Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழங்குடியினரை துரத்திவிட்டு கனிம வளங்களை கைப்பற்ற அரசு முயல்கிறது: காந்தியவாதி

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2009 (13:50 IST)
FILE
சத்தீஸ்கர ் மாநிலத்தில ் பழங்குடியினர ் வாழ்ந்துவரும ் பஸ்தார ் பகுதிகளில ் உள் ள கனி ம வளங்களைக ் கைப்பற்ற ி அதன ை தனியாருக்க ு தார ை வார்க்கவ ே அரச ு மிகப ் பெரி ய காவல ் நடவடிக்கைய ை முடிக்கிவிட்டுள்ளத ு என்ற ு அப்பகுதியில ் சேவையாற்றிவரும ் காந்தியவாத ி ஹிமான்ச ு குமார ் கூறினார ்.

‘சத்திஸ்கரில ் நிலம ், வன்முற ை, மேம்பாட ு’ என்றத ் தலைப்பில ் சென்ன ை லயோல ா கல்லூரியில ் புதன்கிழம ை மால ை நடந் த கருத்தரங்கில ், சத்தீஸ்கர ் மாநிலத்தின ் பஸ்தார ் என்றழைக்கப்படும ் பகுதியிலுள் ள தாண்டிவாட ா மாவட்டத்தில ் ஆசிரமம ் அமைத்த ு கடந் த 17 ஆண்டுகளா க சேவையாற்றிவரும ் காந்தியவாத ி ஹிமான்ச ு குமார ் பேசினார ்.

பஸ்தார ் பகுதியில ் உள் ள கனி ம வளங்களால ் ஈர்க்கப்படும ் தொழில ் நிறுவனங்கள ், அந்தக ் கனி ம வளங்களைப ் பயன்படுத்த ி வணிகம ் செய்வதற்குத ் தடையாகவுள் ள பழங்குடியி ன மக்கள ை வெளியேற் ற கடந் த ப ல ஆண்டுகளாகவ ே முயற்சித்த ு வருகின்றனர ் என்றும ், அதன ை எதிர்த்த ு அந் த மக்களும ் தொடர்ந்த ு போராட ி வருகின்றனர ் என்றும ் கூறி ய ஹிமான்ச ு, தொழில ் நிறுவனங்களுக்குச ் சாதகமா க பழங்குடியினர ை வெளியேற்றுவதில ் அங்குள் ள மாநி ல அரச ு, காவல ் துறையினரைப ் பயன்படுத்த ி நடத்திவரும ் வன்முறையால ் 700 க்கும ் அதிகமா ன கிராமங்களில ் வசித்துவந் த பழங்குடியி ன மக்கள ் அடர்ந் த காடுகளுக்குள ் துரத்தப்பட்டுள்ளனர ் என்றும ், அவர்கள ை ஒழித்துக்கட்டவ ே மாவோயிஸ்ட்டுகளுக்க ு எதிரானப ் போர ் என்ற ு இப்போத ு அறிவித்த ு நடவடிக்க ை எடுக்கப்படுகிறத ு என்றும ் கூறினார ்.

2005 ஆம ் ஆண்டிலிருந்துதான ் பழங்குடியினர ை துரத்தியடிக் க திட்டமிடப்பட் ட தீவி ர முயற்ச ி துவக்கப்பட்டத ு என்றும ், அப்போதுதான ் சல்வ ா ஜூடும ் என்றழைக்கப்படும ் ‘அமைத ி இயக்கம ்’ தொடங்கப்பட்டதெனக ் கூறி ய ஹிமான்ச ு குமார ், 2005 ஆம ் ஆண்ட ு ஜூல ை மாதம ் தாண்டிவாடாவில ் சுரங்கம ் தோண்டுவதற்க ு சத்தீஸ்கர ் அரசுடன ் டாட ா நிறுவனம ் புரிந்துணர்வ ு ஒப்பந்தம ் போடப்பட்டதாகவும ், அடுத் த ஒர ு மா த காலத்தில ் சல்வ ா ஜூடும ் தொடங்கப்பட்டத ு என்பதைச ் சுட்டிக்காட்ட ி, பழங்குடியினர ை துரத்தியடிக் க திட்டமிட்ட ு உருவாக்கப்பட்டத ே சல்வ ா ஜூடும ் என்பத ை புரிந்துகொள் ள வேண்டும ் என்றார ்.

பழங்குடியினர ை அவர்களின ் பாரம்பரி ய வாழ்விடங்களில ் இருந்த ு துரத்திவிட்ட ு, அப்பகுதியில ் உள் ள கனி ம வளங்களைக ் கைப்பற் ற அரசும ், தனியார ் தொழில ் நிறுவனங்களும ் இணைந்த ு திட்டமிட்டதும ், அதற்குத ் தடையா க உள் ள பழங்குடியினர ை அங்கிருந்த ு துரத்தியடிக்கவ ே மாவோயிஸ்ட்டுகளின ் பெயரைப ் பயன்படுத்துகின்ற ன என்ற ு கூறி ய ஹிமான்ச ு குமார ், தங்கள ் வாழ்விடங்களில ் இருந்த ு துரத்தியடிக்கப்பட் ட 4 இலட்சம ் பழங்குடியி ன மக்களுடன ் மாவோயிஸ்ட்டுகளும ் இருப்பத ு உண்மைதான ் என்றாலும ், அவர்களின ் எண்ணிக்க ை மி க மிகக ் குறைவ ே என்ற ு கூறினார ்.

700 க்கும ் அதிகமா ன கிராமங்களில ் இருந்த ு துரத்தப்பட் ட அடந் த வனப்பகுதிகளுக்குச ் சென்றுள் ள மக்கள ை, சாலையோரங்களில ் தாங்கள ் அமைத்துள் ள முகாம்களுக்க ு வருமாற ு சல்வ ா ஜூடும ் அமைப்பும ், அரசும ் அழைக்கின்ற ன என்றும ், அந் த முகாம்களில ் தஞ்சமடைந் த 50 ஆயிரத்திற்கும ் அதிகமா ன மக்களுக்க ு போதுமா ன உணவ ு, இருப்பிடம ், குடிநீர ் வசதிகளின்ற ி வைக்கப்பட்டுள்ளனர ் என்ற ு கூறி ய ஹிமான்ச ு குமார ், அடர்ந் த காடுகளுக்குச ் சென்றுவிட் ட 3 இலட்சத்திற்கும ் அதிகமா ன மக்களைத ் தான ் மாவோயிஸ்ட்டுகள ் என்ற ு கூற ி, அவர்களுக்க ு எதிரா க போரைத ் துவக்கியுள்ளத ு சத்தீஸ்கார ் அரச ு என்ற ு கூறினார ்.

தங்கள ் வாழ்விடங்களில ் இருந்த ு வெளியேற்றப்படுவத ை எதிர்க்கும ் பழங்குடியினர ை எவ்வாற ு மாவோயிஸ்ட்டுகள ் என்ற ு கூ ற முடியும ் என்ற ு கேள்வ ி எழுப்பி ய ஹிமான்ச ு குமார ், அவர்கள ை அழிக் க நடவடிக்க ை மேற்கொள்ளும ் காவல ் துறையினரும ், சல்வ ா ஜூடும ் அமைப்பினரும ் பழங்குடியினப ் பெண்கள ை பாலியல ் வன்முற ை உள்ளிட் ட பல்வேற ு அத்துமீறல்களைச ் செய்கின்றனர ் என்றும ் கூறினார ்.

தங்களுக்க ு எதிரா க இழைக்கப்படும ் வன்முறைகள ் தொடர்பா க பழங்குடியினர ் புகார ் கொடுத்தாலும ் அவற்றின ் மீத ு காவல ் துறையினர ் முதல ் தகவல ் அறிக்க ை தாக்கல ் செய்வதில்ல ை. நாங்கள ் புலனாய்வ ு செய் த பின்னர ே புகார ை ஏற் க முடியும ் என்ற ு கூறுகின்றனர ். காவல ் துற ை சொல்வத ை நீதிமன்றமும ் ஏற்கிறத ு. இத ு தொடர்பா க உச் ச நீதிமன்றம ் ஒர ு உத்தரவைப ் பிறப்பித்தும ் அதன ை சத்தீஸ்கர ் அரச ு கடைபிடிக்கவில்ல ை. நீதித்துற ை, காவல்துற ை, அரச ு என்ற ு எதுவும ் பழங்குடியினருக்கா க இல்ல ை” என்ற ு ஹிமான்ச ு குமார ் கூறினார ்.

இந் த நிலையில்தான ் கடந் த ஜனவர ி மாதம ் சல்வ ா ஜூடும ் அமைப்பால ் நக்ஸலைட்டுகள ் என்ற ு கூறப்பட்ட ு 19 பேர ் கொல்லப்பட்டனர ் என்றும ், கொல்லப்பட் ட பெண்களில ் பலர ் பாலியல ் வன்முறைக்க ு ஆளாக்கப்பட் ட பின்னர ே குத்திக ் கொல்லப்பட்டதாகவும ், குத்திக ் கொல்லப்பட்டவர்களின ் உடல்களில ் இருந்த ு குடல ் முழுமையா க வெளிய ே வரும ் வகையில ் குத்திக ் கொல்லப்பட்டனர ் என்றும ் கூறினார ்.

அடர்ந் த காடுகளுக்குள ் அடைக்கலமாகிவிட் ட பழங்குடியினர ், தங்களுக்க ு தேவையா ன சி ல உணவுப ் பொருட்கள ை வாங்குவதற்க ு காவல ் துறையினர ் கண்களில ் படாமல ் 85 க ி. ம ீ. தூரம ் நடந்துச ் சென்ற ு பொருட்களைப ் பெற்றுக்கொண்ட ு மீண்டும ் திரும்பும ் நில ை உள்ளத ு என்றும ், அவர்கள ் எந் த வழியிலும ் வெளிய ே வராமல ் தடுத்த ு, பட்டினிப ் போட்ட ு கொல்லும ் திட்டத்துடன ் அவர்களுக்க ு எதிரா க நடவடிக்க ை எடுக்கப்பட்ட ு வருகிறத ு என்றும ் கூறி ய ஹிமான்ச ு குமார ், அரசுகள ் அமைதியைப ் பற்றிப ் பேசுகின்ற ன, பழங்குடியி ன மக்கள ் நியாயத்தைப ் பற்றிப ் பேசுகின்றனர ் என்றும ், பழங்குடியினருக்க ு எதிரா ன அரசின ் நடவடிக்கைகள ் ஆளுவோரின ் அமைப்ப ு ரீதியிலா ன வன்முறைய ே என்ற ு கூறினார ்.

“ஆதிவாசிகள ை சாதாரணமானவர்களா க அரச ு நினைக்கிறத ு. அவர்கள ் வெள்ளையர்களைய ே எதிர்த்துப ் போராடியவர்கள ். தங்கள ் வாழ்நிலத்த ை அவர்கள ் விட்டுத ் தரப்போவதில்ல ை” என்ற ு கூறினார ்.

வளர்ச்சிக்காகவ ே கனி ம வளங்கள ை எடுக் க அரசும ் தனியார ் நிறுவனங்களும ் திட்டமிடுகின்ற ன என்ற ு கூறப்படுவதைப ் பற்ற ி கேட்டதற்க ு, “தவறா ன வளர்ச்சிய ை வி ட வளர்ச்சியின்மைய ே மேலானத ு” என்ற ு வினோப ா பாவ ே கூறியத ை பதிலாகக ் கூறினார ்.

தவறா ன வளர்ச்சிய ை மத்தி ய த ர மக்கள ் ஆதரிக்கின்றனர ், இதுவ ே வன்முறைக்க ு வித்திடுகிறத ு. 700 கிராமங்களில ் வாழ்ந் த மக்கள ை அழித்துவிட்ட ு எங்க ே போய ் சமாதானத்தைத ் தேடுவீர்கள ் என்ற ு கேள்வ ி எழுப்பி ய ஹிமான்ச ு குமார ், “செகுசா க வாழ்ந்துகொண்ட ு அவர்களுக்க ு எதிரானப ் போரில ் ஜெயிக் க முடியாத ு. நாம ் அவர்களோடுச ் சென்ற ு அவர்களின ் பிரச்சனைக்குத ் தீர்வ ு கா ண முற்ப ட வேண்டும ். இல்லையென்றால ் இந்தப ் போரில ் நாம ் தோற்றுவிடுவோம ்” என்ற ு கூற ி முடித்தார ்.

தனத ு மனைவியுடன ் தான ் 17 ஆண்டுகளுக்க ு முன்னர ் தாண்டிவாடாவிற்க ு சென்றத ு, பழங்குடியினர ் மத்தியில ் சேவ ை செய் ய மட்டுமல் ல, அவர்களிடைய ே ஜனநாயகத்த ை வலுப்படுத்தவும்தான ் என்ற ு கூறி ய ஹிமான்ச ு குமார ், “அதன ை நாம ் செய்யவில்லையென்றால ், நமத ு நாட்டின ் ஜனநாயகம ் பெரும ் நிறுவனங்களும ், குண்டர்களும ் ஆ ள வழிவகுக்கும ் ஜனநாயகமாகிவிடும ்” என்ற ு மகாத்ம ா காந்த ி கூறியத ை சுட்டிக ் காட்டினார ்.

பழங்குடியினப ் படுகொல ை நடக்கப ் போகிறத ு!

