Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறையாண்மை ௦: காப்பதற்கா? கொல்வதற்கா?

Webdunia
செவ்வாய், 17 பிப்ரவரி 2009 (20:16 IST)
webdunia photoFILE
இலங்கையில ் தமிழர்கள ் திட்டமிட்ட ு இனப்படுகொல ை செய்யப்படுவத ை தடுத்த ு நிறுத் த போர ் நிறுத்தம ் செய் ய வலியுறுத்துமாற ு தமிழ்நாட ு விடுத் த கோரிக்கைக்க ு பதிலளித்த ு மத்தி ய உள்துற ை அமைச்சர ் ப. சிதம்பரம ் அளித்துள் ள விளக்கம ் வினோதமாகவும ், நம்ம ை திச ை திருப்ப ி ஏமாற் ற அரசியல்வாதிகள ் எதையும ் காரணமாக்குவார்கள ் என்பதையும ் காட்டியுள்ளத ு.

சென்ன ை மாநகரில ் மயில ை மாங்கொல்லையில ் காங்கிரஸ ் கட்ச ி கடந் த ஞாயிற்றுக ் கிழம ை நடத்தி ய ‘காங்கிரஸின ் நில ை விளக்கப ் பொதுக ் கூட் ட ’த்தில ், போர ் நிறுத்தம ் செய்யுமாற ு சிறிலங் க அரச ை இந்திய ா வற்புறுத் த முடியாத ு என்ற ு பேசி ய சிதம்பரம ், ஏன ் வற்புறுத் த முடியாத ு என்பதற்க ு அளித் த விளக்கம ் ஈழத ் தமிழர்களின ் துயர ் துடைக்கப்ப ட வேண்டும ் என்ற ு கருதும ் தமிழ்நாட்ட ு மக்களுக்க ு கோபக ் கொந்தளிப்பிலும ் சிரிப்ப ை வரவழைத்திருக்கும ்.

“இலங்க ை இந்தியாவின ் அடிம ை நாடல் ல, நம ் காலனியாதிக் க நாடும ் அல் ல, அத ு ஒர ு இறையாண்ம ை மிக் க தன ி சுதந்தி ர நாடு. எனவ ே ஆயுதம ் ஏந்தி ய விடுதலைப ் புலிகளுடன ் பேச்சுவார்த்த ை நடத்துங்கள ் எ ன இலங்க ை அரசிடம ் கூறும ் தார்மீ க உரிம ை இந்தியாவிற்க ு இல்ல ை” என்ற ு அமைச்சர ் சிதம்பரம ் விளக்கமளித்துள்ளார ்.

தனத ு வாதத்திற்க ு வல ு சேர்க் க காஷ்மீர ், அஸ்ஸாம ், நாகாலாந்த ு, மணிப்பூர ் மாநிலங்களில ் பிரிவின ை கோர ி போராடும ் இயக்கங்களுடன ் பேச்சுவார்த்த ை நடத் த மத்தி ய அரச ு மறுத்த ு வருவதாகவும ் கூறியுள்ளார ் ( இதில் கூட ஒரு உண்மையை மறைத்துள்ளார் சிதம்பரம். நாகா தேசிய விடுதலை முன்னனியுடன் ஒரு போர் நிறுத்தம் செய்து கொண்டுதான் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது)

அமைச்சர ் சிதம்பரம ் கூறியதில ் உண்மையும ், அடிப்படையும ் எந் த அளவிற்க ு உள்ளத ு என்பத ு விவரமறிந் த எவருக்கும ் தெரியும ். ஒர ு பிரச்சனையில ் கடைச ி பத்தாண்டுகளில ் ஏற்பட் ட நிகழ்வுகள ் கூ ட மக்கள ் மனதில ் இருக்காத ு என்ற ு உறுதியா க நினைத்தால ் மட்டும ே ஒர ு அமைச்சரால ் இவ்வாற ு பே ச முடியும ்.

TNET
தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் இயக்கத்திற்கும ், சிறிலங் க அரசிற்கும ் இடைய ே 2002 ஆம ் ஆண்ட ு பிப்ரவரியில ் போர ் நிறுத்தம ் ஏற்பட்டதும ், அதனைத ் தொடர்ந்த ு நார்வ ே நாட்டின ் அனுசரணையுடனும ், அமெரிக்க ா, ஐரோப்பி ய ஒன்றி ய நாடுகள ், ஜப்பான ் ஆகிய ன மட்டுமின்ற ி, இந்தியாவின ் ஆதரவுடனும ் அமைத ி பேச்ச ு நடைபெற்றத ு அனைவருக்கும ் நினைவிருக்கும ்.

