Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாடகைதாரர்களிடம் மின் கட்டண கொ‌ள்ளை!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2010 (19:19 IST)
தொழில ் நகரமான செ‌ன்ன ை, கோவ ை, ‌ திரு‌ப்பூ‌ர் ஆ‌கிய ஊ‌ர்களுக்க ு வெள ி மாவட்டங்களைச ் சேர்ந்தோரின ் வருக ை நாளுக்க ு நாள ் அதிகரித்த ு வருகிறத ு. கோவைய ை சுற்றியுள்ள பொ‌றி‌யிய‌ல் ஆலைகள ், பஞ்சாலைகளில ் வெளிமாவட்டங்களைச ் சேர்ந்தோர ் ஏராளமானோர ் பணியாற்ற ி வருகின்றனர ். இவர்கள ் பெரும்பாலும ் புறநகரப ் பகுதிகளில ் வாடகைக்க ு குடியிருக்கின்றனர ். இதேபோ ல கோவைய ை சுற்றியுள் ள கல்லூரிகளில ் படிக்கும ் மாண வ, மாணவியர்களில ் பெரும ் பகுதியினர ் விடுதியில ் தங்குவதைக ் காட்டிலும ் தனியா க வீட ு எடுத்த ு தங்குவதைய ே விரும்புகின்றனர ்.

குடும்பங்களுக்க ு வீட ு கொடுப்பதைக ் காட்டிலும ் மாணவர்களுக்க ு வாடகைக்க ு விடுவதைய ே பெரும்பாலா ன வீட்ட ு உரிமையாளர்கள ் விரும்புகின்றனர ். 4 மாணவர ் அல்லத ு மாணவியர ை தங் க வைத்தால ் தல ா ர ூ.1000 வீதம ் வாடகையா க வசூலித்துவிடலாம ். இதுபோ க குடிநீர ், மின்சாரம ் எனத ் தனியா க கட்டணம ் பெறலாம ் என்பதாலேய ே கல்லூர ி மாணவர்களுக்க ு வீட ு கொடுப்பத ை விரும்புகின்றனர ்.

வீட்ட ு வாடக ை ஒருபுறம ் உயர்ந்த ு கொண்ட ே வந்தாலும ், அதோட ு மாதந்தோறும ் மின்கட்டணமா க குறிப்பிட் ட தொகைய ை வீட்ட ு உரிமையாளர்கள ் வசூலிக்கின்றனர ். இர ு மாதங்களுக்க ு ஒர ு முற ை மட்டும ே மின்கட்டணம ் செலுத்தினாலும ், பெரும்பாலா ன இடங்களில ் மா த வாடகையோட ு, மின்கட்டணம ், குடிநீர்க ் கட்டணம ் சேர்த்த ே வீட்ட ு உரிமையாளர்கள ் வசூலிக்கின்றனர ்.

இதுகுறித்த ு புகார ் தெரிவித்தால ் வீட்டைக ் கால ி செய்த ு விடுவார்கள ் என்பதால ் யாரும ் மின்வாரியத்திடம ் தெரிவிக் க முன்வருவதில்ல ை. இதைய ே வீட்ட ு உரிமையாளர்கள ் தங்களுக்க ு சாதமாக்கிக ் கொள்கின்றனர ். கடந் த ஒர ு மாதத்துக்க ு முன்ப ு நுகர்வோர ் அமைப்ப ு கொடுத் த புகாரின்பேரில் கோவை பீளமேட ு ஜெகநா த நகரில ் மின்வாரி ய அதிகாரிகள ் திடீர ் ஆய்வ ு மேற்கொண்ட ு வாடகைதாரர்களிடம ் கூடுதல ் கட்டணம ் வசூலித் த வீட்ட ு உரிமையாளர்களுக்க ு ர ூ.2 லட்சம ் வர ை அபராதம ் விதித்தனர ்.

இதைத ் தொடர்ந்த ு மின்சா ர ஒழுங்க ு முற ை ஆணையம ் அதி க கட்டணம ் வசூலித்தால ் நடவடிக்க ை எடுக் க மின்வாரியத்துக்க ு அறிவுறுத்தியுள்ளத ு. இரண்ட ு மாதங்களுக்கா ன மின்நுகர்வ ு 600 யூனிட்டுகளுக்க ு மேல ் இருக்கும்பட்சத்தில ், வீடுகளுக்க ு அதிகபட் ச மின்கட்டணம ் யூனிட ் ஒன்றுக்க ு ர ூ.4.05 மட்டும ே. அதேபோ ல மின்நுகர்வ ு 600 யூனிட்டுக்க ு குறைவா க இருந்தால ் மின்நுகர்வைப ் பொறுத்த ு, ர ூ.2.20, ர ூ.1.50, ர ூ.0.85, ர ூ.0.75 எ ன கணக்கிடப்படுகிறத ு. வாடகைதாரர்களிடம ் அதிகக ் கட்டணம ் வசூலித்தால ் ஒர ு லட்சம ் வர ை அபராதமும ், 3 மாதங்கள ் வர ை சிறைத ் தண்டனையும ் விதிக் க முடியும ் எ ன மின்சா ர ஒழுங்க ு முற ை ஆணையம ் தெரிவித்துள்ளத ு.

ஆனால ், இதுபற்ற ி பொதுமக்களுக்க ு வெளிப்படையாகத ் தெரியவரா த காரணத்தால ் யாரும ் புகார ் கொடுக் க முன்வருவதில்ல ை. வீட்ட ு உரிமையாளர்களும ் அதி க கட்டணம ் வசூலிப்பத ை தொடர்ந்த ு கொண்டிருக்கின்றனர ்.

புகார ் கொடுப்பவர்களின ் பெயர ், விவரம ் ரகசியமா க வைத்துக ் கொள்ளப்படும ் என்றும ், கூடுதலா க மின்கட்டணம ் வசூலிக்கும ் வீட்ட ு உரிமையாளர்கள ் மீத ு நடவடிக்க ை எடுக்கப்படும ் என்றும ் மின்வாரியம ் அறிவிக் க வேண்டும ்.

அதேபோ ல, புகார ் வரும ் பகுதிகளில ் ஒட்டுமொத்தமா க மின்வாரி ய அதிகாரிகள ் குழுவா க ஆய்வ ு மேற்கொண்டால ் இப ் பிரச்சனைக்குத ் தீர்வ ு கிடைக்கும ். மின்வாரியம ் இத்தகை ய அறிவிப்ப ை வெளியிட்ட ு, தொடர ் ஆய்வுகள ் மேற்கொண்டால ் கோவ ை போன் ற வெளிமாவட்டங்களைச ் சேர்ந்தோர ் அதிகம ் வசிக்கும ் நகரங்களில ் மின்கட்டணம ் கூடுதலா க வசூலிக்கும ் பிரச்சன ை இருக்காத ு. இதனை உடனடியாக செ‌ய்யுமா ‌மி‌ன்வா‌ரிய‌ம் எ‌ன்பதை பொறு‌த்‌திரு‌ந்துதா‌ன் பா‌ர்‌க்க வே‌ண்டு‌ம ்!

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments