Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழனை விட உயர்ந்தது ஆட்சி

Webdunia
வெள்ளி, 26 டிசம்பர் 2008 (16:40 IST)
webdunia photoFILE
“இலங்கைத ் தமிழர ் பாதுகாப்பு‌த்தான ் த ி. ம ு.க. வின ் குறிக்கோள ். இந்தியாவில ் தட ை செய்யப்பட் ட இயக்கங்கள ை ஆதரிப்போரைத ் த ி. ம ு.க. ஆதரிக்கவில்ல ை. அவ்வாற ு ஆதரித்துப ் பேசினாலும ், செயல்பட்டாலும ், அவர்கள ் மீத ு சட்டப்பட ி நடவடிக்க ை எடுத்தி ட மாநி ல அரசு தயங்காத ு. இந் த எச்சரிக்க ை எல்லோருக்கும ் பொருந்தும ்” என்ற ு தமிழ க முதலமைச்சர ் கருணாநித ி கூறியுள்ளார ்.

சென்னையில ் இன்ற ு விடுதலைச ் சிறுத்தைகள ் கட்சியின ் சார்பில ் நடைபெறவுள் ள ‘தமிழீ ழ அங்கீகா ர மாநாட்ட ை’ கருத்தில ் கொண்டுதான ் கேள்வ ி- பதிலா க தமிழ க முதல்வர ் ஒர ு கடுமையா ன எச்சரிக்க ை விடுத்துள்ளதாகக ் கூறப்பட்டாலும ், இதற்க ு ஒர ு பின்னன ி உள்ளத ை மறுப்பதற்கில்ல ை.

சமீ ப காலங்களில ் இலங்கைத ் தமிழர்கள ் மீத ு சிறிலங் க இராணுவம ் தொடுத்துவரும ் தாக்குதலால ் அவர்கள ் பட்டுவரும ் துயரத்தையும ், ஈ ழ விடுதலையில்தான ் அவர்களின ் வாழ்வுரிம ை பாதுகாக்கப்படும ் என்றும ் பேசும ் தலைவர்கள ், தமிழர்கள ் மீத ு நடத்தப்படும ் தாக்குதல ் உடனடியா க நிறுத்தப்படவேண்டும ் என்ற ு குரல ் கொடுக்கையில ், சிறிலங் க இராணு வ நடவடிக்கைக்க ு இந்திய ா மறைமுகமா க உதவ ி செய்த ு வருகிறத ு என்றும ், அப்படிபட் ட உதவ ி தமிழர்களுக்க ு எதிரா ன சிறிலங் க அரசின ் நடவடிக்கைக்க ு வல ு சேர்க்கிறத ு என்றும ் கண்டித்துப ் பேச ி வருகின்றனர ்.

இப்படிப்பட் ட பேச்சிற்கிடைய ே, ஈழப ் பிரச்சனையில ் இந்தியாவின ் தலையீட்டையும ், அதன ் காரணமா க ஈ ழ மக்களுக்க ு ஏற்பட் ட பாதிப்பையும ், விடுதலைப ் புலிகளின ் போராட்டத்தையும ் நியாயப்படுத்திப ் பேசுவத ு இயல்பானதாகிவிடுகிறத ு. அப்படிப்பட் ட பேச்சுக்கள ை கண்டிக்கும ் காங்கிரஸ ் கட்சித ் தலைவர்கள ், அதன ை தங்கள ் தலைவர ் ராஜீவ ் காந்திய ை கொன் ற இயக்கத்திற்க ு ஆதரவா ன பேச்ச ு என்ற ு கூற ி, இந்தியாவில ் தட ை செய்யப்பட் ட விடுதலைப ் புலிகள ் இயக்கத்திற்க ு ஆதரவா க பேசுவத ு தேசத ் துரோகம ் என்றும ், அவவாற ு பேசியவர்கள ை கைத ு செய்த ு சிறையில ் அடைக் க வேண்டும ் என்றும ் கோரி வருகின்றனர ்.

காங்கிரஸ ் கட்சியினரின ் கோரிக்கைக்க ு செவிசாய்த்த ு, திரைப்ப ட இயக்குனர்கள ் சீமான ், அமீர ், ம. த ி. ம ு.க. பொதுச ் செயலர ் வைக ோ, அக்கட்சியின ் அவைத ் தலைவரும ், முன்னாள ் மத்திய அமைச்சருமா ன கண்ணப்பன ் ஆகியோர ் கைத ு செய்யப்பட்ட ு சிறையில ் அடைக்கப்பட்டனர ். பிறக ு இவர்கள ் அனைவரும ் பிணையில ் விடுதலையானார்கள ்.

webdunia photoFILE
ஒர ு வாரத்திற்க ு முன்னர ், ஈரோட்டில ் நடந் த பொதுக ் கூட்டத்தில ் பேசி ய சீமான ், பெரியார ் த ி.க. தலைவர ் கொளத்தூர ் மண ி, தமிழர ் தேசி ய பொதுவுடம ை கட்சியின ் தலைவர ் மணியரசன ் ஆகியோரும ் இத ே காரணத்திற்கா க, தமிழ க காங்கிரஸ ் தலைவர ் தங்கபால ு வலியுறுத்தியதன ் அடிப்படையில ், கைத ு செய்யப்பட்ட ு சிறையில ் அடைக்கப்பட்டனர ்.

இவர்கள ் கைத ு செய்யப்பட்டதைக ் கண்டித்த ு பெரியார ் த ி.க. வினர ் காங்கிரஸ ் தலைமையகமா ன சத்தியமூர்த்த ி பவன ் முன்ப ு ஆர்ப்பாட்டம ் செய்யச ் சென்றபோத ு காவல ் துறையினர ் அவர்கள ை தடுத்த ு நிறுத் த, அவர்கள ் காங்கிரஸ ் தலைவர்களின ் உரு வ பொம்மைகளைக ் கொளுத் த, அங்க ு வந் த காங்கிரஸார ் அதனைக ் கண்டிக் க சென்ன ை இராயப்பேட்ட ை மணிக்கூண்ட ு அருக ே பெரும் பதற்றமேற்பட்டத ு.

இத ே நேரத்தில ் சத்தியமூர்த்த ி பவன ் எதிர ே காங்கிரஸாருக்கும ், விடுதலை‌ச் சிறுத்த ை கட்சியைச ் சேர்ந்தவர்களுக்கும ் இடைய ே மோதல ் ஏற்பட, அதனைக ் கண்டித்த ு அண்ணா சாலையில ் காங்கிரஸ ் கட்சியினர ் சால ை மறியலில ் ஈடுப ட, அத ு தமிழ்நாட ு முழுவதும ் எதிரொலித்தத ு. காங்கிரஸாரும ் ஆங்காங்க ு மற் ற தலைவர்களின ் கொடும்பாவிகளைக ் கொளுத்தினர ். அவர்கள ் யாவரும ் கைத ு செய்யப்பட்ட ு உடனடியா க விடுவிக்கப்பட்டனர ்.

இந்தப ் பின்னனியில்தான ், தமிழ க காங்கிரஸ ் கட்சித ் தலைவர ் தங்கபால ு, ‘காங்கிரஸின ் தயவில்தான ் தமிழ க அரச ு உள்ளத ு’ என்பத ை நேரடியா க சுட்டிக்காட்ட ி ஒர ு அறிக்க ை விடுத்தவர ், விடுதல ை சிறுத்தைகள ் மீத ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்ற ு அழுத்தமாகவ ே வலியுறுத்தினார ்.

இந் த நிலையில ், டெல்லியில ் செய்தியாளர்களிடம ் பேசி ய காங்கிரஸ ் கட்சியின ் பொதுச ் செயலர ் வீரப் ப மொய்ல ி, காங்கிரஸ ் தலைவர்கள ை இகழ்ந்த ு பேசுவோர ் மீதும ், தட ை செய்யப்பட் ட இயக்கங்கள ை ஆதரித்துப ் பேசுவார ் மீதும ் தமிழ க அரச ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்ற ு அழுத்தமாகக ் கூறினார ். இதன ை ஒர ு எச்சரிக்க ை என்ற ே கூற ி செய்திகள ் வெளிவந்த ன.

webdunia photoFILE
ஆனால ் தமிழ க அரசிற்க ு அப்பட ி எச்சரிக்க ை என்ற ு எதையும ் வீரப் ப மொய்ல ி பேசவில்ல ை என்ற ு மறுத் த காங்கிரஸ ் கட்சியின ் செய்தித ் தொடர்பாளர ் அபிஷேக ் சிங்வ ி, இந்தியாவில ் விடுதலைப ் புலிகள ் இயக்கம ் தட ை செய்யப்பட்டுள்ளதால ், அதற்க ு ஆதரவா க செயல்படுவோர ் மீத ு தமிழ க அரச ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்றுதான ் காங்கிரஸ ் கட்ச ி கேட்டுக்கொண்டுள்ளத ு என்ற ு கூறினார ்.

காங்கிரஸ ் ‘மேலிடம ்’ கொடுத் த அழுத்தம ே தமிழ க முதல்வரின ் இந் த கேள்வ ி பதில ் எச்சரிக்கையாகும ். தமிழ க சட்டப்பேரவையில ் த ி. ம ு.க. விற்க ு பெரும்பான்ம ை இல்லா த நிலையில ், ப ா.ம.க., இரண்ட ு கம்யூனி்ஸ்ட்டுகள ் ஆகியவற்றின ் ஆதரவும ் இல்லா த நிலையில ், காங்கிரஸ ் கட்சியின ் ஆதரவுடன்தான ் ஆட்சியில ் நீடிக் க முடியும ் என் ற நிலையில ், தனத ு அரச ை காப்பாற்றிக ் கொள்ளவ ே, அக்கட்சியினர ் விடுக்கும ் ‘கைத ு கோரிக்கைகள ை’ அவச ர அரச ு நடவடிக்கைபோ ல த ி. ம ு.க. அரச ு நிறைவேற்ற ி வருகிறத ு.

எனவ ே த ி. ம ு.க. அரசின ் உயிர ் காங்கிரஸ ் கட்சியின ் ஆதரவ ை நம்பிய ே இருப்பதால ் அவர்கள ் சொல்வதையெல்லாம ் ( ஆட்சியில ் பங்க ு தருவத ு தவி ர) தமிழ க முதல்வர ் செய்த ு வருகிறார ் என்பத ு அரசியல ் அறிந்தவர்களுக்குப ் புரியாதத ு அல் ல.

ஆனால ், “இலங்கைத ் தமிழர்களைப ் பாதுகாப்பதுதான ் த ி. ம ு.க. வின ் குறிக்கோள ்” என்ற ு கூறும ் தமிழ க முதலமைச்சர ், அத ே குறிக்கோள ை எட்டவ ே அங்க ு ஒர ு விடுதலைப ் போராட்டம ் நடைபெற்ற ு வருகிறத ு என்பத ை மறுக் க முடியும ா? தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் இயக்கம ் இந்தியாவில ் தட ை செய்யப்பட்டுள்ளத ு என்பத ு ஒர ு சட் ட ரீதியா ன நில ை. அந் த இயக்கத்தின ் செயல்பாடுகளுக்க ு உதவக ் கூடாத ு என்பத ு சட் ட ரீதியா க ஒவ்வொர ு இந்தியன ் மீதும ் விதிக்கப்பட்டுள் ள தட ை. அத ு சரிய ா தவற ா என்பத ு விவாதத்திற்கு‌ரியத ு என்ற ு தமிழ க முதல்வர ே சட்டப்பேரவையில ் பேசியுள்ளார ்.

webdunia photoFILE
அதுமட்டுமல் ல, இன்றைக்க ு நடைபெறப்போகும ் தமிழீ ழ ஆதரவ ு மாநாட்டைப ் போ ல 2007 ஆம ் ஆண்ட ு நடந் த மாநாட்டில ் திருமாவளவன ் உள்ளிட்டவர்கள ் பேசியத ை கண்டித்த ு தமிழ க சட்டப்பேரவையில ் காங்கிரஸ ் கட்சியினர ் பேசியபோத ு, அவர்களுக்க ு பதிலளித் த தமிழ க முதல்வர ், தட ை செய்யப்பட் ட இயக்கத்திற்க ு ஆதரவா க பேசுவத ே அந் த இயக்கத்திற்க ு உதவுவதா க ஆகாத ு என்ற ு பொட ா சட்டத்தின ் கீழ ் ம. த ி. ம ு.க. பொதுச ் செயலர ் வைக ோ உள்ளிட்டவர்கள ் கைத ு செய்யப்பட்ட ு சிறையில ் அடைக்கப்பட்டத ை எதிர்த்த ு தொடரப்பட் ட வழக்கில ் உச் ச நீதிமன் ற நீதிபதிகள ் கூறியத ை தமிழ க சட்டப ் பேரவையிலேய ே சுட்டிக்காட்டியுள்ளார ்.

அன்றைக்க ு அவர ் சரியாகப ் பேசியதற்குக ் காரணம ், காங்கிரஸ ை தவிர்த்தாலும ், ப ா.ம.க., இரண்ட ு கம்யூனிஸ்ட்டுகளின ் ஆதரவ ு த ி. ம ு.க. அரசிற்க ு இருந்தத ு. ஆனால ் இன்ற ு அந் த நிலையில்ல ை. எனவ ே முதல்வரின ் இன்றை ய நிலைக்குக ் காரணம ், அவரத ு ஆட்சியின ் நிலையற் ற நிலைய ே தவி ர, சட் ட நிலையில ோ அல்லத ு கருத்துச ் சுதந்திரம ் தொடர்பா க அவருக்க ு திடீரென்ற ு குழப்பம ் ஏற்பட்டுள்ளதால ோ அல் ல என்பத ு தெளிவ ு.

மத்தி ய, மாநி ல அரசுகளின ் நில ை காலத்தி்ற்க ு காலம ் மாறுபடலாம ், அத ு அரசியல ் ரீதியா ன, சட் ட ரீதியா ன நிலைபாட்ட ை பொறுத்தத ு. இன்றைக்க ு தட ை செய்யப்பட் ட இயக்கமா க இருக்கும ் விடுதலைப ் புலிகள ் இயக்கம ் அப்படியேதான ் இருக்கும ் என்ற ு சொல்வதற்கில்ல ை. பாபர ் மசூத ி இடிக்கப்பட்டதைத ் தொடர்ந்த ு கூ ட ஆர ். எஸ ். எஸ ்., விஸ் வ இந்த ு பரிஷத ் உள்ளிட் ட சங ் பரிவார ் அமைப்புகள ் தட ை செய்யப்பட்ட ன. பிறக ு விலக்கிக ் கொள்ளப்படவில்லைய ா. அத ு வேற ு.

ஆனால ், இலங்கைத ் தமிழர்களின ் துயரம ் உடனடியா க தீர்க்கப்படவேண்டும ் என்பதற்காகவ ே தாக்குதல ் நிறுத்தப்ப ட வேண்டும ் என்ற ு தமிழ க அரசும ், தமிழ்நாட்டின ் அரசியல ் கட்சிகளும ் கோரிக்க ை விடுத்தாலும ், நிரந்தரத ் தீர்வையும ் நோக்க ி பே ச வேண்டி ய, விவாதிக் க வேண்டி ய அவசியம ் உள்ளத ு. ஏனெனில ், அக்டோபர ் 6 ஆம ் தேத ி மயில ை மாங்கொல்ல ை பொதுக ் கூட்டத்தில ் முதல்வர ் பேசியதுபோ ல, அத ு மத்தி ய அரச ை மனிதாபிமா ன அடிப்படையில ் செயல்படவேண்டும ் என்ற ு நாம ் கேட்டுக ் கொண்டாலும ், நமக்கும ், ஈழத ் தமிழர்களுக்கும ் இடைய ே உள் ள தொப்புள ் கொட ி உறவ ு அவர்கள ் என்ற ு நிம்மதியா க வாழ்வார்கள ோ அன்றுதான ் நாமும ் நிம்மதியா க இருக் க முடியும ் என்பத ே.

அப்படிப்பட் ட நிலையில ், ஈழத ் தமிழர்களின ் பாதுகாப்பா ன எதிர்காலம ் எப்படிப்பட் ட தீ்ர்வைச ் சார்ந்துள்ளத ு என்பத ு தமிழகத்தில ், பொத ு மேடைகளில ் விவாதிக்கப்படுவத ு தவிர்க் க முடியாதத ு. அங்க ு நடைபெறும ் விடுதலைப ் போராட்டம ் பற்ற ி பேசாமல ் இருக் க முடியாத ு. சிங்க ள அரச ு மேற்கொண்டுவரும ் இ ன ஒடுக்கல ை வன்மையா ன வார்த்தைகளால ் கண்டிக்காமல ் இருக் க முடியாத ு. அவர்களின ் காட்டுமிராண்டித ் தாக்குதல்கள ை தடுத்த ு நிறுத்த ி காத்துவரும ் தமீழீ ழ விடுதலைப ் புலிகளின ் போராட்டத்தைப ் பற்றியும ் பேசாமல ் இருக் க முடியாத ு. இவ்வாற ு கூறுவத ு அரசமைப்புச ் சட்டம ் உறுதிசெய்துள் ள சிந்தன ை, கருத்துச ் சுதந்திரத்த ை தவறா க பயன்படுத்துவதாகவும ் ஆகாத ு.

webdunia photoFILE
இங்குள் ள சி ல ஊடகங்களும ் பத்திரிக்கைகளும ், ‘சிறிலங் க இராணுவத்தின ் தாக்குதல ் வளையத்திற்குள ் விடுதலைப ் புலிகள ் தலைவர ் பிரபாகரன ்’ என்றும ், ‘கிளிநொச்சிய ை பிடிக்கிறத ு சிறிலங் க இராணுவம ்’ என்றும ் செய்த ி வெளியிடுவதும ், சிங்க ள அரச ு விடும ் கதைகளையெல்லாம ் அப்படிய ே வெளியிட்ட ு பிரசாரம ் செய்வதும ், பாதிக்கப்பட் ட தமிழர்களுக்கா க இங்க ே குரல ் எழுப்பினால ் அதன ை ‘தமிழி ன வெற ி’ என்ற ு கட்டுர ை எழுதுவதும், வாராவாரம் கொழும்புவிற்கு ஓடிச்சென்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சவிட‌ம் பேட்டி எடுத்துக்கொண்டுவந்து வெளியிடுவதும ் கருத்துச ் சுதந்திரம ், பத்திரிக்கைச ் சுதந்திரம ் என்றாகும ் போத ு, சிங்க ள இராணுவத்தின ் தாக்குதலில ் தமிழர்கள ் படும ் இன்னல்கள ை செய்தியாகவும ், படங்களாகவும ் வெளியிடுவதும ், இராணவத்திற்க ு பதிலட ி கொடுத்த ு விடுதலைப ் புலிகள ் நடத்தும ் தாக்குதல ை செய்தியாக்குவதும ், விடுதலைப ் புலிகள ை கொச்சைபடுத்த ி எழுத ி, அதன்மூலம ் தமிழர்களின ் விடுதலைப ் போராட்டத்தைய ே களங்கப்படுத்தும ் கட்டுரைகளுக்க ு பதிலட ி கொடுப்பதும ் கருத்த ு, பத்திரிக்கைச ் சுதந்திரம ே.

எனவ ே இதில ் ‘தட ை செய்யப்பட் ட’, ‘தட ை செய்யப்படா த’ என்ற ு பிரச்சனைய ே இல்ல ை. அதில ் எந்தச ் சட்டச ் சிக்கலும ் கிடையாத ு. ஈ ழ மக்களின ் வாழ்வையும ், அவர்களின ் உரிமைப ் போராட்டத்தையும ் ராஜீவ ் காந்தியில ் ஆரம்பித்த ு, அவருடனேய ே முடித்துவிடும ் காங்கிரஸ ் கட்சியினரின ் பார்வையும ் போக்கும ் தமிழர ் எவருக்கும ் ஏற்புடையதல் ல.

இன்ற ு கூ ட, விடுதலைப ் புலிகள ் இயக்கத்த ை ஆதரித்துப ் பேசுவோர ை கைத ு செய் ய வேண்டும ் என்ற ு அறிக்க ை விடுத்துள் ள, தமிழ க மக்களின ் ‘பேராதரவ ு’ பெற்ற காங்கிரஸ ் கட்சியின ் மூத்த தலைவர ் ஒருவர ், இலங்கைத ் தமிழர ் பிரச்சனைக்க ு ராஜீவ ் காந்த ி - ஜெயவர்த்தன ே உடன்பாட்டின்பட ி, “இந்தியாவில ் இருப்பதுபோல ் இலங்கையிலும ் தமிழர்களுக்க ு தன ி மாநிலம ் ஒன்ற ு உருவாக்கப்ப ட வேண்டும ் என்பதுதான ் 1987 ஆம ் ஆண்ட ு எட்டப்பட் ட இந்தி ய - இலங்க ை ஒப்பந்தத்தின ் நோக்கமா க இருந்தத ு” என்ற ு கூறுகிறார ். அது தன ி மாநிலமல் ல எனும ் உண்மைய ை எடுத்த ு கூற ி விமர்சனம ் செய்யும ் போத ு, விடுதலைப ் புலிகள ் பற்றியும ், ராஜீவ ் காந்த ி பற்றியும ் பேசுவத ு தவிர்க் க இயலாதத ு. அவ்வாற ு பேசும்போத ு, அதன ை இராஜீவிற்க ு எதிராகவும ், விடுதலைப ் புலிகளுக்க ு ஆதரவாகவும ் பேசுகின்றனர ் என்ற ு காங்கிரஸார ் குற்றம ் சாற்றுகின்றனர ்.

எனவ ே, ஈழத ் தமிழர ் பிரச்சன ை குறித் த கருத்துகள ் காங்கிரஸாருக்க ு ஏற்பற்றதா க இருக்கலாம ். ஆனால ், அம்மக்கள ் எத ு தங்களுக்க ு சர ி என்ற ு நினைக்கின்றார்கள ோ அதன ை ஆதரிக்கவும ், அதற்கா க போராடும ் அந் த இயக்கத்த ை ஆதரித்துப ் பேசுவத ு என்பதும ் எந் த விதத்திலும ் இந்தி ய நாட்டின ் ஒற்றுமைக்கும ் இறையாண்மைக்கும ் எதிரானத ு என்ற ு கருதுவதற்க ு இடமில்ல ை.

இந்தி ய அரசமைப்புச ் சட்டத்தின ் முகப்புரையிலேய ே சிந்தனைச ் சுதந்திரத்திலிருந்த ு கருத்துச ் சுதந்திரத்திற்க ு பாதுகாப்ப ு அளிக்கப்பட்டுள்ளத ு. அதன ை தங்கள ் அரசியல ் வசதிக்கா க காங்கிரஸார ் வளைக் க முற்படுவதும ், அவர்கள ் உருவாக்கும ் அரசியல ் நெருக்கடியைத ் சமாளிக் க தமிழ க முதல்வரைப ் போன் ற ஒர ு அனுபவமிக் க மூத் த அரசியல ் தலைவர ் வளைந்த ு கொடுப்பதும ் சட்டத்தின ் ஆட்சிய ை சரியா க நிலைப்படுத்துவத ு ஆகாத ு.

webdunia photoFILE
இந்தியாவின ் இரும்ப ு பெண்மணியா க திகழ்ந் த இந்திர ா காந்த ி, அலகாபாத ் தேர்தல ் தீர்ப்பையடுத்த ு ஏற்பட் ட அரசியல ் நெருக்கடியில ் இருந்த ு தன்னைக ் காத்துக ் கொள் ள, தனத ு ஆட்சியைக ் காத்துக்கொள் ள இந்தி ய திருநாட்டின ் மீத ு அவச ர நிலையைத ் திணித்தார ். அத ு அவரத ு ஆட்சியின ் வீழ்ச்சிக்குத்தான ் அடிகோலியத ு. அன்றைக்க ு அதன ை எதிர்த்த ு தனத ு ஆட்சிய ை இழந்தவர ் த ி. ம ு.க. தலைவர ் கருணாநித ி. அதற்காக இந்தியத் தலைவர்களிடம் தி.மு.க. தலைவரின் புகழ் உயர்ந்தது.

இன்ற ு காங்கிரஸார ் கொடுக்கும ் நெருக்கடிக்கா க, தமிழ்நாட்டில ் கருத்துரிமைய ை பறிக் க தமிழ க அரச ு முற்பட்டால ் அதன ் எதிர்வின ை மக்கள ் மன்றத்தில ் - எதிர்வரும ் நாடாளுமன்றத ் தேர்தலில ் - கடுமையா க எதிரொலிக்கலாம ். அதற்கு கடந் த மக்களவைத ் தேர்தல ே சாட்ச ி. தேர்தலில ் த ி. ம ு.க. வ ை காப்பாற்றும ் சக்த ி காங்கிரஸ ் கட்சிக்க ு இல்ல ை.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments