Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.நா. விடுதலை பெறட்டும்!

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2009 (20:26 IST)
ஐக்கி ய நாடுகள ் அமைப்ப ை சீர்திருத்தம ் செய் ய வேண்டும ் என்ற ு கோரிவரும ் இந்திய ா, ஐ. ந ா. வின ் உயர ் அதிகா ர அமைப்பா ன பாதுகாப்புப ் பேரவையின ் (UN Security Council) நிரந்த ர, தற்காலி க உறுப்பினர்களின ் எண்ணிக்கைய ை உயர்த் த வேண்டு்ம ் என்ற ு ஒர ு கோரிக்க ை விடுத்துள்ளத ு.

ஐ. ந ா. வின ் பாதுகாப்புப ் பேரவையின ் நிரந்த ர உறுப்பினரா க ஆதரவ ு தரவேண்டு்ம ் என் ற இந்தியாவின ் இந் த நீண் ட காலக ் கோரிக்கைக்க ு தற்பொழுத ு நிரந்த ர உறுப்பினர்களா க உள் ள இங்கிலாந்த ு, பிரான்ஸ ் ஆகிய ன ஆதரவ ு தெரிவித்தாலும ், ஐ. ந ா. பொத ு அவையின ் பெரும்பான்ம ை உறுப்பினர்களின ் ஆதரவ ு அதற்குக ் கிட்டவில்ல ை.

PIB
இன்றை ய உலகின ் பொருளாதா ர, இராணு வ ச ம நிலைகள ை ஐ. ந ா. அவ ை பிரதிபலிக் க வேண்டுமெனில ் அதன ் பாதுகாப்புப ் பேரவையின ் நிரந்த ர உறுப்பினரா க வளர்ந்துவரும ் நாடுகள ் சிலவற்றிற்கும ் இடம ் த ர வேண்டு்ம ் என்ற ு இந்தியப ் பிரதமர ் மன்மோகன ் சிங ் ஏற்கனவ ே கூறியிருந்தார ்.

ஆனால ், அந் த கோரிக்கைய ை உல க நாடுகள ் சற்றும ் கருத்தில ் கொள்ளா த காரணத்தினால ், இப்போத ு மற்றொர ு கோரிக்கைய ை இந்திய ா முன ் வைத்துள்ளத ு. அதன்பட ி, பாதுகாப்புப ் பேரவையின ் நிரந்த ர உறுப்பினர்களின ் எண்ணிக்கைய ை மேலும ் 6 உறுப்பினர்களைச ் சேர்த்த ு 11 ஆ க அதிகரிக் க வேண்டு்ம ் என்றும ், தற்காலி க உறுப்பினர்களின ் எண்ணிக்கையுடன ் மேலும ் 4 உறுப்ப ு நாடுகளைச ் சேர்த்த ு 14 ஆ க உயர்த்த ி, அதன ் மூலம ் மொத் த உறுப்பினர்களின ் எண்ணிக்கைய ை 25 ஆ க ( தற்பொழுத ு மொத்தம ் 15 உறுப்பினர்கள ் உள்ளனர ்) உயர்த் த வேண்டும ் என்ற ு கோரியுள்ளத ு.

FILE
இதற்க ு ஐ. ந ா. வின ் ப ல உறுப்ப ு நாடுகள ் தெரிவிக்கும ் எதிர்ப்பிற்க ு பதிலளித்துள் ள ஐ. ந ா. விற்கா ன இந்தியாவின ் நிரந்தரத ் தூதர ் ஹர்தீப ் பூர ி, பாதுகாப்புப ் பேரவைய ை விரிவாக்கம ் செய்வதற்க ு ஆதரவ ு உள்ளத ா இல்லைய ா என்பத ை தெரிந்த ு கொள் ள ஐ. ந ா. வின ் பொத ு அவையில ் வாக்கெடுப்ப ு நடத்தத ் தயார ா என்ற ு சவால ் விடுத்துள்ளார ்.

ஐ. ந ா. பாதுகாப்புப ் பேரவ ை சாதித்தத ு என் ன?

ஐ. ந ா. வின ் பாதுகாப்புப ் பேரவைய ை விரிவாக்கம ் செய்வதால ் அதன ் நடவடிக்கைகளில ் எந் த விதத்திலாவத ு முன்னேற்றம ் ஏற்படும ா? என் ற கேள்விக்க ு பதில ் தேடுவதற்க ு முன்னால ் இதுவர ை ஐ. ந ா. பாதுகாப்புப ் பேரவ ை சாதித்த ு என் ற கேள்விக்க ு பதில ் தேடுவத ு அவசியமாகிறத ு.

ஏனெனில ், இரண்டாவத ு உலகப ் போருக்குப ் பிறக ு, சர்வதே ச அமைதிய ை காப்பதற்கும ், உல க நாடுகளிடைய ே நல்லுறவ ை பேணுவதற்கும ் உருவாக்கப்பட்டத ு ஐ. ந ா. அவ ை. அதில ் இன்ற ு 192 நாடுகள ் உறுப்பினர்களா க உள்ள ன. இவ ை அனைத்தும ் ஐ. ந ா. வின ் பொத ு அவையின ் (General Council) உறுப்பினர்கள ். ஆனால ் ஐ. ந ா. அவையின ் நடவடிக்கைகள ை தீர்மானிப்பத ு அதன ் உயர ் அதிகா ர அமைப்பா ன பாதுகாப்புப ் பேரவைதான ். இதன ் நிரந்த ர உறுப்பினர்களா க அமெரிக்க ா, இங்கிலாந்த ு, இரஷ்ய ா, பிரான்ஸ ், சீன ா ஆகிய ன உள்ள ன. இவைகள ் மட்டுமின்ற ி, பொத ு அவையில ் இருந்த ு தேர்வ ு செய்யப்படும ் 10 தற்காலி க உறுப்ப ி நாடுகளும ் உறுப்பினர்களா க உள்ள ன.

இந்தப ் 15 உறுப்பினர்களைக ் கொண் ட பாதுகாப்புப ் பேரவையில ் அண ு ஆயுதங்கள ை பெற்றிருப்பதால ் வல்லரசுகளா க நிரந்தரமா க அமர்ந்துள் ள 5 நாடுகள ் வைத்ததுதான ் சட்டம ். இந் த ஐந்த ு நாடுகளுக்கும ் வீட்ட ோ என்றழைக்கப்படும ் இரத்த ு அதிகாரம ் உள்ளத ு. பாதுகாப்புப ் பேரவையில ் எந் த ஒர ு பிரச்சனைய ை விவாதிக் க வேண்டுமென்றாலும ், அதன ் மீத ு தீர்மானம ் நிறைவேற் ற வேண்டுமென்றாலும ் இந் த 5 நாடுகளும ் சம்மதித்தால்தான ் சாத்தியம ்! இவற்றில ் ஒர ு நாட ு ஏற்றுக ் கொள் ள மறுத்தாலும ் விவாதிக்கவும ் முடியாத ு, தீர்மானம ் நிறைவேற்றவும ் முடியாத ு! அந் த அளவிற்க ு ஜனநாயகம ் நிலவும ் இடம்தான ் ஐ. ந ா. வின ் பாதுகாப்புப ் பேரவ ை.

FILE
உதாரணத்திற்குக ் கூ ற வேண்டுமானால ், இலங்கையில ் சிறிலங் க அரச ு ஈழத ் தமிழர்கள ை நூற்றுக்கணக்கிலும ், பின்னர ் ஆ‌ யிரக்கணக்கிலும ் கொன்ற ு குவித்தபோத ு, அத ு குறித்த ு விவாதிக் க அப்போத ு ஐ. ந ா. ப ா. ப ே. யின ் தலைவரா க இருந் த மெக்சிக ோ நாட ு ஒர ு தீர்மானத்தைக ் கொண்ட ு வந்தத ு. அதற்க ு கோஸ்ட ா ரீக்க ா, ஆஸ்ட்ரிய ா, இங்கிலாந்த ு, பிரான்ஸ ், அமெரிக்க ா உள்ளிட் ட 10 க்கும ் மேற்பட் ட நாடுகள ் ஆதரவும ் அளித்த ன. ஆனால ் விவாதிக்கப்படவில்ல ை. ஏன ்?

“இலங்கையில ் நடைபெறும ் போர ் அந்நாட்ட ு உள்நாட்டுப ் பிரச்சன ை. மேலும ், அதனால ் சர்வதே ச அமைதிக்க ு குந்தகம ் ஏதும ் ஏற்படவில்ல ை” என்ற ு கூற ி, அப்பிரச்சன ை பாதுகாப்புப ் பேரவையில ் விவாதிக்கத ் ‘தகுதியற்றத ு’ என்ற ு சீன ா கூ ற, அதன ை மற்றொர ு வல்லரசா ன இரஷ்ய ா ( இரஷ்யாதான ் சிறிலங் க அரசிற்க ு கொத்துக ் குண்டுகள ை வழங்கி ய நாட ு!) ஆதரவளிக் க, ஈழத ் தமிழர்களின ் இனப ் படுகொல ை விவாதிக்கப்படவில்ல ை.

இதில ் குறிப்பிடத்தக் க ஒர ு விடயம ் யாதெனில ், சிறிலங் க அரசப ் படைகளால ் ஜனவர ி இறுதியில ் இருந்த ு மார்ச ் மா த இறுதிவர ை கொல்லப்பட் ட தமிழர்களின ் எண்ணிக்க ை 2700 என் ற விவரத்த ை உள்ளடக்க ி அறிக்கைய ை ஐ. ந ா. அலுவலகம ே தயாரித்த ு ( வெளியிடாமல ்) வைத்திருந்தத ு! பல்லாயிரக்கணக்கில ் அப்பாவ ி மகக ள கொல்லப்பட்டத ு, கொல்லப்படுவத ு உள்நாட்டுப ் பிரச்சன ை! எப்பட ி இருக்கிறத ு ஐ. ந ா. ப ா. ப ே. யின ் செயல்பாட ு?

சி ல வாரங்களுக்குப ் பிறக ு, ஐ. ந ா. பொதுச ் செயலர ் பான ் க ீ மூன ் அலுவலகத்தின ் தலைம ை அலுவலரா ன விஜய ் நம்பியார ் இலங்க ை சென்ற ு, அங்குள் ள ஐ. ந ா. அலுவலகம ் தந் த ‘படுகொல ை விவரங்கள ை’ திரட்டிக ் கொண்ட ு வந்தார ். முன்ப ு வந் த கணக்க ை வி ட அத ு மி க அதிகமாகும ். அவர ் நிய ூ யார்க ் திரும்பியவுடன ் அத ு குறித்த ு பாதுகாப்புப ் பேரவையில ் விவாதிக் க வேண்டும ் என்ற ு தற்காலி க உறுப்பினர்கள ் கேட்டுக ் கொண் ட பின்னரும ், சீனாவின ் எதிர்ப்பால ் அத ு விவாதிக்கப்படவில்ல ை. பாதுகாப்புப ் பேரவ ை உறுப்பினர்களுக்க ு தனத ு பய ண விவரத்த ை வெளியி ட முடியாத ு என்ற ு விஜய ் நம்பியார ் கூறியத ு ஒர ு தனிக ் கத ை. ஆனால ் அவர ் பான ் க ீ மூன ் வசம ் அளித் த விவரங்களின ் அடிப்படையில ் விவாதிக் க முடியாமல ் போனதற்க ு சீனாவிடம ் இருந் த வீட்ட ோ அதிகாரம ே காரணம ்.

FILE
போர ் முடிந்ததாகக ் கூறப்பட் ட பின்னர ் அங்க ு சென்றுவந் த பான ் க ீ மூன ், தனத ு ‘அனுபவத்த ை’ பாதுகாப்புப ் பேரவையில ் ( இரகசியமா க) பகிர்ந்த ு கொண்டதன ் அடிப்படையில ் கூ ட எந் த விவாதமும ் நடைபெறவில்ல ை! அதன ் பிறக ு மூன்ற ு இலட்சம ் தமிழர்கள ் முகாம்களில ் வதைபடுத்தப்பட்ட ு வருவத ை தடுத்த ு நிறுத்தவும ் பாதுகாப்புப ் பேரவ ை இன்ற ு வர ை முன்வரவில்ல ை.

ஏனென்றால ் இந்தப ் பெரி ய பிரதர்கள ் ஐந்த ு பேரும ் ஒருமித்த ு ஒப்புக ் கொண்டால்தான ் உலகில ் அத ு பிரச்சனையா க ஒப்புக ் கொள்ளப்படும ்!

இந் த ஒர ு உதாரணத்த ை மட்டும ் வைத்த ு ஐ. ந ா. ப ா. ப ே. யின ் நடவடிக்கைய ை தீர்மானித்துவி ட முடியும ா? என்ற ு கேள்வ ி எழுமாயின ் மற்றொர ு முக்கி ய பிரச்சனைக்க ு எப்பட ி முடிவெடுக்கப்பட்டத ு என்பதையும ் விவாதிக் க வேண்டும ்.

பயங்கரவாதத்திற்க ு எதிரா ன தீர்மானங்கள ்!

2001 ஆம ் ஆண்ட ு செப்டம்பர ் 11 ஆம ் தேத ி அமெரிக்காவின ் நிய ூ யார்க ் நகரின ் மீத ு விமானங்களைக ் கொண்ட ு மோத ி தாக்குதல ் நடத்தப்பட்டவுடன ் அத ு குறித்த ு விவாதிக்கக ் கூடி ய ஐ. ந ா. ப ா. ப ே., பயங்கரவாதத்த ை ஒடுக் க சர்வதே ச அளவில ் அனைத்த ு நாடுகளும ் ஒன்றிணைந்த ு செயல்ப ட வழிவகுக்கும ் தீர்மானங்கள ை சட்டுப்புட்டென்ற ு நிறைவேற்றியத ு. ஒர ே ஒர ு தீர்மானமல் ல, ப ல தீர்மானங்கள ை அடுத்தடுத் த வாரங்களில ் நிறைவேற்றியத ு. ஏனென்றால ் பாதிக்கப்பட்டத ு அமெரிக்க ா அல்லவ ா?

பயங்கரவா த நடவடிக்கைகள ை ஒடுக் க இணைந்த ு செயல ் படவேண்டும ், பயங்கரவாதத்தி்ற்க ு ஆதரவளிக்கும ் நாடுகள ை தனிமைப்படுத் த வேண்டும ், அதன ை ஒடுக் க கடுமையா ன சட்டங்கள ை நிறைவேற் ற வேண்டும ், பயங்கரவா த அச்சுறுத்தல ் உள்ளதெ ன கருதும ் இயங்கங்கள ை தட ை செய்யலாம ் என்றெல்லாம ் இந் த 5 வல்லரசுகளும ் ஒன்றிணைந்த ு தீர்மானம ் நிறைவேற்ற ி மற் ற நாடுகளின ் மீத ு திணித்த ன. இதில ் ஒர ு வேடிக்க ை என்னவென்றால ், பயங்கரவாதம ் என்றால ் என் ன என்பத ு குறித் த வரையறைய ை இந் த நாடுகள ் இதுவர ை செய்யவில்ல ை என்பத ே!

இப்பட ி வரையற ை செய்யாமல ் விட்டதனால ், இந் த வல்லரசுகள ் இயக்கங்கள ை மட்டுமல் ல நாடுகளையும ் பயங்கரவாத்திற்க ு உதவும ் நாடுகள ் என்றும ், அதற்க ு உதவிடும ் அரசுகள ் என்றும ் தங்கள ் வசதிக்க ு கூறிக்கொண்ட ு படையெடுத்த ு தாக்குதலும ் நடத்த ி வருகின்ற ன. ஆ க இந் த 5 வல்லரசுகளின ் வல்லமைய ே பாதுகாப்புப ் பேரவைய ை பொறுத் த மட்டில ் ‘ஜனநாய க ’மா க உள்ளத ு. இவர்களுடை ய வல்லாதிக்கம ் ஐ. ந ா. அவையின ், அதன ் பாதுகாப்புப ் பேரவையின ் செயல்பாடுகள ை கட்டுப்படுத்துவதோட ு நிற்கவில்ல ை, ஐ. ந ா. வின ் பல்வேற ு அமைப்புகளையும ் கட்டு்ப்படுத்துகின்ற ன.

இவர்கள ் அனைவரும ் ஒப்புக ் கொண்டால ் மட்டும ே மனி த உரிம ை மீறல ், போர்க ் குற்றம ் என்பதெல்லாம ் நடைமுறைக்க ு வரும ். அதனால்தான ் கொசோவ ோ நாட்டிற்க ு ஒருவாராகவும ், ஈழத ் தமிழனுக்க ு அதற்க ு மாறாகவும ் நடக்கின்ற ன.

இங்க ே வல்லம ை அங்க ே லாபி

FILE
ஐ. ந ா. வின ் மனி த உரிம ை மன்றத்தில ் என் ன ஆனத ு? இறுதிக ் கட்டப ் போரில ் ப ல பத்தாயிரக்கணக்கானத ் தமிழர்கள ் கொல்லப்பட்டுள்ளனர ் என்பத ை செயற்கைகோள ் படங்கள ் வாயிலாகவும ், மற் ற வழிகளிலும ் உறுதியா க அறிந்திருந்தும ், சிறிலங்காவிற்க ு எதிரா க மனி த உரிம ை மீறலைய ோ அல்லத ு போர்க ் குற்றத்திற்காகவ ோ விசாரண ை நடத் த ( அதுவும ் அந் த நாட ே விசாரண ை நடத் த!) தீர்மானம ் நிறைவேற் ற முடியவில்லைய ே, எதனால ்?

இந்திய ா, சீன ா ஆகி ய இரண்ட ு தெற்காசி ய வல்லரசுகளும ் தங்களின ் செல்வாக்க ை பயன்படுத்த ி சிறிலங் க அரசைக ் காப்பாற்றியத ு மட்டுமின்ற ி, அதற்க ு ஆதரவா ன தீர்மானத்தையும ் நிறைவேற்றித ் தந்தனவ ே! இதைத்தான ் மனி த உரிம ை அமைப்பின ் அலுவலர ் ஒருவர ், “மனி த உரிம ை மன்றத்தில ் எல்லாம ே லாபிதான ். எனவ ே அங்க ு சிறிலங்காவிற்க ு ஆதரவா ன தீர்மானம ் நிறைவேற்றப்பட்டதில ் எனக்க ு கொஞ்சமும ் ஆச்சரியமில்ல ை” என்ற ு கூறினார ்.

ஆ க, ஐ. ந ா. வின ் நடவடிக்க ை எதுவாயினும ் அதன ை வல்லரசுகளும ் அதன ் தோழமைகளும்தான ் முடிவ ு செய்கின்ற ன. ஐ. ந ா. வின ் அதிகாரத்த ை மீற ி இந் த வல்லரசுகள ் தன்னிச்சையா க முடிவெடுத்த ு செயலாற்றும்போதும ் ஐ. ந ா. அதன ை வாய்மூட ி, கண்மூட ி மெளனம ் காக்கிறத ு. இதுதான ே ஈராக ் மீத ு நடந் த ஆக்கிரமிப்ப ு படையெடுப்ப ு உணர்த்தியத ு?

FILE
இப்படிப்பட் ட ஒர ு சூழலில ், ஐ. ந ா. ப ா. ப ே. வின ் பலத்த ை - அதுவும ் வீட்ட ோ அதிகாரத்துடன ் - உயர்த்துவதால ் உலகிற்க ு என் ன நன்ம ை ஏற்படப்போகிறத ு? தங்களுக்க ு எதிரா ன தீர்மானங்கள ் எதுவும ் பாதுகாப்புப ் பேரவையில ் நிறைவே ற விடாமல ் காப்பாற்றிக ் கொள்ளவும ், தங்களுடை ய தோழ ை நாடுகளின ் மீறல்கள ை மறைத்த ு அவைகளைக ் காப்பாற்றவும்தான ் வழ ி வகுக்கும ். இப்பட ி ஒர ு நில ை ஏற்பட்டால ் ஐ. ந ா. அவ ை அத ு தோற்விக்கப்பட்டதன ் நோக்கைய ே கெடுத்த ு, அதன ை பயன்ற ற அமைப்பாக்கிவிடும ்.

உல க அமைதியையும ், சர்வதே ச உறவுகளில ் சமத்துவத்தையும ் கொண்டுவ ர இந்தியாவ ோ அல்லத ு மற் ற எந் த நாடும ோ நினைத்தால ், அவைகள ் முதலில ் பாதுகாப்புப ் பேரவ ை எதற்க ு என் ற கேள்விய ை எழுப் ப வேண்டும ். உல க நாடுகள ் அனைத்தும ் உறுப்பினர்களா க உள் ள ஒர ு அமைப்பில ் சி ல நாடுகளுக்க ு ‘அழிக்கும ் திறன ை முதலில ் பெற்றவ ை’ என்பதற்கா க அவைகளுக்க ு சிறப்ப ு அதிகாரங்கள ் அளிப்பத ு நியாயமென்றால ், அத ே திறன ை மற் ற நாடுகளும ் பெறுவதற்க ு அதுவ ே காரணமாகத ா? ( அதனால்தான ே அண ு ஆயு த சக்த ி பெற் ற நமத ு நாட்டையும ் வல்லரச ு என்ற ு அங்கீகரிக் க வேண்டும ் என்ற ு கோருகிறோம ்). அண ு ஆயுதப ் பரவல ் தடுப்ப ு இன்றுவர ை ஏற்றுக ் கொள்ளப்படாததற்க ு இபபடிப்பட் ட ஒர ு தலைப்பட் ச அணுகுமுற ை காரணமல்லவ ா?

எனவ ே, ஐ. ந ா. அவைய ை அத ு உல க சமாதானத்திற்க ு நன்க ு பயன்படக ் கூடி ய ஒர ு உயர ் அதிகா ர அமைப்பா க மாற் ற நினைத்தால ் அதற்க ு முதல ் தேவ ை பாதுகாப்புப ் பேரவைய ை இல்லாமல ் செய்வத ே.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments