எந் த ஒர ு நாட்டையும ் மற்றவர ் ரத்தத்தின ் மீத ு நிர்மானிக் க முடியாத ு. அந் த செயலுக்க ு நியாயம ் கற்பிக்கவும ் முடியாத ு. எந் த ஒர ு மதமும ் இதுபோன்ற ு உயிர்கள ை பறிக் க அனுமதிக்கவில்ல ை.
இஸ்ரேலின ் இந் த மோசமா ன தாக்குதலையும ், அப்பாவ ி மக்கள ை கொல்வதையும ் இந்தி ய அரச ு கண்டிக் க வேண்டும ். அத்துடன ் பாதிக்கப்பட் ட பாலஸ்தீ ன மக்களுக்க ு உணவ ு, உடைகள ், மருந்த ு போன் ற நிவார ண பொருட்களையும ் இந்திய ா அனுப் ப வேண்டும ்” என்ற ு அந் த அறிக்கையில ் ஜெயலலித ா கூறியுள்ளார ்.
தமிழர்களிடைய ே அரசியல ் நடத்த ி, தமிழ்நாட்டின ் முதலமைச்சரா க இருந் த ஜெயலலித ா என்றாவத ு இப்பட ி, “எந் த ஒர ு நாட்டையும ் மற்றவர ் ரத்தத்தின ் மீத ு நிர்மானிக் க முடியாத ு. அந் த செயலுக்க ு நியாயம ் கற்பிக்கவும ் முடியாத ு. எந் த ஒர ு மதமும ் இதுபோன்ற ு உயிர்கள ை பறிக் க அனுமதிக்கவில்ல ை” என்ற ு சிங்க ள ஆட்சியாளர்களைக ் கண்டித்த ோ அல்லத ு புத் த பிக்குகளைக ் கண்டித்த ோ அறிக்க ை விடுத்துள்ளார ா?