Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எருதின் புண் காக்கை அறியாது

Webdunia
வெள்ளி, 23 ஜனவரி 2009 (20:09 IST)
webdunia photoFILE
மற்றவரின ் வலியையும ் துயரத்தையும ் பொருட்படு‌த்தாமல ் தங்கள ் சு ய இலாபத்தைய ே கருத்தா க கொண்டவர்களைப ் பற்ற ி நமத ு நாட்டில ் கூறப்படும ் பழமொழ ி இத ு.

இலங்கைத ் தமிழர்கள ் ஒவ்வொர ு நாளும ் அனுபவித்துவரும ் துயரத்த ை முடிவுக்க ு கொண்டுவ ர போர ் நிறுத்தம ் செய்யப்ப ட வேண்டும ் என்ற ு மத்தி ய அரச ை வலியுறுத்த ி தமிழகத்தில ் மட்டுமின்ற ி, உலகத்தின ் ப ல பகுதிகளில ் வாழ்ந்த ு வரும ் தமிழர்களும ் ஒருசே ர குரல ் கொடுத்துப ் போராட்டங்கள ் நடத்த ி வருகின்றனர ். தமிழகத்தின ் குரலிற்க ு டெல்ல ி அரச ு செவிசாய்க்கவில்ல ை என்றாலும ், ஐரோப்பி ய நாடுகளும ், ஜப்பானும ் இலங்கையில ் உடனடியா க போர ் நிறுத்தம ் செய் ய வேண்டும ் என்ற ு வலியுறுத்த ி உள்ள ன.

இந் த நிலையில்தான ் கடந் த 17 ஆம ் தேத ி எம ். ஜ ி. ஆர ். பிறந் த நாள ் அன்ற ு அ.இ.அ. த ி. ம ு.க. தலைமையகத்தில ் செய்தியாளர்களிடம ் பேசி ய ஜெயலலித ா கூறி ய சி ல கருத்துகள ் தமிழ க மக்களிடைய ே ஒர ு கொதிப்ப ை ஏற்படுத்தியத ு. இலங்கையில ் போர ் நிறுத்தம ் கோர ி தொல ். திருமாவளவன ் 3 வத ு நாளா க உண்ணாவிரதம ் இருக்கிறார ், அதன ை உங்கள ் கூட்டணியில ் உள் ள ம. த ி. ம ு.க. மற்றும ் கம்யூனிஸ்ட ் கட்சிகள ் ஆதரிக்கின்ற ன, நீங்களும ் ஆதரிக்கின்றீர்கள ா? என்ற ு செய்தியாளர்கள ் கேள்வ ி எழுப்பியதற்க ு பதிலளித் த ஜெயலலித ா, அந் த உண்ணாவிரதம ் கருணாநிதியும ், திருமாவளவனும ் பேசிக்கொண்ட ு நடத்துகி ற நாடகம ் என்ற ு கூறியத ு மட்டுமின்ற ி, “இலங்க ை வேற ு ஒர ு நாட ு, அந் த நாட்ட ு பிரச்சனையில ் தலையிடுவதற்க ு ஒர ு எல்ல ை உள்ளத ு” என்ற ு கூறினார ்.

அந் த குறிப்பிட் ட கேள்விக்க ு அத்தோட ு நிறுத்திக்கொள்ளாமல ் ஜெயலலித ா கூறி ய கருத்த ே பெரும ் எதிர்ப்ப ை ஏற்படுத்தியத ு. சிறிலங் க இராணு வ, விமானப ் பட ை குண்ட ு வீச்சில ் அப்பாவித ் தமிழர்கள ் கொல்லப்படுவத ு பற்ற ி அவர ் கூறி ய கருத்த ு இதுதான ்: “இலங்கையில ் தமிழர்கள ை கொல் ல வேண்டும ் என்ற ு சிங்க ள இராணுவம ் எண்ணவில்ல ை. ஒர ு போர ் நடைபெறும்போத ு அப்பாவ ி மக்கள ் கொல்லப்படுவார்கள ், இதில ் எந் த நாடும ் விதிவிலக்கல் ல. ஆனால ், இலங்கையில ் என் ன நடைபெற்றுக ் கொண்ட ு இருப்பத ு என்னவென்றால ், இலங்கைத ் தமிழர்கள ை பாதுகாப்பா ன இடங்களுக்குச ் செல்லவிடாமல ் விடுதலைப ் புலிகள ் அவர்களைப ் பிடித்த ு வைத்துக ் கொண்ட ு இராணுவத்திற்க ு முன்னால ் கேடயமா க பயன்படுத்திக ் கொண்ட ு இருக்கிறார்கள ். விடுதலைப ் புலிகள ் இலங்கைத ் தமிழர்கள ை பாதுகாப்பா ன இடங்களுக்க ு செல் ல அனுமதித்தால ் இந் த அப்பாவித ் தமிழர்கள ் சா க வேண்டி ய அவசியம ே இல்ல ை” என்ற ு கூறியிருந்தார ்.

எல்ல ா தலைவர்களின ் அறிக்கையையும ் வரிக்க ு வர ி அப்படிய ே போடும ் தினத்தந்த ி நாளிதழ ், ஜெயலலித ா கூறியதையும ் அப்படிய ே வெளியிட்டத ு. ப ல தொலைக்காட்சிகளிலும ் அத ு வெளியானத ு.

ஜெயலலித ா இவ்வாற ு கூறியத ை எதிர்த்த ு அ.இ.அ. த ி. ம ு.க. கூட்டணியில ் உள் ள கட்சிகளில ் ஒன்றா ன இந்தி ய கம்யூனிஸ்ட ் கட்சிய ே கண்டித்தத ு. தமிழ்நாட்டின ் மற் ற ப ல கட்சிகளும ் கண்டித்த ன. அவர ் கூறி ய கருத்திற்கா க மட்டுமின்ற ி, அவர ் வெளிபடுத்தி ய அற்புதமா ன அறியாமைக்காகவும ் அக்கருத்த ு விமர்சனத்திற்குள்ளானத ு.

இந் த நிலையில்தான ் நேற்ற ு வேற ு ஒர ு அறிக்க ை வெளியிட்ட ு ஜெயலலித ா கொடுத்துள் ள விளக்கம ், அவருடை ய பேச்ச ை வி ட, தமிழர்கள ் பிரச்சனையில ் தமிழருக்க ு எதிரா ன அவரின ் எண்ணத்தையும ், சிறிலங் க அரசிற்க ு ஆதரவா ன அவரத ு பார்வையையும ் அப்பட்டமா க வெளிப்படுத்தியுள்ளத ு.

எந் த நாட்டில ் யுத்தம ் நடந்தாலும ் அப்பாவ ி மக்கள ் அழிவத ை தவிர்க் க முடியாத ு என்ற ு தான ் கூறி ய கருத்த ை சி ல ‘தீ ய சக்திகள ்’ தி‌ரித்துக ் கூற ி, இலங்கைத ் தமிழர்களுக்க ு எதிராகவும ், சிறிலங் க இராணுவத்திற்க ு ஆதரவாகவும ் பேசியத ு போ ல ஒர ு மாயத ் தோற்றத்த ை உருவாக் க முயன்றிருப்பதா க ஜெயலலித ா கண்டனம ் தெரிவித்துள்ளார ்.

‘எந் த நாட்டில ் யுத்தம ் நடந்தாலும ் அப்பாவ ி மக்கள ் அழிவத ை தவிர்க் க முடியாத ு’ என்றுதான் தான ் கூறியதாக சொல்லும ் ஜெயலலித ா, இஸ்ரேல ் மீத ு ஹமாஸ ் இயக்கத்தினர ் நடத்தி ய ராக்கெட ் தாக்குதலையடுத்த ு, அதன ் நிர்வாகத்தின ் கீழ ் உள் ள காஸ ா பகுதியில ் உள் ள ஹமாஸ ் இலக்குகள ை இஸ்ரேல ் குறிவைத்த ு கடும ் தாக்குதல ் நடத்தியபோத ு, ஏராளமா ன பொதுமக்களும ், பெண்களும ், குழந்தைகளும ் கொல்லப்படுகின்றனர ் என்ற ு கூற ி கண்டனம ் தெரிவித்தத ு ஏன ்? அங்கும ் ஹமாஸிற்கும ், இஸ்ரேலிற்கும ் யுத்தம்தான ே நடந்தத ு? இலங்கைத ் தமிழர்கள ் கொல்லப்பட்டத ை கண்டுகொள்ளாமல ் இருந்ததுபோ ல அதனையும ் கண்டுகொள்ளாமல ் இருந்திருக்கிறலாம ே?

போரைப ் பற்ற ி ‘பொதுவா க’ இவரிடம ் யார ் கருத்துக ் கேட்டத ு? இலங்கையில ் அப்பாவித ் தமிழர்கள ் கொல்லப்படுகின்றனர ் என்பதற்காகத்தான ே தமிழ்நாட்டில ் இவ்வளவ ு கூக்குரல ் எழும்புகிறத ு?

விடுதலைப ் புலிகள ் அவர்கள ை பாதுகாப்பா ன இடத்திற்குச ் செல் ல அனுமதிக்கவில்ல ை, அவர்கள ை கேடயமா க பயன்படுத்துகிறார்கள ் என்ற ு கூறியுள்ளார ். இதுகுறித்த ு அவரத ு கூட்டணிக ் கட்சியா ன இந்தி ய கம்யூனிஸ்ட ் கட்சியின ் செயலர ் த ா. பாண்டியன ் எழுப்பி ய கேள்விக்க ு இதுவர ை பதிலளிக்கா த ஜெயலலித ா, அந்தக ் கருத்த ை மீண்டும ் கூறியுள்ளார ்.

தங்கள ை விடுதலைப ் புலிகள ் கேடயமா க பயன்படுத்துகிறார்கள ் என்ற ு எந் த இலங்கைத ் தமிழர ் இவரிடம ் கூறினார ்? இலங்கையில ் இருந்த ு அகதிகளா க தமிழகம ் வந்துள் ள எந்தத ் தமிழராவத ு தங்கள ை விடுதலைப்புலிகள ் கேடயமா க பயன்படுத்துகிறார்கள ் என்ற ு கூறியுள்ளனர ா? மாறா க, தங்கள ை சிறிலங் க இராணுவத்தினர ் கடத்த ி சென்ற ு கொன்ற ு காணடித்த ு விடுகின்றனர ் என்றுதான ே சமீபத்தில ் இராமேஸ்வரம ் வந் த தமிழ ் பெண ் ஒருவர ் கூ ட கூ ற, அத ு தொலைக்காட்சியில ் காட்டப்பட்டத ே.

ஒர ு வாதத்திற்கா க ஜெயலலித ா சொல்வத ை ஒப்புக்கொண்ட ு பார்ப்போம ். விடுதலைப ் புலிகள ் அப்பாவித ் தமிழர்கள ை கேடயமா க பயன்படுத்தினால ் சிங்க ள இராணுவத்தினர ் சு ட மாட்டார்கள ா? குண்ட ு வீ ச மாட்டார்கள ா? அவ்வளவ ு அன்ப ா அவர்களுக்க ு தமிழர்கள ் மீத ு? அவ்வளவ ு மனிதாபிமா ன படையா க சிங்க ள இராணுவமும ், அந்நாட்ட ு அரசும ் இருக்குமானால ், ஏத ு அங்க ே இனப ் பிரச்சன ை? சராசர ி புத்திக்க ு புலனாவத ு

கூ ட தமிழ்நாட்டின ் முதல்வரா க இரண்ட ு முற ை இருந் த ‘தலைவருக்க ு’ தோன்றாதத ு ஏன ்? காரணம ் அரசியல ். இராஜீவ ் காந்த ி படுகொலைக்குப ் பின ் புலிகள ை பயங்கரவாதிகள ் என்ற ே பழிதூற்ற ி அரசியல ் செய்த ு இலாபம ் பார்த் த பார்வ ை மாறவில்ல ை, அவ்வளவுதான ்.

இலங்கைத ் தமிழர்கள ் மீத ு அக்கறையிருந்தால ், ஓராண்டுக ் காலத்தில ் 6000 முற ை வான்வழித ் தாக்குதல ் நடத்த ி ப ல ஆயிரக்கணக்கா ன குண்டுகள ை வீச ி சிங்க ள இராணுவம ் தமிழினத்த ை கொன்ற ு குவித்தபோத ோ அல்லத ு அதன ை சிங்க ள பாதுகாப்ப ு அமைச்சகம ் அதிகாரப்பூர்வமா க ஊடகங்களில ் அறிவித்தபோத ோ கண்டித்திருப்பார ் ஜெயலலித ா. அவருடை ய கண்ணிற்க ு அதெல்லாம ் தெரியவில்ல ை, ஆனால ் தமிழர்களைக ் காப்பாற் ற ஒவ்வொர ு நாளும ் உயிரைப ் பணயம ் வைத்துப ் போராடும ் விடுதலைப ் புலிகள ை ‘தமிழ ் பயங்கரவாதிகள ்’ என்ற ு புதி ய பட்டம ் கட்ட ி முத்திர ை குத் த முடிகிறத ு.

ஒர ு இலட்சம ் தமிழர்கள ை கொன்ற ு குவித்தத ு மட்டுமின்ற ி, இன்றுவர ை ஒவ்வொர ு நாளும ் தொடர்ந்த ு குண்டுகள ் வீச ி தமிழினத்த ை அழித்துவரும ் சிறிலங் க அரசின ் நடவடிக்க ை ஜெயலலிதாவிற்க ு பயங்கரவாதமாகத ் தெரியவில்ல ை. ஒர ு அரசிற்க ு தன ் நாட்ட ு மக்கள ை கொல்வதற்க ு அதிகாரம ் உள்ளத ு என்ற ோ அல்லத ு அத ு கூ ட அந்நாட்ட ு இறையாண்மைக்க ு உட்பட்டத ு என்ற ு கூ ட ஜெயலலித ா சொன்னாலும ் சொல்வார ்.

போர ை நிறுத் த வேண்டும ் என்பதற்கா க கருணாநித ி எடுக்கும ் நடவடிக்கைகளால்தான ் இலங்க ை இராணுவத்தால ் இலங்கைத ் தமிழர்கள ் கொல்லப்படுவத ு நாளுக்க ு நாள ் அதிகரித்த ு வருகிறதாம ்! எப்படிப்பட் ட கண்டுபிடிப்ப ு! விடுதலைப ் புலிகள ் இயக்கத்தின ் தலைவர ் பிரபாகரனுக்க ு ஜனநாயகத்தில ் நம்பிக்க ை இல்லையாம ், அதனால்தான ் மற் ற இயக்கத்தின ் தலைவர்களையெல்லாம ் கூ ட விடுதலைப ் புலிகள ் கொன்றுவிட்டனராம ்.

டட்ல ி சேனநாயக ா, பண்டாரநாயக ா, சிறிமாவ ோ என்ற ு அடுத்தடுத்த ு வந் த சிங்களத ் தலைவர்களின ் ஆட்சியில ் ச ம உரிம ை பெ ற ஜனநாய க ரீதியில ் போராடிப ் பார்த்த ு தங்கள ் உரிமைகள ை பெ ற முடியாத ு என்ற ு முடிவ ு செய்த ு தன ி நாட ு ஒன்ற ே தமிழர்களின ் வாழ்வுரிமைகளைப ் பெற்று‌த்தரும ் என்ற ு கூற ி, அந் த முழக்கத்தின ் அடிப்படையிலேய ே வல்வெட்டித்துறையில ் போட்டியிட்ட ு வெற்ற ி பெற்ற ு தன ி ஈழப ் போராட்டத்த ை ஈழத்தந்த ை செல்வ ா துவக்க ி வைத்தார ் என் ற வரலாற ு கூ ட தெரியாமல ், “சு ய நிர்ண ய உரிமை‌க்கென் ற இலங்கைத ் தமிழர்களின ் போராட்டத்த ை அ.இ.அ. த ி. ம ு.க. முழ ு மனதோட ு ஆதரிக்கிறத ு. அத ே சமயத்தில ் ஆயுதம ் ஏந்த ி பயங்கரவாதத்தில ் ஈடுபடுவத ை எதிர்க்கிறத ு” என்ற ு ஏத ோ இவரிடம ் ஈழத ் தமிழர்கள ் ஆலோசன ை கேட்டதா க நினைத்த ு கருத்த ு தெரிவிக்கிறார ்.

ஆயுதம ் தாங்கி ய போராட்டம ் துவக்கப்பட்டிருக்க வில்லையெனில ் இன்ற ு ஈழத ் தமிழினத்தில ் எத்தன ை விழுக்காட ு விஞ்சியிருக்கும ் என்பத ை நீண் ட நெடி ய அப்போராட்டத்த ை நன்க ு அறிந்தவர்களால ் யூகிக் க முடியும ். அதேபோ ல ஈழத ் தமிழர ் உரிமைப ் பிரச்சன ை சர்வதே ச சமூகத்தின ் பார்வைக்க ு சென்றத ு ஆயுதப ் போராட்டத்தின ் காரணமாகத்தான ் என்பதும ் அனைவருக்கும ் தெரியும ். அத ு மட்டுமல் ல, ஈழத ் தமிழரின ்

உயிரையும ், உரிமையையும ் காக் க 25,000 விடுதலைப ் புலிகள ் தங்கள ் இன்னுயிரைத ் தியாகம ் செய்துள்ளார்கள ் என்பதும ் உல க நாடுகளுக்குத ் தெரியும ். அதனால்தான ், விடுதலைப ் புலிகள ை பயங்கரவாதிகள ் பட்டியலில ் சேர்த்திருந்தாலும ், அவர்கள ே தமிழ ் மக்களின ் பிரதிநிதிகள ் என்றும ், அவர்களோட ு சிறிலங் க அரச ு பே ச வேண்டும ் என்றும ் அமெரிக்க ா கூறிவருகிறத ு.

இராஜீவ ் காந்த ி படுகொலைய ை தேர்தலில ் வெற்ற ி பெறுவதற்கா ன ஒர ு அரசியல ் ஆயுதமாகப ் பயன்படுத்த ி, ஈழத ் தமிழர்களின ் வாழ்வுரிமைப ் போராட்டத்த ை இதற்க ு மேலும ் சிறுமைபடுத்தி ட முடியாத ு என்பத ே, இன்றைக்க ு தமிழ க மக்களிடம ் ஏற்படுள் ள எழுச்ச ி விடுக்கும ் செய்த ி.

ஜெயலலிதாவா க இருந்தாலும ், காங்கிரஸ ் கட்சியானாலும ், மத்தியில ் ஆளும ் ஐக்கி ய முற்போக்க ு கூட்டண ி அரசா க இருந்தாலும ் ஒன்றைப ் புரிந்துகொள் ள வேண்டும ். இராஜீவ ் படுகொல ை எனும ் உணர்ச்சிக ் கிலுகிலுப்பையைக ் காட்ட ி இதற்க ு மேலும ் தமிழ க மக்கள ை யாரும ் ஏய்க்கவும ் முடியாத ு, ஈழத ் தமிழினத்தின ் விடுதலைப ் போராட்டத்தின ் நியாயத்த ை மறைத்திடவும ் முடியாத ு.

இதன ை அன்ற ே உணர்ந்தவரா க இருந்தார ் அ.இ.அ. த ி. ம ு.க. நிறுவனரும ் தமிழகத்தின ் முதலமைச்சரா க இருந்தவருமா ன எம ். ஜ ி. ஆர ். அதனால்தான ், அன்றைக்க ு செயல்பட்டுவந் த அனைத்த ு இயக்கங்களில ் தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் இயக்கத்த ை தேர்வ ு செய்த ு ஆதரவளித்தார ். ஈ ழ மக்களின ் துயர ் துடைக் க வேண்டும ் என்பதன ் அடையாளமா க தொடர்ந்த ு கறுப்புட ை தரித்தார ்.

அப்படிப்பட் ட தலைவர ் வழ ி வந்தவரா க கூறிக்கொள்ளும ் ஜெயலலித ா, இதற்க ு மேலும ் ஒர ு எதிர்ப்ப ு அரசியலிற்கா க, நாளும ் துயரத்தில ் மூழ்கடிப்படும ் ஒர ு இனத்தின ் உரிம ை போராட்டத்த ை சிறுமைபடுத்துவத ை தவிர்த்துவிட்ட ு, எம ். ஜ ி. ஆர ். வழியில ் அதன ை ஆதரிக் க முன்வ ர வேண்டும ்.

சுதந்திரத்திலிருந்தான ் அரசியல ் பிறக்கிறத ு. அர ை நூற்றாண்டுக ் காலம ் இ ன ஒடுக்கல ை, ஒழித்தல ை திட்டமிட்ட ு நடத்திவரும ் ஒர ு இனவா த அரசுடன ் பேச ி எந் த தீர்வையும ் உருவாக் க முடியாத ு. எனவ ே ஈழத ் தமிழர்களைப ் பொறுத்தவர ை சுதந்திரத்தைத ் தாண்டி ய நிரந்தரத ் தீர்வ ு என்பதும ் ஏதும ் கிடையாத ு.

இதன ை உள்ளத ு உள்ளபட ி உணராமல ் இலங்கைப ் பிரச்சனையில ் அ.இ.அ. த ி. ம ு.க. விற்க ு தனித் த பார்வ ை உள்ளத ு என்ற ு கூற ி அரசியல ் செய்வத ு, எருதின ் புண ் வலிய ை உணராமல ் தனத ு பசிய ை போக்கிக்கொள் ள அதனைக ் கொத்திக ் கொத்த ி சதைய ை எடுத்த ு உண்டுவிட்டுப ் பறக்கும ் காக்கைய ை ஒத்ததாகவ ே இருக்கும ். அதன ை தமிழ க மக்கள ் புரிந்த ு கொள்வார்கள ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

Show comments