" I have already invited Tamil Nadu Chief Minister M.Karunanidhi to make an official visit to Sri Lanka and meet the Tamil people in Jaffna, as well as those in the East and in the Upcountry to see for himself how the Tamils in Sri Lanka are living with honor and dignity", Rajapaksa said hailing the DMK chief as a veteran Indian leader.
அதிபர ் ராஜபக் ச, ‘ஏற்கனவ ே விடுத் த அழைப்ப ை’ ஏத ோ புதிதா க விடுத் த அழைப்ப ு என்பதுபோ ல காட்ட ி ஒர ு செய்திய ை வெளியிட்ட ு அதன்மூலம ் ஒர ு பிரச்சாரத்தையும ் செய்துள்ளார்கள ்.
அந் த ‘புகழ்பெற் ற இணையத ் தளத்திற்க ு’ அளித் த பேட்டிய ை, ஒர ு ‘அறிக்க ை’ (A report posted in the Preisdents secretariat website) என்ற ு பெரிதுபடுத்த ி, சிறிலங் க அரசுடன ் இணைந்த ு, ஒர ு திட்டமிட் ட பிரச்சாரத்த ை செய்துள்ளார்கள ் இந் த உண்மையின ் காவலர்கள ்.
In a smart diplomatic initiative, President Mahinda Rajapaksa Sunday invited 'veteran' Indian leader Karunanidhi, also his arch rival Jayalalithaa Jayaram of AIADMK to visit Jaffna and Vanni and personally appeal to LTTE to release the Tamilians held as human shield at gun point.
‘மி க அறிவார்ந் த ராஜதந்தி ர நடவடிக்கையா க’ (In a smart Diplomatic initiative) என்ற ு கூறித்தான ் பேட்டியைப ் பற்றி ய விவரிப்ப ை ஆரம்பிக்கின்றார ் அதன ் இதழியலாளர ்.
முதலமைச்சர ் கருணாநிதிக்கும ், ஜெயலலிதாவிற்கும ் அழைப்ப ு விடுத்துள்ளத ு ‘போ ல ’ ஒர ு உருவகத்த ை ஏற்படுத்தும ் முயற்ச ி என்பத ு இந் த வார்த்தைகள ே புலப்படுத்தவில்லைய ா? பத்திரிக்கைய ை படிப்பவர்கள ் அந் த இணையத்திற்குச ் சென்ற ு படிக்கவ ா போகிறார்கள ் என் ற அறிவார்ந் த நம்பிக்கையுடன ் செய்யப்பட்டுள் ள செய்திப ் பிரச்சாரம ் இத ு.