முதலில ் தாய்லாந்த ு தலைநகர ் பாங்காக்கில ் அந்தப ் பேச்சுவார்த்த ை துவங்கியத ு, அதன்பிறக ு ஜப்பான ் தலைநகர ் டோக்கியோவில ் நடைபெற்றத ு, பிறக ு சிங்கப்பூரிலும ், கடைசியா க ஜெ‌‌னீவ ா நகரிலும ் நடைபெற்றத ு. இந் த பேச்சுவார்த்தையில ் முதிலில ் இருந்த ு இறுதிவர ை தான ் ஒப்புக்கொண் ட எதையும ் சிறிலங் க அரச ு நடைமுறைப்படுத்தவில்ல ை என்பதும ், அதன ் காரணமாகவ ே எந் த முன்னேற்றமும ் ஏற்படவில்லையென்பதும ் தமிழர ் இனப ் பிரச்சன ை குறித்த ு அறிந் த, ஆர்வத்துடன ் அவதானித்தவர்கள ் அனைவருக்கும ் தெரியும ்.

இந்தப ் பேச்சுவார்த்தையில ் கலந்துகொண் ட விடுதலைப ் புலிகள ் இயக்கத்த ை ‘ஆயுதத்த ை கீழ ே போட்டுவிட்டுப ் பேச்சுவார்த்தைக்க ு வ ா’ என்ற ா சிறிலங் க அரச ு நிபந்தன ை விதித்தத ு? இல்லைய ே. அமைத ி பேச்சுவார்த்தைய ை முன்னெடுத் த நார்வேய ோ அல்லத ு ஆதரவளித் த ( பேச்சுவார்த்தைய ை ஆதரித் த இந்திய ா உட்ப ட) எந் த நாடாவத ு அப்படிப்பட் ட நிபந்தனைய ை விதித்தனவ ா? இல்லைய ே. பிறக ு எந் த அடிப்படையில ் அமைச்சர ் சிதம்பரம ், ‘புலிகள ் ஆயுதத்த ை கைவிடும்வர ை' பேச்சுவார்த்தைக்க ு வற்புறுத் த முடியாத ு என்ற ு கூறுகிறார ்?

ஆ க, தமிழ க மக்களுக்க ு இதெல்லாம ் மறந்துவிட்டிருக்கும ் என்ற ோ அல்லத ு அதைப்பற்றியெல்லாம ் தான ் மறந் த நிலையிலோதான ் இவ்வாற ு சிதம்பரம ் பேசியிருக் க முடியும ்.

பேச்சுவார்த்தைக்க ா தமிழகம ் வற்புறுத்தியத ு?

மத்தி ய அரசிற்க ு தமிழ க மக்களும ், தமிழ்நாட்ட ு அரசும ், எதிர்க்கட்சிகளும ், மற் ற பொத ு அமைப்புகளும ் விடுத் த கோரிக்க ை என் ன? தமிழினப ் படுகொலைய ை தனத ு முப்படைகளைக ் கொண்டும ் மேற்கொண்டுவரும ் சிறிலங் க அரச ை போர ் நிறுத்தம ் செய்யச ் சொல ் என்பதுதான ே?

பேச்சுவார்த்த ை நடத் த வலியுறுத்திய ா தமிழ க சட்டப்பேரவையிலும ், வெளியிலும ் தீர்மானங்கள ் நிறைவேற்றப்பட்டத ா? பேரணிகளும ், பொதுக ் கூட்டங்களும ், கடையடைப்பும ், மனி த சங்கிலிப ் போராட்டங்களும ் நடத்தப்பட்டத ா? கோரிக்கைய ை பேசாமல ், கேட்காதத ை எதற்குப ் பேசுகிறார ் சிதம்பரம ்?

