Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும்

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2009 (16:30 IST)
இந்த ி மொழ ி நமத ு நாட்டின ் தே ச மொழ ி என்றும ், அதன ை மாநி ல மொழியுடன ் அனைத்துப ் பள்ளிகளிலும ் கற்பிக் க வேண்டும ் என்றும ் மத்தி ய மனி த வ ள மேம்பாட்ட ு அமைச்சர ் கபில ் சிபல ் பேசியுள்ளார ்.

FILE
டெல்லியில ் நடந் த பள்ள ி மேனிலைக ் கல்விப ் பேரவைக ் (Council of Boards of Secondary Education) கூட்டத்தில ் இவ்வாற ு பேசியுள் ள அமைச்சர ் கபில ் சிபல ், இந்த ி மொழிய ை கற்பதனால ் நமத ு நாட்ட ு மாணவர ் சமுதாயத்த ை அத ு ஒன்றிணைக்கும ் என்றும ், நமத ு நாட ு அறிவ ு உற்பத்தியாளராகும ் போத ு இந்த ி மொழ ி இந்தியாவின ் பொத ு மொழ ி ஆகும ் என்றும ் கூறியுள்ளார ்.

மத்தி ய மனி த வ ள மேம்பாட்ட ு அமைச்சரின ் பேச்ச ு தேவையற் ற சர்ச்சைகள ை உருவாக்கக ் கூடியதா க உள்ளத ு மட்டுமின்ற ி, சற்றும ் அர்த்தமுடையதா க இல்ல ை.

இந்த ி மொழிய ை அனைவரும ் படிப்பதால ் நமத ு நாட்ட ு மாணவர ் சமுதாயத்த ை அத ு ஒன்றிணைக்கும ் என்றால ், இப்போத ு தங்களுடை ய தாய ் மொழியிலும ், ஆங்கிலத்திலும ் அவர்கள ் கற்ற ு வருவதால ் அவர்களிடைய ே அப்படிப்பட் ட ஒன்றிணைப்ப ு அல்லத ு ஒற்றும ை இல்ல ை என்ற ு கூறுகிறார ா அமைச்சர ் கபில ் சிபல ்? புரியவில்ல ை.

தங்களுடை ய பள்ளிக ் கல்வியைத ் தாய ் மொழியிலும ், கல்லூரிப ் படிப்ப ை ஆங்கிலத்திலும ் படித்தப ் பின்னர ் உயர ் கல்வ ி கற்பதற்க ு தங்களுடை ய மாநிலத்திலிருந்த ு வேற ு மாநிலத்திற்க ு சென்ற ு படிக்கும ் மாணவர்கள ், எவ்வி த சிரமுமின்ற ி மற் ற மாணவர்களோட ு ஒன்ற ு கலந்த ு படிக்கின்றனர ே. இதற்குக ் காரணம ், அவர்கள ் தங்கள ் தாய ் மொழியுடன ் சர்வதே ச மொழியா ன ஆங்கிலத்திலும ் அவர்கள ் படித்துத ் தேறுவதினால்தான ் என்பதையும ் ஒப்புக ் கொள் ள வேண்டு்ம ்.

இத ு தென்னகத்திலும ், இந்த ி மொழ ி பேசப்படா த மற் ற மாநிலங்களிலும ் உள் ள பொதுவா ன நிலையாகும ். இந்த ி மொழ ி பேசப்படும ் மாநிலங்களில ் படித்துவிட்ட ு வரும ் மாணவர்கள ் - அவர்கள ் பட்டப ் படிப்பையும ் இந்தியிலேய ே கற்றுத ் தேர்ந்த ு - பட் ட மேற்படிப்பிற்க ு வரும ் போத ு அத ு ஆங்கிலத்தில ் மட்டும ே இருப்பதால ் படிப்பதிலும ், அவர்கள ் ஆங்கி ல மொழிய ை பயிலா த காரணத்தினால ் மற்றவர்களோட ு பழகுவதிலும ் சிரமத்திற்க ு உள்ளாகின்றனர ்.

நமத ு நாட்டில ் உயர ் கல்வ ி - அதாவத ு பட் ட மேற்படிப்ப ு அனைத்தும ் ஆங்கிலத்தில்தான ் உள்ளத ு. எனவ ே தங்களத ு தாய ் மொழியுடன ் ஆங்கிலத்தையும ் பள்ளிப ் பருவத்திலிருந்த ே படிப்பத ு அவசியமாகிறத ு. அவர்கள ் ஆய்விற்காகவ ோ அல்லத ு உயர ் பட்டப ் படிப்பிற்காகவ ோ அயல ் நாடுகளுக்குச ் செல்வதற்கும ் ஆங்கி ல மொழ ி அவசியமாகிறத ு.

எனவ ே நமத ு நாட்ட ு மாணவர்கள ் இந்திய ை கற்றறிந்திருந்தால ் மட்டும ே அவர்களுக்குள ் ஒன்றிணைவ ு உருவாகும ் என்ற ு கூறுவத ு அடிப்படையற் ற பேச்சாகும ்.

இந்தியாவின ் தே ச மொழிய ா இந்த ி?

இந்த ி மொழிய ை தே ச ( நாட்ட ு) மொழ ி என்கிறார ் அமைச்சர ் கபில ் சிபல ். இவர ் இந்தியாவின ் உச் ச நீதிமன்றத்தில ் வழக்காடும ் மூத் த வழக்கறிஞ்சர்களில ் ஒருவர ். இந்தி ய அரசமைப்புச ் சட்டத்த ை நன்க ு அறிந்திருப்பவர ். அப்படிப்பட்டவர ் இந்தியாவின ் - அதாவத ு மத்தி ய அரசின ் அலுவல க மொழியா க (Official Language) - இந்த ி இருக்கும ் என்ற ு இந்தி ய அரசமைப்புச ் சட்டத்தின ் பிரிவ ு 343 இல ் கூறப்பட்டத ை எவவாற ு தே ச மொழ ி என்ற ு திரித்துக ் கூறுகிறார ் என்ற ு தெரியவில்ல ை.

இந்தியாவின ் தே ச மொழிகளா க - நமத ு நாட்டின ் பல்வேற ு மாநிலங்களில ் பேசப்படும ், மாநி ல அரசுகளின ் அலுவல க மொழியா க உள் ள - 22 மொழிகள ் இந்தி ய அரசமைப்புச ் சட்டத்தில ் குறிக்கப்பட்டுள்ள ன. அம்மொழிகள ் எவ ை என்பத ு அரசமைப்புச ் சட்டத்தின ் எட்டாவத ு பட்டியலில ் (Eighth Schedule) குறிக்கப்பட்டுள்ளத ு.

1. அஸ்ஸாம ி 2. வங்காள ி 3. போட ோ 4. டோக்கிர ி 5. குஜராத்த ி 6. ஹிந்த ி 7. கன்னட ா 8. காஷ்மீர ி 9. கொங்கண ி 10. மைதில ி 11. மலையாளம ் 12. மணிப்புர ி 13. மராத்த ி 14. நேபாள ி 15. ஒரிய ா 16. பஞ்சாப ி 17. சமஸ்கிருதம ் 18. சந்தால ி 19. சிந்த ி 20. தமிழ ் 21. தெலுங்க ு 22. உருத ு

மேற்கண் ட 22 மொழிகளும ் நமத ு நாட்டின ் ( தே ச) மொழிகளா க ச ம அந்தஸ்த்துடன ் குறிக்கப்பட்டுள்ள ன என்பத ை கவனித்தில ் கொள் ள வேண்டும ். அதனால்தான ் ஆங்கிலத்த ை முழுமையா க தவிர்த்த ு விட்ட ு இந்த ி மொழிய ை மத்தி ய அரசின ் ஒர ே அலுவல க மொழியா க மாற்றுவத ு தொடர்பா ன பரிந்துர ை குறித்துப ் பேசும ் அரசமைப்புச ் சட்டத்தின ் 344 வத ு பிரிவ ு, அதற்கா ன நாடாளுமன்றக ் குழுவில ் எட்டாவத ு பட்டியலில ் இடம ் பெற்றுள் ள 22 மொழிகளின ் பிரதிநிதிகள ை உறுப்பினர்களாகக ் கொண்ட ு அதற்கானக ் குழ ு அமைக் க வேண்டும ் என்ற ு கூறியுள்ளத ு.

இதெல்லாம ் தெரிந்தும ், கற்றறிந்தோர ் கூடியுள் ள கல்வ ி அவையில ் இந்திய ை தே ச மொழ ி என்றும ், அதன ை மாநி ல மொழியுடன ் கற்பிக் க வேண்டும ் என்றும ் அமைச்சர ் கபில ் சிபல ் பேசியிருப்பத ு உள ் நோக்கம ் கொண்டதாகவ ே பார்க்கத ் தோன்றுகிறத ு.

அறிவுச ் சக்திய ை ஒர ு மொழியால ் மட்டும ே உருவாக் க முடியும ா?

நமத ு நாட ு உலகின ் ஒர ு அறிவ ு உற்பத்திச ் சக்தியா க (Knowledge Producer) உயரும ் காலத்தில ் இந்த ி நமத ு நாட்டின ் பொத ு மொழியாகும ் என்றும ் அமைச்சர ் கபில ் சிபல ் கூறியுள்ளார ்.

நமத ு நாட ு அறிவுச ் சக்தியா க உயர்வதற்கும ், பொத ு மொழ ி (Lingua Franca) ஒன்ற ு உருவாவதற்கும ் இந்த ி மொழிக்க ு மட்டும ் அப்பட ி என் ன தனித் த சக்த ி உள்ளத ு?

இந்திய ை சிலாகித்துப ் பேசும ் எவரொருவரும ் இந் த கேள்விக்க ு பதில ் கூறியா க வேண்டும ். இன்றை ய உலகில ் அறிவுத ் திறனில ் சிறந்த ு விளங்கும ் நாடுகள ் என்ற ு எதன ை எடுத்துக ் கொண்டாலும ் அந் த நாடுகள ் தங்கள ் தாய ் மொழியிலேய ே ( அந் த தேசி ய இனத்தின ் மொழியிலேய ே) ஆய்வ ு வர ை கற்பித்த ு உயர்ந்துள்ள ன.

ஜெர்மன ி மொழ ி இன்றும ் அந்நாட்ட ு மக்கள ் மொழியாகவும ், பள்ளியில ் இருந்த ு ஆய்வ ு வரையிலா ன கல்வ ி மொழியாகவும ் திகழ்கிறத ு. அந் த நாட ு இன்றை ய உலகில ் தலைசிறந் த ஒர ு அறிவ ு உற்பத்தியாளர்தான ்.

அமெரிக்காவிற்க ு நிகரா க வளர்ந்த ு வல்லரசா க உயர்ந் த சோவியத ் ஒன்றியமும ், இன்றை ய இரஷ்யாவும ் தாய ் மொழிக ் ( இரஷ் ய மொழ ி) கல்வியில்தான ் அந் த உன்ன த நிலைய ை எட்டி ன.

இரண்டாவத ு உலகப ் போரினால ் கடும ் பாதிப்பிற்குள்ளா ன ஜப்பான ் இன்றை ய உலகின ் ஒர ு பெரி ய அறிவ ு உற்பத்தியாளர்தான ். அத ு ஜப்பானி ய மொழியிலேய ே அனைத்தையும ் சாதிக்கிறத ு. சீனத்த ு நிலையும ் இதுதான ். வ ட மற்றும ் தென ் கொரி ய நாடுகளின ் வழியும ் இப்படிய ே உள்ளத ு. பிரான்சில ் பேசுவதற்க ு ஒர ு மொழியும ் கற்பதற்க ு ஒர ு மொழியும ் இல்ல ை. எல்லாம ே பிரெஞ்சுதான ்.

நமத ு நாட்டில ் மட்டும்தான ் ஆங்கிலேயர ் அறிமுகப்படுத்தி ய கல்வ ி முறையையும ், அவர்களின ் மொழியையும ் அத்யாவசியமா ன பயிற்ற ு மொழியா க ஏற்றுக ் கொண்ட ு மாரடித்துக ் கொண்டிருக்கின்றோம ். ஆனால ் அதற்க ு மாற்ற ு இந்த ி மொழிய ா?

மேற்கூறப்பட் ட நாடுகளில ் தங்கள ் தே ச மொழியிலேய ே பேச ி வாழ்கின்றனர ், படிக்கின்றனர ், ஆய்வ ு செய்கின்றனர ். அத ே நிலைய ை நாம ் இந்தியாவில ் எட் ட வேண்டுமெனில ், இங்குள் ள ஒவ்வொர ு இனத்தின ் தே ச மொழியிலேய ே கல்வ ி இருக் க வேண்டும ். கல்விய ை ஒர ு சர்வதே ச மொழியில ் கற்பத ு ப ல அனுகூலங்களைத ் தருகிறத ு என்பதில ் சந்தேகமில்ல ை. அத ே நேரத்தில ் பிறந்த ு வளர்ந்த ு வாழும ் சமூகத்தின ் மொழியிலேய ே கல்வியும ் அமைந்தால ் அத ு சிந்தனைத ் திறனிற்க ு பெரிதும ் உதவும ். அதுவ ே உயர்விற்கும ் வழ ி வகுக்கும ்.

சி ல நாடுகளின ் சி ல மொழிகள ை மட்டும ே கூற ி இக்கருத்த ை வலியுறுத் த நாம ் முற்படவில்ல ை. மாறா க, தாய ் மொழிக ் கல்வ ி எந் த அளவிற்க ு அறிவித ் திறன ை பெருக்கக ் கூடியத ு என்பத ு ப ல ஆய்வுகளில ் நிரூபிக்கப்பட்டுள்ளத ு.

எனவ ே பல்வேற ு தேசி ய இனங்களைக ் கொண் ட நமத ு நாட்டில ் இந்த ி அல்லத ு வேரொர ு மொழிய ை ( சிலர ் சமஸ்கிருதத்த ை வலியுறுத்துவதால ் இப்பட ி குறிப்பி ட வேண்டியதாகிறத ு) இந்நாட்டவர ் அனைவருக்கும ் கல்வ ி மொழியாக்குவத ு எந்தப ் பயனையும ் தராத ு.

“தங்கள ் தாய ் மொழிய ை நன்றா க படிக்கும ் மாணவர்கள ் வேரொர ு மொழியையும ் படிக் க வேண்டும ்” என்ற ு கபில ் சிபல ் கூறியிருப்பதும ் ஏற்புடையதன்ற ு. ஏனெனில ், அத ு மாணவருக்க ு ஒர ு கூடுதல ் சுமையாகவ ே ஆகிவிடும ். விருப்பப்பட்ட ு படிப்பத ே முறையா ன கற்றலிற்க ு வழ ி வகுக்கும ், திணிக்கப்படும ் எதுவும ் இயல்பா ன மனி த ம ன நிலையால ் புறக்கணிக்கப்படும ் என்பத ை கல்வியாளர்கள ் ப ல முற ை வலியுறுத்திக ் கூறியுள்ளார்கள ். அதனால்தான ் விருப்பபாடத்த ை தேர்வ ு செய்தல ் முன்ப ு 10 வத ு வகுப்பிலும ், தற்போத ு 11 ஆம ் வகுப்பிலும ் சேர்க்கப்படுகிறத ு.

எனவ ே அறிவுத ் திறன ் என்பத ு அந்தந் த மாணவரின ் விருப்பத்தைச ் சார்ந் த கல்வியின ் மூலமா க கிடைக்கப ் பெறுவதுதான ் உரத் த சிந்தனைக்கும ் அதன ் வாய்ப்பட் ட ஆய்வ ு ம ன நிலைக்கும ் இட்டும ் செல்லும ். அத ு தாய ் மொழியில ் இருந்தால ் அந் த மனத ் திறன ் சிரமமின்ற ி வளரும ்.

எனவ ே இந் த நாட்ட ை அறிவ ு வளம்சார ் நாடாக் க இந்த ி மொழியால ் மட்டும ே முடியும ் என்பத ு போன் ற ஒர ு பொய்த ் தோற்றத்த ை உண்டாக்க ி அதன ் மூலம ் மீண்டும ் ஒர ு மொழிப ் பிரச்சனைய ை உருவாக்க ி அரசியலாக்குவத ை விட்டுவிட்ட ு, தாய ் மொழியிலேய ே தாங்கள ் விரும்பும ் கல்விய ை தேர்வ ு செய்த ு கற்கும ் வசதிய ை மாணவர்களுக்க ு வழங் க வேண்டும ்.

இந்தியாவிற்க ு பொத ு மொழ ி, உலகத்திற்குப ் பொத ு மொழ ி என்பதெல்லாம ் கற்பனைக்க ு எட்டா த தூரத்தில ் உள் ள சாத்தியங்கள ். அதற்கா ன தகுத ி பெற்றுள்ளத ா இந்த ி என்பதெல்லாம ் ஆய்விற்குரியத ு. இன்றைக்க ு அதனைப ் பேசுவதால ் ஒர ு பயனும ் இல்ல ை.

இந் த நாட்டின ் ஒற்றும ை, ஒருமைப்பாட ு என்பதெல்லாம ் தூ ய பொத ு நோக்கில்தான ் உறுதியாகும ே தவி ர, ஒர ு மொழிய ை எல்லோர ் மீதும ் திணிக் க முற்பட்டால ் அதனால ் குரோதமும ், அதுவ ே அரசியலாக ி அதன ் காரணமா க நாட்டின ் ஒற்றுமையும்தான ் கேள்விக்குறியாகும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments