Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
இந்தியா... வருந்தும் நாள் வரும்
Webdunia
புதன், 10 ஜூன் 2009 (19:48 IST)
webdunia photo
FILE
இந்தியாவின ் நாடாளுமன்றத்தில ் குடியரசுத ் தலைவர ் உரைக்க ு நன்ற ி தெரிவித்த ு நடந் த விவாதத்தில ் இலங்கைத ் தமிழர்களின ் துயரையும ், அவர்களுக்க ு அந்நில ை ஏற்படக ் காரணமா ன நிகழ்வுகள ் குறித்தும ், அதில ் இந்தியாவிற்க ு இருந் த பங்க ு குறித்தும ் தமிழ்நாட்டைச ் சேர்ந் த உறுப்பினர்கள ் மட்டுமின்ற ி, மற் ற மாநிலங்களின ் உறுப்பினர்களும ் வருத்தத்துடனும ் கோபத்துடனும ் எடுத்துரைத்துள்ளனர ்.
மாநிலங்களவையில ் நடந் த இந் த விவாதத்தில ் பங்கேற்றுப ் பேசி ய பாரதி ய ஜனத ா கட்சியின ் மூத் த தலைவரா ன வெங்கைய ா நாயுட ு, “அங்கிருந்த ு ( இலங்க ை) வரும ் செய்திகள ் நெஞ்ச ை உருக்குவதா க உள்ள ன, அப்பாவித ் தமிழர்கள ் பெரும ் அளவிற்க ு கொல்லப்பட்டுள்ளனர ். அங்க ு நடந்த ு வருவத ு இனப ் படுகொலைய ே தவி ர வேறொன்றும ் இல்ல ை. ஆனால ் இதன ை சர்வதே ச சமூகம ் வேடிக்க ை பார்த்துக ் கொண்டிருக்கிறத ு” என்ற ு கூறியுள்ளார ்.
ப ா.ஜ.க. வைச ் சேர்ந் த மூத் த தலைவரும ் முன்னாள ் அமைச்சருமா ன சுஷ்ம ா சுவராஜ ், “இலங்கையில ் தமிழர்களுக்க ு எதிரா க நடந் த கொடுமைகளைக ் கண்ட ு இரத்தம ் கொதிக்கிறத ு” என்ற ு பேசியுள்ளார ்.
கருணாநித ி சொல்லாதத ை சொன் ன இளங்கோவன ்!
இலங்கையில ் அப்பாவித ் தமிழ ் மக்கள ் கொல்லப்பட்டத ை உல க நாடுகள ் அனைத்தும ் வேடிக்க ை பார்த்துக ் கொண்டிருந்த ன. அதிலும ் குறிப்பா க இந்திய ா வேடிக்க ை பார்த்துக ் கொண்டிருந்தத ு என்ற ு சாடினார ் திமு க உறுப்பினர ் இளங்கோவன ்.
“1940 இல ் ஜெர்மனியில ் ஹிட்லரால ் இலட்சக்கணக்கா ன யூ த மக்கள ் கொல்லப்பட்டபோத ு அந்தக ் கொடுமைய ை உல க நாடுகள ் அனைத்தும ் கண்டித்த ன. இப்போத ு இலங்கையில ் பல்லாயிரக ் கணக்கில ் தமிழர்கள ் படுகொல ை செய்யப்படுவத ை உலகம ் வேடிக்க ை பார்த்துக ் கொண்டிருக்கிறத ு. குறிப்பா க மி க நெருங்கி ய அண்ட ை நாடா ன இந்தியாவில ் இருந் த நாம ் தமிழர்கள ் கொல்லப்படுவத ை வேடிக்க ை பார்த்துக ் கொண்டிருந்தோம ்” என்ற ு தங்களையும ் ( திமு க) உள்ளடக்கி ய மத்தி ய அரச ு வேடிக்க ை பார்த்தத ை வருத்தத்துடன ் சுட்டிக்காட்டியுள்ளார ் இளங்கோவன ்.
மறுமலர்ச்ச ி திமு க உறுப்பினர ் கணேசமூர்த்த ி பேசுகையில ், “இந்தி ய அரசாங்கம ் இலங்க ை அரசுடன ் கைகோர்த்துக ் கொண்ட ு தமிழர்கள ை படுகொல ை செய்த ு உள்ளத ு. இலங்கைத ் தமிழர்கள ை படுகொல ை செய்கின் ற தங்களத ு இராணு வ நடவடிக்கைகளுக்க ு இந்தி ய அரச ு உறுதுணையா க இருக்கின்றத ு என்ற ு சிறிலங் க அரசாங்கம ் தெரிவித்தத ை இந்தி ய அரச ு மறுக்கவில்ல ை” என்ற ு கூறியவர ், ஐக்கி ய நாடுகள ் அவையின ் மனி த உரிம ை மன்றத்தில ் இலங்கைக்க ு எதிரா க மனி த உரிம ை மீறல ் குற்றத ் தீர்மானம ் கொண்டுவரப்பட்டபோத ு அதன ை எதிர்த்த ு இந்திய ா வாக்களித்தத ு மன்னிக் க முடியா த துரோகம ் என்ற ு கூறியுள்ளார ்.
எதற்கும ் பதிலளிக்கா த பிரதமரின ் பதில ்!
15 வத ு மக்களவையின ் முதல ் கூட்டம ் இத ு. மக்களவ ை, மாநிலங்களவ ை ஆகியவற்றின ் கூட்டுக ் கூட்டத்தில ் குடியரசுத ் தலைவர ் நிகழ்த்தி ய உரையில ் இலங்கைத ் தமிழர்கள ் பிரச்சன ை குறித்த ு இந்தி ய அரசின ் நிலைப்பாட்ட ை ( அத ு எத்தன ை முரண்பாடுகளைக ் கொண்டத ு என்பத ு வேற ு விடயம ்) விளக்கினார ்.
webdunia photo
FILE
அந்தப ் பிரச்சனையின ் மீத ு ப ல உறுப்பினர்கள ் முன்வைத் த கேள்விகளுக்க ு எந்தப ் பதிலும ் தராமல ், “தமிழர்களின ் சட்டபூர்வமா ன எதிர்பார்ப்புகள ை நிறைவேற் ற, அவர்களும ் ச ம உரிம ை பெற் ற குடிமக்களா க வா ழ துணிச்சலா ன நடவடிக்கைகள ை சிறிலங் க அரச ு மேற்கொள்ளும ் என்றுதான ் எதிர்பார்ப்பதா க ”க ் கூற ி பிரதமர ் மன்மோகன ் சிங ் முடித்துள்ளார ்.
‘பயங்கரவாதத்திற்க ு எதிரா ன போரில ்’ எத்தன ை ஆயிரம ் அப்பாவித ் தமிழர்கள ் கொல்லப்பட்டனர ் என்பத ு பற்றிய ோ, பாதுகாப்ப ு வலயத்தில ் தஞ்சமடைந் த மக்கள ் மீத ு கனர க ஆயுதங்கள ை பயன்படுத்த ி கடைச ி சி ல நாட்களில ் நடந் த தாக்குதலில ் ப ல பத்தாயிரக்கணக்கில ் தமிழர்கள ் படுகொல ை செய்யப்பட்டத ு பற்றிய ோ, அப்பட ி படுகொல ை நடந்தபோத ு இந்திய ா வேடிக்க ை பார்த்தத ு என்ற ு தனத ு கூட்டணிக ் கட்சியின ் உறுப்பினர ் கூறியத ு பற்றிய ோ, அங்க ே நடப்பத ு இனப ் படுகொலைதான ் என்ற ு எதிர்க்கட்சியின ் மூத் த தலைவர்கள ் இருவர ் குற்றம ் சாற்றியத ு குறித்த ோ, ஏன ் சிறிலங் க அரசிற்க ு ஆதரவா க ஐ. ந ா. மனி த உரிம ை மன்றத்தில ் இந்திய ா வாக்களித்த ு என்பதற்க ோ எந் த விளக்கத்தையும ் அளிக்காமல ், சிறிலங் க அரசிற்க ு ஒர ு வேண்டுகோள ை மட்டும ே விடுத்துவிட்ட ு, பிறக ு தமிழர்களின ் மறுவாழ்விற்கா க ர ூ.500 கோட ி வழங்கப்படும ் என்ற ு மட்டும ் கூற ி முடித்திருக்கிறார ் பிரதமர ் மன்மோகன ் சிங ்.
முக்கியமா ன பிரச்சனைகளில ் விவாதம ் நடந்த ு முடிந் த பிறக ு, விவாதத்தில ் எழுப்பப்பட் ட கேள்விகளுக்க ு பதில ் கூறாமல ் தனத ு தரப்ப ு நியாயத்த ை மட்டும ே கூற ி முடித்துவிடுவத ு பொருளாதா ர நிபுணரா ன இந்தியாவின ் பிரதமருக்க ு புதியதல் ல. அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தப ் பிரச்சனையிலேய ே ப ல கேள்விகளுக்க ு பதில ் அளிக்காமல ் - அவையின ் நடைமுற ை விதிகளில ் வழங்கப்பட் ட ‘சுதந்தி ர ’த்த ை பயன்படுத்த ி - தவிர்த்தவர்தான ே மன்மோகன ் சிங ். அப்படியெல்லாம ் ஜனநாய க நெறிகள ை ‘மதித்த ு’ நடந்த ு கொண் ட பின்னரும ் மீண்டும ் வெற்ற ி பெற்ற ு பிரதமரா ன பிறக ு தனத ு போக்க ை மாற்றிக ் கொள் ள வேண்டி ய அவசியம ் என் ன? எனவ ே பதில ் அளிக்காமல ் தவிர்த்துவிட்டார ்.
இந்தி ய ஜனநாயகத்தின ் அடையாளமாகக ் கருதப்படும ் நாடாளுமன்றத்தில ் நடந் த விவாதத்தில ் கூ ட, அன்னி ய நாட்ட ு அரசா ன சிறிலங்காவிற்க ு ‘அளித் த உதவிகள ை’ வெளிய ே சொல் ல முடியா த நில ை இந்தி ய அரசிற்க ு இருக்குமானால ் அத ு அங்க ு நடந் த தமிழினப ் படுகொலைக்க ு துண ை போயுள்ளத ு என் ற குற்றச்சாற்ற ு உறுதியானத ு, உண்மையானத ு என்பதும ், அதன ை மெளனமா க ஒப்புக ் கொள்கிறத ு என்பத ு அப்பட்டமா ன உண்மையாக ி விட்டத ே. அதனால்தான ே அத ு ஐ. ந ா. வின ் மனி த உரிம ை மன்றத்தில ் தன்னோட ு நல்லுறவ ு இல்லா த பாகிஸ்தான ், சீன ா ஆகியவற்றுடன ் இணைந்த ு கொண்ட ு இனப ் படுகொல ை நடத்தி ய சிறிலங் க அரச ை காப்பாற்றியத ு!
இதற்கா ன மன்மோகன ் சிங்க ை பாராட்டலாம ். ‘உறுப்பினர்கள ே... உங்களுடை ய கேள்விக்க ு என்னிடம ் பதிலில்ல ை’ என்பத ை சொல்லாமல ் சொல்லியுள்ளார ். இலங்கைப ் பிரச்சன ை குறித்தும ் தனக்க ு அவ்வளவாகத ் தெரியாத ு என்பதையும ் அவர ் பேச்சில ் வெளிப்படுத்தியுள்ளார ்.
மன்மோகன ் கூறுகிறார ்: “சிறிலங் க மக்களுடன ் நமக்க ு ப ல நூற்றாண்டுகள ் பழமையா ன உறவ ு உள்ளத ு, அந்நாட்டில ் வாழும ் தமிழ ் மக்களின ் நலனில ் நமக்க ு ஆழ்ந் த அக்கர ை உண்ட ு. தமிழர்களின ் நலன ் என்பத ு விடுதலைப ் புலிகள ை வி ட பெரியத ு ” என்ற ு கூறியுள்ளார ்.
யாருடன ் இந்தியாவிற்க ு நட்ப ு?
இலங்கையுடன ் இந்தியாவிற்க ு ப ல ந ூ ற்றுக்கணக்கா ன ஆண்ட ு பழமையா ன உறவ ு உள்ளத ு என்றால ் எப்பட ி? யார ை வைத்த ு? தமிழரைத ் தாண்ட ி இலங்கையில ் வாழ்வோருக்கும ் இந்தியாவில ் வாழ்வோருக்கும ் எந் த உறவ ு எந் த நூற்றாண்டில ் இருந்தத ு? தமிழர்களின ் நலன ை என்றைக்க ு இந்தி ய அரச ு பேணிப ் பாதுகாத்தத ு? இங்கிருந்த ு அழைத்துச ் செல்லப்பட்ட ு இலங்கைத ் தேயிலைத ் தோட்டங்களில ் 150 ஆண்டுகளுக்க ு மேல ் உழைத் த மக்களின ் குடியுரிமைய ை ஒர ு ஒப்பந்தம ் போட்ட ு விட்டுத ் தந்துவிட்ட ு வந்ததில ் இருந்த ு, ச ம உரிம ை கோர ி போராடி ய மக்கள ை ஒடுக்க ி வதைத்த ு, பேரி ன பயங்கரவாதத்திற்க ு உள்ளாக்க ி, இனப ் படுகொல ை திட்டமிட் ட நடத்திவரும ் சிறிலங் க அரசுகளுடன ் இத்தன ை ஆண்டுக ் காலமா க கூட ி குலாவிவரும ் இந்தி ய அரச ு, யாருடை ய நலன ை இதுவர ை காத்துள்ளத ு? தமிழர்களின ் நலனைய ா? அப்பட ி எப்பொழுதாவத ு நடந்திருந்தால ் தமிழர்கள ை பகையாளிகளாகப ் பார்க்கும ் ஒர ு ம த, அரசியல ் கொள்க ை கொண் ட சிங்க ள பேரினவா த சிறிலங் க ஆட்சியாளர்கள ் எப்பட ி இந்தியாவ ை நட்ப ு நாடா க கருதியிருப்பார்கள ்?
பிரதமர ் அலுவல க அதிகாரிகள ் எழுதிக ் கொடுக்கும ் அறிக்கையில ் உள் ள ஆங்கி ல வார்த்த ை வசனங்களால ் நடந்தத ு எதையும ் மறைத்த ு வி ட முடியாத ு பிரதமர ் அவர்கள ே. ப ல ஆயிரக்கணக்கா ன அப்பாவித ் தமிழ ் மக்கள ை ‘பயங்கரவாதத்திற்க ு எதிரா ன போர ்’ என் ற போர்வையில ் கொடூரமா க கொல ை செய்வத ை எல்ல ா விதத்திலும ் ஆதரித்த ு அனுமதித்துவிட்ட ு, இப்போத ு அவர்களுக்க ு ச ம உரிம ை வழங் க வேண்டும ் என்ற ு கூறுவத ு எப்படிப்பட் ட மேன்மைமிக ு கண்துடைப்ப ு என்பத ை தமிழர்களும ், உலகத்தவரும ் புரிந்துகொண்டுள்ளனர ்.
இனப ் படுகொலையில ் இந்தியாவின ் பங்க ு
சிறிலங் க அரச ு திட்டமிட்ட ு மேற்கொண் ட இனப ் படுகொலையில ் இந்தி ய அரசின ் பங்க ு எந் த அளவிற்க ு இருந்தத ு என்பத ை அந்நாட்ட ு அமைச்சர்களில ் இருந்த ு இராணுவத ் தளபத ி வர ை அனைவரும ் வெளிப்படையாகக ் கூற ி வெளிச்சம ் போட்ட ு க ் காட்டிவிட்டனர ே.
webdunia photo
FILE
ஈழத ் தமிழர்களுக்க ு எதிரா ன இந் த இனப ் படுகொலைய ை தலைமையேற்ற ு நடத்தி ய சிறிலங் க அதிபர ் மகிந் த ராஜபக்சவின ் சகோதரர ் கோத்தப ய ராஜபக் ச சண்ட ே லீடர ் பத்திரிக்கைக்க ு அளித்த ு பேட்டியிலேய ே கூறிவிட்டார ். அனைத்தும ் இந்தியாவிற்க ு தெரியப்படுத்தி ய பிறகுதான ் மேற்கொள்ளப்பட்டத ு என்பத ை உலகிற்க ு போட்டுக ் கொடுத்துவிட்டார ். இந்தியாவின ் ‘கவல ை’ அப்பாவ ி மக்களைப ் பற்றியத ே என்ற ு கோத்தப ய கூறினாலும ், “மருத்துவமன ை கூ ட இராணு வ இலக்க ே” என்ற ு கூறி ய அந் த மனி த மிருகத்திடம்தான ் அப்பாவ ி மக்கள ை பார்த்துக ் கொள்ளுங்கள ் என்ற ு கூறிவிட்ட ு நமத ு நாட்ட ு தூதர்கள ் மகிழ்ச்சியுடன ் நாட ு திரும்பினர ் என்பதெல்லாம ் ஏற்கனவ ே பதிவா ன வரலாறுகள ்.
எனவ ே ஒர ு 500 கோட ி ரூபாய ை அளித்த ு இரத்தக ் கற ை படிந் த இந்தியக ் கரங்கள ை கழுவ ி வி ட முடியாத ு. போரின ் இறுதிக ் கட்டத்தில ் முற்றிலுமா க அழித்தொழிக்கப்பட் ட ப ல பத்தாயிரக்கணக்கா ன தமிழர்களின ் சடலங்கள ை தடம ் தெரியாமல ் அழிக்கும ் முயற்ச ி நமத ு ஜனநாய க நாட்டின ் நல ் ஆசிர்வாதத்துடன ் நடைபெற்றுக ் கொண்டிருக்கிறத ு என்பத ை உலக ு அறியும ். அத ு கொஞ்சம ் கொஞ்சமா க வெளிச்சத்திற்க ு வருகிறத ு.
நடக்கட்டும ். சடலங்களின ் தடங்கள ை அழித்துவிடலாம ். ஆனால ் அவைகள ் பற்றிக்கொண்டிருக்கும ் உண்ம ை வெளிப்பட்ட ே தீரும ். அன்றைக்க ு தான ் இனப ் படுகொலைக்க ு துண ை போ ன நமத ு நாட்டுத ் தலைமையின ் நாகரீகமற் ற நடவடிக்கைக்கா க இந்தி ய நாட ு வெட்கித ் தல ை குனியும ் நாள ் வரும ்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?
பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!
15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!
அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!
Show comments