TNET
போர ் நிறுத்தம ் செய் ய வலியுறுத்த ி தமிழ க சட்டப்பேரவையில ் ஒருமுறையல் ல மூன்ற ு முற ை தீர்மானம ் நிறைவேற்றப்பட்டபோதும ், தமிழ க முதலமைச்சர ் கருணாநித ி பேசியதென் ன? முதலில ் அங்க ு போர ் நிறுத்தம ் செய்யப்பட வேண்டும ். பிறக ு அவர்களுக்க ு இடைய ே பேச்சுவார்த்த ை ( சர்வதே ச நாடுகளின ் ஆதரவுடன ் - அதுவும ் நார்வ ே என்ற ு குறிப்பிட்ட ே) நடத்தப்ப ட வேண்டும ், அதன்மூலம ் ஒர ு தீர்வ ு எட்டப்ப ட வேண்டும ். இங்கிருந்த ு தீ்ர்வ ு என்ற ு எதையும ் ( ராஜீவ ்- ஜெயவர்த்தன ே ஒப்பந்தம ் என்பத ை நினைவில ் கொள் க) திணிக்கக ் கூடாத ு என்றுதான ே கூறினார ்?

உண்ம ை இப்படியிருக் க பேச்சுவார்த்த ை நடத்த ு என்ற ு வற்புறுத் த முடியாத ு என்ற ு கூறுவத ு எதற்க ு?

இறையாண்ம ை ஒர ு தடைய ா?

“இலங்க ை இந்தியாவின ் அடிம ை நாடல் ல, அத ு இறையாண்மைமிக் க தன ி சுதந்தி ர நாட ு” என்ற ு கூறுகி ற அமைச்சர ் சிதம்பரம ், ஒர ு நாட்டின ் இறையாண்ம ை என்பத ு, அந்நாட ு உரிம ை கேட்டுப ் போராடும ் தனத ு நாட்ட ு மக்களா க உள் ள ஒர ு தேசி ய இனத்த ை முற்றிலுமா க அழிப்பதற்குக ் கூ ட உரிமையளிப்பத ா? என்பதற்க ு பதிலளிக் க வேண்டும ்.

ஒர ு நாட்டின ் இறையாண்ம ை என்பத ு என் ன? தனத ு சுதந்திரத்த ை காத்துக்கொள்ளவும ், தனத ு மக்களின ் நலன ை பேணவும ், தனத ு எல்லைகளைக ் காத்துக ் கொள்ளவும ் அதற்க ு உள் ள உரிமைதான ே இறையாண்ம ை என்பத ு. அந் த உறுதியா ன, அசைக் க முடியா த தன்னுரிம ை அதற்க ு எங்கிருந்த ு கிடைக்கிறத ு? அல்லத ு பெறுகிறத ு? எந் த மக்களைக ் காக்கவும ், அவர்களின ் நலனைப ் பேணவும ், அந்நி ய தாக்குதலில ் இருந் த தன்ன ை காத்துக ் கொள்ளவும ் அரசமைப்ப ு ரீதியா க பெற் ற உரிமைதான ே அத ு? அதன ை உரிம ை கேட்ட ு போராடி ய - தனத ு நாட்டின ் அங்கமா க, தொன்றுதொட்ட ு வாழ்ந்த ு வரும ் ஒர ு இனத்த ை அழிப்பதற்க ா? ஒர ு பெரும்பான்ம ை இனத்தின ் மேலாதிக்கத்த ை நிலைநிறுத் த, ஒர ு சிறுபான்ம ை இனத்த ை முற்றிலுமா க அழித்திடவ ா அதற்க ு இறையாண்ம ை உதவும ்?

நமத ு நாட்டின ் குறிப்பிடத்தக் க சட் ட நிபுணர்களில ் ஒருவரா ன அமைச்சர ் சிதம்பரம ் கூறும ் விளக்கம ், ராஜபக் ச அரச ு மேற்கொண்டுவரும ் இ ன அழித்தல ை இறையாண்மையின ் பெயரில ் நியாயப்படுத்துவதா க அல்லவ ா உள்ளத ு? இலங்கையில ் இனப்படுகொல ை நடக்கவில்ல ை என்ற ு அமைச்சர ் சிதம்பரம ோ அல்லத ு காங்கிரஸ ் கட்சிய ோ தமிழ க மக்களிடம ் கூறிடத ் தயார ா?

அதிபர ் ராஜபக்சயின ் சகோதரரும ், சிறிலங் க அரசின ் பாதுகாப்புச ் செயலருமா ன கோத்தப ய ராஜபக் ச, சிறிலங் க இராணுவத ் தளபத ி சரத ் பொன்சேக ா ஆகியோர ் மீத ு அமெரிக் க நீதிமன்றத்தில ் இனப ் படுகொல ை குற்றம ் சாற்றப்பட்ட ு வழக்குத ் தொடரப்பட்டுள்ளத ே? அறிவார ா சிதம்பரம ்?

TNET
இந்தக ் கட்டுரைகளுக்கிடைய ே பதிக்கப்பட்டுள் ள புகைப்படங்கள ை உலகத்தின ் எந் த நாட்டவராவத ு பார்க்கட்டும ். இதற்கெல்லாம ் காரணமா ன அரச ு தனத ு இறையாண்மைக்க ு உட்பட்டுத்தான ் செய்துள்ளத ு என்ற ு கூறுவார்கள ா? சொந் த நாட்ட ு மக்கள ் மீத ு வெள்ள ை பார்பரஸ ் குண்டுகளைத ் தாக்க ி எரித்துக ் கொல்லும ் அரக் க நெஞ்சு கொண் ட அதிபர ் ராஜபக்சவுடன ், நல்லுறவ ு பற்றிப ் பேசியதா க அறிக்கைவிடும ் அயலுறவ ு அமைச்சர ் பிரணாப ் முகர்ஜிக்கும ், உள்துற ை அமைச்சர ் சிதம்பரத்திற்கும ் இறையாண்ம ை என்பதற்க ு இதுதான ் பொருள ோ?

ராஜபக் ச, ஜெயவர்த்தன ே உள்ளிட் ட சிறிலங் க தலைவர்கள ் கொண்டுள் ள இனவெற ி மனப்பாங்க ை காங்கிரஸ ் கட்சியும ் பகிர்ந்த ு கொள்கிறத ோ? அதனால்தான ், அன்ற ு பிரதமரா க இருந் த இந்திர ா காந்த ி அம்மையார ை சுட்டுக ் கொன்றவர்கள ் இரண்ட ு சீக்கியர்கள ் என்பதற்கா க, டெல்லிப ் பட்டணத்தில ் 3,000 அப்பாவ ி சீக்கியர்களைக ் கொன்ற ு குவித்தனர ோ? அந்தச ் செயல ் இறையாண்மைக்க ு கட்டியம ் கூறுகின்றத ோ? காங்கிரஸ ் கட்சியும ், அமைச்சர ் சிதம்பரமும்தான ் விளக்கி ட வேண்டும ்.

மீனவர ் பிரச்சனையில ் இறையாண்ம ை மீறப்படவில்லைய ா?

இறையாண்ம ை குறித்த ு இவ்வளவ ு ஆழமா க பேசி ய அமைச்சர ் சிதம்பரம ், தமிழ க மீனவர்கள ் 400 க்கும ் அதிகமானவர்கள ் நடுக்கடலில ் மீன ் பிடித்துக ் கொண்டிருந்தபோத ு சிறிலங் க கடற்படையினரால ் சுட்டுக ் கொல்லப்பட்டனர ே, அப்போத ு இந்தியாவின ் இறையாண்ம ை என் ன செய்த ு கொண்டிருந்தத ு என்ற ு விளக்கியிருக்கலாம ்.

அதனைச ் செய்யவில்ல ை. அப்பட ி ஒர ு நிகழ்வ ு வேற ு எந் த ஒர ு மாநி ல மீனவருக்கும ், ஏன ் பாகிஸ்தான ் மீனவருக்கும ் கூ ட நேராதத ு ஏன ் அமைச்சர ே? நமத ு நாட்டின ் மீனவர்கள ் மீத ு, பலமுற ை நமத ு கடற்பகுதிக்குள்ளேய ே அத்துமீற ி வந்த ு சிறிலங் க கடற்படையினர ் துப்பாக்கிச ் சூட ு நடத்த ி சுட்டுக ் கொன்றனர ே, அப்போதெல்லாம ் இறையாண்ம ை ஏன ் மத்தி ய அரசிற்க ு நினைவிற்க ு வரவில்ல ை? நமத ு கடற்படைக்க ு ஏன ் அந் த எண்ணம ் பிறக்கவில்ல ை? நமத ு கடலோ ர காவற்படை நமத ு மீனவர்களைக ் காப்பாற் ற ஏன ் முன்வரவில்ல ை? இத ு தமிழ்நாட்டின ் மீனவர்கள ் மனதில ் மட்டுமல் ல, தமிழ்நாட்டின ் மக்கள ் மனதிலும ் ஏற்பட்டுள் ள கேள்வ ி என்பத ை அமைச்சர ் சிதம்பரம ் புரிந்துகொள் ள வேண்டும ்.

TNET
ஒர ு மிகப ் பெரி ய நாடா ன இந்திய ா - அதுவும ் அண ு ஆயுதங்களைக ் கொண் ட 6 வத ு வல்லரச ு, அதன ் மீனவர்கள ை ஒர ு சிறி ய தீவின ் கடற்பட ை எந்தத ் துணிச்சலில ் சுட்டத ு, சுட்டுக ் கொண்டிருக்கிறத ு? மீனவர்கள ் தாக்கப்படமாட்டார்கள ் என்ற ு உத்தரவாதம ் பெறப்பட்டத ே, அதன ் பிறகும ் தாக்குதல ் தொடர்கிறத ே? சிறிலங்காவிற்க ு யார ் துணிச்சலைக ் கொடுத்தத ு? இப்படிப்பட் ட துணிச்சல ் பாகிஸ்தானிற்க ு இல்லைய ே ஏன ்?

நமத ு நாட்டின ் மீனவனைய ே நடுக்கடலில ் அத்துமீறிச ் சுட்ட ு நாசம ் செய்யும ் ஒர ு கடற்படையைக ் கொண் ட அரச ு, தன ் நாட்டில ் வாழும ் தமிழர்களுக்க ா ச ம உரிம ை கொடுக்கப ் போகிறத ு? யார ை ஏமாற்றப ் பேசுகிறீர்கள ்? தமிழர்க்க ு சிந்திக்கத ் தெரியாத ு என்ற ு நினைக்கிறீர்கள ா?

தமிழ க மீனவர்களின ் உரிம ை, ஈழத ் தமிழர்களின ் நலன ் ஆகி ய இரண்டையும ் விட்டுத ் தந்துவிட்ட ு, சிங்க ள மேலாதிக் க அரசுடன ் ஒர ு நட்ப ை உறுத ி செய்கிறத ு மத்தி ய அரச ு என்பத ை, கடந் த மாதம ் இலங்க ை சென்றுவந் த அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி விடுத் த அறிக்கையில ் இருந்த ே தெளிவாகத ் தெரிந்தத ே.

அந் த அறிக்கையில ் போர ் நிறுத்தம ் பற்றியும ் பேசவில்ல ை, தமிழர்களின ் நலம ், தமிழ்நாட்ட ு மீனவர்களின ் பாரம்பரி ய மீன்பிட ி உரிம ை ஆகி ய எதைப ் பற்றியும ் பேசவில்ல ை!

மத்தி ய அரச ை, காங்கிரஸ ை தமிழ்நாட்ட ு மக்கள ் நன்க ு புரிந்துகொண்ட ு விட்டார்கள ், அவர்கள ை இல்லா த காரணங்களைக ் கூற ி குழப்பி ட முனைவத ு பயனைத ் தராத ு. தமிழ்நாட்ட ு மக்களை விட்ட ு எங்க ோ சென்றுவிட்டத ு காங்கிரஸ ் கட்ச ி. அத ு எந் த இடத்திற்க ு தள்ளப்பட்டுள்ளத ு என்பத ை அவர்களின ் வாக்குப ் பலம ் காட்டும ், அதுவ ே அவர்களின ் நலனையும ், தொப்புள ் கொட ி உறவா ன ஈழத ் தமிழர்களின ் நலனையும ் காப்பாற்றும ்.

கூரியர் கொடுப்பது போல வந்து இளம்பெண் வன்கொடுமை! - அதிர்ச்சி சம்பவம்!

சாக்கடையில் இருந்த நாய்க்குட்டியை மீட்ட கபடி வீரர்.. காப்பாற்றியவரையே நாய் கடித்ததால் பரிதாப பலி..!

மேகாலயா தேனிலவு கொலையை பார்த்து கணவரை கொலை செய்த பெண்.. கள்ளக்காதலர் தலைமறைவு..!

உதயநிதிக்கு கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட்: துரைமுருகன் புகழாரம்

குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கியால் சுட தயங்க வேண்டாம்: ஏடிஜிபி அதிரடி உத்தரவு..!

Show comments