக்கிறது இந்தியா

Webdunia
சனி, 27 நவம்பர் 2010 (18:27 IST)
WD
மத்தி ய அரசின ் தொலைத ் தொடர்புத ் துறைக்க ு 1.76 இலட்சம ் கோட ி வருவாய ் இழப்ப ை ஏற்படுத்தியதா க மத்தி ய அரசின ் தலைம ை கணக்காளர ் மற்றும ் தணிக்கையாளரால ் குற்றம்சாற்றப்பட் ட 2 ஜ ி அலைக்கற்ற ை ஒதுக்கீட ு முறைகேட்டிலிருந்த ு, இந்திய ா காப்பீட்டுக ் கழகத்தின ் ( எல்ஐச ி) வீட்டுக ் கடனுக்க ு இலஞ்சம ் என் ற ஊழல ் வர ை நாட்ட ு மக்கள ை திகைப்பில ் ஆழ்த்தியுள்ளத ு ஊழல ் வெள்ளம ்.

இந் த ஆண்ட ு செப்டம்பர ் மாதத்தில ் வெளிவரத ் தொடங்கி ய காமன்வெல்த ் விளையாட்டுப ் போட்ட ி ஏற்பாட்ட ு ஊழலும ், தலைம ை தணிக்கையாளர ் அறிக்கையின ் வாயிலாகவ ே வெளியானத ு. காமன்வெல்த ் போட்டிகளுக்காகக ் கருவிகள ை வாங்கியதிலும ், கட்டங்களும ், இத ர கட்டமைப்புகளும ் ஏற்படுத்தியதிலும ் நடந் த ஊழல்கள ் அந் த அறிக்கையின ் வாயிலாகவ ே நாட்ட ு மக்களுக்குத ் தெரியவந்தத ு. ஒர ு குளிர்பதனப ் பெட்டியின ் (Refrigerator) விலைய ை வி ட கூடுதலா க தொகைக்க ு அத ு வாடைக்க ு எடுக்கப்பட்டிருந் த அதிசயம ் வெளிவந்தத ு.

காமன்வெல்த ் போட்டிகளுக்கா க, விளையாட்ட ு ஏற்பாடுகளுக்க ு மட்டுமல் ல, உள்கட்டுமா ன வசதிகளையும ் மேம்படுத் த செலவிடப்பட் ட மொத்தத ் தொக ை ர ூ.71,000 கோட ி! அதில ் எந் த அளவிற்க ு ஊழல ் நடந்துள்ளத ு என்பத ு குறித்த ு ஒர ு தெளிவா ன விவரம ் இதுவர ை நாட்ட ு மக்களுக்குத ் தெரிவிக்கப்படவில்ல ை. விசாரண ை நடந்துகொண்டிருக்கிறத ு. விளையாட்ட ு ஊழலால ் நிலைகுலைந் த நாட்டின ் பெருமைய ை, நமத ு விளையாட்ட ு வீரர்கள ் முதன ் முதலா க 101 பதக்கங்கள ை வென்ற ு தூக்க ி நிறுத்தினர ்.

கார்கில ் போரில ் எல்லையைக ் காக் க தங்கள ் இன்னுயிர ை ஈகம ் செய் த இந்தி ய இராணு வ வீரர்களின ் குடும்பங்களுக்க ு வழங் க மும்பையில ் கட்டப்பட் ட ஆதர்ஷ ் குடியிருப்புகள ை, தியாகத்தோட ு சம்மந்தம ் இல்லாதவர்கள ் பலருக்க ு ஒதுக்கப்பட் ட ஊழல ், மராட்டி ய அரசியல ை புரட்ட ி போட்டத ு. முதல்வரா க இருந் த அசோக ் சவாண ் பதவ ி இழந்ததோட ு அந் த ஊழல ் நின்றுவிடவில்ல ை, 31 அடுக்குகளைக ் கொண் ட ஆதர்ஷ ் குடியிருப்புக ் கட்டடம ் இடித்துத ் தள்ளப்படும ் நில ை ஏற்பட்டுள்ளத ு. மத்தி ய அரசின ் கடலோ ர ஒழுங்குமுற ை மண்டலத்தின ் (Coastal Regulation Zone II) பகுத ி இரண்டில ் கட்டப்பட்டுள் ள இந் த கட்டடம ், மத்தி ய அரசின ் சுற்றுச்சூழல ் மற்றும ் வனத்துறையின ் ஒப்புதலைப ் பெறாமல ் கட்டப்பட்டுள்ளத ு என்றும ், அத ு ப ல விதிமுறைகள ை மீறிக ் கட்டப்பட்டுள்ளதால ் டி ச.3 ஆம ் தேதிக்குப ் பிறக ு இடித்துத ் தள்ளப்படும ் நில ை ஏற்பட்டுள்ளதாகக ் கூறப்படுகிறத ு. எத்தன ை நூறுக ் கோட ி ரூபாய ் இழப்ப ு? இத்தன ை நாள ் மத்தி ய சுற்றுச ் சூழல ் மற்றும ் வனத்துறைக்க ு இத ு தெரியாத ா?

FILE
“இந்தி ய நாட்ட ு வரலாற்றில ் இதுவர ை நடந் த ஊழல்கள ் அனைத்தையும ் வெட்கப்ப ட வைத் த ஊழல ்” என்ற ு இந்தியாவின ் உச் ச நீதிமன் ற நீதிபதிகள ் 2 ஜ ி அலைக்கற்ற ை ஊழல ை வர்ணித்துள்ளனர ். தமிழ்நாட்டைச ் சேர்ந் த மத்தி ய அமைச்சர ் ஆ. இராச ா, தனத ு புத்த ி சாதுரியத்த ை பயன்படுத்த ி, தொலைத ் தொடர்ப ு கொள்கைகளைக ் காட்ட ி, செல்பேச ி சேவ ை நடத் த அளித் த 2 ஜ ி அலைக்கற்ற ை ஒதுக்கீட ு ர ூ.1.76 இலட்சம ் கோட ி வருவாய ் இழப்ப ை மட்டுமல் ல, நாட்டிற்க ு மா ன இழப்ப ை ஏற்படுத்தியுள்ளத ு. 2001 ஆம ் ஆண்டின ் கொள்க ை முடிவுகள ை மாற்றாமல ், அதனைய ே வசதியாகப ் பயன்படுத்த ி ப ல பெரும ் நிறுவனங்கள ் மறைமுகமா க பயன்பெரும ் வகையில ் செய்யப்பட் ட முறைகேடா ன அந் த ஒதுக்கீட்டால ் பயன ் பெற் ற நிறுவனங்கள ் எவ ை? எந் த அளவிற்க ு என்பத ு தெரியவரும்போத ு, நமக்கெல்லாம ் தல ை சுற்றப ் போகிறத ு.

இந் த பெரும ் ஊழலிற்காகவ ே மத்தி ய தொலைத ் தொடர்புத ் துறையின ் பொறுப்பில ் ஆ. இராசாவ ை அமர்த் த பெரும ் முயற்ச ி செய்யப்பட்டுள்ளத ு என்பதைய ே, அரசிற்கும ், பெர ு நிறுவனங்களுக்கும ், அரசியல்வாதிகளுக்கும ் இடைய ே தொடர்பாளரா க செயல்பட் ட நீர ா ராடியாவின ் உரையாடல ் காட்டுகிறத ு. இந் த நாட்டில ் யார ், எந் த அமைச்சகப ் பொறுப்பில ் அம ர வைக்கப்ப ட வேண்டும ் என்பத ை இந்நாட்டின ் பெர ு நிறுவனங்கள ே, அவைகளின ் லாபிய ே முடிவ ு செய்கிறத ு என்பத ை இராச ா நியமனம ் நன்றாகவ ே காட்டியுள்ளத ு.

நல் ல வேளையா க உச் ச நீதிமன்றத்தின ் தலையீட்ட ை கொண்டுந்துள் ள பொத ு ந ல வழக்க ு மையம ் எனும ் பொதுத ் தொண்ட ு அமைப்ப ு. அதன ் சார்பா க வாதிட்டுவரும ் வழக்கறிஞர ் பிரசாந்த ் பூஷண ், தலைம ை தணிக்கையாளர ் அறிக்கையிலிருந்த ு ப ல விவரங்கள ை எடுத்த ு வைத்த ு வாதிட்டுள்ளார ். அப்படித்தான ் ப ல விவரங்கள ் வெளிவந்துள்ள ன.

மத்தி ய அரசின ் துண ை தலைம ை வழக்கறிஞர ் கோபால ் சுப்ரமணியமும ், மத்தி ய புலனாய்வுக ் கழக்கத்திற்கா க வாதிட்டுவரும ் மூத் த வழக்கறிஞர ் க ே. க ே. வேணுகோபாலனும ், தலைம ை தணிக்கையாளரின ் அறிக்கைய ை, “அத ு அரசுத ் துறையின ் செயல்பாட ு தொடர்பா ன ஒர ு திறனாய்வ ு அறிக்க ை மட்டும ே” என்றும ், “தலைமைத ் தணிக்கையாளரின ் அறிக்க ை இறுதியானதல் ல” என்றும ் திரும்பத ் திரும் ப கூறியுள்ளனர ்.

FILE
ஆனால ் உச் ச நீதிமன்றத்தின ் நீதிபதிகள ் இவர்களின ் கருத்துக்கள ை ஏற்கவில்ல ை. “தலைம ை தணிக்கையாளர ் பொறுப்ப ு இந்தி ய அரசமைப்ப ு அடிப்படையிலானத ு. அதற்க ு மிகுந் த மதிப்பும ் முக்கியத்துவமும ் இருக்கிறத ு” என்ற ு ஆணித்தரமா க கூறியுள்ளனர ். அமைச்சர ் பொறுப்பிலிருந்த ு ஆ. இராச ா விலகியதையடுத்த ு, இந் த ஊழல ை அத்தோட ு புதைத்துவிடுவார்கள ோ என்கி ற அச்சத்திற்கும ் உச் ச நீதிமன்றம ் ஆப்ப ு வைத்துள்ளத ு. முறைகேடா ன அலைக்கற்ற ை ஒதுக்கீட்டால ் பயன ் பெற் ற நிறுவனங்கள ் எவ ை? எவ்வளவு ் என்பத ை எந் த அளவிற்க ு கண்டுபிடித்துள்ளீர்கள ்? என்ற ு ம. ப ு.க. வழக்கறிஞர ை கேட்டுள்ளத ு.

2 ஜ ி அலைக்கற்ற ை ஊழல ை ம. ப ு.க. புலனாய்வ ு செய்வத ை உச் ச நீதிமன்றம ் கண்காணிக் க வேண்டும ் என்பத ே பொத ு ந ல வழக்க ு மையத்தின ் நோக்கமாகும ். எனவ ே இந் த வழக்கில ், போபர்ஸ ் பீரங்க ி ஊழல ் வழக்க ு போ ல, உண்மைய ை புதைத்துவிடும ் முயற்ச ி எடுபடாத ு என்ற ே தெரிகிறத ு.

காமன்வெல்த ், ஆதர்ஷ ் குடியிருப்ப ு, 2 ஜ ி அலைக்கற்ற ை ஒதுக்கீட ு முறைகேட ு என்ற ு ஒன்றன ் பின ் ஒன்றா க ஊழல்கள ் நர்த்தனமாடி ய நிலையில ், புதிதா க ஒர ு ஊழல ் தல ை தூக்கியுள்ளத ு. அத ு இந்தி ய காப்பீட்டுக ் கழகத்தின ் ( எல ்.ஐ. ச ி.) வீட்டுக ் கடன ் ஊழல ்!

FILE
இந்தி ய காப்பீட்டுக ் கழகத்தின ் வீட்டுக ் கடன ் நிறுவனம ், இலஞ்சம ் கொடுத்தால ் வீட்டுக ் கடன ் கொடுக்கிறத ு என்ற ு வந் த புகாரையடுத்த ு புலனாய்வ ு செய் த ம. ப ு.க., அந்நிறுவனத்தின ் தலைம ை செயல ் அலுவலர ் இராமந்தி ர நாயர ை கைத ு செய்த ு விசாரித்த ு வருகிறத ு. ஆண்டிற்க ு 2 பில்லியன ் டாலர ் ( ர ூ.9000 கோட ி) அளவிற்க ு வீட்டுக ் கடன ் வழங் க ஒப்புதல ் பெற்றுள்ளத ு எல்ஐச ி வீட்டுக ் கடன ் நிறுவனம ் என்பத ு குறிப்பிடத்தக்கத ு.

இந் த ஊழலில ் இருந்த ு பிறந் த மற்றொர ு ஊழலும ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளத ு. அத ு தனத ு நிதிய ை எந்தெந் த நிறுவனங்களின ் பங்குகளில ் இந்தி ய காப்பீட்டுக ் கழகம ் முதலீட ு செய்யப்போகிறத ு என்கி ற விவரத்த ை அந்நிறுவனத்தின ் பொறுப்பில ் உள்ளவர்களிடமிருந்த ே தெரிந்த ு கொண்ட ு, முதலீட ு செய்யப்படவுள் ள நிறுவனங்களின ் பங்குகள ை முன்னர ே வாங்க ி, அத ு நல் ல விலைக்குச ் சென்றவுடன ் பங்குகள ை விற்ற ு பெரும ் இலாபம ் பார்க்கும ் ஊழலாகும ்.

இந் த உள ்- வணிகத்தில ் ( இன்சைடர ் டிரேடிங ்) ஈடுபட் ட எல்ஐசியின ் முதலீட்டுப ் பிரிவ ு செயலர ் நரேஷ ் சோப்ராவ ை கைத ு செய்துள் ள மத்தி ய புலனாய்வுக ் கழகம ், இந் த உள ்- வணிகரைப ் பயன்படுத்த ி, எந்தெந் த நிறுவனங்கள ் பயன்பெற்றுள்ள ன என்பத ை கண்டறியுமாற ு கொடுத் த அழுத்தத்தையடுத்த ு, பங்குச ் சந்த ை வணிகத்த ை முறைபடுத்தும ் செப ி இப்போத ு விசாரண ை நடத்த ி வருகிறத ு. எல்ஐச ி மட்டுமின்ற ி, இன்னும ் ப ல நிறுவனங்களின ் முதலீடுகள ் குறித்த ு முன ் தகவல ் அறிந்த ு அதனடிப்படையில ் பங்குகளில ் செய்யப்பட் ட முதலீடுகள ் பற்ற ி ஆராய்ந்த ு வருகிறத ு செப ி.

எல்ஐச ி- யின ் வீட்டுக ் கடன ் நிறுவனம ் மட்டுமல் ல, இப்படிப்பட் ட வீட்டுக ் கடன ் வழங்கும ் ப ல வங்கிகளின ் உயர ் பொறுப்பில ் இருந் த அலுவலர்கள ் ஊழல ் செய்துள்ளதா க கண்டுபிடிக்கப்பட்ட ு கைத ு செய்யப்பட்டுள்ளனர ். அவர்களில ், பஞ்சாப ் நேஷனல ் வங்கியின ் தலைம ை துண ை மேலாளர ் வென்கோப ா குஜ்ரால ், செண்டரல ் பேங்க ் ஆஃப ் இந்தியாவின ் இயக்குனர ் மணிந்தர ் சிங ் ஜோஹார ், பார த அரச ு வங்கியின ் பொத ு மேலாளர ் ஆர ். என ். தயாள ் ஆகியோரும ்;

இவர்களோட ு கைகோர்த்துக்கொண்ட ு பங்குச ் சந்த ை வணிகத்தில ் பணம ் பார்த் த முதலீட்ட ு முகவர ் நிறுவனங்களின ் உயர ் அலுவலர்கள ் பலரும ் கைத ு செய்யப்பட்டுள்ளனர ். மண ி மேட்டர்ஸ ் எனும ் தனியார ் நிதிச ் சேவ ை நிறுவனத்தின ் தலைம ை செயல ் அலுவலர ் ராஜேஷ ் ஷர்ம ா, அவருடை ய சக ா சஞ்ச ை ஷர்ம ா ஆகியோர ் ம. ப ு.க. வால ் கைத ு செய்யப்பட்டுள்ளனர ்.

சுஸ்லான ் எனர்ஜ ி ( காற்றால ை உற்பத்த ி நிறுவனம ்), டிப ி ரியால்ட ி ( நிலத ் தரக ு), ரெலிகேர ் எண்டர்பிரைசஸ ் ( நிதிச ் சேவ ை), ஓபராய ் ரியால்ட ி ( நிலத ் தரக ு), ஜ ே. எஸ ். டபுள்ய ூ பவர ் ( உள்கட்டமைப்ப ு மற்றும ் எஃக்குத ் தொழில ்), ஜெயப்பிரகாஷ ் அசோசியேட்ஸ ் ( உள்கட்டமைப்ப ு நிறுவனம ்), ஜெய்பிரகாஷ ் பவர ், பிஜிஆர ் ரிபைனரீஸ ் ஆகி ய நிறுவனங்கள ் இந் த ஊழலில ் பலம ் பெற்றவைகளா க குற்றம்சாற்றப்படுகின்ற ன. ஆனால ் தங்கள ் கரங்கள ் சுத்தமானவ ை என்ற ு இந் த வங்கிகளும ், நிறுவனங்களும ் கூறுகின்ற ன.

இப்பட ி பொதுமக்கள ் பணத்தைக ் கொண்ட ு வளர்ந் த வங்கிகளும ் பொதுத்துற ை நிறுவனங்களும ், மக்களிடம ே இலஞ்சம ் பெற்றுக ் கொண்டும ், தங்களுக்க ு ‘வசத ி ’யா ன பங்குகளில ் முதலீட ு செய்த ு பெரும ் கொள்ள ை அடித்துள்ளதும ் வெளியாகியுள்ளத ு.

FILE
இத ு எல்லாவற்றையும ் வி ட சிற ு கடன ் நித ி நிறுவனங்களைக ் கொண்ட ு மக்கள ் பிழியப்பட் ட நிகழ்வுதான ், ஜனநாயகத்தின ் பேரால ் இந் த நாட்ட ு மக்கள ் எவ்வாற ு மோசடிக்க ு ஆளாக்கப்படுகிறார்கள ் என்பதற்க ு பெரும ் அத்தாட்சியாகும ். இந் த விவகாரத்த ை இந்தி ய மை ய வங்கியின ் ( ஆர்பி ஐ) முன்னாள ் ஆளுநர ் யா க வேணுகோபால ் ரெட்ட ி ஒர ு எச்சரிக்கையாகவ ே கூறியுள்ளார ்.

பொத ு, தனியார ் வங்கிகளிடமிருந்த ு கடன்களைப ் பெற்ற ு ர ூ.2,000, 3,000 என்ற ு விவசாயிகள ், சிற ு தொழில ் செய்வோருக்க ு கடன்கள ை வழங்குவதற்க ு உருவா ன சிற ு கடன ் நிறுனங்கள ் (Micro Finance Company), கந்த ு வட்டிக்காரர்களைப ் போல ் அநியா ய வட்டிக்க ு கடன ் கொடுத்த ு வந்துள்ளத ு தெரியவந்துள்ளத ு. இப்பட ி அநியா ய வட்டிக்க ு கடன ் கொடுத்த ு வசூலிக் க முடியாமல ் ஆந்திரத்தைச ் சேர்ந் த ஒ ர சிற ு கடன ் வங்க ி திவாலாகிவிட்டத ு. இப்பட ி ப ல நிறுவனங்கள ் ஆந்திர ா, மத்தி ய பிரதேசம ், ஒரிச ா மாநிலங்களில ் இயங்க ி வருகின்றனவாம ். இவைகளால ் உருவாகும ் பிரச்சன ை, அமெரிக்காவில ் ஏற்பட் ட வீட்டுக ் கடன ் ( சப ் பிரைம ் கிரைசிஸ ்) சிக்கலைப ் போல ் மிகப ் பெரி ய தாக்கத்த ை ஏற்படுத்தும ் என்ற ு ஒய ். வ ி. ரெட்ட ி எச்சரிக்க ை விடுத்துள்ளார ்.

வங்கதேசத்தில ் சிற ு கடன ் வங்கிய ை துவக்க ி, ஏழ ை, எளி ய மக்களுக்க ு பெரும ் பயன ் தந் த மொஹம்மத ு யூனஸ ், அந் த அரும்பணிக்கா க நோபல ் பரிச ு பெற்றார ். அத ை முன்னுதாரணமாகக ் கொண்ட ு நடத்தப்ப ட வேண்டி ய சிற ு கடன ் நிறுவனங்களைய ே கந்த ு வந்த ு அமைப்புகளா க அரச ு, தனியார ் வங்கிகள ே நிதியுதவ ி புரிந்துள்ள ன என்றால ், இதைவி ட குற்றச்செயல ் என்னவா க இருக் க முடியும ்?

அயல ் நாடுகளுக்க ு அரச ி ஏற்றுமத ி செய்ததில ் முறைகேட ு ( ஊழல ் நடந்துள்ளத ு என்றால ் முதலில ் அதன ை முறைகேட ு என்ற ே குறிப்பிடுவார்கள ்) நடந்துள்ளதெனவும ், அத ு குறித்த ு விசாரண ை நடத்த ி வருவதாகவும ் தொழில ் - வர்த்த க அமைச்சர ் ஆனந்த ் சர்ம ா கூறியுள்ளார ்.

இப்பட ி திரும்பி ய திசையெல்லாம ் ஊழலா க உள்ளத ு இந் த பார த திருநாட்டில ். ஆனால ் இந் த நாட்டின ் பிரதமர ை தூயவர ், திறமையானவர ், பொருளாதா ர மேத ை என்றெல்லாம ் போற்றுகின்றனர ்.

உலகின ் மிகப ் பெரி ய ஜனநாய க நாட ு இன்ற ு ஊழலில ் மிதக்கிறத ா? மூழ்கிக்கொண்டிருக்கிறத ா? தெரியவில்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

Show comments