Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுகள் இணைந்து நடத்திய ஆள் கடத்தல்!

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2009 (17:30 IST)
PUTHINAM
தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் அமைப்பின ் சர்வதேசப ் பொறுப்பாளரும், தலைமைச ் செயலருமா ன செல்வராச ா பத்மநாதன ் மலேசி ய, சிறிலங் க அரசுகளின ் உளவுப ் பிரிவுகளின் ‘கூட்ட ு நடவடிக்க ை ’யில ் சட்டத்திற்குப ் புறம்பா ன முறையில ் இலங்கைக்க ு கடத்திச ் செல்லப்பட்டுள்ளார ்.

ஈழத ் தமிழர்களின ் விடுதலைப ் போராட்டத்த ை முன்னெடுக்கும ் விடுதலைப ் புலிகள ் இயக்கத்த ை பயங்கரவா த இயக்கமா க அறிவித்த ு, அதன ை அழிப்பதாகக ் கூற ி இரண்டர ை ஆண்டுகளில ் ஒன்றர ை இலட்சம ் தமிழர்கள ை அழித்தொழித் த சிறிலங் க அதிபர ் மகிந் த ராஜபக்சவின ் அர ச பயங்கரவா த நடவடிக்கைக்க ு தெற்காசி ய நாடுகள ் வழங்கிவரும ் கண்மூடித்தனமா ன ஆதரவின ் மற்றுமொற ு வெளிப்பாட ே இந் த ஆள ் கடத்தல ் நடவடிக்கையாகும ்.

இலங்கையில ் தமிழர்களுக்க ு எதிராகத் தான ் மேற்கொண் ட இனப ் படுகொலைய ை வெளிப்படுத்தி ய பத்திரிக்கையாளர்களைய ே வெள்ள ை வேன்களில ் கடத்திப ் படுகொல ை செய் த மகிந் த ராஜபக்சவின ் ‘ஜனநாய க அரச ு ’, தனத ு கடத்தல ் ஆற்றல ை முதல ் முறையா க இலங்கைக்க ு வெளிய ே நடத்தியுள்ளத ு என்பதைத ் தவி ர அதன ் சட்டத்திற்குப ் புறம்பா ன இந் த நடவடிக்கையில ் ஆச்சரியப்ப ட ஏதுமில்ல ை.

ஆனால ் இதற்க ு மலேசி ய அரசும ், செல்வராச ா பத்மநாதன ் கடத்தப்பட்டதற்க ு ஒத்துழைத்ததாகக ் கூற ி சிறிலங் க அயலுறவ ு அமைச்சர ் கேகலி ய ரம்புக்வெல ா பெயர ் குறிப்பிடாமல ் நன்ற ி தெரிவித் த மற் ற தெற்காசி ய நாடுகளின ் ‘ஒத்துழைப்ப ு ’தான ் ஆச்சரியத்தையும ் அதிர்ச்சியையும ் அளிக்கிறத ு.

ஒர ு நாட்டில ோ அல்லத ு ஒன்றிற்கும ் மேற்பட் ட நாடுகளில ோ சட்டத்திற்குப ் புறம்பா ன நடவடிக்கைகளில ் ஈடுபட்டதா க வழக்குத ் தொடரப்பட்டிருக்கும ் ஒருவரைக ் கைத ு செய் ய பல்வேற ு ஒப்புக ் கொள்ளப்பட் ட சர்வதே ச சட் ட நடைமுறைகள ் உள்ள ன. அதன்பட ி, சர்வதே ச காவல ் துறையின ் ( இண்டர்போல ்) வாயிலா க எச்சரிக்க ை அறிவிக்க ை (Red corner notice) விடுக்கப்பட்ட ு அதன ் மூலம ் உல க நாடுகளின ் ஒத்துழைப்ப ை பெற்ற ு அப்படிப்பட் ட நபர ை கைத ு செய்யும ் சட் ட நடைமுற ை உள்ளத ு.

FILE
அவ்வாற ு இண்டர்போல ் எச்சரிக்க ை விடுக்கப்பட் ட குற்றவாளிகள ் மீதா ன தங்கள ் முடிவ ை அரசுகள ் மாற்றிக ் கொண்டதும ் நடந்துள்ளத ு ( உதாரணத்திற்க ு போபர்ஸ ் பீரங்க ி பே ர ஊழல் வழக்கின் முக்கியக் குற்றிவாள ி ஒட்டோவிய ோ குட்ரோக்க ி மீத ு இந்தி ய அரசின ் வற்புறுத்தலால ் விடுக்கப்பட் ட எச்சரிக்க ை அறிவிக்க ை பிறக ு இந்தி ய அரச ு கேட்டுக ் கொண்டதற்கிணங் க திரும்பப ் பெறப்பட்டத ு குறிப்பிடத்தக்கத ு).

இண்டர்போல ் அறிவிக்கையின்பட ி கைத ு செய்யப்படும ் நபர ை நாட ு கடத்துவதற்கும ், உலக நாடுகளுக்க ு இடையிலா ன குற்றவாளிகள ் பரிமாற் ற (Extradition Treaty) உடன்படிக்க ை செய்துகொள்ளும ் வழமையும ் உள்ளத ு.

அப்படிப்பட் ட குற்றவாளிகள ் பரிமாற் ற ஒப்பந்தம ் இல்லா த நிலையில ் அந் த நாட்டின ் நீதிமன்றத்தில ், கைத ு செய்யப்பட் ட நபர ை தங்கள ் நாட்டிற்க ு கொண்ட ு செல்லக ் கோர ி சம்பந்தப்பட் ட நாட்டின ் சார்பா க வழக்க ு தொடரப்பட்ட ு, நீதிமன் ற ஒப்புதலோட ு நாட ு கடத்தப்பட்டதும ் நடந்துள்ளத ு.

செல்வராச ா பத்மநாதன ை கடத் த உதவி ய மலேசி ய நாட்டில்தான ் போபர்ஸ ் பீரங்க ி பே ர ஊழல் வழக்கின் முக்கி ய குற்றவாள ி ஒட்டோவிய ோ குட்ரோக்க ி பதுங்கியிருந்தபோத ு, அவர ை இந்தியாவிற்க ு கொண்டுவ ர மலேசி ய நீதிமன்றத்தில ் இந்தியாவின ் மத்தி ய புலனாய்வுக ் கழகம ் ( ச ி. ப ி.ஐ.) மன ு செய்த ு வாதிட்டத ு. ஆனால ், அவருக்க ு எதிரா க குற்றச்சாற்றிற்க ு பலமா ன ஆதாரங்கள ் இல்ல ை என்ற ு கூற ி, அவர ை இந்தியாவிற்க ு நாட ு கடத் த மறுத்தத ு மலேசி ய நீதிமன்றம ். மேல ் முறையீட்டிலும ் இந்தியாவிற்க ு சாதகமா ன தீர்ப்ப ு கிட்டவில்ல ை.

மற்றொர ு உதாரணம ்: 1993 மும்ப ை தொடர ் குண்ட ு வெடிப்பில ் தொடர்புடையதா க வழக்குத ் தொடரப்பட் ட அப ு சலீம ். அப ு சலீமிற்க ு எதிரா க சர்வதே ச காவல ் துறையின ் மூலம ் எச்சரிக்க ை அறிவிக்க ை செய்தத ு மத்தி ய புலனாய்வுக ் கழகம ். தனத ு காதலியா ன நடிக ை மோனிக ா பேடியுடன ் போர்ச்சுகல ் தலைநகர ் லிஸ்பனில ் இருந்தபோது சர்வதேசக ் காவல ் துறையால ் அப ு சலீமும ், மோனிக ா பேடியும ் கைத ு செய்யப்பட்டனர ்.

அவர்கள ் இருவரையும ் உடனடியா க விமானத்தில ் ஏற்ற ி இந்தியாவிற்க ு அனுப்ப ி வைக்கவில்ல ை போர்ச்சுகல ் அரச ு. சர்வதேசக ் காவல ் துறையும ் அப்படிப்பட் ட ‘ரகசி ய வேலைகளில ்’ ஈடுபடுவதும ் இல்ல ை. இருவரையும ் லிஸ்பன ் நீதிம்ன்றத்தில ் நிறுத்த ி நீதிமன்றக ் காவலில ் வைத்தத ு போர்ச்சுகல ் அரச ு.

FILE
அவர்கள ை இந்தியாவிற்க ு நாட ு கடத் த அந்நாட்ட ு நீதிமன்றத்தில ் மன ு தாக்கல ் செய்த ு சட் ட ரீதியா க கடும ் முயற்சிக்குப ் பின்னர ே இந்தியாவிற்க ு கொண்ட ு வந்தத ு ம. ப ு.க. மும்ப ை தொடர ் குண்ட ு வெடிப்ப ு வழக்கில ் சலீமிற்குத ் தொடர்ப ு உள்ளத ு என்பதற்கா ன ஆதாரங்கள ை ‘மிகச ் சிரமப்பட்ட ு ’க ் கொண்டுவந்து தாக்கல ் செய் த பின்னர ே சி ல நிபந்தனைகளுடன ் சலீம ை நாட ு கடத் த அந்நாட்ட ு நீதிமன்றம ் அனுமத ி அளித்தத ு.

சலீம ் குற்றவாள ி என்ற ு நிரூபிக்கப்பட்டாலும ் அவருக்க ு மர ண தண்டன ை வழங்கக ் கூடாத ு என்றும ், விசாரண ை நடத்தும ் போத ு சித்ரவதைக்க ு ஆட்படுத்தக ் கூடாத ு என்றும ் இந்திய ா சார்பில ் ஒப்புதல ் வாக்குமூலம ் தாக்கல ் செய்யப்பட் ட பின்னர ே சலீம ை நாட ு கடத் த லிஸ்பன ் நீதிமன்றம ் அனுமத ி வழங்கியத ு.

இப்பட ி சர்வதே ச சட்டங்களும ், உடன்படிக்கைகளும ் அத ு சார்ந் த நடைமுறைகளும ் உள் ள இன்றை ய உலகில ், 257 பேர ் கொல்லப்பட் ட மும்ப ை தொடர ் குண்ட ு வெடிப்ப ு வழக்கில ் குற்றம ் சாற்றப்பட் ட ஒர ு தாதாவ ை நாட ு கடத்தவ ே ஒப்புதல ் வாக்குமூலங்கள ை தாக்கல ் செய்த ு சர்வதே ச அளவிலா ன சட்டப ் பூர்வமா ன வழிமுறைகள ை கடைபிடிக்கும ் இன்றை ய உலகில ், ஒர ு விடுதலைப ் போராட் ட இயக்கத்தின ் பொறுப்பாளர ை இரண்ட ு அரசுகள் - மற் ற தெற்காசி ய அரசுகளின ் உதவியோட ு - கடத்தி‌ச் செல்கின்ற ன என்றால ் சர்வதே ச நீதிமுறைகள ் எதற்கா க?

செல்வராச ா பத்மநாதனுக்க ு எதிரா க சர்வதேசக ் காவல ் துறையின ் எச்சரிக்க ை அறிவிக் க இருக்கின்றதென்றால ், அவர ை மலேசி ய நீதிமன்றத்தில ் நிறுத்த ி, சட் ட ரீதியா க இலங்கைக்க ு கொண்ட ு வந்திருக்கலாம ே? ஏன ் செய்யவில்ல ை. ஏனென்றால் அவர் மீது கூறப்படும் குற்றச் சாற்றுகளை நிரூபிக்கக் கூடி ய எந் த ஆதாரமும ் இல்ல ை. அதனால ் கொள்ளைக ் கும்பல்களும ், கடத்தல ் பேர்வழிகளும ் செய்வதைப ் போ ல, சற்றும ் வெட்கமின்ற ி இர ு அரசுகளின ் அயல ் புலனாய்வ ு அமைப்புகளும ் இணைந்த ு ( இத ு மலேசி ய காவல ் துறைக்குக ் கூ ட தெரிவிக்காமல ் நடத்தப்பட்டதாகத ் தகவல ்) ஆள ் கடத்தல ் செய்துள்ள ன.

தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் இயக்கத்தின ் தலைவர ் வேலுப்பிள்ள ை பிரபாகரனால ் அந் த இயக்கத்தின ் சர்வதேசப ் பொறுப்பாளரா க நியமிக்கப்பட் ட பிறக ு, பல்வேற ு நாடுகளுடன ் அரச ு ரீதியா ன தொடர்ப ை ஏற்படுத்திக ் கொண்ட ே செல்வராச ா பத்மநாதன ் செயல்பட்ட ு வந்துள்ளார ். இந் த காலகட்டத்தில ் அவர ் தலைமறைவா க இருந்த ு செயல்படாமல ், வெளிப்படையாகவ ே செயல்பட்ட ு வந்துள்ளார ்.

பாதுகாப்ப ு வலயப ் பகுதிக்குள ் இறுதிக ் கட்டப ் போரின்போத ு, தங்கள ் மக்களைக ் காக் க சரணடை ய விடுதலைப ் புலிகள ் முடிவ ு செய்தபோத ு, அதற்கா ன நடைமுறைகளில ் மனி த உரிம ை அமைப்புகளோடும ், அரசுகளோடும ் தொடர்ப ு கொண்ட ு வெளிப்படையா க பத்மநாதன ் செயல்பட்டார ்.

அப்போதெல்லாம ் சர்வதேசக ் காவற்படைக்குத ் தெரிவித்த ு கைத ு செய்திருக்கலாம ே? சட்டத்திற்குப ் புறம்பா க கடத்திக ் கொண்டுவந்தப ் பிறகும ், அவர ை நீதிமன்றத்தில ் நிறுத்த ி விசாரணைக்க ு எடுக்காமல ் மறைவிடத்திற்குக ் கொண்ட ு சென்ற ு விசாரிப்பதேன ்.

விடுதல ை போராட்டத்த ை அழிப்பத ே நோக்கம ்

ஏனென்றால ், ஈழத ் தமிழர்களின ் விடுதலைப ் போராட்டத்த ை அழித்துவி ட வேண்டும ் என்பத ே! அதைத்தான ் ஒளிவ ு மறைவ ு ஏதுமின்ற ி “இன ி விடுதலைப ் புலிகள ் இயக்கம ் தலையெடுக்கவ ே முடியாத ு” என்ற ு பத்மநாதன் கைது குறித்துப் பேசியுள்ள கோத்தப ய ராஜபக் ச கூறியுள்ளார ்.

FILE
“பிரபாகரனையும ், அவருடை ய தளபதிகளையும ் பூண்டோட ு அழித் த பிறகும ், அயல ் நாடுகளில ் இருந்த ு செயல்படும ் அரச ை அறிவிக் க பத்மநாதன ் தயங்கவில்ல ை. அவர ் மூலம ் விடுதலைப ் புலிகள ் இயக்கம ் மீண்டும ் துளிர்விடும ் வாய்ப்ப ு இருந்தத ு. இப்போத ு அதுவும ் பொசுக்கப்பட்டுவிட்டத ு” என்ற ு சண்ட ே அப்சர்வருக்கு அளித்த பேட்டியில ் சிங்கள பெளத்த மேலாதிக்க வெறியுடன் கூறியுள்ளார் கோத்தப ய ராஜபக் ச.

ச ம உரிம ை கோர ி ஈழத ் தமிழ ் மக்களால ் முன்னெடுக்கப்பட் ட விடுதலைப ் போராட்டத்த ை பயங்கரவாதம ் என்ற ு கூற ி கொச்சைபடுத்த ி, அதன ை ஒழித்துக ் கட்டுவதாகக ் கூற ி, நிராயுதபாணியா க நின் ற ஐம்பதினாயிரம ் தமிழர்கள ை கொன்ற ு குவித்த ு ஒர ு மாபெரும ் இனப ் படுகொல ை நடத்த ி முடித் த அர ச பயங்கரவா த சிங்க ள பெளத் த மேலாதிக் க அரசின ் நடவடிக்கைகள ை கண்ண ை மூடிக ் கொண்ட ு ஆதரிக்கும ் தெற்காசி ய அரசுகள ், சர்வதே ச சட்டங்களையும ், மனி த உரிமைகளையும ் புறந்தள்ளிவிட்ட ு மேற்கொண்டுள் ள இந்தக ் கடத்தல ் நடவடிக்கைய ை ஐ. ந ா. வும ், சர்வதே ச பொத ு மன்னிப்புச ் சபையும ் கண்டிக் க வேண்டும ்.

தமிழர்களும் எங்கள் நாட்டு மக்கள்தான் என்று பேட்டியளித்துக் கொண்டு, முகாம்களில் முள் வேலிகளில் அடைத்து வைத்து 3 இலட்சம் தமிழர்களை மெல்ல மெல்ல கொல்லும் ஒரு பயங்கரவாத அரசின் கோர முகம் இந்த கடத்தல் நடவடிக்கை.

செல்வராச ா பத்மநாதன ் என் ற ஒர ு தமிழனின ் சு ய மரியாதைக்கும ், கண்ணியத்திற்கும ், உயிருக்கும ் எந் த ஆபத்த ு ஏற்பட்டாலும ் அத ு உலகளாவி ய அளவில ் தமிழனின ் சு ய மரியாதைக்கும ், கண்ணியத்திற்கும ் விடப்பட் ட சவாலாகவும ் அதன ் எதிர்வின ை சட்டத்தின ் மீதும ், மானு ட மாண்புகளின ் மீதும ் தமிழருக்க ு உள் ள நம்பிக்கையையும ், ஐ. ந ா. போன் ற பன்னாட்ட ு அமைப்புகளின ் மீதா ன நம்பிக்கையையும ் குறைத்துவிடும ் என்பத ை உல க நாடுகள ் உணர்ந்துகொள் ள வேண்டும ்.

செல்வராச ா பத்மநாதன ை ஈழத ் தமிழர்களின ் விடுதலைப ் போராட்டத்துடன ் தொடர்புடை ய ஒர ு அரசியல ் தலைவராகவ ே கருத ி சட்டத்திற்க ு உட்பட்ட ு நடத்துவத ை உல க நாடுகள ் உறுதிப்படுத் த வேண்டும ்.

சர்வதே ச சட்டங்கள ை புறந்தள்ளிவிட்ட ு சிறிலங்காவும ், மலேசியாவும ் மேற்கொண் ட இந் த நடவடிக்கைக்க ு ஐ. ந ா. விளக்கம ் கோ ர வேண்டும ். இன்ற ு தங்கள ் அதிகாரத்த ை தவறா க பயன்படுத்த ி சிறிலங்க ா, மலேசிய ா போன் ற தமிழர ் விரோ த அரசுகள ் செய்யும ் நடவடிக்க ை அதற்குரி ய எதிர்வினைய ை உண்டாக்கும ் என்பத ை புரிந்த ு கொண்ட ு உல க நாடுகளும ், ஐ. ந ா. வும ் செயல்ப ட வேண்டும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

Show comments