Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம் இறந்த காலத்திற்கும் பதில் சொல்ல வேண்டும் : பால் நியூமேன்!

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2009 (21:29 IST)
இலங்கையில ் சிறிலங் க அரச ு நடத்தி ய போரில ் கொல்லப்பட்டவர்களுக்கும ், அவர்கள ை இழந்த ு சொந் த மண்ணிலேய ே அகதிகளா க விடப்பட்டுள் ள மக்களுக்கும ் நாம ் பதில ் கூறியா க வேண்டும ் என்ற ு வன்ன ி அகதிகள ் முகாம்களுக்க ு சென்றுத ் திரும்பி ய முனைவர ் பால ் நியூமேன ் கூறினார ்.

webdunia photo
WD
விடுதலைப ் புலிகளுக்க ு எதிரா க சிறிலங் க அரச ு நடத்தி ய போரில ் தங்கள ் வீடுகளையும ், சுற்றங்களையும ் இழந்த ு, அடிப்பட ை வசதிகள ் அற் ற நிலையில ் வன்ன ி முகாம்களில ் அடைத்த ு வைக்கப்பட்டுள் ள ஈழத ் தமிழர்களின ் நிலைய ை விளக்க ி பெங்களூர ு பல்கலைக ் கழகத்தைச ் சேர்ந் த முனைவர ் பால ் நியூமேன ் உரையாற்றினார ்.

சென்ன ை லயோல ா கல்லூரியில ் மக்கள ் சமூ க உரிமைக ் கழகம ் ஏற்பாட ு செய்திருந்த ு நிகழ்ச்சியில ் வன்ன ி மக்களின ் துய ர நிலைய ை புள்ள ி விவரங்களுடன ் பால ் நியூமேன ் விளக்கினார ்.

தனத ு உரையைத ் துவக்குவதற்க ு முன்னர ், போரினால ் தங்கள ் வாழ்விடங்களில ் இருந்த ு வெளியேற்றப்பட்ட ு தற்போத ு முகாம்களில ் முடங்கிக ் கிடக்கும ் மூன்ற ு இலட்சம ் தமிழர்களுக்க ு நிவாரணம ் அளிப்பத ு, அவர்களின ் வாழ்விடங்களில ் குடியமர்த்துவத ு, அவர்களுக்க ு மறுவாழ்வ ு அளிப்பத ு தொடர்பா க அவதியுறும ் மக்களுக்கா க கவலைப்படும ் தெற்காசி ய குடிமக்கள ் எனும ் அமைப்பின ் சார்பா க தயாரிக்கப்பட் ட ஒர ு திட்டத்த ை அயலுறவ ு அமைச்சர ் கிருஷ்ண ா பெங்களூவில ் உள் ள அவரத ு இல்லத்தில ் சந்தித்த ு கொடுத் த காணொள ி காட்ச ி காட்டப்பட்டத ு.

வன்ன ி முகாம்களின ் நில ை குறித்த ு பால ் நியூமேன ் கூறியத ு :

2,59,000 தமிழர்கள ் அடைத்த ு வைக்கப்பட்டுள் ள வன்ன ி முகாம்கள ே உலகில ே மி க அதி க அளவிற்க ு உள்நாட்ட ு மக்கள ை அகதிகளா க வைக்கப்பட்டுள் ள முகாமாகும ்.

உணவ ு, தூ ய குட ி நீர ், போதுமா ன இருப்பி ட வசத ி, கழிப்பி ட வசத ி என்ற ு எதுவும ே இல்லா த வன்ன ி முகாம்கள ை ‘நலம்புர ி கிராமங்கள ்’ என்ற ு கூறுகிறத ு சிறிலங் க அரச ு.

15,000 பேர ை மட்டும ே தங் க வைக்கும ் திட்டத்துடன ் உருவாக்கப்பட் ட மாணிக்கம ் பண்ண ை முகாமில்தான ் இப்போத ு இரண்டர ை இலட்சம ் தமிழர்கள ை அடைத்த ு வைத்துள்ளத ு சிறிலங் க அரச ு.

webdunia photo
WD
போர ் துவங்குவதற்க ு முன்னர ே தமிழர்களின ் பொருளாதா ர வாழ்வ ை சீர்குலைக்கும ் நடவடிக்கைகள ை திட்டமிட்ட ு மேற்கொண் ட சிறிலங் க அரச ு, தமிழர்களின ் முக்கியத ் தொழில்களா ன விவசாயத்திற்கும ், மீன ் பிடித்தலிற்கும ் கடுமையா ன தடைகள ை ஏற்படுத்தியத ு.

எல்ல ா தமிழர்களையும ் விடுதலைப ் புலிகளாகவ ே பாவிக்கிறத ு சிறிலங் க இராணுவம ்.

போர ் துவங்குவதற்க ு முன்னர ே வடக்குப ் பகுதிக்க ு அத ்‌ தியாவசியப ் பொருட்கள ் கொண்ட ு செல்வத ை தடுக்கும ் வண்ணம ் 2006 ஆம ் ஆண்ட ு ஆகஸ்ட ் மாதத்திலேய ே சால ை வழிகளைத ் துண்டித்தத ு.

தமிழர்கள ை கொன்றொழிக்கும ் திட்டத்துடன ் சிறிலங் க அரச ு செயல்பட்டதன ் விளைவா க 1990 முதல ் 2000 வரையிலா ன பத்த ு ஆண்டுகளில ் மட்டும ் 16,000 பேர ் காணாமல ் போனதா க புகார்கள ் பதிவாகியுள்ளத ு. இவர்கள ் தவி ர மேலும ் பலலாயிரக்கணக்கானவர்கள ் காணாமல ் போனத ு தொடர்பா க தெரிவிக்கப்பட் ட புகார்கள ை எல்லாம ் தனத ு கணின ி கோப்புகளில ் இருந்த ு நீக்கிவிட்டத ு. இதன ை சைபர ் கிரேவ ் ( கணினியிலேய ே சமாத ி என்ற ு பொருள ்) என்ற ு குறிப்பிடுகின்றனர ்.

பயங்கரவா த தடுப்புச ் சட்டம ், அவசரகா ல நெறிமுறைச ் சட்டம ் என்பனவற்ற ை பயன்படுத்த ி பல்லாயிரக் கணக்கானவர்களைக ் கைத ு செய்த ு சிறையில ் அடைத்தத ு. அவர்கள ை 18 மாதங் க‌ ள ் வர ை புகார ் எதுவும ் பதிவ ு செய்யாமல ் சிறையில ் வைத்திருக் க இச்சட்டங்களில ் வக ை செய்யப்பட்டுள்ளத ு.

தமிழர்களின ் வாழ்விடங்களா ன வடக்கிலும ், கிழக்கிலும ் கைத ு செய்யப்படுபவர்கள ் அங்குள் ள சிறைகளில ் வைக்கப்படாமல ், சிங்களர்கள ் அதிகம ் வாழும ் தென ் இலங்க ை சிறைகளில ் வைக்கப்படுகின்றனர ்.

ம ே மாதத்தில ் இறுதிப ் போர ் நடைபெற்றப ் போத ு வெளியேறிவர்கள ை முல்லைத ் தீவில ் இருந்த ு நடக் க வைத்த ே வன்ன ி முகாம்களுக்க ு அழைத்த ு வந்துள்ளனர ். பசியால ் வாடி ய நிலையில ் தாங்கள ் நடக் க வைத்த ு அழைத்து வரப்பட் ட அந் த அனுபவத்த ை ‘எலும்புக ் கூடுகள ் நடந்த ு வந்தத ு போல ் இருந்தத ு’ என்ற ு தமிழ்ப ் பாதிரியார ் ஒருவர ் கூறியுள்ளார ்.

webdunia photo
WD
“போர ் நடந்துக ் கொண்டிருந்தபோத ு வெள்ளைக ் கொடிகளுடன ் வருபவர்கள ் எவராயினும ் அவர்கள ை நோக்க ி சுடக்கூடாத ு என்ற ு இராணுவத்தினருக்க ு உத்தரவ ு பிறப்பிக்கப்பட்டுள்ளத ு. ஆனால ், தங்களுக்க ு யாரால ் பாதிப்ப ு ஏற்பட்டத ோ அவர்கள ை எப்பட ி நடத் த வேண்டும ் என்பத ை போர்களத்தில ் இருக்கும ் இராணுவத்தினர்தான ் முடிவ ு செய் ய வேண்டும ே தவி ர, கொழும்புவில ் குளிரூட்டப்பட் ட அறைகளில ் இருப்பவர்கள ் அல் ல” என்ற ு சிறிலங் க இராணுவத ் தளபதியா க இருந் த சரத ் பொன்சேக ா கூறியுள்ளார ். அதனால்தான ் வெள்ளைக ் கொட ி ஏந்த ி வந்தவர்களும ் சுட்டுக ் கொல்லப்பட்டுள்ளனர ்.

தமிழர்களுக்க ு எதிரா ன போர ் நடந்தபோத ோ அல்லத ு பேச்சுவார்த்த ை நடந்தபோத ோ எந் த ஒர ு தீர்வுத ் திட்டத்தையும ் இன்ற ு வர ை சிறிலங் க அரச ு முன்வைக்கவில்ல ை.

தமிழர்களுக்க ு எதிரா ன போர ் நடந்தபோத ு சர்வதே ச உடன்படிக்கைகள ் எதையும ் சிறிலங் க அரச ு மதித்த ு நடக்கவில்ல ை.

இந்தப ் போரினால ் முல்லைத ் தீவ ு மாவட்டத்திலுள் ள 55 விழுக்காட ு குடும்பங்கள ் தங்கள ் குடும்பத ் தலைவர ை இழந்துள்ள ன. கிளிநொச்ச ி மாவட்டத்தில ் 44 விழுக்காட ு குடும்பங்கள ் தங்கள ் குடும்பத்த ை காப்பாற்ற ி வந்தவர ை இழந்த ு நிற்கின்ற ன.

முகாம்களில ் உள் ள தமிழர்கள ை மீண்டும ் அவர்களின ் வாழ்விடங்களில ் குடியமர்த்துவதற்க ு அங்க ு கண்ண ி வெடிகள ் புதைக்கப்பட்டதாகக ் காரணம ் கூற ி வருகிறத ு. ஒவ்வொர ு சென்ட ி மீட்டரிலும ் கண்ண ி வெடிகள ் புதைக்கப்பட்டதா க ஆங்கி ல வா ர இதழிற்க ு அளித் த பேட்டியில ் ராஜபக் ச கூறுகிறார ். அப்படியானால ், அந் த கண்ண ி வெடிகள ை எல்லாம ் தாண்ட ி சிறிலங்கப ் படைகள ் முன்னேறிச ் சென்ற ு புலிகளின ் கட்டுப்பாட்டில ் இருந் த பகுதிகள ை கைப்பற்றியத ு எப்பட ி என்ற ு ஒருவரும ் கேள்வ ி எழு்ப்பவில்ல ை.

முகாம்களில ் ஒர ு நாளைக்க ு ஒர ு முறைதான ் உணவளிக்கப்படுகிறத ு. கால ை உணவ ு இரவ ு 10 மணிக்குத்தான ் கிடைக்கிறத ு.

அகதிகளுக்க ு உத வ எந் த தன்னார்வத ் தொண்ட ு நிறுவனங்களையும ் அனுமதிக் க மறுக்கின்றனர ்.

முகாம்களில ் உள் ள தமிழர்களின ் மறுவாழ்விற்கா க ர ூ.500 கோட ி இந்திய ா அளித்துள்ளத ு. அத ு எவ்வாற ு செலவிடப்படுகிறத ு என்பத ு குறித்த ு எந்தத ் தகவலும ் இல்ல ை. இந் த நிலையில ் விரைவில ் மேலும ் ர ூ.500 கோட ி அளிக் க மத்தி ய அரச ு முடிவ ு செய்துள்ளதா க செய்திகள ் கூறுகின்ற ன.

யாழ்ப்பாணத்திலும ், வன்னியிலும ் 50 ஆயிரத்தி்ற்கும ் மேற்பட் ட தமிழ்ப ் பெண்கள ் விதவைகளா க உள்ளனர ். இவர்களில ் 37,000 பேர ் யாழ்ப்பாணத்தில ் உள்ளனர ்.

இறுத ி கட்டப ் போரில ் 20 ஆயிரம ் தமிழர்கள ் கொல்லப்பட்டதா க ஐரோப்பி ய ஊடகங்கள ் கூறுகின்ற ன, ஆனால ் 70 ஆயிரம ் பேர ் வர ை கொல்லப்பட்டுள்ளனர ் என்றும ் கூறுகின்றனர ். எதற்கும ் எந் த ஆதாரமும ் இல்லா த சாட்சிகளற் ற போர ் நடைபெற்றுள்ளத ு. இந்தப ் போரில ் கொல்லப்பட்டவர்களுக்க ு நாம ் நியாயம ் தேடியா க வேண்டும ். போரினால ் அகதிகளாக்கப்பட்டவர்களுக்க ு எப்படிப்பட் ட எதிர்காலத்த ை அமைக்கப் போகிறோம ் என்பதும ் முக்கியமானத ு.

எனவ ே, எதிர்காலத்தி்றக ு மட்டுமல் ல, இறந் த காலத்திற்கும ் நாம ் பதில ் கூறியா க வேண்டும ் என்ற ு கூற ி முடித்தார ் முனைவர ் பால ் நியூமேன ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

Show comments