Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழங்குடியினர் வாழ்வுரிமையும் சட்டப் பாதுகாப்பும்

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2009 (18:10 IST)
PIB
நமத ு நாட்டின ் பொருளாதா ர வாழ்வில ் பழங்குடியினருக்க ு உரி ய இடத்தைத ் தராததும ், அவர்கள ை எந் த விதமா ன சமூ க, பொருளாதா ர முன்னேற் ற நடவடிக்கைகளிலும ் பங்கேற் க அனுமதிக்காத ு தனிமைப்படுத்தியதும ் ஒர ு அபாயகரமா ன திருப்பத்த ை ஏற்படுத்தியுள்ளத ு என்ற ு டெல்லியில ் நேற்ற ு நடந் த வ ன உரிமைச ் சட் ட நடைமுறைப்படுத்தல ் மாநாட்டில ் பிரதமர ் மன்மோகன ் சிங ் பேசியுள்ளத ு விவாதத்திற்குரியதாகியுள்ளத ு.

பட்டியல ் பழங்குடியினர ் மற்றும ் இத ர பாரம்பரி ய வ ன வாழ ் மக்கள ் உரிமைகள ், நலன்கள ் பாதுகாப்பிற்கா ன முதலமைச்சர்கள ் மற்றும ் மாநி ல வ ன அமைச்சர்கள ் கலந்த ு கொண் ட இந் த மாநாட்டில ் உரையாற்றி ய பிரதமர ், இந்தி ய சமூகத்தில ் புறக்கணிப்பிற்க ு உள்ளாகியுள் ள பழங்குடியினரின ் உரிமைகள ை சட் ட ரீதியா க அங்கீகரிக்காமல ் சரிசமமா ன வளர்ச்ச ி சாத்தியமாகாத ு என்றும ், அதற்க ு 2006 ஆம ் ஆண்ட ு டிசம்பரில ் நிறைவேற்றப்பட் ட பட்டியல ் பழங்குடியினர ் மற்றும ் இத ர வ ன வாழ ் மக்கள ் ( உரிமைகள ் அங்கீகாரச ்) சட்டத்த ை ( The Scheduled Tribe and Other Traditional Forest Dwellers (Recognition of Rights) Act, 2006) முழுமையா க நடைமுறைப்படுத்துமாற ு மாநி ல அரசுகளைக ் கேட்டுக ் கொண்டுள்ளார ்.

“ப ல நூற்றாண்டுகளா க வனங்களில ் வசித்துவரும ் பட்டியல ் பழங்குடியினரும ், மற் ற மக்களின ் உரிமைகளும ், வனங்களைக ் அழியாமல ் கட்டிக்காத்ததில ் அவர்களின ் பங்களிப்பும ் அங்கீகரிக்கப்படவில்ல ை. அவர்களின ் உரிமைகள ை நிலைப்படுத்தவும ், வனத்தையும ், உயிரியல ் பரவலையும ், சூற்றுச ் சூழல ் ச ம நிலைய ை காத்திடவும ், மதிப்புடை ய நமத ு வனச ் செல்வங்களைக ் காத்திடவுமா ன பொறுப்புக்கள ை பகிர்ந்தளிக் க இச்சட்டம ் வழ ி செய்கிறத ு” என்றும ் பிரதமர ் மன்மோகன ் சிங ் கூறியுள்ளார ்.

துப்பாக்கியின ் நிழல ் வந்தத ு ஏன ்?

பழங்குடியி ன மக்களின ் மீத ு பிரதமருக்கும ், மத்தி ய அரசிற்கும ் திடீரென்ற ு இப்பட ி கரிசனம ் பிறந்தத ு ஏன ் என்கின் ற கேள்விக்கும ் பிரதமர ் மன்மோகன ் சிங ் ஆற்றி ய உரையில ் பதிலுள்ளத ு.