இலங்கையில ் தமிழினப ் படுகொல ை நடத்தப்பட்டத ு போன்ற ு, சத்தீஸ்கார ், ஜார்க்கண்ட ், ஒரிச ா மாநிலங்களில ் பழங்குடியி ன மக்கட ் படுகொல ை நடக்கப ் போகிறத ு என்ற ு தொழிற்சங்கவாதியா ன சுத ா பரத்வாஜ ் எச்சரித்தார ்.

ஹிமான்ச ு குமார ் பேசியதைத ் தொடர்ந்த ு உரையாற்றி ய சுத ா பரத்வாஜ ், பஸ்தார ், ஜார்க்கண்ட ் மாநிலங்களில ் பழங்குடியினர ் வாழும ் பகுதிகளில ் உள் ள பாக்சைட ், யுரேனியம ், வைரம ் போன் ற கனி ம வளங்களைக ் கைப்பற்றவ ே 644 கிராமங்களில ் இருந்த ு பழங்குடியி ன மக்கள ் துரத்தியடிக்கப்பட்டுள்ளனர ் என்றார ்.

நமத ு நாட்டின ் ஜனநாய க அமைப்புக்கள ை பெரும ் தொழில ் நிறுவனங்களின ் கட்டுப்பாட்டில்தான ் செயல்படுகின்ற ன என்ற ு குற்றம ் சாற்றி ய சுத ா, அதனால்தான ் அவர்கள ் கனி ம வளங்களைக ் கைப்பற் ற அரசுகள ் தங்கள ் ஆளுமையைப ் பயன்படுத்த ி பழங்குடியினர ை விரட்டியடிக்கின்ற ன என்றார ்.

சத்தீஸ்கார ், ரைகார ், ஜார்க்கண்ட ், ஒரிச ா மாநிலங்களில ் மிகப ் பெரி ய அளவிற்க ு பழங்குடியினர ் வெளியேற்றப்படுகின்றனர ் என்றும ், அவர்கள ் பகுதிகளில ் உள் ள கனி ம வளங்கள ை சுரங்கம ் தோண்ட ி எடுக் க தொழில ் நிறுவனங்களுடன ் 96 புரிந்துணர்வ ு ஒப்பந்தங்கள ் போடப்பட்டுள்ள ன என்றும ், இந்தப ் பழங்குடியினர ் வாழும ் இடங்களில ் இருந்த ு எடுக்கப்படும ் இரும்புத ் தாத ு ஒர ு டன ் ர ூ.400 க்க ு தனியார்களுக்க ு அரச ு விற்கிறத ு என்றும ், அவர்கள ் அதன ை தொழிற்சாலைகளுக்க ு டன ் ர ூ.4,000 க்க ு விற்கின்றனர ் என்றும ் கூறி ய சுத ா, இதில ் பழங்குடியி ன மக்களுக்க ு உரியமா க டன்னிற்க ு ர ூ.27 மட்டும ே அளிக்கப்படுகிறத ு என்ற ு கூறினார ்.

மாவோயிஸ்ட்டுகளுக்க ு எதிரானத ு என்ற ு மத்தி ய, மாநி ல அரசுகள ் அறிவித்துள் ள இந்தப ் போர ், உண்மையில ் பழங்குடியினர ி‌ன ் விடுதலைப ் போர ை ஒடுக் க மேற்கொள்ளப்படும ் இனப ் படுகொலைப ் போர ே என்ற ு கூறினார ்.

அங்க ே நக்ஸலைட்டுகள ் உள்ளனர ் என்ற ு அரச ு கூறுகிறத ு, நாம ் தோற்றுவிட்டதால்தான ் அங்க ு நக்ஸலைட்டுகள ் வந்தனர ் என்ற ு விநோப ா பாவ ே கூறியதைய ே அரசுக்க ு பதிலாகக ் கூறினார ் சுத ா,

பழங்குடியினர ் வாழ ் பகுதிகளில ் உள் ள கனி ம வளங்கள ை எடுப்பதற்க ு தனியார்களிடம ் பெற் ற இலஞ்சப ் பணம ே மதுகோடாவிடமிருந்த ு கைப்ப்பற்றப்பட் ட ர ூ. 4,000 கோடியென்றும ், சத்தீஸ்கார ் முதல்வர ் இராமன ் சிங்கும ், ஒரிச ா முதல்வர ் நவீன ் பட்நாயக்கும ் எத்தன ை ஆயிரம ் கோட ி பெற்றிருப்பார்கள ் என்பத ை சிந்தித்துப ் பாருங்கள ் என்ற ு கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!