Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌ணி‌யிட‌ங்க‌ளி‌ல் பா‌லிய‌ல் தொ‌ல்லை‌யு‌ம்.. ச‌‌ட்டமு‌ம்!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2010 (13:34 IST)
பாலியல ் தொல்லையிலிருந்த ு மகளிரைப ் பாதுகாக்கும ் சட்டத்துக்க ு மத்தி ய அமைச்சரவ ை ஏற்கனவ ே ஒப்புதல ் அளித்துவிட்டத ு. இ‌ந்த ச‌ட்ட வர ைவை நாடாளுமன் ற நடப்புக ் கூட்டத ் தொடரில ் அறிமுகம ் செய்யப்படலா‌ம் எ‌ன்று எ‌‌தி‌ர்பா‌‌ர்‌க்க‌ப் பட் டது. ஆனா‌ல் த‌ற்போது எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌‌ளி‌ன் அம‌ளியா‌ல் இ‌ந்த ச‌ட்ட வரைவு அ‌றிமுக‌ப்படு‌த்த‌ப்படு‌மா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இதுமட்டுமின்றி, பாலியல ் கொடுமைகளிலிருந்து ‌‌சிறு‌மிகளை பாதுகாக்கும ் சட் ட வரைவும் தயாராக இருக்கிறது. இதுவும ் சட்டமாகலாம ். இரண்டும ே இன்றை ய காலத்தின ் கட்டாயம ் என்பத ு மட்டுமன்ற ி, பெண்களுக்க ு உண்மையிலேய ே பாதுகாப்பா க அமையும ் என்பதில ் எந்தவிதமா ன சந்தேகமும ் இல்ல ை.

பணியிடங்களில ் பெண்களின ் மீதா ன பாலியல ் தொல்லைகளைத ் தடுக்கும ் வகையில ் கொண்டுவரப்பட்டுள் ள இந்தச ் சட்டம ், அரச ு , தனியார ் நிறுவனங்களில ் பணியாற்றும ் பெண்கள ை மட்டுமல் ல, அமைப்புச் சார ா தொழில்களில ் ஈடுபட்டுள் ள பெண்களையும் கூ ட உள்ளடக்கியதா க இருக்கிறத ு.

மேலும ், இந் த நிறுவனங்களில ் பணியாற்றுகி ற பெண்கள ் மட்டுமன்ற ி, நிறுவனத்துக்க ு வரும ் பார்வையாளர ், வாடிக்கையாளர ் எ ன யாரா க இருந்தாலும ் அவர்களும ், பணியிடத்தில ் பாலியல ் தொல்லைக்க ு ஆளாகும்போத ு இச்சட்டத்தின ் கீழ ் வழக்குத ் தொடுக் க முடியும ் என் ற விதிமுற ை, நிறுவனத்துக்க ு அப்பாற்பட் ட பெண்களையும ் பாதுகாப்பதா க அமைந்துள்ளத ு. பணியிடம ் மட்டுமன்ற ி, கல்விக் கூடங்களில ் மாண வ, மாணவிகள ், ஆய்வ ு மாணவிகள ், மருத்துவமனைகளில ் மருத்து வ ஆலோசனைபெ ற வரும ் மகளிரும்கூ ட இச்சட்டத்தின ் கீழ ் வழக்குத ் தொடுக்கலாம ் என்பதுதான ் இதன ் சிறப்ப ு.

இந்தச ் சட்டம ் அமலுக்க ு வரும்போத ு, ஆண்களுக்க ு எதிராகத ் தவறாகப ் பயன்படுத்தப்படும ் என்றும ், கறாரா க இருக்கும ் அதிகாரிய ை மிரட்டுவதற்காகப ் பயன்படுத்தப்படும ் என்றும ் ஒர ு கருத்த ு முன் வைக்கப்பட்டாலும் கூ ட, பெண்களுக்க ு ஏற்படும ் பாலியல ் தொல்ல ை புகார்களின ் எண்ணிக்கைய ை ஒப்பிடும்போத ு, இத்தகை ய பொய்ப் புகார்களின ் எண்ணிக்க ை மிக மிகக ் குறைவாகவ ே இருக்கும ் என்பத ு நிச்சயம ். புகார ் தெரிவிப்பதால ் பணியிடத்தில ் வேலைய ை இழக் க நேரிடும ் என் ற இயல்பா ன அச்சத்தையும ் போக்க ி, புகார ் கூறி ய பெண்கள ் வழக்க ு முடியும்வர ை சம்பளத்துடன் கூடி ய விடுப்பில ் செல்லவும ் அல்லத ு வேறு இடத்தில ் பணியாற்றவும ் இச்சட்டம ் வகை செய்துள்ளத ு.

இரண்டாவதா க, குழந்தைகள ் மீதா ன பாலியல ் கொடுமையிலிருந்த ு பாதுகாக்கும ் சட் ட மசோதாவின ் முக்கியத்துவம ் என்னவெனில ், 16 வயதுக்குள்பட் ட சிறும ி அல்லத ு சிறுவன ் யாரா க இருப்பினும ், அவர்கள ் யார ் மீத ு குற்றம ் சுமத்தினாலும ், குற்றமற்றவர ் என்ற ு நிரூபிக் க வேண்டி ய பொறுப்ப ு, குற்றம ் சா‌ற்றப்பட் ட நபரைச ் சார்ந்தத ே தவி ர, நீதிமன்றம ் அவர ் குற்றவாள ி என்ற ு நிரூபிக் க வேண்டி ய அவசியம ் இல்ல ை என்பதுதான ்.

முந்தை ய சட்டத்தில ் இடம்பெற் ற புணர்தல ் என் ற சொல்ல ை நீக்கிவிட்ட ு ' பாலியல ் நோக்கத்துடன ்' என் ற சொல ் இடம்பெற்றிருப்பதால ் இச்சட்டம ் நிச்சயமாகவ ே பெண ் குழந்தைகளைப ் பாதுகாப்பதா க அமையும ். இந்தச ் சட்டத்தின ் கீழ ் யாரா க இருந்தாலும ், அரசுப ் பதவியில ், இராணுவத்தில ் இருந்தாலும்கூ ட அவர ் மீத ு வழக்குப ் பதிவ ு செய் ய முடியும ் என்கி ற அளவுக்குச ் சட்டத்தில ் கிடுக்கிப்பிட ி போடப்பட்டுள்ளத ு.

வழக்கமா க சிறுமிகள ் - சிறுவர ் பாலியல ் கொடுமைக்க ு ஆளாகும்போத ு அவர்களத ு பெயர ை வெளியிடக்கூடாத ு என்கி ற பொத ு நடைமுற ை ஏற்கனவ ே இருக்கிறத ு. ஆனாலும ் ப ல பத்திரிகைகள ், பரபரப்புச ் செய்திக்கா க இத்தகைய ‌நி‌க‌ழ்வுகள ை வெளியிடும்போத ு, அச்சிறும ி படிக்கும ் பள்ள ி, பெற்றோரின ் பெயர ், வசிக்கும ் தெர ு எல்லாவற்றையும ் சொல்லிவிட்ட ு, ' பெயர ் மாற்றப்பட்டுள்ளத ு' என்ற ு ஏத ோ ஒர ு பெயர ை அச்சில ் தெரிவிக்கும ் வழக்கம ் இருந்த ு வருகிறத ு.

பாலியல ் வன்முறைக்க ு ஆளான ‌‌‌சிறு‌மிக‌ள் குறித் த அடையாளங்கள ் எந் த வகையிலும ் வெளிப்படுத்தப்படக்கூடாத ு என்ற ு மிகக ் கடுமையாகச ் சொல்லியிருக்கிறது இந் த வரைவ ு ஆனால ் அதேசமயம ், பாலியல ் வன்கொடுமைக்க ு இலக்கான ‌சிறுவ‌ர் ‌- சிறு‌மிக‌ள் அல்லத ு அவர ் தம ் பெற்றோர ் அனுமதியுடன ் ஆதாரப்பூர்வமா ன தகவல ை வெளியிடலாம ் என்ற ு அனுமதித்திருப்பத ு, மீண்டும ் பழை ய போக்குக்க ே வழிவகுப்பதா க அமையும ். வழக்க ு முடியும்வரை ‌சிறுவ‌ர் - ‌சிறு‌‌மிக‌ள் குறித் த எந்தத ் தகவலையும ் வெளியிடக்கூடாத ு என்கி ற விதிமுற ை இருப்பத ு மட்டும ே சரியானதா க இருக் க முடியும ்.

ஏனெனில ், இத்தகை ய சட்டத்தின ் நோக்கம ே, சிறுவர் அல்லது சிறுமியின ் அடையாளம ் தெரிந்தால ், சமூகத்தில ் அவர்கள ் மீதா ன தேவையற் ற சங்கடப ் பார்வைகள ் விழும ் என்பதுதான ். இந் த நிலைம ை பாலியல ் வன்கொடுமையில ் அவர்கள ் ஆளாகும்போத ு மட்டுமல் ல, அவர்கள ் பெற்றோர ் ஆளாகும்போதும ் இத ே சமூகப ் புறக்கணிப்புக்க ு அவர்களும ் ஆளாகிறார்கள ்.

ஒர ு பெண ் கள்ளக்காதல ் கொல ை வழக்கில ் கைத ு செய்யப்படும்போத ு, அவரத ு குழந்தைகளின ் படங்களையும ் பிரசுரிப்பத ு அக்குழந்தைகள ் மீது அனுதாபத்த ை ஏற்படுத்துவதைவி ட சமூகப ் புறக்கணிப்புக்கும ், கேலிக்கும்தான ் அதி க இடம‌ளி‌‌க்‌கிறது. எதற்கா க அந்தக ் குழந்தைகளின ் படம ் அல்லத ு அப்பாவித்தனமா ன பேட்டிய ை வெளியி ட வேண்டும ்? அண்மையில ் ஒர ு நடிக ை விபசா ர வழக்கில ் கைத ு செய்யப்பட்டபோத ு, அவரத ு குழந்தையின ் பெயர ், படிக்கும ் பள்ள ி, வகுப்ப ு எல்ல ா தகவலும ் பத்திரிகைகளில ் வெளியாயி ன. தாய ் - தந்த ை செய் த தவறுக்குக ் குழந்தைகள ் என் ன செய்வார்கள ்? இ‌ப்படி‌ப்ப‌ட்ட செ‌ய்‌திகளை ‌பிரசு‌ரி‌க்கு‌ம் போது அ‌திக கவன‌ம் செலு‌த்த வே‌ண்டு‌‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைன் தலைநகர் மீது ஏவுகணை தாக்குதல்! போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு முன் புதின் செய்யும் வேலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது.. என்ன காரணம்?

பெண் அமைச்சரை கொச்சையாக பேசிய வழக்கு: கைதான ஒரே நாளில் சிடி ரவிக்கு ஜாமீன்..!

சென்னையில் இருந்து 390 கிமீ-ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கனமழைக்கு வாய்ப்பா?

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?