“நமத ு நவீனப ் பொருளாதா ர வாழ்வில ் பழங்குடியினருக்க ு உரி ய இடத்தைத ் தராததும ், அப்படிப்பட் ட தனிமைப்படுத்தல ் ப ல பத்தாண்டுகளாகத ் தொடர்ந்ததும ் இப்போத ு அபாயகரமா ன திருப்பத்த ை ஏற்படுத்தியுள்ளத ு. பழங்குட ி சமூகத்தினர ை சமூகப ் பொருளாதா ர ரீதியா க திட்டமிட்டுச ் சுரண்டுவத ை இதற்க ு மேலும ் சகித்துக்கொள் ள முடியாத ு. அத ே நேரத்தில ் துப்பாக்க ி நிழலில ் எந் த ஒர ு நீடித் த நடவடிக்கையும ் சாத்தியமில்ல ை” என்ற ு பிரதமர ் கூறியுள்ளார ்.

FILE
இதன ் பொருள ், ப ல பத்தாண்டுகளா க சமூ க, பொருளாதா ர ரீதியா க புறக்கணிக்கப்பட்ட ு வந் த பழங்குட ி சமூகத்தினர ் இன்ற ு துப்பாக்கிகளின ் ( மாவோயிஸ்ட்டுகள ் என்பதைப ் புரிந்த ு கொள் க) நிழலில ் அடைக்கலம ் தேடியுள்ளனர ் என்பதையும ், அப்படித ் துப்பாக்க ி ஏந்தியவர்களால ் ஒர ு மாற்ற ு பொருளாதா ர, சமூகத ் திட்டத்த ை அளிக் க முடியாத ு என்றும ் மன்மோகன ் சிங ் கூறியுள்ளார ்.

“வன்முறைக ் கலாச்சாரம ் சாதார ண மக்களுக்க ு மேலும ் துயரத்தைத்தான ் சேர்க்கும ், வன்முறைய ை சகித்துக ் கொள் ள முடியாத ு, அதன ் அச்சுறுத்தல ை உறுதியா க நின்ற ு ஒழித்தி ட வேண்டும ்” என்ற ு மாவோயிஸ்ட்டுகள ை ஒழிப்பதில ் அரசிற்க ு உள் ள ‘உறுதிப்பாட்ட ை ’யும ் அம்மாநாட்டில ் பிரதமர ் வெளிப்படையாகவ ே தெரிவித்துள்ளார ்.

பிரதமரின ் பேச்ச ு ஒர ு வகையில ் மிகச ் சிறந் த ஒப்புதல ் வாக்குமூலம ் என்பதில ் சந்தேகமில்ல ை. நாட்டின ் பொருளாதா ர, சமூ க மேம்பாட்டுத ் திட்டங்களில ் பழங்குடியினர ை கண்டுகொள்ளாமல ் புறக்கணித்தத ு மட்டுமின்ற ி, அவர்கள ் திட்டமிட்டச ் சுரண்டலிற்க ு ஆட்படுத்தப்பட்டதையும ் அனுமதித்த ு வந்தோம ் என்பத ை ஒப்புக ் கொண்டுள்ளார ்.

FILE
நமத ு நாட்டின ் நக ர, கிரா ம வாழ்விற்க ு அப்பாற்பட்டவர்களாகவும ், தங்கள ் உரிமைகளைப ் பொறுத் த விழிப்புணர்வ ு அற்றவர்களாகவும ், அத ே நேரத்தில ் அரச ு நிர்வாகத்திற்க ோ அல்லத ு தங்களோட ு தொடர்பற் ற எவருக்கும ் எவ்வி த தீங்கும ் இழைக்காமல ் வாழ்ந்த ு வருபவர்கள ் பழங்குடியி ன மக்கள ். சட்டத்தால ் பட்டியல ் பழங்குடியினர ் (Scheduled Tribes) என்ற ு குறிப்பிடப்படும ் இம்மக்கள்தான ் நமத ு நாட்டின ் மொத் த மக்கட ் தொகையில ் 8 விழுக்காட ு மட்டும ே இருந்தாலும ், இவர்கள ் அதிகமா க வாழும ் 187 மாவட்டங்களில்தான ் நமத ு நாட்டின ் 68 விழுக்காட ு வனப்பகுத ி உள்ளத ு. தங்களின ் வாழ்விடமா க, உலகமாகத ் திகழும ் வனப்பகுதிய ை அதன ் வளம ் குன்றாமல ் காத்த ு வருபவர்கள ் இம்மக்கள ். இவர்களின ் இந் த உன்னதப ் பங்களிப்பைத்தான ் நாம ் இதுநாள ் வர ை அங்கீகரிக்கவில்ல ை என்ற ு பிரதமர ் தனத ு உரையில ் குறிப்பிட்டுள்ளார ்.

வனத்தையும ், வளங்குன்ற ா அதன ் செல்வங்களையும ் காத்துவந் த இவர்கள ை அரச ு நிர்வாகமும ், அரசியல ் கட்சிகளும ், தொழில ் நிறுவனங்களும ் எல்ல ா விதத்திலும ் - பிரதமர ் பயன்படுத்தி ய அத ே வார்த்தையில ் கூறுவதெனில ் - சுரண்ட ி வந்தனர ்.

அவர்களின ் வாழ்விடமாகத ் திகழ்ந் த காட்ட ை அழிப்பதிலும ், இயற்க ை வளங்களைச ் சுரண்டுவதிலும ் மட்டும ே இந் த முக்கூட்டண ி நின்றுவிடவில்ல ை, அவர்களின ் வாழ்விடங்களில ் இருந்த ு துரத்தியத ு, அவர்களின ் அந்தரங் க வாழ்க்கையிலும ் அத்துமீறியத ு.

இப்பட ி ஓரிர ு வனப ் பகுதிகளில ் மட்டும ் நடக்கவில்ல ை, சுதந்தி ர இந்தியாவின ் வனப ் பகுதிகள ் அனைத்திலும ் இந் த திட்டமிட்டச ் சுரண்டல ் தங்க ு தடையின்ற ி நடந்துவந்தத ு. அத ே நேரத்தில ் _ பிரதமர ே குறிப்பிட்டுள்ளத ு போ ல - அரசுகள ் தீட்டி ய சமூ க, பொருளாதாரத ் திட்டங்கள ் எதுவும ் அவர்களைச ் சென்றடையவில்ல ை.

ஒர ு பக்கத்தில ் சமூ க, பொருளாதா ர வாழ்விலிருந்த ு தனிமைப்படுத்தப்பட்ட ு, தங்களுட ை உரிமைகளுக்கும ், உடமைகளுக்கும ் எவ்வி த பாதுகாப்பும ் அற் ற நிலையில ், பாதுகாக் க வேண்டியவர்கள ே தொழில ் நிறுவனங்களுடனும ், ஊழல ் அரசியல்வாதிகளுடனும ் இணைந்த ு ஒடுக் க முற்பட் ட நிலையில ், இயற்கையா க எழும ் எதிர்ப்புணர்வ ு அவர்கள ை ஒர ு கொள்க ை ரீதியா ன ஆயுதப ் பாதுகாப்ப ை ஏற் க தூண்டியத ு.

துப்பாக்க ி நிழலில ் எதையும ் செய் ய முடியாத ு என்ற ு பிரதமர ் வாதிடுகிறார ். ஆனால ், அரச ு நிர்வாகம ் + தொழில ் நிறுவனங்கள ் + உள்ளூர ் அரசியல்வாதிகள ் + வனக ் காப்பாளர்கள ் இவர்களின ் கூட்டணியின ் பாதிப்பில ் இருந்த ு, பிரதமர ் கூறும ் அந் த துப்பாக்க ி நிழல்தான ் பாதுகாப்ப ை அவர்களுக்குத ் தந்துள்ளத ு என்பதற்க ு யதார்த்தம ் சாட்சியாகவுள்ளத ு.

ஒர ு முன்னேறி ய மாநிலமாகத ் திகழும ் தமிழ்நாட்டிலேய ே, வனப ் பகுதிகளும ், பழங்குடியினரும ் அத்துமீறல்களுக்க ு ஆட்படும்போத ு, ஒரிச ா, பீகார ், சட்டீஸ்கார ், ஜார்க்கண்ட ் போன் ற இடங்களில ் எப்படிப்பட் ட ஒடுக்குமுற ை இத்தன ை ஆண்டுக ் காலமா க அவர்கள ் மீத ு கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளத ு என்பதையும ் சீர்தூக்கிப ் பார்க் க வேண்டும ்.

வனப ் பாதுகாப்புச ் சட்டம ், வ ன உயிர்கள ் பாதுகாப்புச ் சட்டம ் ஆகியவற்றைப ் பயன்படுத்த ி இந் த அப்பாவ ி மக்கள ் மீத ு வனத ் துறையினர ் தொடர்ந் த வழக்குகளின ் எண்ணிக்க ை ப ல இலட்சங்கள ்! இதனைப ் பிரதமர ் தனத ு உரையில ் சுட்டிக்காட்டிவிட்ட ு அப்படிப்பட் ட இலட் ச வழக்குகள ை சட்டீஸ்கார ் அரச ு திரும்பப ் பெற்றத ை மற் ற மாநிலங்களும ் கடைபிடிக் க வேண்டும ் என்ற ு ஆலோசனையும ் அளித்துள்ளார ்!

அப்படியானால ் இந் த வழக்குகள ் யாவும ் அடிப்படையற்றவ ை என்பதும ், பழங்குடியினர ் மீத ு கட்டவிழ்த்துவிடப்பட் ட அடக்குமுறைக்க ு அத்தாட்சிகள ் என்பதும ் நிரூபனமாகிறதல்லவ ா?

பழங்குடியினர ் வாழ்விடமாகத ் திகழும ் வனப்பகுதிகளிலுள் ள இயற்க ை மற்றும ் கனி ம வளங்கள ே அரசுகள ை ( தனியார ் தொழில ் நிறுவனங்கள ை) பெரிதும ் ஈர்க்கின்றனவ ே தவி ர, அம்மக்களின ் ந ல வாழ்வ ோ உரிமைகள ோ அல் ல என்ற ு மனி த உரிம ை ஆர்வலர்கள ் கூறுவதையும ் கருத்தில ் கொள் ள வேண்டும ்.

வாழ்வைப ் பறிப்பத ு மற ு வாழ்வ ா?

FILE
நாட்டின ் முன்னேற்றத்திற்க ு என்ற ு கூற ி செயல்படுத்தப்படும ் திட்டங்கள ் அவர்களின ் வாழ்வாதரங்களையும ், அவர்கள ் தொன்ற ு தொட்ட ு வாழ்ந் த இடங்களைப ் பறிப்பதையும ், மறுவாழ்வ ு என் ற பெயரில ் அதுவர ை இயற்கையோட ு இயைந் த சுதந்தி ர வாழ்வ ை வாழ்ந்துக ் கொண்டிருந்தவர்கள ை, ஒர ு இரவில ் அனைத்தையும ் பறித்த ு, தொழிற்சாலைகளில ் கூலியாட்களா க மாற்றுவத ை எப்பட ி நியாயப்படுத் த முடியும ்? ப ல தலைமுறைகளா க வ ன வாழ்வ ை அமைதியுடன ் மேற்கொண்ட ு வந் த மக்கள ை, முன்னேற்றம ் என் ற பெயரால ் வாழ்வ ு, வாழ்வுரிம ை, வாழ்விடம ் உள்ளிட் ட அனைத்தையும ் பறித்த ு, அவர்கள ் விரும்பா த ஒர ு வாழ்வ ை அவர்களின ் மீத ு திணிப்பதென்பத ை எந் த நாகரீ க வரையறைப்பட ி ஏற்பத ு?

அவர்களுக்குத ் தரமா ன கல்வ ி வசதியளிப்பத ு என்றுத ் துவங்க ி, மின்சாரம ் அளித்த ு, எவ்வி த அழுத்தமுமின்ற ி அவர்கள ் வாழ்ந் த இயற்கையா ன, இயல்பா ன வாழ்க்கைய ை சிதைப்பதில ் என் ன மேம்பாட ு உள்ளத ு?

மறுவாழ்வ ு, மீள ் குடியமர்த்தல ் என்ற ு கூற ி, சமூகத்தின ் வசதிக்கா க அவர்கள ் அறிந்திரா த ஒர ு வாழ்வ ை, அவர்களுக்க ு பரிச்சயமில்லா த ஒர ு புதி ய இடத்தில ் மேற்கொள்ளச ் செய்வத ு எப்பட ி ‘மற ு வாழ்வ ு’ அளிப்பத ு ஆகும ்.

முன்னேற்றம ் என் ற பெயரில ் நாம ் கூறும ் வழிகள ் அனைத்தும ் அவர்களுக்க ு எவ்விதத்திலும ் பொருந்தாதவைய ே, இதன ை சமூகமும ், அரசுகளும ் புரிந்த ு கொள் ள வேண்டும ்.

தொழில ் நுட் ப வசதிகளோட ு கூடி ய வாழ்க்க ை, நம்மிடமிருந்த ு எத்தனைய ோ விடயங்களைப ் பறித்த ு விடுகிறத ு. அழுத்தம ் மிகுந் த ஓய்வற் ற வாழ்க்கையில ் தள்ளும ் இந் த தொழில ் நுட் ப வாழ்வ ை, கடினமா க உழைத்தாலும ், நிம்மதியா க வாழும ் பழங்குடியினர ் மீத ு திணிக் க நமக்க ு ஏத ு அதிகாரம ்? அரச ு நினைத்தால ் ‘வாழ்க்க ை ’யைக ் கூ ட திணிக்கலாம ா?

இப்பட ி எதையும ் யோசிக்காமல ், நமத ு பொருளாதா ர பிரைனில ் உதித்ததையெல்லாம ் பழங்குட ி மக்கள ் மீத ு திணிக் க முற்படும்போத ு அவர்கள ் அமைத ி இழக்கிறார்கள ், உரசல்கள ் பிறக்கின்ற ன, அதுவ ே பிறக ு அரச ு நிர்வாகத்துடனா ன மோதலா க மாற ி, பிறக ு அரச ே அதன ் மக்கள ை பயங்கரவாதிகள ் என்ற ு முத்திர ை குத்தும ் நிலையைத ் தோற்றுவிக்கிறத ு.

எனவ ே, துப்பாக்கியின ் நிழலின ் கீழ ் மேலும ் மேலும ் பழங்குடியி ன மக்களும ், நிலங்களும ் பாதுகாப்பைத ் தேட ி அடைக்கலாம ் புகாமல ் தடுக் க வேண்டுமெனில ், அவர்களின ் வாழ்விலும ், வ ன வளத்திலும ் செய்யப்படும ் அத்துமீறல்கள ை நிறுத் த வேண்டும ்.

சட்டங்களால ் யாருடை ய உரிமையையும ் காப்பாற் ற முடியாத ு என்பத ை மற் ற எவரையும ் வி ட பிரதமர ் மன்மோகன ் சிங்கிற்க ு நன்றாகவ ே தெரியும ். அரசமைப்புச ் சட்டத்தால ் வழங்கப்பட் ட அடிப்பட ை உரிமைகள ் கூ ட இத்தன ை ஆண்ட ு சுதந்தி ர வாழ்வில ் இயற்றப்பட் ட பல்வேற ு சட்டங்களால ் பறிக்கப்பட்டத ை அறிவோம ். எனவ ே, பழங்குடியினர ் வாழ்வுரிமைய ை சட்டத்தால ் காப்பாற் ற முற்படுவத ை வி ட, அவர்களின ் வாழ்வில ் குறிக்கிடா த, அத ே நேரத்தில ் வ ன வளங்களைக ் காப்பாற்றும ் பொதுக ் கொள்க ை உருவாக்கப்படுவத ு சரியா ன வழியா க இருக்கும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

Show comments