Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாடகைதாரர்களிடம் மின் கட்டண கொ‌ள்ளை!

வாடகைதாரர்களிடம் மின் கட்டண கொ‌ள்ளை!
, வெள்ளி, 12 நவம்பர் 2010 (19:19 IST)
தொழிலநகரமான செ‌ன்னை, கோவை, ‌திரு‌ப்பூ‌ர் ஆ‌கிய ஊ‌ர்களுக்கவெளி மாவட்டங்களைசசேர்ந்தோரினவருகநாளுக்கநாளஅதிகரித்தவருகிறது. கோவையசுற்றியுள்ள பொ‌றி‌யிய‌ல் ஆலைகள், பஞ்சாலைகளிலவெளிமாவட்டங்களைசசேர்ந்தோரஏராளமானோரபணியாற்றி வருகின்றனர். இவர்களபெரும்பாலுமபுறநகரபபகுதிகளிலவாடகைக்ககுடியிருக்கின்றனர். இதேபோகோவையசுற்றியுள்கல்லூரிகளிலபடிக்குமமாணவ, மாணவியர்களிலபெருமபகுதியினரவிடுதியிலதங்குவதைககாட்டிலுமதனியாவீடஎடுத்ததங்குவதையவிரும்புகின்றனர்.

குடும்பங்களுக்கவீடகொடுப்பதைககாட்டிலுமமாணவர்களுக்கவாடகைக்கவிடுவதையபெரும்பாலாவீட்டஉரிமையாளர்களவிரும்புகின்றனர். 4 மாணவரஅல்லதமாணவியரதங்வைத்தாலதலூ.1000 வீதமவாடகையாவசூலித்துவிடலாம். இதுபோகுடிநீர், மின்சாரமஎனததனியாகட்டணமபெறலாமஎன்பதாலேயகல்லூரி மாணவர்களுக்கவீடகொடுப்பதவிரும்புகின்றனர்.

வீட்டவாடகஒருபுறமஉயர்ந்தகொண்டவந்தாலும், அதோடமாதந்தோறுமமின்கட்டணமாகுறிப்பிட்தொகையவீட்டஉரிமையாளர்களவசூலிக்கின்றனர். இரமாதங்களுக்கஒரமுறமட்டுமமின்கட்டணமசெலுத்தினாலும், பெரும்பாலாஇடங்களிலமாவாடகையோடு, மின்கட்டணம், குடிநீர்ககட்டணமசேர்த்தவீட்டஉரிமையாளர்களவசூலிக்கின்றனர்.

இதுகுறித்தபுகாரதெரிவித்தாலவீட்டைககாலி செய்தவிடுவார்களஎன்பதாலயாருமமின்வாரியத்திடமதெரிவிக்முன்வருவதில்லை. இதையவீட்டஉரிமையாளர்களதங்களுக்கசாதமாக்கிககொள்கின்றனர். கடந்ஒரமாதத்துக்கமுன்பநுகர்வோரஅமைப்பகொடுத்புகாரின்பேரில் கோவை பீளமேடஜெகநாநகரிலமின்வாரிஅதிகாரிகளதிடீரஆய்வமேற்கொண்டவாடகைதாரர்களிடமகூடுதலகட்டணமவசூலித்வீட்டஉரிமையாளர்களுக்கூ.2 லட்சமவரஅபராதமவிதித்தனர்.

இதைததொடர்ந்தமின்சாஒழுங்கமுறஆணையமஅதிகட்டணமவசூலித்தாலநடவடிக்கஎடுக்மின்வாரியத்துக்கஅறிவுறுத்தியுள்ளது. இரண்டமாதங்களுக்காமின்நுகர்வு 600 யூனிட்டுகளுக்கமேலஇருக்கும்பட்சத்தில், வீடுகளுக்கஅதிகபட்மின்கட்டணமயூனிடஒன்றுக்கூ.4.05 மட்டுமே. அதேபோமின்நுகர்வு 600 யூனிட்டுக்ககுறைவாஇருந்தாலமின்நுகர்வைபபொறுத்து, ூ.2.20, ூ.1.50, ூ.0.85, ூ.0.75 கணக்கிடப்படுகிறது. வாடகைதாரர்களிடமஅதிகககட்டணமவசூலித்தாலஒரலட்சமவரஅபராதமும், 3 மாதங்களவரசிறைததண்டனையுமவிதிக்முடியுமமின்சாஒழுங்கமுறஆணையமதெரிவித்துள்ளது.

ஆனால், இதுபற்றி பொதுமக்களுக்கவெளிப்படையாகததெரியவராகாரணத்தாலயாருமபுகாரகொடுக்முன்வருவதில்லை. வீட்டஉரிமையாளர்களுமஅதிகட்டணமவசூலிப்பததொடர்ந்தகொண்டிருக்கின்றனர்.

புகாரகொடுப்பவர்களினபெயர், விவரமரகசியமாவைத்துககொள்ளப்படுமஎன்றும், கூடுதலாமின்கட்டணமவசூலிக்குமவீட்டஉரிமையாளர்களமீதநடவடிக்கஎடுக்கப்படுமஎன்றுமமின்வாரியமஅறிவிக்வேண்டும்.

அதேபோல, புகாரவருமபகுதிகளிலஒட்டுமொத்தமாமின்வாரிஅதிகாரிகளகுழுவாஆய்வமேற்கொண்டாலஇபபிரச்சனைக்குததீர்வகிடைக்கும். மின்வாரியமஇத்தகைஅறிவிப்பவெளியிட்டு, தொடரஆய்வுகளமேற்கொண்டாலகோவபோன்வெளிமாவட்டங்களைசசேர்ந்தோரஅதிகமவசிக்குமநகரங்களிலமின்கட்டணமகூடுதலாவசூலிக்குமபிரச்சனஇருக்காது. இதனை உடனடியாக செ‌ய்யுமா ‌மி‌ன்வா‌ரிய‌ம் எ‌ன்பதை பொறு‌த்‌திரு‌ந்துதா‌ன் பா‌ர்‌க்க வே‌ண்டு‌ம்!

Share this Story:

Follow Webdunia tamil