Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க வசதிக்கான (அணு விபத்து) இழப்பீடு சட்டம்

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2010 (20:17 IST)
அமெரிக்க ா உள்ளிட் ட அயல ் நாட்ட ு நிறுவனங்களிடமிருந்த ு பெற்ற ு நமத ு நாட்டில ் அமைக்கப்படவுள் ள அண ு மின ் நிலையங்களில ் விபத்த ு ஏதும ் ஏற்பட்டால ் அதற்கா ன இழப்பீட ு வழங்குவத ை முற ை‌ படுத்தும ் அண ு விபத்த ு இழப்பீட ு சட் ட வரைவ ு நமத ு நாட்டின ் நாடாளுமன்றத்தில ் இன்னும ் சி ல நாட்களில ் நிறைவேறிவிடும ் என்ற ு நிச்சயமா க நம்பலாம ்.

PTI
ஏனென்றால ், நிதியமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி, பாரதி ய ஜனத ா கட்சியின ் ( நாடாளுமன்றத்தின ் இர ு அவைகளிலும ் உள் ள முக்கி ய எதிர்க்கட்ச ி) தலைவர்களா ன சுஷ்ம ா சுவராஜ ், அருண ் ஜேட்ல ி, அக்கட்சியின ் மூத் த தலைவர ் அத்வான ி ஆகியோர ை அழைத்துப ் பேசியுள்ளார ். அவர்களும ் தங்கள ் பங்கிற்க ு ஒர ு குறைந்தபட் ச யோசனைய ை கூறிவிட்ட ு, சட் ட வரைவ ை நிறைவேற் ற ஒப்புதல ் அளித்துள்ளதா க இன்ற ு காலைச ் செய்திகள ் கூறுகின்ற ன.

இந் த நிலையில்தான ், இந் த அண ு விபத்த ு இழப்பீட ு சட் ட வரைவ ு ( மசோத ா) குறித்த ு ‘ஆராய்ந் த’ நாடாளுமன் ற நிலைக ் குழ ு அளித் த அறிக்க ை (Parliament standing committee) , இன்ற ு கால ை இர ு அவைகளிலும ் தாக்கல ் செய்யப்பட்டுள்ளத ு. அந் த அறிக்கையில ் நாடாளுமன் ற நிலைக்குழ ு சி ல ஆலோசனைகளையும ் தந்துள்ளத ு. அண ு உல ை விபத்த ு ஏற்பட்டால ், அந் த அண ு உலைய ை இயக்கும ் நிர்வா க அமைப்ப ு ர ூ.500 கோட ி இழப்பீட ு வழங் க வேண்டும ் என்றுள்ளத ை, ர ூ.1,500 கோடியா க உயர்த் த வேண்டும ் என்ற ு பரிந்துர ை செய்துள்ளத ு.

நிதியமைச்சர ் பிரணாப ் முகர்ஜியைச ் சந்தித் த பாரதி ய ஜனத ா தலைவர்கள ், அண ு உல ை விபத்த ு இழப்பீட ு சட் ட வரைவில ், அண ு உலைகள ை விற்கும ் அந்நி ய நிறுவனங்களையும ் பொறுப்பாக் க வேண்டும ் என்ற ு யோசன ை கூறியதாகச ் செய்திகள ் கூறுகின்ற ன. ஆனால ் எந் த அளவிற்க ு அவர்கள ை பொறுப்பாக் க வேண்டும ் என்ற ு ப ா.ஜ.க. தலைவர்கள ் கூறியுள்ளனர ் என்பத ு தொடர்பா ன அதிகாரப்பூர்வமா ன தகவலும ் இல்ல ை. ஆ க இந் த நாட்டின ் ஆளும ் கூட்டணியும ் முக்கி ய எதிர்க்கட்சியும ் அண ு விபத்த ு இழப்பீட ு சட் ட வரைவ ை நிறைவேற் ற முடிவ ு செய்துவிட்ட ன. நமத ு கேள்வியெல்லாம ் ( ஏற்கனவ ே இத ே பகுதியில ் எழுதி ய கட்டுரையிலும ் கேட்டுள்ளோம ்) அண ு உல ை விபத்த ு ஏற்படும ் நிலையில ் ர ூ.1,500 கோட ி இழப்பீட ு போதுமானத ா? இதன ை நிறைவேற் ற மன்மோகன ் அரச ு இத்தன ை அவசரம ் காட்டும ் அவசியமென் ன? என்பத ே.

அமெரிக்காவின ் இழப்பீட ு சட்டம ் - ஒர ு ஒப்பீட ு

போபால ் வி ஷ வாய ு விபத்தில ் பலியானவர்களுக்க ு இழப்பீட ு வழங்குவதில ் ஏற்பட் ட சட்டச ் சிக்கல ் குறித்த ு 26 ஆண்டுகளுக்குப ் பிறக ு நமத ு அரச ு ஒர ு அமைச்சரவைக ் குழுவ ை நியமித்த ு ஆராய்ந்த ு, ஒவ்வொர ு குடும்பத்திற்கும ் ர ூ.10 இலட்சம ் இழப்பீட ு அளிப்பத ு என்றும ், பாதிப்பிற்குள்ளா ன குடும்பங்களுக்க ு மறுவாழ்வ ு பெ ற உதவுவத ு என்றும ் பரிந்துர ை செய்துள்ளத ு. போபால ் நகரத்த ை நரகமாக்கி ய யூனியன ் கார்பைட ் கம்பெனியில ் இருந்த ு வெளியேறி ய மிக ் என்ற ு அழைக்கப்படும ் மீதைல ் ஐசோசயனைட ் வாய ு ஒர ு இரவில ் 15,000 பேரைக ் கொன்றத ு ( மத்தியப ் பிரதே ச அரசுக ் கணக்க ு 3,787), ப ல பத்தாயிரக்கணக்கானவர்கள ் பார்வையிழந்தனர ்.

FILE
இப்பட ி ஒர ு வி ஷ வாய ு விபத்திற்க ே நெருக்கமா க மக்கள ் வாழும ் நமத ு நாட்டில ் இத்தன ை ஆயிரம ் பேர ் உயிரிழப்பார்கள ் என்றால ், அண ு உல ை விபத்த ு ஏற்பட்டால ் எந் த அளவிற்க ு உயிரிழப்பும ், இத ர பாதிப்புகளும ் ஏற்படும ் என்ற ு இந்தச ் சட்டத்த ை நிறைவேற்றத ் துடிப்பவர்கள ் எண்ணிப்பார்த்தார்கள ா என்ற ு தெரியவில்ல ை ( ஒருவேள ை அண ு விபத்த ு என்ற ு நிகழ்ந்தால ் அந் த இடத்தில ் யார ் மிஞ்சப்போகிறார்கள ் இழப்பீட ு வழங்குவதற்க ு என்ற ு யோசித்திருப்பார்கள ோ?).

முதன ் முதலில ் அமெரிக்காவில ் அண ு உல ை விபத்த ு இழப்பீட ு சட்டம ் நிறைவேற்றப்பட்டபோத ு கூ ட, 60 மில்லியன ் டாலர்கள ் தான ் அண ு சகத ி மையத்த ை இயக்கும ் நிறுவனத்திற்கா ன இழப்பீட ு பொறுப்பா க நிர்ணியிக்கப்பட்டுள்ளத ு (1957 ஆம ் நிறைவேற்றப்பட் ட பிரைஸ ் - ஆண்டர்சன ் சட்டம ்). ஆனால ் 1984 ஆம ் ஆண்ட ு நிகழ்ந் த ( இரஷ்யாவின ்) செர்னோபில ் அண ு மின ் உல ை விபத்திற்குப ் பிறகுதான ், இழப்பீட ு தொடர்பா ன தீவி ர விவாதம ் சர்வதே ச அளவில ் உருவாக ி, அதன ் அடிப்படையில ் அண ு விபத்த ு இழப்பீட ு தொடர்பா ன இரண்ட ு சட்டங்கள ை பன்னாட்ட ு அண ு சக்த ி முகம ை (IAEA) உருவாக்கியுள்ளத ு. இதன ் அடிப்படையில்தான ், அண ு உல ை விபத்த ு ஏற்பட்டால ் அதனால ் பாதிக்கப்பட்டவர்களுக்க ு இழப்பீட ு வழங் க ‘அண ு விபத்த ு கூடுதல ் இழப்பீட ு உடன்படிக்க ை’ (Convention on Supplementary Compensation for Nuclear Damage 1997) நடைமுறைக்க ு வந்தத ு. இந் த உடன்படிக்கைய ே, அண ு உல ை விபத்த ு ஏற்பட்டால ் அந் த அண ு உலைய ை இயக்கும ் நிறுவனம ் அதிகபட்சமா க 465 மில்லியன ் அமெரிக் க டாலர்கள ் இழப்பீட ு அளித்தால ் போதுமானத ு என்ற ு வரையற ை நிர்ணயித்தத ு. இத ை அடிப்படையாகக ் கொண்டுதான ், மன்மோகன ் சிங ் அரசும ், அண ு உலைய ை இயக்கும ் நிறுவனம ் ( இந்தியாவைப ் பொறுத்தவர ை இந்தி ய அண ு சக்திக ் கழகம ் - NPCIL) ர ூ.500 கோட ி கொடுத்தால ் போதுமானத ு என்றும ், கூடுதல ் இழப்பீட்ட ை அரச ு அளிக்கும ் என்றும ் கூற ி இந் த சட் ட வரைவைத ் தயாரித்தத ு. இதன ் மூலம ் அண ு உலைய ை விற்கும ் நிறுவனங்கள ் இழப்பீட ு பொறுப்பில ் இருந்த ு முழுமையா க தவிர்க்கப்பட்ட ன!

பன்னாட்ட ு அண ு சக்த ி முகம ை ( ஐஏஇ ஏ) உருவாக்கி ய அண ு விபத்த ு கூடுதல ் இழப்பீட ு உடன்படிக்க ை நடைமுறைக்க ு வந் த பிறக ு, 2005 ஆம ் ஆண்டில ், அதுவர ை நடைமுறையில ் இருந் த பிரைஸ ் - ஆண்டர்சன ் சட்டத்த ை திருத்தி ய அமெரிக் க அரச ு, அண ு உலைய ை இயக்கும ் நிறுவனத்தின ் இழப்பீட்டுப ் பொறுப்ப ை வெறும ் 60 மில்லியன ் டாலரில ் இருந்தத ை 10,761 மில்லியன ் டாலரா க உயர்த்தியத ு! இத ு அந் த நாட்ட ு அரச ு தனத ு நாட்ட ு மக்கள ் நலனில ் கொண் ட அக்கற ை. ஆனால ் அத ே நாட ு தனத ு நாட்டின ் அணுத ் தொழில்நுட் ப நிறுவனங்களின ் வணி க நலனைக ் காக் க, மற் ற நாடுகள ் மீத ு பன்னாட்ட ு அண ு சக்த ி முகம ை உருவாக்கி ய கூடுதல ் இழப்பீட ு உடன்படிக்கைக்குள ் இழுத்துவிடுகிறத ு. அதற்காகத்தான ் அண ு விபத்த ு இழப்பீட ு சட்டத்த ை நிறைவேற்றுமாற ு இந்தியாவ ை வற்புறுத்துகிறத ு. இப்பட ி ஒர ு சட்டத்த ை உள்நாட்டில ் நிறைவேற்றினால ் மட்டும ே அந் த நாட ு, பன்னாட்ட ு அண ு சக்த ி முகம ை உருவாக்கியுள் ள பன்னாட்ட ு கூடுதல ் இழப்பீட ு உடன்படிக்கையின ் கீழ ் உறுப்பினரா க முடியும ். அதன ் மூலம ் அண ு உல ை விபத்த ு ஏற்படும ் போத ு அந் த அண ு உலைய ை இயக்கும ் நிறுவனம ் அளித் த இழப்பீட ு போ க, மீ த இழப்பீட்டிற்க ு இந் த பன்னாட்ட ு அமைப்ப ை அணுகலாம ். ஆனால ் அண ு உலைகள ை விற் ற அமெரிக் க நிறுவனங்களுக்க ு எந் த இழப்பீட ு பொறுப்பும ் இருக்காத ு. இதற்குத்தான ் மன்மோகன ் அரசும ், அதற்க ு எதிர்க்கட்சியா க உள் ள பாரதி ய ஜனதாவும ் கூட்டண ி சேர்ந்த ு அமெரிக்காவிற்க ு உதவுகின்ற ன. இந்தி ய அண ு சக்தித ் துறையில ் இருந்தவர்கள ே இந் த விவரங்களையெல்லாம ் கொடுத்த ு ஊடகங்களில ் ப ல கட்டுரைகள ை எழுதியுள்ளனர ்.

இதுவர ை இப்படியொர ு சட்டத்த ை நிறைவேற்றாதத ு ஏன ்?

இப்படிப்பட் ட அண ு விபத்த ு இழப்பீட ு சட்டம ் இந்தி ய மக்களுக்க ு உதவவ ே நிறைவேற்றப்படுகிறத ு என்ற ு அரச ு கூறுவத ு உண்மையானால ், 1969 ஆம ் ஆண்டு முதல ் இன்ற ு வர ை ஒன்ற ு இரண்டல் ல, 25 க்கும ் அதிகமா ன அண ு உலைகள ை இயக்கிவரும ் நமத ு நாட ு ஏன ் அப்படிப்பட் ட சட்டத்த ை நிறைவேற்றவில்ல ை? என்ற ு கேட்ட ு, அதற்க ு பதிலும ் சொல்கிறார்கள ். ஏனென்றால ் அதற்க ு அவசியம ் ஏற்படவில்ல ை. இந்தியாவின ் அண ு உலைகளின ் பாதுகாப்ப ை அந் த அளவிற்க ு ஏஇஆர்ச ி என்றழைக்கப்படும ் அண ு சக்த ி ஒழுங்குமுற ை ஆணையம ் (Atomic Energy Regulatory Commission - AERC) தனத ு சீரி ய நடவடிக்கைகளின ் மூலம ் உறுத ி செய்து வருகிறத ு. எனவ ே நமக்கல் ல, அமெரிக்காவிற்க ு ( மற் ற ஐரோப்பி ய நாடுகளுக்கும்தான ்) உத வ இப்படிப்பட் ட சட்டம ் தேவைப்படுகிறத ு.

FILE
அமெரிக்காவைப ் பொறுத்தவர ை, அடுத் த 40 ஆண்டுக ் காலத்தில ் தனத ு அண ு மின ் சக்த ி உற்பத்திய ை 50 ஆயிரம ் மெக ா வாட்டிற்க ு உயர்த் த இலக்க ு நிர்ணயித்துள் ள இந்தி ய நாட ு, தனத ு நாட்டின ் அண ு உல ை தயாரிப்ப ு நிறுவனங்களுக்க ு மாபெரும ் சந்த ை. ஒன்றல் ல, இரண்டல் ல... 10 க்கும ் மேற்பட் ட அண ு உலைகளுக்கா ன ஒப்பந்தத்தைப ் பெறும ் என்ற ு கூறுகிறார்கள ். அதனால்தான ் இந்தி ய - அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தம ், இந்தி ய - அமெரிக் க இராஜதந்தி ர கூட்டாண்ம ை ஒப்பந்தம ் என்ற ு ஒன்றன ் பின ் ஒன்றா க கையெழுத்திடப்பட்டுள்ளத ு. இப்படிப்பட் ட ஒப்பந்தங்களின ் துவக்கம்தான ் 2005 ஆம ் ஆண்ட ு மன்மோகன ் சிங்கும ், ஜார்ஜ ் புஷ்ஷும ் விடுத் த கூட்டறிக்கையாகும ்.

அமெரிக்காவின ் அதிபரா க ஜார்ஜ ் புஷ ் இருந்தபோத ு அந்நாட்ட ு அயலுறவுச ் செயலரா க இருந் த கோண்டலிச ா ரைஸ ், தனத ு பதவிக்காலத்தின ் இறுதிக ் கட்டத்தில ் இந்திய ா வந்திருந்தார ். அவரத ு பய ண நோக்கம ் என்னவென்ற ு கேட்டபோத ு, இந்தி ய - அமெரிக் க அண ு சக்த ி ஒப்பந்தத்தின ் கீழ ் அமெரிக் க நிறுவனங்களுக்க ு எத்தன ை அண ு உலைகளுக்கா ன ஒப்பந்தங்கள ை இந்தி ய அரச ு தரப்போகிறத ு என்பத ை உறுத ி செய்துக்கொள் ள வந்தேன ். இத ு முழுமையா க ஒர ு வணிகப ் பயணம ே என்ற ு கூறிவிட்டுச ் சென்றார ்!

இந் த உறவ ை மேலும ் மேம்படுத்த ி, வலுப்படுத்தவ ே அண ு விபத்த ு இழப்பீட ு மசோதாவ ை நிறைவேற் ற ஆளும ் எதிர்க்கட்சிகள ் ஒன்றிணைந்த ு உழைக்கின்ற ன!

அமெரிக் க மக்கள ் நலனில ் அக்கற ை கொண் ட ஒபாம ா

FILE
அமெரிக் க நிறுவ ன நலன்களைப ் பே ண நமத ு நாட்ட ு அரச ு இப்படிப்பட் ட நடவடிக்கைகள ை எடுத்துக ் கொண்டிருக்கிறத ு. அதேநேரத்தில ் அயல ் நாட்டில ் இருந்த ு அமெரிக்காவிற்க ு வந்த ு பணியாற்றிடும ் தொழில ் நெறிஞர்களுக்க ு அளிக்கப்படும ் ஹெச ் 1 ப ி, எல ் 1 விசாக்களுக்கா ன கட்டணத்த ை உயர்த்தும ் சட் ட வரைவிற்க ு அந்நாட்ட ு நாடாளுமன்றம ் ஒப்புதல ் அளித்துள்ளத ு. அதற்க ு தனத ு கையெழுத்தையிட்ட ு இசைவளித்துள்ளார ் அமெரிக் க அதிபர ் பராக ் ஒபாம ா!

இதனால ் அமெரிக்காவில ் இயங்கும ் இந்தி ய நிறுவனங்களுக்க ு ஆண்டொன்றுக்க ு 200 மில்லியன ் டாலர ் அளவிற்க ு பாதிப்ப ு ஏற்படும ் என்ற ு இந்தி ய தொழில ் கூட்டமைப்புகள ் கூறுகின்ற ன. அமெரிக்காவிற்க ு வந்த ு பணியாற்றும ் இந்தி ய தொழில ் நெறிஞர்கள ் பாதிக்கப்படுவார்கள ் என்பத ு உண்மைய ே என்ற ு அமெரிக் க அயலுறவ ு அமைச்சகத்தின ் பேச்சாளர ் மார்க ் டோனர ் ஒப்புக்கொண்டுள்ளார ். ஆயினும ் அமெரிக்கர்களின ் நலன ் கருத ி ஒபாம ா இப்படிப்பட் ட நடவடிக்க ை எடுக்கிறார ்.

இங்குதான ் இந்தியர்களின ் நலன ் கருத ி நடவடிக்க ை எடுக்கக்கூடி ய அரசும ் இல்ல ை, தலைவர்களும ் இல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமரை சந்தித்த இசைஞானி இளையராஜா.. சிம்பொனி குறித்து பேசியதாக பதிவு..!

வளர்ப்பு நாய்களுக்கு வாய்ப்பூட்டு! இல்லாவிட்டால் அபராதம்! - சென்னை மாநகராட்சி அதிரடி முடிவு!

தமிழக ஆலயங்களை விட்டு உடனடியாக அறநிலையத்துறை வெளியேற வேண்டும்! - பாஜக தலைவர் அண்ணாமலை!

கண்ணு தெரியலைன்னா கண்ணாடி போடுங்க! - கேள்வி கணைகளைத் தொடுத்த செல்லூராரை சுற்றி வளைத்த அமைச்சர்கள்!

நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி காட்டுவோம்: ராகுல் காந்தி பதிவு

Show comments