Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சியைக் காப்பாற்றிய ‘கை’ வித்தை

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2010 (17:55 IST)
ஆட்சியைக ் காப்பாற்றிக ் கொள்ளும ் வித்தையில ் ‘க ை’ தேர்ந் த காங்கிரஸ ் கட்ச ி, விலையேற்றத்தைக ் கடுமையா க எதிர்த்துவந் த எதிர்க்கட்சிகள ் சிலவற்றின ் ஆதரவோட ு ஆட்சிக்க ு எதிரா ன வெட்டுத ் தீர்மானத்த ை சுலபமாகத ் தோற்கடித்த ு சாதன ை புரிந்துள்ளத ு.

FILE
எத்தன ை உறுப்பினர்கள ை வாங்கினால ் வாக்கெடுப்பில ் வெற்ற ி பெ ற முடியும ் என் ற கணக்கீட்டில ் புலியா ன காங்கிரஸ ் கட்ச ி, இம்முற ை கீழ்த்தரமா ன அந் த நடவடிக்கையில ் ஈடுபடவில்ல ை. மாறா க, எதிர்க்கட்சிகள ் சிலவற்ற ை எப்பட ி சரிகட் ட வேண்டும ோ அப்பட ி சரிகட்ட ி தனத ு பலத்த ை நிரூபித்துள்ளத ு. அதுதான ் அரசுக்க ு எதிரா ன வெட்டுத ் தீர்மானத்தின ் மீத ு நடந் த வாக்கெடுப்பில ் இந்தி ய ஜனநாயகத்திற்க ு காங்கிரஸ ் கட்ச ி கற்றுத ் தந்துள் ள புதி ய பாடமாகும ்.

ஆட்சிக்க ு ஆதரவா க 265 உறுப்பினர்களின ் ஆதரவ ு இருந்தும ், மேலும ் 8 உறுப்பினர்களைத ் தேடிச ் சென்ற ு வாங்குவதோட ு நில்லாமல ், கட்சிகளைய ே வளைத்துப ் போட்ட ு ஜெயித்ததில ் காங்கிரஸ ் கட்ச ி, வெட்டுத ் தீர்மானத்தின ் மீதா ன வாக்கெடுப்ப ை மட்டும ே கருத்தில ் கொண்ட ு செயல்படவில்ல ை. அண ு சக்த ி விபத்த ு இழப்பீட ு , பெண்கள ் இ ட ஒதுக்கீட ு, மரபணு மாற் ற தொழில்நுட்பத்த ை எதிர்த்துப ் பேசுவோர ை சிறையில ் அடைக்கும ் சட் ட வரைவ ு என்ற ு மேலும ் ப ல முக்கியமா ன சட் ட வரைவுகள ை நிறைவேற்றவ ே ‘ஒர ு வழியா க’ எல்லாவற்றிற்கும ் சேர்த்த ு ஒர ு பெரி ய பேரத்த ை - காசைக ் காட்ட ி நடத்தாமல ், சிக்கலைக ் காட்ட ி - முடித்துள்ளத ு.

மத்தி ய அரசிற்க ு ‘வெளியில ் இருந்த ு ஆதரவ ு அளிப்பதில ்’ உள் ள அனுகூலங்கள ் என் ன என்பத ை சமாஜ்வாட ி, பகுஜன ் சமாஜ ், ராஷ்ட்ரி ய ஜனத ா தளக ் கட்சிகள ் நன்றா க நிரூபித்துள்ள ன. ராஷ்ட்ரி ய ஜனத ா தளத ் தலைவர ் லால ு பிரசாத ் யாதவிற்க ு எதிரா ன சொத்துக ் குவிப்ப ு வழக்க ு, பகுஜன ் சமாஜ ் கட்சியின ் ஈடிணையற்றத ் தலைவ ி மாயாவதிக்க ு எதிரா ன அம்பேத்கர ் பூங்க ா திட்டம ், சமாஜ்வாட ி கட்சித ் தலைவர ் முலாயம ் சிங்கிற்க ு எதிரா ன வழக்க ு ( எந் த வழக்க ு என்றுதான ் தெரியவில்ல ை) ஆகியவற்றிலிருந்த ு அவர்கள ை விடுவித்த ு, அதன ் மூலம ் அவர்களின ் ஆதரவைப ் பெற்ற ு ஜனநாய க வழியில ் ஆட்சியைக ் காப்பாற்றிக ் கொண்டுள்ளத ு காங்கிரஸ ் கட்ச ி.

