Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லைத் தாண்டிய மனிதாபிமானம்!

Webdunia
ஞாயிறு, 4 ஜனவரி 2009 (14:21 IST)
பாலஸ்தீனத்தின ் மீத ு இஸ்ரேல ் நடத்தி ய தாக்குதல ை ஐ. ந ா. விலிருந்த ு இந்திய ா உட்ப ட உலகின ் பல்வேற ு நாடுகள ் கண்டித்திருத்திருந்தாலும ், நமத ு நாட்டில ் உள் ள இரண்ட ு கட்சிகள ் மிகுந் த மனிதாபிமானத்துடன ் கண்டித்த ு அறிக்க ை விடுத்துள்ளத ு மிகவும ் கவனிக்கத்தக்கதாகும ்.

ஒன்ற ு, மார்க்சி ய கம்யூனிஸ்ட ் கட்ச ி, மற்றொன்ற ு, தமிழ்நாட்டின ் எதிர்க்கட்சியா ன அ.இ.அ. த ி. ம ு.க.

இஸ்ரேலின ் தென்பகுதிய ை குறிவைத்த ு பாலஸ்தீனத்தின ் ஹமாஸ ் இயக்கத்தினர ் தொடர்ந்த ு நடத்தி ய ராக்கெட ் தாக்குதலில ் சி ல இஸ்ரேலியர்கள ் கொல்லப்பட்டதற்க ு பதிலடியா க கடந் த சனிக்கிழம ை முதல ் ஹமாஸ ் இலக்குகளைக ் குறிவைத்த ு இஸ்ரேல ் தாக்குதல ் நடத்தியதில ் கிட்டத்தட் ட 400 பேர ் கொல்லப்பட்டுள்ளனர ். இவர்களில ் பெருவாரியானவர்கள ் ஹமாஸ ் இயக்கத்தினர ் என்ற ு செய்திகள ் கூறினாலும ், நூற்றுக்கும ் மேற்பட் ட அப்பாவிகள ் கொல்லப்பட்டதையடுத்த ு இந்திய ா அதற்குக ் கண்டனம ் தெரிவித்தத ு.

இந்தி ய அயலுறவ ு அமைச்சகம ் கடந் த திங்கட்கிழம ை வெளியிட் ட அறிக்கையில ், பாலஸ்தீனத்தின ் மீத ு இஸ்ரேல ் நடத்திவரும ் தாக்குதல ் ‘அதிகப்படியானத ு’ ‘தேவையற்றத ு’ என்ற ு கூறியத ு மட்டுமின்ற ி, அத்தாக்குதல ் ‘கண்டனத்திற்குரியத ு’ என்ற ு கூறியிருந்தத ு.

மார்க்சி ய கட்சியின ் கடுங்கோபம ்!

இந்திய ா விடுத் த கண்ட ன அறிக்க ை ய ு. என ்.ஐ. உள்ளிட் ட செய்த ி நிறுவனங்களால ் தெரிவிக்கப்பட்டாலும ், அத ு பத்திரிக்கைகளில ோ அல்லத ு தொலைக்காட்சிகளில ோ பெரிதா க வெளியாகவில்ல ை.

இந் த நிலையில்தான ் மார்க்சி ய கம்யூனிஸ்ட ் கட்ச ி டெல்லியில ் ஒர ு கண்ட ன ஆர்ப்பாட்டத்த ை நடத்தியத ு. அக்கட்சியின ் நாடாளுமன் ற உறுப்பினரும ், அரசியல ் தலைமைக ் குழ ு உறுப்பினருமா ன பிருந்த ா காரத ் தலைமையில ் இந் த ஆர்ப்பாட்டம ் நடந்தத ு. இஸ்ரேலிற்க ு எதிரா க கடுமையா ன முழக்கங்கள ் எழுப்பப்பட்ட ன. இஸ்ரேல ் தொடுத் த இத்தாக்குதல ் அர ச பயங்கரவாதம ் (State Terrorism) என்ற ு மார்க்சிஸ்ட ் கட்சியினர ் முழங்கினர ்.

PTI
இஸ்ரேல ் நடத்தி ய இத்தாக்குதல ை ஏன ் இந்திய ா கண்டிக்கவில்ல ை என்ற ு கோபத்துடன ் குரல ் எழுப்பினார ் பிருந்த ா காரத ். ஆனால ் இந்தி ய அரசின ் அயலுறவ ு அமைச்சகம ் அத்தாக்குதல ை கண்டித்திருந்தத ு. அத்தாக்குதல ் அதிகப்படியானத ு, தேவையற்றத ு, கண்டனத்திற்குரியத ு என்ற ு அயலுறவ ு அமைச்ச க அறிக்க ை கூறியிருந்தத ு. அத ு நாளிதழ்களில ் பெரிதா க வெளியிடப்படாததால ் அல்லத ு அதன ை அறியாததால ் பிருந்த ா காரத ் இப்பட ி கோபத்துடன ் முழங்கியிருக்கலாம ்.

எப்படியா க இருந்தாலும ் அத ு வரவேற்கத்தக்கத ே. தங்கள ் நாட்டின ் மீத ு நடத்தப்பட் ட ராக்கெட ் தாக்குதலிற்க ு பதிலடியா க இஸ்ரேல ் விமானங்கள ் காச ா மீத ு நடத்தி ய அதிகபட்சமா ன தாக்குதல்தான ். கண்டனத்திற்குரியதுதான ்.

ஆனால ் இதைவி ட மோசமா க நமத ு நாட்டிற்க ு அருகிலுள் ள இலங்கையில ் அப்பாவித ் தமிழர்கள ் மீத ு அந்நாட்ட ு இராணுவமும ், விமானப்படையும ் தொடர்ந்த ு குண்ட ு வீச ி தமிழர்களைக ் கொன்ற ு வருகிறத ே, அதன ை மார்க்சியக ் கட்ச ி கண்டுகொள்ளாதத ு ஏன ்? தமிழ க அரச ு நடத்தி ய அனைத்துக ் கட்சிக ் கூட்டத்தில ் கலந்துகொண்ட ு, அங்க ு நிறைவேற்றி ய தீர்மானத்திற்க ு ஆதரவ ு தெரிவித்துவிட்ட ு, பிறக ு வெளிய ே வந்ததும ் நாடாளுமன் ற உறுப்பினர ் பதவ ி விலகல ் தொடர்பா க தங்கள ை நில ை வேற ு என்ற ு கூறியதும ், அதன ் பிறக ு எல்ல ா கட்சிகளுடனும ் இணைந்த ு மனி த சங்கில ி‌ ப ் போராட்டத்தில ் பங்கேற்றதற்குப ் பிறக ு தமிழர்கள ் மீதா ன தாக்குதல ் தொடர்பா க எந் த ஒர ு அறிக்கையையும ் மார்க்சி ய கட்ச ி வெளியிடவில்ல ை. எந் த ஒர ு ஆர்ப்பாட்டத்தையும ் மத்தி ய அரச ை வலியுறுத்த ி நடத்துவுமில்ல ை.

காசாவின ் மீத ு குண்ட ு வீசி ய இஸ்ரேலின ் நடவடிக்கைய ை அர ச பயங்கரவாதம ் என்ற ு கண்டித் த மார்க்சியவாதிகளுக்க ு, ஈழத்தில ் ஒர ே ஆண்டில ் 700 முற ை விமானத ் தாக்குதல ் நடத்தியுள்ளோம ் என்ற ு அந்நாட்டின ் இராணு வ பேச்சாளர ே கூறி ய நிலையிலும ், அதன ை அர ச பயங்கரவாதம ் என்ற ு கண்டிக் க மனம ் வரவில்ல ை.

எல்ல ா பிரச்சனைகளிலும ் காங்கிரஸ ் கட்சிய ை வேர ் முதல ் உச்சிவர ை எதிர்க்கும ் மார்க்சிஸ்ட ் கட்ச ி, ஈழப ் பிரச்சனையில ் மட்டும ் அக்கட்சியின ் நிலையோட ு எல்ல ா விதத்திலும ் ஒத்துப்போகிறத ு.

வாக்குவங்க ி அரசியல ே!

இதேபால ், அ.இ.அ. த ி. ம ு.க. பொதுச ் செயலரும ், முன்னாள ் முதல்வருமா ன ஜெயலலிதாவும ் இஸ்ரேலின ் தாக்குதலைக ் கண்டித்த ு அறிக்க ை விடுத்துள்ளார ். இலங்கையில ் தமிழர்கள ் மீத ு சிறிலங் க அரசின ் முப்படைகளும ் நடத்திவரும ் தாக்குதலைக ் கண்டித்த ு கடந் த அக்டோபரில ் அனைத்துக ் கட்சியினரும ் கலந்துகொண் ட கூட்டத்தில ் கூ ட பங்கேற்கா த ஜெயலலித ா, ஒர ே ஒர ு அறிக்க ை மட்டும ் விடுத்தார ்.

இலங்கைத ் தமிழர ் பிரச்சனையில ் தமிழ்நாட்டில ் ஒருமித் த கருத்த ு இல்ல ை என்பத ை பறைசாற் ற, ‘ அ.இ.அ. த ி. ம ு.க. விற்க ு இப்பிரச்சனையில ் வேறுபட் ட நில ை உள்ளத ு’ என்பத ை அறிக்க ை வாயிலாகத ் தெரிவித்தத ு மட்டுமின்ற ி, தனத ு மாநிலங்களவ ை உறுப்பினர ் மைத்ரேயன ் வாயிலா க உறுத ி செய்தவர ் ஜெயலலித ா. ஆனால ் தமிழர்களின ் ‘சு ய நிர்ண ய உரிமைய ை ஆதரிப்பதா க’ கூறி ய ஜெயலலித ா, அம்மக்கள ் சிங்க ள விமானப்பட ை குண்ட ு வீச்சில ் சின்னாபின்னமாகி வருவதைக ் கண்டித்த ோ அல்லத ு தாக்குதல ை நிறுத்துமாற ு மத்தி ய அரச ை வலியுறுத்திய ோ ஒர ே ஒர ு அறிக்க ை கூ ட அளிக்கவில்ல ை.

ஆனால ், பாலஸ்தீனத்தின ் மீத ு இஸ்ரேல ் குண்ட ு வீசியவுடன ் அதனைக ் கண்டித்த ு அறிக்க ை விடுத்துள்ளார ்.

“பாலஸ்தீனத்தில ் உள் ள காஸாவில ் இஸ்ரேல ் நடத்தும ் ராணு வ தாக்குதலால ் ஆயிரக்கணக்கா ன (!) அப்பாவ ி மக்கள ் கொல்லப்பட்டுள்ளனர ். ஏராளமானோர ் உடைமைகள ை இழந்துள்ளனர ்.

என்னதான ் ஆத்தி ர மூட்டும ் செயல ் நடந்தாலும ் இம்மாதிர ி அறிவீனமா ன ஆயுதத ் தாக்குதல ை இஸ்ரேல ் நடத்தியிருக் க கூடாத ு. இத ு இஸ்ரேல ் மீத ு மோசமா ன எண்ணத்த ை சர்வதே ச நாடுகளிடம ் உருவாக்க ி இருக்கிறத ு.

எந் த ஒர ு நாட்டையும ் மற்றவர ் ரத்தத்தின ் மீத ு நிர்மானிக் க முடியாத ு. அந் த செயலுக்க ு நியாயம ் கற்பிக்கவும ் முடியாத ு. எந் த ஒர ு மதமும ் இதுபோன்ற ு உயிர்கள ை பறிக் க அனுமதிக்கவில்ல ை.

இஸ்ரேலின ் இந் த மோசமா ன தாக்குதலையும ், அப்பாவ ி மக்கள ை கொல்வதையும ் இந்தி ய அரச ு கண்டிக் க வேண்டும ். அத்துடன ் பாதிக்கப்பட் ட பாலஸ்தீ ன மக்களுக்க ு உணவ ு, உடைகள ், மருந்த ு போன் ற நிவார ண பொருட்களையும ் இந்திய ா அனுப் ப வேண்டும ்” என்ற ு அந் த அறிக்கையில ் ஜெயலலித ா கூறியுள்ளார ்.

தமிழர்களிடைய ே அரசியல ் நடத்த ி, தமிழ்நாட்டின ் முதலமைச்சரா க இருந் த ஜெயலலித ா என்றாவத ு இப்பட ி, “எந் த ஒர ு நாட்டையும ் மற்றவர ் ரத்தத்தின ் மீத ு நிர்மானிக் க முடியாத ு. அந் த செயலுக்க ு நியாயம ் கற்பிக்கவும ் முடியாத ு. எந் த ஒர ு மதமும ் இதுபோன்ற ு உயிர்கள ை பறிக் க அனுமதிக்கவில்ல ை” என்ற ு சிங்க ள ஆட்சியாளர்களைக ் கண்டித்த ோ அல்லத ு புத் த பிக்குகளைக ் கண்டித்த ோ அறிக்க ை விடுத்துள்ளார ா?

இவ்விர ு கட்சிகளுக்கும ் தலைவர்களுக்கும ் பாலஸ்தீ ன மக்களின ் மீத ு பாயும ் இந் த மனிதாபிமானம ் தமிழர்கள ் மீத ு பாயாததத ு ஏன ்? எல்லாம ் வாக்க ு வங்க ி அரசியல்தான ். இப்பட ி ஒர ு கண்ட ன அறிக்க ை கொடுத்தால ோ அல்லத ு ஒர ு போராட்டம ் நடத்தினால ோ போதும ் குளிர்ந்துபோய ் வாக்களித்த ு விடுவார்கள ் என் ற நம்பிக்க ை.

PUTHINAM
இதுவும ் ஒர ு விதத்தில ் மதவா த அரசியல்தான ். மறைமு க மதவாதம ், அவ்வளவுதான ். மனிதாபிமா ன அடிப்படையில ் தான ் கண்டிக்கிறோம ் என்ற ு இவர்கள ் காரணம ் கூறலாம ். அப்படியானால ் எல்லைத ் தாண்ட ி பாயும ் அந் த மனிதாபிமானம ், பக்கத்த ு நாட்டில ் அன்றாடம ் செத்துக ் கொண்டிருக்கும ் தமிழன ் மீத ு பாயாதத ு ஏன ோ?

தமிழர்கள்தான ் சிந்திக் க வேண்டும ்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments