Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசின் ‘இலட்சிய’ பட்ஜெட்

Webdunia
புதன், 8 ஜூலை 2009 (16:58 IST)
ஏழ ை, எளி ய மக்களின ் நலன ை பாதுகாக்கவும ், அவர்களின ் மேம்பாட்டிற்க ு முன்னுரிம ை அளிப்பதாகவும ் தங்கள ் ஆட்சியின ் செயல்பாட ு இருக்கும ் என்ற ு தேர்தல ் அறிக்கையில ் ‘ஆம ் ஆத்ம ி’ (பொது ம‌க்க‌ள்) யைப ் பற்ற ி கூறிவிட்ட ு, பட்ஜெட்ட ை பொருளாதா ர சீர்திருத்தக ் கண்ணோட்டத்தோட ு போடுவத ு காங்கிரஸ ் கட்சிக்க ு ஒன்றும ் புதியதல் ல.

webdunia photoFILE
அதைத்தான ் 2009-10 ஆம ் ஆண்டிற்கா ன நித ி நில ை அறிக்கையிலும ் செய்துள்ளத ு. வறுமைக்கோட்டிற்குக ் கீழ ே வாழும ், விவசாயம ் சா‌ர்ந் த கிரா ம மற்றும ் நகர்ப்பு ற நடுத்த ர மக்களுக்க ு 3 ரூபாய்க்கு கிலோ அரிச ி, கோதும ை, வருமா ன வர ி உச்சவரம்ப ு உயர்த்தல ், பொருளாதா ர ரீதியா க பிற்பட் ட குடும் ப மாணாக்கர்களுக்க ு உயர ் கல்விக ் கடன ் மீதா ன வட்டிக்க ு மானியம ், விவசா ய கடன்களுக்கா ன இலக்க ு ர ூ.3,25,000 கோடியா க நிர்ணயிப்ப ு, கிராமப்பு ற குடியிருப்ப ு கட்டும ் திட்டத்திற்கா ன நித ி ஒதுக்கீட ு அதிகரிப்ப ு என் ற ப ல அறிவிப்புகள ை நிதியமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி வெளியிட்டுள்ளார ்.

இவைகள ் மட்டுமின்ற ி, உலகளாவி ய பொருளாதா ர பின்னடைவ ு காரணமா க நமத ு நாட்டிலும ் ஏற்பட்டுள் ள பொருளாதா ர நெருக்கடிய ை சமாளிக் க புதிதா க சாலைகள ் அமைத்தல ், விரிவ ு படுத்துதல ், இரயில ், விமா ன நிலையங்கள ், துறைமுகங்கள ் விரிவாக்கம ் ஆகி ய உள்கட்டமைப்ப ு மேம்பாட்டிற்க ு 2014 ஆம ் ஆண்டிற்குள ் நமத ு நாட்டின ் ஒட்ட ு மொத் த உள்நாட்ட ு உற்பத்தியில ் 9 விழுக்காட ு செலவிடப்படும ் ( இந்தியாவின ் ஒட்டுமொத் த உள்நாட்ட ு உற்பத்த ி ர ூ.54 இலட்சம ் கோட ி) என் ற அறிவிப்ப ு, ஒவ்வொர ு ஆண்டும ் புதிதா க 1.2 கோட ி வேல ை வாய்ப்புகள ் உருவாக்கப்படும ் என்ற ு உறுத ி, நமத ு நாட்டில ் தற்போத ு வறுமைக ் கோட்டிற்க ு கீழுள் ள மக்கள ் எண்ணிக்கைய ை 2014 ஆம ் ஆண்டிற்குள ் பாதியா க குறைப்பத ு என்பத ு உள்ளிட் ட அறிவிப்புகளையும ் அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி வெளியிட்டுள்ளார ்.

இதையெல்லாம ் பார்க்கும ் போத ு மக்கள ் நலன ை முன்னிறுத்த ி தயாரிக்கப்பட்டுள் ள நித ி நில ை அறிக்கையாகவ ே நம்ம ை ஒப்புக ் கொள் ள வைக்கும ் வகையில ் உள்ளத ு.

25 ஆண்டுகளுக்குப ் பிறக ு மீண்டும ் நிதியமைச்சரா க பொறுப்பேற்ற ு இந் த நிதியாண்டிற்கா ன நித ி நில ை அறிக்கைய ை வாசிக்கத ் துவங்கி ய அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி நமத ு பொருளாதாரம ் எதிர்கொள்ளும ் சவால்களையும ் பட்டியலிட்டார ்.

உலகப ் பொருளாதாரப ் பின்னடைவின ் தாக்கம ்!

உலகளாவி ய பொருளாதாரப ் பின்னடைவ ு நமத ு நாட்டின ் பொருளாதாரத்திலும ் நெருக்கடிய ை ஏற்படுத்தியுள் ள நிலையில ், நமத ு பொருளாதாரத்த ை எதிர்நோக்கியுள் ள 3 சவால்கள ை ( உரையின ் பகுதிகள ் 7, 8, 9) அமைச்சர ் பிரணாப ் பட்டியலிட்டுள்ளார ்.

1) நமத ு நாட்டின ் பொருளாதா ர வளர்ச்சிய ை ( ஒட்ட ு மொத் த உள்நாட்ட ு உற்பத்திய ை) 9 விழுக்காட ு அளவிற்க ு வெக ு விரைவில ் எட்டுவத ு. வருவாய ் வளர்ச்ச ி முக்கியம ், அத ே நேரத்தில ் அத ு கொண்ட ு வரும ் வ ள ஆதாரங்களும ் முக்கியமானவ ை. இந் த வ ள ஆதாரங்கள ே நமத ு நாட்டின ் மேம்பாட்டிற்கா ன திட்டங்கள ை நிறைவேற்றுவதில ் உள் ள இடைவெளிய ை நிரப்புவதற்க ு - உதாரணமா க நமத ு மக்களின ் பலவீனமா ன பகுதியினரின ் நலன்களைப ் பேணும ் திட்டங்கள ை நிறைவேற் ற அவசியமாகும ்.

2) இரண்டாவதா க ஒட்ட ு மொத் த, விரிவா ன வளர்ச்ச ி எனும ் இலக்க ை எட்டுவதற்கும ், நமத ு நாட்டின ் முன்னேற்றத்தின ் பலன ் எந் த ஒர ு தன ி மனிதனைய ோ அல்லத ு சமூகத்தைய ோ அல்லத ு பகுதியைய ோ சென்றடைவத ை உறுத ி செய்வத ு.

3) மூன்றாவதா க அரச ு நிர்வாகத்திற்க ு சக்தியூட்ட ி அதன ் மூலம ் திட்டங்களின ் பலன்கள ை உரியவர்களுக்க ு சென்றடைவத ை உறுத ி செய்வத ு ( இதுவர ை சென்றடையவில்ல ை என்பத ை ஒப்புக ் கொள்கிறத ு அரச ு). நமத ு அரச ு நிறுவனங்கள ் அனைத்தும ் தகுத ி வாய்ந் த சேவைகள ை அளிப்பதையும ், பாதுகாப்பும ், சட்டத்தின ் ஆட்சியும ் வெளிப்படையா க அனைவரையும ் சென்ற ு சேருவத ை உறுதிப்படுத் த வேண்டும ்.

என்ற ு மூன்ற ு சவால்களையும ், அதன ை எதிர்கொள்வதற்கா ன வழிமுறைகளையும ் அளித்துள் ள அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி, இந் த இலக்குகள ை எட்டுவதற்கா ன அடிப்படைய ை ( பகுத ி 10) அடுத்துப ் பேசினார ்.

“கடந் த 5 ஆண்டுகளில ் ஐக்கி ய முற்போக்குக ் கூட்டண ி அரச ு வழிவகுத் த வளர்ச்சிப ் பாதையின ் வெற்றிக்க ு பொருளாதா ர வளர்ச்ச ி விகிதமும ், வருவாய ் அதிகரிப்பும்தான ் காரணம ். இந் த காலகட்டத்தில ் நமத ு வளர்ச்சிய ை முன்னெடுத்துச ் சென்றத ு தனியார ் முதலீட ே. இதில ் உள்நாட்ட ு முதலீட ே பெரும ் பங்க ு வகித்தத ு” என்ற ு கூறி ய பிரணாப ் முகர்ஜ ி, அந்நி ய முதலீட்டின ் அவசியத்தையும ் வலியுறுத்தியுள்ளார ்:

PIB PhotoPIB
“அந்நி ய முதலீட ு வரவ ு குறிப்பிடத்தக் க அளவிற்க ு அதிகரித்தத ு மி க முக்கியமானத ு, ஆயினும ் அத ு நமத ு நாட்டின ் சேமிப்பிற்கும ், முதலீட்டிற்கும ் இடையிலா ன இடைவெளிய ை நிரப்புவதா க இல்ல ை என்றாலும ், அத ு நமத ு பொருளாதாரத்தின ் வளர்ச்ச ி தேவைகளுக்கா ன நித ி வளத்த ை அளிப்பதா க இருந்தத ு” என்ற ு கூறியுள்ளார ்.

அமைச்சர ் பிரணாப ் முகர்ஜியின ் மேற்கண் ட வலியுறுத்தல ் காங்கிரஸ ் தலைமையிலா ன ஐக்கி ய முற்போக்குக ் கூட்டண ி அரச ு கடைபிடித்துவரும ் திறந் த பொருளாதாரக ் கொள்க ை, அரசின ் பல்வேற ு திட்டங்களில ் தனியார ் முதலீட்டிற்கும ், அந்நி ய நேரட ி முதலீட்டிற்க ு தற்பொழுதுள் ள தடைகள ை முழுமையா க நீக்க ி, அதன ் மூலம ் நமத ு நாட்டின ் வளர்ச்ச ி திட்டங்களில ் அந்நி ய நிறுவனங்கள ் எவ்வி த தடையுமின்ற ி ‘முழுச ் சுதந்திரத்துடன ்’ பங்கேற் க வழிவக ை செய்யப்போகிறத ு என்பதைய ே சுட்டிக்காட்டுகிறத ு.

நமத ு நாட்டின ் உள்கட்டமைப்ப ு (Infrastructure) மேம்பாட்டிற்க ு தேவையா ன நிதிய ை திரட்ட ி நீண் ட கா ல அடிப்படையில ் அப்படிப்பட் ட திட்டங்களுக்க ு நித ி உதவ ி செய் ய இந்தி ய உள்கட்டமைப்ப ு நிதியுதவ ி நிறுவனம ் (India Infrastructure Finance Company Limited - IIFCL) உருவாக்கப்படும ் என்பதையும ், அதற்க ு ( நித ி தொடர்பா ன விதிமுறைகளில ்) இருந்த ு அதிகபட் ச இணக்கம ் காட்டப்படும ் என்றும ் ( பகுத ி 17) கூறியுள்ளார ்.

இதுபற்றிக ் குறிப்பிடும ் போத ு அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி ஒர ு சொற்றொடர ை பயன்படுத்தியுள்ளார ். அத ு ‘Takeout Financing’ என்பத ு. தொலைபேச ி சேவ ை விரிவாக்கம ், மின ் உற்பத்த ி, விமா ன நிலையங்கள ், துறைமுகங்கள ், நெடுஞ்சாலைகள ், இரயில்வ ே கட்டமைப்ப ு போன் ற நிறைவேற் ற நீண் ட காலமாகும ் உள்கட்டமைப்புத ் திட்டங்களுக்குத ் தேவையா ன நீண் ட கா ல ( உதாரணம ் 5 முதல ் 10 ஆண்டுகள ் வரையிலா ன) கடன்கள ை வழங்குவதில ் வங்கிகளுக்க ு நிதிச ் சிக்கல ் (asset - liability mismatch) ஏற்படும ் அபாயம ் உள்ளத ு. அவைகள ் குறைந் த கா ல அடிப்படையில்தான ் அதிகமா ன வைப்ப ு நிதிகள ை (6 மாதம ் முதல ் 3 ஆண்டுகள ் வர ை) பெறுகின்ற ன. அப்படிப்பட் ட நிலையில ், உள்கட்டமைப்ப ு மேம்பாட்டிற்குத ் தேவையா ன நீண் ட கா ல கடன்கள ை பெறுவதற்க ே இந் த ‘Takeout Financing’ முற ை கடைபிடிக்கப்படுகிறத ு.