திடீர ் ஞானோதயம ்

பகுஜன ் சமாஜ ், சமாஜ்வாட ி, ராஷ்ட்ரி ய ஜனத ா தளம ் ஆகி ய இந் த மூன்ற ு கட்சிகளுக்க ு மக்களவையில ் 64 உறுப்பினர்களின ் ஆதரவ ு உள்ளத ு. இதில ் சமாஜ்வாடித ் தலைவர ் முலாயம ் சிங்கும ், ராஜ்ட்ரி ய ஜனத ா தளத்தின ் தலைவர ் லால ு பிரசாத்தும ் ( மொத்தம ் 39 + 4 = 43), “மதவா த சக்திகளுடன ் தாங்கள ் இணைந்த ு செயல்படுகிறோம ் என்ற ு மக்கள ் தவறா க புரிந்துகொள்ளக ் கூடாத ு என்பதற்காகவ ே, ஆட்சிக்க ு எதிரா ன நிலையெடுத்திருந்தாலும ், வாக்கெடுப்பில ் கலந்துகொள்ளாமல ் வெளியேறுகிறோம ்” என்ற ு கூறியுள்ளனர ். என்ன ே மக்கள ் பற்ற ு!

இதன ை இடதுசாரிகளுடன ் நடத்தி ய கூட்டத்தில ் தெரிவித்திருக்கலாம ே? அப்போத ு பேரம ் துவங்கவில்லைய ோ?

FILE
அரசிற்க ு ஆதரவா க வாக்களிப்போம ் என்ற ு அன்ற ு கால ை ஏற்பட் ட ஞானோதயத்திற்குப ் பிறக ு நாட்டிற்க ு அறிவித்தார ் பகுஜன ் சமாஜ ் கட்சித ் தலைவியும ் உத்தரப்பிரதே ச மாநி ல முதல்வருமா ன மாயாவத ி. அதற்கா ன காரணத்த ை அவரும ் உதிர்த்தார ். ‘மதவா த சக்திகளிடம ் தேசம ் சிக்கிக்கொள்ளக ் கூடாத ு’ என்றார ். இந் த மதசார்ப்பற் ற அரசியல ் தலைவிதான ் உ. ப ி. சட்டப ் பேரவைத ் தேர்தலில ் பரப்புர ை மேற்கொண்டபோத ு, தனத ு கட்சியின ் சின்னமா ன யானையைப ் பார்க்கும்போத ு அதில ் வினாயகரைப ் பாருங்கள ் என்ற ு கூற ி வாக்க ு சேகரித்தவர ்!

அப்பட ி கூற ி அவர ் விடுத் த சமிக்ஞைய ே அருதிப ் பெரும்பான்மையுடன ் ஆட்சியைப ் பிடிக் க உதவியத ு என்ற ு தேர்தல ் பண்டிதர்களும ் கூறியிருந்தார்கள ்.

பகுஜன ் சமாஜ ் கட்சியைச ் சேர்ந் த 21 உறுப்பினர்களும ் அரசுக்க ு ஆதரவா க வாக்களித்தால்தான ் ஐக்கி ய முற்போக்குக ் கூட்டண ி அரச ு பிழைத்தத ு.

கடைச ி நேரத்தில ் முடிவெடுத்த ு வாக்களிப்பத ு மாயாவத ி ஜனநாயகத்தில ் புதிதல் ல. 1998 ஆம ் ஆண்ட ு பிரதமர ் வாஜ்பாய ் அரசிற்க ு எதிரா க கொண்டுவரப்பட் ட நம்பிக்க ை இல்லாத ் தீர்மானத்தின ் மீத ு - பெறுவதைப ் பெற்றுக்கொண்ட ு - எதிர்த்த ு வாக்களித் த ‘பெரும ை’ கொண்டவர்தான ் மாயாவத ி.

இடதுசாரிகளுடன ் பகுஜன ் சமாஜ ், சமாஜ்வாட ி, ராஷ்ட்ரி ய ஜனத ா கட்சிகள ் இணைந்த ு வாக்களித்திருக்குமாயின ் வெட்டுத ் தீர்மானத்திற்க ு ஆதரவா க - ஆட்சிக்க ு எதிரா க - 201 + 21 + 43 = 265 வாக்குகளும ், ஆட்சிக்க ு ஆதரவா க 289 - 21 = 268 வாக்குகளும ் விழுந்திருக்கும ். அப்போதும ் ஆட்ச ி தப்பித்திருக்கும ் என்றாலும ், அதற்க ு ஒர ு அச்சுறுத்தல ் ஏற்பட்டிருக்கும ், அத ு மத்தி ய அரச ை மக்கள ் நலன ை கருத்தில ் கொண்ட ு செயல்படத ் தூண்டியிருக்கும ். தங்களுடை ய சுயந ல அரசியலால ் மத்தி ய அரசின ் தவறா ன நடவடிக்கைகளுக்க ு துண ை போயுள்ளனர ் இக்கட்சிகளின ் தலைவர்கள ்.

பழக்கம ் மாறிடும ா?

இந்தியாவின ் ஜனநாய க வரலாற்ற ை யார ் எழுதினாலும ், இந் த நாட்டின ் ஒர ு அரசியல்வாதிய ை தவிர்க் க முடியாத ு. அவர ், ஜார்க்கண்ட ் முக்த ி மோர்ச்ச ா கட்சியின ் தலைவரும ், அம்மாநி ல முதல்வருமா ன சிப ு சோரன ்.

FILE
ஜார்க்கண்ட ் மாநிலத்தின ் பெரும்பான்மையா ன பழங்குடியி ன மக்களின ் நலன ை, அவர்களின ் உரிமைகள ை காக் க வேண்டி ய இந்தத ் தலைவர ் பணத்தைப ் பெற்றுக்கொண்ட ு வாக்களிக்கும ் அரசியல ் ஜனநாயகத்திற்குச ் சொந்தக்காரர ். இன்ற ு நேற்றல் ல, காங்கிரஸ ் கட்சிக்க ு எப்போதெல்லாம ் சோதன ை வருகிறத ோ, அப்போதெல்லாம ் காச ை வாங்கிக ் கொண்ட ு க ை கொடுத்துக ் காப்பாற்றும ் ஆபத்பாந்தவன ், ரட்சகன ்.

1991 ஆம ் ஆண்ட ு நடந் த நாடாளுமன்றத ் தேர்தலில ் காங்கிரஸ ் கட்ச ி தனிப ் பெரும்பான்ம ை பெறவில்ல ை. 232 இடங்களைத ் தான ் வென்றத ு. நாடாளுமன்றத ் தேர்லில ் போட்டியிடவ ே வாய்ப்பளிக்கப்படா த நரசிம் ம ராவ ் - தேர்தல ி‌ ன ் போத ு ராஜீவ ் காந்த ி கொல்லப்பட்டதால ் - பிரதமராகவ ே பொறுப்பேற்றார ்! பெரும்பான்ம ை இல்லா த நிலையில ் காங்கிரஸ ் கட்ச ி நம்பிக்கைத ் தீர்மானத்த ை எதிர்கொண்டத ு, வெற்றியும ் பெற்றத ு. அன்றைக்க ு தனத ு கட்சியின ் 5 உறுப்பினர்களின ் வாக்குகள ை பேரம ் பேச ி ஆட்சிக்க ு ஆதரவா க வாக்களிக்கச ் செய்தவர ் சிப ு சோரன ்.

பின்னாளில ் அத ு பெரும ் வழக்கானத ு, ஜெஎம்எம ் கையூட்ட ு வழக்க ு என்ற ே அவ்வழக்க ு அழைக்கப்பட்டத ு. அந் த ஆண்டில்தான ் வாக்குக்குப ் பணம ் என்கி ற திருமங்க ல முற ை இந்தி ய ஜனநாயகத்தில ் அறிமுகப்படுத்தப்பட்டத ு. வாக்க ு‌ க்கா க வாங்கி ய பணத்தில ் தனக்கும ் ஷேர ் வேண்டும ் என்ற ு கேட்டதற்கா க தனத ு உதவியாளர ை கொல ை செய்தார ் என்ற ு தொடரப்பட் ட வழக்கில ் சிப ு சோரன ் குற்றவாள ி என்ற ு நீதிமன்றம ் தீர்ப்பளித்தத ு.

ஆயினும ், டெல்ல ி அரசியல ை நன்குணர்ந் த சிப ு சோரன ், காங்கிரசின ் வேண்டுகோள ை ஏற்ற ு அரசைக ் காப்பாற்றும ் அந் த உன்ன த திருப்பணிய ை - பெ ற வேண்டியதைப ் பெற்றுக ் கொண்ட ு - செய்த ு முடித்துள்ளார ். எவ்வளவ ு பெரி ய தியாகிய ை தனக்க ு ஆதரவாளரா க பெற்றுள்ளத ு காங்கிரஸ ் கட்ச ி! பாரதி ய ஜனத ா கட்ச ி ஆதரவுடன ் ஜார்க்கண்டில ் முதல்வரா க இருக்கும ் சிப ு சோரன ், அந் த நிலைய ை மறந்தவரா க ( நான ் தவற ு செய்துவிட்டேன ் என்ற ு பிறக ு கூறியுள்ளார ்) ஆட்சிக்க ு ஆதரவா க வாக்களித்துள்ளார ்.

FILE
பாஜகவிற்க ு வந்தத ு கோபம ். சிப ு சோரன ் அரசிற்க ு அளித்துவந் த ஆதரவ ை விலக்கிக்கொள்வதா க அறிவித்துள்ளத ு. முடிவ ை மறுபரிசீலன ை செய்யுங்கள ் என்ற ு கோரியுள் ள சிப ு சோரனின ் மகன ், முதலமைச்சர ் மாற்றப்படுவார ் என்ற ு ஒர ு ‘மாற்ற ை’ அளித்துள்ளார ். இதன ை பாஜ க ஏற்றுக ் கொள்ளும ் என்றுதான ் தெரிகிறத ு. இல்லையென்றால ் காங்கிரஸ ் ராஜ ்‌ ஜியம ் அங்கும ் ஏற்பட்டுவிடும ே? அதைத ் தடுக் க வேண்டாம ா?

இந்தியாவின ் நாடாளுமன் ற ஜனநாயகத்தில ் கடந் த 20 ஆண்டுகளில ் இதெல்லாம ் சகஜமாகிவிட்டத ு. தமிழ்நாட்டிலுள் ள நாம ், இந்தி ய ஜனநாயகம ் கெட்டதற்க ு ஏத ோ திருமங்கலம ் சட்டப ் பேரவைத ் தேர்தல்தான ் வித்திட்டத ு போ ல பேசிக் கொண்டிருக்கிறோம ். டெல்ல ி அரசியலோட ு ஒப்பிட்டால ் திருமங்கலம ் மி க மி க ஜுஜுப ி என்பத ை புரிந்துகொள் ள வேண்டும ். நமத ு அரசும ், தலைவர்களும ் அதைத்தான ் இந் த வாக்கெடுப்பின ் மூலம ் நமக்க ு புரி ய வைத்துள்ளார்கள ்.

மற்றபட ி, இந் த விலைவாச ி ஏற்றம ், எரிபொருள ் வில ை அதிகரிப்ப ு போன் ற மக்கள ் பிரச்சனையெல்லாம ்... அதெல்லாம ் அவர்களின ் அன்றா ட அரசியலிற்கா ன மேட்டர ் மட்டும ே.

இந்திய ா ஒர ு மாபெரும ் ஜனநாய க நாட ு என்ற ு சிலாகித்துக ் கொண்டிருக்கும ் ஒவ்வொருவரும ், நமத ு நாட ு எப்பட ி ஒர ு ஜனநாய க நாடா க இருக்கத ் தகுதிபெற்றுள்ளத ு என்பத ை சிந்தித்துப ் பார்க் க வேண்டும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழை பாதிப்பால் 10,11,12 வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு ஒத்திவைப்பா? அமைச்சர் அன்பில் மகேஷ்..!

இந்திய பிரதமர் மோடியுடன் எனக்கு கருத்துவேறுபாடு உள்ளது: ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல்

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் அசாத்திய சாதனை - ஒரே மாதத்தில் 15.23 லட்சம் மரக்கன்றுகள் நடவு!

செந்தில் பாலாஜி அமைச்சரானதில் அவசரம் காட்டினோமா? சட்ட அமைச்சர் ரகுபதி விளக்கம்..!

கிருஷ்ணகிரியிலும் உருண்டு வந்த பாறை.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மக்கள்!

Show comments