இதன்பட ி, ஒர ு நீ்ண் ட காலத ் திட்டத்திற்க ு ஒர ு குறிப்பிட் ட காலவரையறைக ் கடன்கள ை வங்கிகள ் அளிக் க முன்வரும ். உதாரணமா க 10 ஆண்டுக்காலத ் திட்டத்திற்க ு முதல ் 3.3 ஆண்டுகளுக்க ு ஒர ு வங்கியும ், அடுத் த 3.3 ஆண்டுகளுக்க ு மற்றொர ு வங்கியும ், இறுத ி 3.4 ஆண்டுகளுக்க ு மூன்றாவத ு வங்கியும ் கடன ் அளிக்கும ். அப்பட ி கடனளிக்கும ் வங்கிகளுக்க ு நிதிச ் சிக்கல ் ஏற்படும ் நிலையில ், அரச ு உருவாக்கும ் இந்தி ய உள்கட்டமைப்ப ு நிதியுதவ ி நிறுவனம ் அந் த வங்கிகளுக்க ு 60 விழுக்காட ு வர ை நிதியுதவ ி செய்யும ்.

இதன ் மூலம ் அடுத் த 12 முதல ் 18 மாதங்களில ் பொத ு - தனியார ் கூட்டாண்மையில ் (Public - Private Partnership - PPP) நிறைவேற்றப்படும ் உள்கட்டமைப்புத ் திட்டங்களுக்குத ் தேவையா ன நீண் ட காலக ் கடன ் அளிக் க வழிசெய்யப்படும ் என்ற ு கூறியுள் ள பிரணாப ் முகர்ஜ ி, உள்கட்டமைப்ப ு மேம்பாட்டிற்க ு மட்டும ் 1 இலட்சம ் கோட ி நிதியுதவிய ை இந்தி ய வங்கிகளும ் இந்தி ய உள்கட்டமைப்ப ு நிதியுதவ ி நிறுவனமும ் அளிக்கக ் கூடி ய நிலையில ் உள்ளதாகக ் கூறியுள்ளார ்.

இதற்கா ன நித ி முதலீட்டைப ் பெருக் க உரி ய நடவடிக்கைகள ை மத்தி ய அரச ு மேற்கொள்ளும ் என்ற ு கூறியுள் ள பிரணாப ் முகர்ஜ ி, இப்படிப்பட் ட திட்டங்கள ை நிறைவேற்றுவதற்குத ் ‘தடையா க’ உள் ள கொள்கைகள ், கட்டுப்பாடுகள ், நிர்வா க ரீதியிலா ன நெருக்குதல்கள ் ஆகியவற்ற ை ‘நீக்குமாற ு’ மத்தி ய அரச ு அமைச்சகங்களையும ், மாநி ல அரசுகளையும ் கேட்டுக ் கொண்டுள்ளார ்.

அதாவத ு தனியார ் மற்றும ் அந்நி ய முதலீட்ட ு வரத்திற்க ு தடையா க உள் ள கொள்கைகள ் அனைத்தும ் கைவிடப்ப ட வேண்டும ் என்றும ், முதலீட்டாளர்களுக்க ு கட்டுப்பாட ு என் ற எதுவும ் இருக்கக்கூடாத ு என்றும ் கூறியுள்ளார ்.

பெட்ரோல ் டீசல ் வில ை நிர்ண ய கொள்கையில ் மாற்றம ்!

இதுவர ை பெட்ரோல ், டீசல ் உள்ளிட் ட எர ி பொருட்களின ் மீதா ன விலைக ் கட்டுப்பாட்டுக ் கொள்கைய ை கைவிடுவத ு எனவும ் அரச ு முடிவ ு செய்துள்ளத ு இந் த நித ி நில ை அறிக்கையின ் வாயிலா க அறிவிக்கப்பட்டுள்ளத ு.

சர்வதே ச சந்தையில ் கச்ச ா விலையேற்றத்திற்கும ், இறக்கத்திற்கும ் தக்கவாற ு பெட்ரோல ், டீசல ் விலைகள ை கூட்டுவத ோ குறைப்பத ோ அரசின ் முடிவா க இருந் த நில ை மாற ி, இதற்குமேல ் வில ை நிர்ண ய பொறுப்ப ை எண்ணெய ் நிறுவனங்களிடம ே விட்டுவி ட அரச ு முடிவ ு செய்திருப்பதைய ே பிரணாப்பின ் நித ி நில ை அறிக்க ை உர ை ( பகுத ி 35) தெளிவாக்குகிறத ு.

webdunia photoFILE
“கச்ச ா எண்ணெய ் வில ை சர்வதே ச சந்தையில ் உள்ளதற்க ு தக்கவாற ே உள்ளூர ் விலைகள ை நிர்ணயிக்கும ் வழிமுற ை நமத ு அண்ட ை நாடுகளில ் கூ ட நடைமுறையில ் உள்ளத ு. நமத ு தேவைக்கா ன எரிபொருள ் அளவில ் முக்கால ் மடங்க ு இறக்குமத ி செய்யும ் நமத ு நாடும ் இந் த வழிமுறைய ை கடைபிடிக் க வேண்டும ். இவ்வாற ு பெட்ரோல ், டீசல ் விலைகள ை சர்வதே ச விலையேற்றத்திற்கும ், இறக்கத்திற்கும ் ஏற்றவாற ு நிர்ணயிக்கும ் ஒர ு வழிமுற ை குறித்த ு ஆலோசன ை அளிக் க நிபுணர ் குழ ு ஒன்ற ு அமைக்கப்படும ்” என்ற ு பிரணாப ் முகர்ஜ ி கூறியுள்ளார ்.

பெட்ரோல ், டீசல ் விலையில ் மத்தி ய மாநி ல அரசுகள ் விதிக்கும ் தீர்வைகளும ், வரிகளும ே பெரும ் பங்க ு என்றாலும ், அத ு குறித்த ு எந் த பரிசீலனையும ் செய்வத ு பற்ற ி உறுதியளிக்காமல ் - அதாவத ு அரச ு வருவாய ் குறையாமல ் - மொத் த சுமையையும ் மக்கள ் மீத ு ஏற்றுவதற்க ு ஆலோசன ை வழங் க ஒர ு நிபுணர ் குழ ு அமைக்கப்போகிறத ு அரச ு!

நவரத்தினங்களும ் தனியார ் மயமாகும ்!

பொத ு‌ த ் துற ை நிறுவனங்களின ் பங்குகள ை தனியார்களுக்க ு விற்ற ு அதன ் மூலம ் அந்நிறுவனங்கள ை தனியார ் கையில ் முழுமையா க தார ை வார்க்கும ் திட்டத்த ை முழ ு வீச்சில ் செயல்படுத் த இந் த அரச ு முடிவ ு செய்துள்ளத ு என்பத ை தனத ு உரையில ் ( பகுத ி 37) பிரணாப ் முகர்ஜ ி ஒளிவ ு மறைவின்ற ி வெளிப்படுத்தியுள்ளார ்.

முந்தை ய ஆட்சிக ் காலத்தில ் இடதுசாரிக ் கட்சிகளின ் ஆதரவுடன ் மத்தி ய அரச ு செயல்ப ட வேண்டியிருந்ததால ் மூலத ன விலக்கலில ் இருந்த ு தப்பித் த நவரத்தினங்கள ் என்றைக்கப்படும ் பாரத ் மிக ு மின ் நிறுவனம ் (Bharath Heavy Electricals limited _BHEL), இந்தி ய நிலக்கர ி நிறுவனம ் (Coal India Limited), இந்தி ய கப்பல ் நிறுவனம ் (Shipping Corporation of India), ஊர க மின்மயமாக்க ு நிறுவனம ் (Rural Electrification Corporation Limited), இந்தி ய எரிசக்தித ் தொகுப்ப ு நிறுவனம ் (Power Grid Corporation of India Limited), தே ச அலுமினி ய நிறுவனம ் (National Aluminium corporation Limited), தே ச மின்னன ு நிறுவனம ் (Bharath Electronics Limited), ஹிந்துஸ்தான ் ஏரோனாடிகல ் நிறுவனம ் (Hindustan Aeronautical Limited), தே ச கனி ம மேம்பாட்ட ு நிறுவனம ் (NMDC Limited) ஆகி ய மத்தி ய அரசின ் பொதுத ் துற ை நிறுவனங்கள ் திறம்படவும ், இலாபகரமாகவும ் இயங்குவதனால ் ‘நவரத்தின ா’ நிறுவனங்கள ் என்ற ு அழைக்கப்படுகின்ற ன.

சிறப்பா க இயங்கும ் மத்தி ய அரசின ் மற் ற பொதுத ் துற ை நிறுவனங்களும ் இப்படியலில ் சேர்க்கப்படுகின்ற ன ( உதாரணம ்: எரிசக்த ி நிதியுதவிக ் கழகம ் - Power Finance corporation). இந் த நவரத்ன ா நிறுவனங்களின ் பங்குகள ை தனியாருக்க ு விற் க மாட்டோம ் என்ற ு மத்தி ய அரச ு ( நிதியமைச்சரா க இருந் த ப. சிதம்பரம ் மூலம ்) உறுதியளித்தத ு. ஆனால ் நேற்ற ு நித ி நில ை அறிக்கைய ை தாக்கல ் செய் த பிரணாப ் முகர்ஜ ி, வங்கிகளும ், காப்பீட ு நிறுவனங்களும ் மட்டும ே ( எதிர்காலத்தில ் இவைகளும ் மூலத ன விலக்கலுக்க ு உட்படுத்தப்படலாம ்) பொதுத ் துறையில ் இருக்கும ் என்றும ், இவற்றின ் வளர்ச்சிக்க ு மூலதனம ் அளிப்பத ு உள்ளிட் ட அனைத்த ு ஆதரவுகளையும ் அரச ு அளிக்கும ் என்ற ு கூறியுள்ளார ்.

ஆனால ் நவரத்தின ா உள்ளிட் ட பொதுத ் துற ை நிறுவனங்கள ் கத ி? அதன ை இவ்வாற ு சுட்டிக்காட்டியுள்ளார ் பிரணாப ் முகர்ஜ ி: “பொதுத ் துற ை நிறுவனங்கள ் தேசத்தின ் சொத்துக்களாகும ். நமத ு ( பொதுத ் துற ை) நிறுவனங்களில ் உள் ள அரசின ் மொத் த மூலதனத்தில ் 51 விழுக்காட ு அளவிற்க ு அரசிடம ் வைத்துக ் கொண்ட ு, மீதமுள் ள பங்குகள ை விற்கும ் திட்டத்தின ் கீழ ் பொத ு மக்களின ் பங்கேற்பிற்க ு ஊக்கமளிக்கப்படும ்” என்ற ு கூறியுள்ளார ்.

ஆ க நவரத்தின ா, சிற ு நவரத்தின ா ஆகி ய அரசின ் பொதுத ் துற ை நிறுவனங்களின ் பங்குகள ை பொத ு மக்கள ் பங்கேற்பிற்க ு என்ற ு கூற ி தனியாருக்க ு விற் க அரச ு முடிவ ு செய்துள்ளத ை பிரணாப ் மறைமுகமா க வெளிப்படுத்தியுள்ளார ்.
தனியார ் முதலீட்டின ் காரணமாகவ ே 2004 ஆம ் ஆண்ட ு முதல ் 2008 ஆம ் ஆண்டு வர ை இந்தியாவின ் பொருளாதா ர வளர்ச்ச ி 8.5 விழுக்காட ு என் ற அளவிற்க ு இருந்தத ு என்ற ு ‘முதலீட்டிற்க்கா ன சூழல ்’ என் ற தலைப்பில ் ( பகுத ி 44) மீண்டும ் வலியுறுத்தியுள் ள பிரணாப ் முகர்ஜ ி, தொழில ் நிறுவனங்களின ் குறைபாடுகளைத ் தீர்க் க அவர்களோட ு அரச ு நெருங்கிச ் செயல்படும ் என்ற ு கூறியுள்ளார ்.

ஆ க, தனியார ் பங்கேற்பிற்க ு மத்தி ய அரசின ் பொதுத ் துற ை நிறுவனங்கள ை திறந்த ு விடுவத ு மட்டுமின்ற ி, தனியார ் முதலீட்டிற்கும ், பங்கேற்பிற்கும ் எந் த அளவிற்க ு முன்னுரிம ை அளிக்கப்படும ோ அத ே அளவிற்க ு அந்நி ய நேரட ி முதலீடுகளுக்கும ் முழ ு அளவிற்க ு கதவ ு திறந்துவிடப்படும ் என்பத ே நிதியமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி தாக்கல ் செய்துள் ள இந் த நித ி நில ை அறிக்கையின ் மூலம ் நாட்ட ு மக்களுக்குத ் தெரியப்படுத்தப்பட்டுள்ளத ு.

webdunia photoFILE
தே ச ஊர க வேலைவாய்ப்புத ் திட்டத்தின ் கீழ ் அளிக்கப்படும ் நாள ் கூல ி ர ூ.20 உயர்த்தப்பட்டிருப்பத ு, பொருளாதா ர ரீதியா க பின ் தங்கி ய குடும்பத்த ு மாணவர்களுக்க ு உயர ் கல்விக ் கடன்களின ் மீதா ன வட்டிக்க ு மானியம ், விவசாயிகளுக்க ு கடன ் வழங் க ர ூ.3,25,000 கோட ி இலக்க ு, கல்விக்கா ன ஒதுக்கீட்ட ை மேலும ் ர ூ.2,000 கோட ி அதிகரித்திருப்பத ு என்பத ு போன் ற அனைத்தும ் எந் த விதத்திலும ் மக்கள ை முழுமையா க சென்றடையா த அறிவிப்புக்கள ே.

மாணவர்கள ் வங்கிகளில ் கடன ் பெறச ் சென்றால ் அதற்க ு ப ல காரணங்களைக ் கூறித ் தட்டிக ் கழிக்கும ் வங்கிக ் கிளைகள ், ஏற்கனவ ே அளிக்கப்பட் ட கடனில ் ஒர ு பகுதியாவத ு திருப்பிச ் செலுத்தினால்தான ் மற ு கடன ் வழங் க முடியும ் என்ற ு விவசாயிகளிடம ் வங்கிகள ் போடும ் நிபந்தனைகள ், தே ச ஊர க வேல ை வாய்ப்ப ு திட்டத்தின ் கீழ ் நாளுக்க ு ர ூ.80 பெற் ற கிரா ம மக்கள ் மிகக ் குறைவானவர்கள ே என்பதும ், அதில ் நடந்துள் ள ஊழலும ், சராசர ி பொருளாதா ர நிலையில ் உள் ள குடும்பங்களில ் இருந்த ு வரும ் மாணாக்கர்களுக்க ு எட்டா த உயர ் கல்விக்கும ், ஐஐட ி போன் ற உயர ் தொழில ் கல்விக்கும ் மட்டும ே அதிகமா ன நித ி ஒதுக்கீட ு என்பதும ் நடைமுறையில ் முழுமையா ன பலன ் தேவைப்படும ் மக்களுக்குச ் சென்றடையா த திட் ட அறிவிப்புக்கள ே.

ஒவ்வொர ு நித ி நில ை அறிக்கையிலும ் அறிவிக்கப்பட் ட திட்டங்கள ் எந் த அளவிற்க ு நிறைவேற்றப்பட்ட ன என்பத ு குறித் த அறிக்க ை நாடாளுமன்றத்தில ் வைக்கப்படும ் என்ற ு முன்ப ு நிதியமைச்சரா க இருந் த ப. சிதம்பரம ் உறுதியளித்தார ். ஆனால ், அப்பட ி எந் த அறிக்கையையும ் அவர ் வைக்கவில்ல ை. இந் த நிலையில ் மக்கள ் நலத ் திட்டங்களின ் அறிவிப்புகள ் ஒவ்வொன்றும ் யாருக்கும ் பலனளிக் க வேண்டும ோ அவர்களைச ் சென்றடைந்தத ா என்பத ை அறியும ் வாய்ப்பற் ற நிலையில்தான ் ஒவ்வொர ு ஆண்டும ் புதுப்புத ு அறிவிப்புகள ் வெளியிடப்படுகின்ற ன.

ஒவ்வொர ு ஆண்டும ் நித ி நில ை அறிக்கையில ் வெளியிடப்படும ் அறிவிப்புகள ் அந் த நிதியாண்டில ் எந் த அளவிற்க ு நடைமுறைப்படுத்தப்பட்ட ன என்பத ை, நாடாளுமன் ற உறுப்பினர்களைக ் கொண்டுள் ள ஒவ்வொர ு துறையின ் நிலைக ் குழுக்களாவத ு ஒர ு அறிக்கைய ை தயாரித்த ு, அதன ை நாடாளுமன்றத்தில ் வைத்த ு மக்களுக்குத ் தெரிவிக் க வேண்டும ்.

கடந்த ு நிதியாண்டில ் விவசாயக ் கடன்களுக்கா க ர ூ.2,87,000 இலட்சம ் கோட ி ஒதுக்கப்பட்டதா க அறிவிக்கப்பட்டத ு. அதில ் எந் த அளவிற்க ு விவசாயிகளுக்க ு கடனா க அளிக்கப்பட்டத ு என்பத ு குறித்த ு அறிந்த ு கொள்வதற்க ு வழியில்ல ை.

இந் த நிலையில ், பொருளாதா ர சீர்த்திருத்தம ் என் ற பெயரில ் முழுமையா ள தாராளமயமாக்கல ் கொள்கைய ை நடைமுறைப்படுத்த ி அதன ் மூலம ் தனியார ் முதலீட்டிற்கும ், ஆளுமைக்கும ் வழியேற்படுத்த ி, நாட்டின ் பொருளாதா ர வளர்ச்சிக்க ு இதுதான ் வழ ி என்ற ு கூறுகிறத ு மத்தி ய அரச ு.

1992 ஆம ் ஆண்டுமுதல ் மத்தி ய அரச ு கடைபிடித்த ு வரும ் புதி ய பொருளாதாரக ் கொள்கையால ் நமத ு நாட்ட ி‌ ன ் முன்னேற்றம ் எந்தெந் த வகையில ் உறுத ி செய்யப்பட்டுள்ளத ு என்பத ு குறித்த ு ஒர ு விவரமா ன ஆய்வறிக்க ை அதிகாரப்பூர்வமா க சமர்ப்பிக்கப்படவில்ல ை. ஆனால ் நாட்டின ் முன்னேற்றத்திற்க ு தாராளமயமாக்கலும ், தனியார ் மயப்படுத்தலும்தான ் வழ ி என்கிறத ு அரச ு! அதன ் இந் த இலட்சியத்த ை இந் த நித ி நில ை அறிக்கையும ் பிரதிபலிக்கிறத ு.

இந்தியாவின ் பொருளாதா ர வாழ்வ ு இப்படிப்பட் ட ‘சீர்த்திருத்தங்களால ்’ வணிகமயமாகிறத ு என்பத ு அன்ற ி, பரவலா ன வளர்ச்சிக்க ு வழியேற்படப்போவதில்ல ை.

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

Show comments