Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கரவாதம்: தனித்து சமாளிப்பது சாத்தியமா?

Webdunia
திங்கள், 15 டிசம்பர் 2008 (17:55 IST)
மும்பைத ் தாக்குதல ் மீத ு நாடாளுமன்றத்தில ் நடந் த விவாதத்தில ் பங்கேற்றுப ் பேசி ய எதிர்க்கட்சித ் தலைவர ் அத்வான ி, பயங்கரவா த பிரச்சனைய ை ஐ. ந ா. அவைக்க ு கொண்ட ு சென்றத ு உரி ய பயனளிக்கும ா என்பத ு சந்தேகத்திற்குரியத ு என்ற ு கூறியுள்ளார ்.

அதுமட்டுமின்ற ி, பயங்கரவாதம ் நமத ு தனித் த பிரச்சனைய ே என்றும ், அதன ை நமத ு பலத்தைக ் கொண்ட ே சமாளிக் க வேண்டும ் என்றும ் அவர ் கூறியுள்ளார ்.

அத்வான ி கூறியுள் ள இந் த இரண்ட ு கருத்துகளும ் முக்கியத்துவம ் வாய்ந்தவ ை என்பதிலும ், அவைகள ் ஆழமா ன விவாதத்திற்குரியத ு என்பதிலும ் சந்தேமில்ல ை.

பயங்கரவாதப ் பிரச்சனைய ை ஏன ் ஐ. ந ா. விற்க ு கொண்ட ு செல்லக ் கூடாத ு என்பதற்க ு ஒர ு ஒப்புமையையும ் அத்வான ி அளித்துள்ளார ். காஷ்மீர ் பிரச்சனைய ை ஐ. ந ா. விற்க ு கொண்ட ு சென்றதன ் மூலம ் அத ு சர்வதே ச பிரச்சனை ஆக்கப்பட்டுவிட்டத ு. அதனால ் மூன்றாவத ு நாட்டின ் அல்லத ு நாடுகளின ் தலையீட்டிற்க ு அத ு வழிகோலிவிட்டத ு என்றும ், அதன ் காரணமாகவ ே இன்ற ு வர ை அப்பிரச்சனைக்க ு நம்மால ் தீர்வ ு கா ண முடியவில்ல ை என்றும ் பா ர‌த ி ய ஜனத ா கட்ச ி பலமுற ை கூறிவந்துள்ளத ு.

அதனால்தான ் ஐ. ந ா. விற்க ு பயங்கரவாதத்தைக ் கொண்ட ு சென்ற ு மீண்டும ் ஒர ு தவறைச ் செய்யக்கூடாத ு என்ற ு அவர ் கூறியுள்ளார ்.

இந்தியாவின ் பிரிவினைய ை அடுத்த ு இந்திய ா, பாகிஸ்தான ் என்ற ு இர ு நாடுகளா க பிரிக்கப்பட் ட நிலையில ், ஜம்ம ு- காஷ்மீர ் இந்தியாவின ் ஒர ு அங்கமா க பிரித்துவிடப்பட்டாலும ், அதன ை பாகிஸ்தான ் ஏற்றுக்கொள்ளா த ஒர ு அரசியல ் சூழலிலேய ே 1948 ஆம ் ஆண்ட ு பாகிஸ்தானின ் தூண்டுதலின ் பேரில ் காஷ்மீருக்குள ் புகுந் த பத்தானியர்களுடன ் மறைமுகமாகப ் புகுந் த பாகிஸ்தான ் இராணுவம ், காஷ்மீரின ் ஒர ு பகுதிய ை ஆக்கிரமித்தத ு. பிரிவினையின்பட ி, இந்தியாவிற்குச ் சொந்தமாகிவிட் ட அப்பகுதிய ை பாகிஸ்தான ் ஆக்கிரமிப்ப ு செய்ததால ் அப்பிரச்சனைய ை ( வெள்ளையரின ் ‘ஆலோசனையின்பட ி’) ஐ. ந ா. விற்க ு கொண்ட ு சென்ற ு இந்திய ா.

காஷ்மீர ் சிங்கம ் ஷேக ் அப்துல்ல ா!

அதாவத ு போர ் தொடுப்பதன ் மூலம ் அன்னி ய நாட்டால ் ஆக்கிரமிக்கப்பட் ட பகுதிய ை மீட்காமல ், ஐ. ந ா. எனும ் உல க நாடுகளின ் அவைய ை நியாயத்தின ் பாற்பட்ட ு நாடியத ு இந்திய ா. அத ு இன்றுவர ை ஒர ு பலவீனமா ன முடிவா க கருதப்பாட்டாலும ், அப்படிப்பட் ட முடிவிற்க ு ஒர ு பலமா ன அடிப்பட ை இந்தியாவிற்குச ் சாதமா க இருந்தத ு.

ஜம்ம ு- காஷ்மீர ் பகுத ி நம்மோட ு இணைவதற்க ு அப்பகுதியின ் அரசரா க இருந் த ஹர ி சிங ் கையெழுத்திட்ட ு சம்மதித்ததைவி ட, காஷ்மீர ் மக்களின ் ஏகோபித் த தலைவரா க இருந் த ஷேக ் அப்துல்ல ா, இந்தியாவோட ு இணைவத ை ஆதரித்தத ு மட்டுமின்ற ி, அதற்க ு அம்மக்களின ் ஒருமித் த ஆதரவ ை உறுத ி செய்தத ு இந்தியாவிற்க ு ஒர ு பலமா ன அடிப்படையானத ு. காஷ்மீர ் தலைநகர ் ஸ்ர ீ நகர ை பாகிஸ்தானியப ் படைகள ் நெருங்கிக்கொண்டிருக்கும ் நிலையில ் மாபெரும ் மக்கள ் கூட்டத்தில ் உரையாற்றி ய ஷேக ் அப்துல்ல ா, ஏன ் இந்தியாவுடன ் நாம ் இணை ய வேண்டும ் என்ற ு பேசியத ு வரலாற்றுச ் சிறப்புமிக்கப ் பேருரையாகும ்.

(ஷேக் அப்துல்லாவின் உரை)

இந்தியாவின ் முதல ் பிரதமர ் ஜவஹர்லால ் நேர ு மீத ு அதீ த பற்றுக்கொண் ட, காஷ்மீர ் சிங்கம ் என்ற ு பெருமையுடன ் அழைக்கபட் ட, ஷேக ் அப்துல்லாவின ் முடிவ ே ஜம்ம ு- காஷ்மீர ் இன்றுவர ை இந்தியாவின ் ஒருங்கிணைந் த பகுத ி என்ற ு நாம ் மிகுந் த உரிமையுடன ் கூறிக்கொள்வதற்க ு அடிப்படையாகும ்.

எனவ ே, போர ் தொடுத்த ு மீட்பதைவி ட ( அப்பொழுத ு இந்தி ய இராணுவம ் காஷ்மீருக்க ு சென்ற ு விட்டத ு), ஐ. ந ா. வ ை நாடுவத ு என்ற ு முடிவெடுத்த ு, போர ் நிறுத்தம ் செய்த ு கொண்டதால ், இன்றுவர ை காஷ்மீரின ் ஒர ு பகுத ி ‘ஆக்கிரமிக்கப்பட் ட காஷ்மீரா க’ (Pakistan Occupied Kashmir - PoK) இருந்த ு வருகிறத ு. அதுவ ே இன்ற ு இந்தியாவிற்க ு எதிரா ன பயங்கரவாதக ் களமாகவும ் இருந்த ு வருகிறத ு என்பதும ் குறிப்பிடத்தக்கத ு.

எனவ ே, அமைத ி வழியில ் அப்பிரச்சனைக்குத ் தீர்வ ு கா ண பிரதமர ் நேர ு எடுத் த முடிவ ு அத ு. ஆனால ் எதிர்பார்த் த அளவிற்க ு அதற்க ு தீர்வ ு காணத ் தவறியதற்க ு நேருவின ் முடிவ ை தவறா க கூறுவத ை வி ட, ஐ. ந ா. அவையின ் பலவீனம ே அதற்குக ் காரணமாகத ் தெரிகிறத ு... இன்றுவர ை. காஷ்மீர ் பிரச்சன ை மட்டுமல் ல, இன்னும ் உல க பிரச்சனைகள ் பலவற்றில ் அத ு ஒர ு பலமிருந்தும ், செயல ் அதிகாரமற் ற அமைப்பாகவ ே திகழ்கிறத ு.

ஆனாலும ், காஷ்மீர ் பிரச்சன ை என்பத ு, நமத ு நாட்டின ் உள்நாட்டுப ் பிரச்சன ை என்பத ே சர ி. காஷ்மீரின ் ஒர ு பகுத ி பாகிஸ்தானில ் உள்ளதால ் அத ு இர ு தரப்புப ் பிரச்சனையா க ( டெல்லியால ் கூ ட) பார்க்கப்படுகிறத ு. உண்மையில ் காஷ்மீர ் மக்களுடன்தான ் நாம ் அப்பிரச்சனைக்குத ் தீர்வ ு கா ண வேண்டும ், அதுவ ே சரியானதும ், நிலைத் த, நீடித் த அரசியல ் தீர்வையும ் தரும ். இந் த அடிப்படையிலேய ே காஷ்மீரின ் அனைத்த ு அமைப்புகளும ், கட்சிகளும ் தங்கள ் கருத்த ை தெரிவிக்கலாம ் என்ற ு அறிவித்த ு அதற்கா ன வட் ட மேச ை சந்திப்புக்கள ை மன்மோகன ் சிங ் அரச ு மேற்கொண்ட ு வருகிறத ு.

உல க நாடுகளின ் ஒத்துழைப்ப ு ஏன ் தேவ ை?

ஆனால ், பயங்கரவாதம ் உள்நாட்ட ு அல்லத ு இருநாட்ட ு பிரச்சன ை அல் ல. பாகிஸ்தானிலும ், அதன ் ஆக்கிரமிப்பில ் உள் ள காஷ்மீர ் பகுதியிலும ் தளம ் கொண்ட ு பயங்கரவாதம ் இந்தியாவைக ் குறிவைத்த ு தாக்குதல ் நடத்த ி வந்தாலும ், அதன ் தொடர்புகளும ், ஆதாரங்களும ் பாகிஸ்தானையும ் கடந்தவ ை. அல ் கய்ட ா‌ வி‌ல ் இரு‌ந்த ு, ஜெய்ஷ ் ஈ மொஹம்மத ு, லஸ்கர ் ஈ தயீப ா வர ை, இந் த பயங்கரவா த இயக்கங்களின ் கொள்க ை அடித்தளம ் ஒன்ற ே: அமெரிக்க ா, ஐரோப்ப ா, இங்கிலாந்த ு, நெதர்லாந்த ு, ரஷ்ய ா, இந்திய ா ஆகிய ன முஸ்லீம்கள ை வதைக்கின்ற ன, அவைகள ை பழிவாங் க வேண்டும ், இஸ்லாத்த ை உலகளாவி ய மதமாக் க வேண்டும ் என்பத ே. தற்கொலைத ் தாக்குதல்களுக்க ு தயாராக்கப்படும ் நபர்கள ை, இதனைக ் கூறித்தான ் மூள ை சலவ ை செய்கின்ற ன.

அதுமட்டுமல் ல, மும்ப ை உள்ளிட் ட நமத ு நாட்டின ் நகரங்களில ் நடத்தப்பட் ட பயங்கரவாதத ் தாக்குதல்கள ் போ ல மற் ற ப ல நாடுகளிலும ் நடத்தப்பட் ட தாக்குதல்களிலும ் அந் த நாட்டைச ் சேர்ந்தவர்கள ் மட்டுமின்ற ி, மற் ற நாட்டவர்களையும ் இந் த பயங்கரவா த இயக்கங்கள ் ஈடுபடுத்தியுள்ள ன என்பத ு கவனிக்கத்தக்கத ு. காஷ்மீரில ் முன்ப ு நடந் த ப ல தாக்குதல்களில ் ஈடுபட் ட அல ் பாதர ் என் ற இயக்கம ், ஆஃப்கானியர்கள ை அதிகம ் கொண்டத ு என்பத ு குறிப்பிடத்தக்கத ு.

எனவ ே, பாகிஸ்தான ் அதிபர ் ஆசிஃப ் அல ி சர்தார ி கூறியத ு போ ல, ‘பயங்கரவாதிகள ் நாடற்றவர்கள ்’ என்பதும ் ஒர ு விதத்தில ் சரிய ே. மற்றொன்ற ு, இப்படிப்பட் ட தற்கொலைத ் தாக்குதல்களில ் ஈடுபடுத்தப்படும ் பயங்கரவாதிகளின ் வாழ்க்கைப ் பின்னன ி வறுமையைத ் தழுவியுள்ளதும ் ப ல விசாரணைகளில ் தெரியவந்துள்ளத ு கருத்தில ் கொள்ளத்தக்கத ு.

ஆகவ ே, எல்லைத ் தாண்டியத ு என்பத ு மட்டுமின்ற ி, உலகம ் தழுவி ய ஒர ு பதிலற் ற அச்சுறுத்தல ே பயங்கரவாதம ் என்பத ு. இதன ை எவ்வாற ு இந்திய ா தனித்த ு நின்ற ு தடுக்கவ ோ, ஒடுக்கவ ோ முடியும ்?

படையெடுத்தும ் முடியவில்லைய ே!

2001 ஆம ் ஆண்ட ு டிசம்பர ் 13 ஆம ் தேத ி இந்தியாவின ் நாடாளுமன்றத்தின ் மீத ு நடத்தப்பட் ட பயங்கரவாதத ் தாக்குதலிற்க ு நம்மால ் தனித்த ு பதிலட ி கொடுக் க முடிந்தத ா? படைகளைத ் திரட்ட ி போர ் முனைக்குச ் சென்றும ், இர ு நாடுகளுக்கும ் இடைய ே போர ் பதற்றம்தான ் ஏற்பட்டத ே தவி ர, அத்தாக்குதலிற்குக ் காரணமா ன - சதித ் திட்டம ் தீட்டி ய - பயங்கரவாதிகள ோ அல்லத ு இயக்கங்கள ோ தற்காலி க நடவடிக்கைகளுக்குத்தான ் ஆட்படுத்தப்பட்டனர ே தவி ர, நிரந்தரமா க முடக்கப்படவில்லைய ே?

அதனால்தான ே 5 ஆண்டுகளுக்குப ் பிறக ு அத ே லஸ்கர ் இயக்கம ் மும்ப ை புறநகர ் இரயில்களில ் குண்டுகள ை வைத்த ு 183 பேரைக ் கொன்றத ு. இப்போத ு மும்பையின ் மீத ு மீண்டும ் ஒர ு பயங்கரவா த தாக்குதல ை நடத்தியுள்ளத ு. 2001 ஆம ் ஆண்டுத ் தாக்குதல ை அடுத்த ு தட ை செய்யப்பட்டத ு லஸ்கர ் இயக்கம ், ஆனால ் வேற ு ஒர ு பெயரில ் - ஜமாத ் உத ் தாவ ா - அத ே முகங்களுடன ் தொடர்ந்த ு இயங்க ி வந்திருக்கிறத ே? இதைத்தான ே அயலுறவ ு அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி ஒர ு பேட்டியிலும ் சுட்டிக ் காட்டியுள்ளார ்.

இப்போத ு மும்பைத ் தாக்குதலிற்க ு ஜமாத ் உத ் தாவ ா தான ் காரணம ் என்ற ு இந்திய ா மட்டுமல் ல, அமெரிக்க ா உள்ளிட் ட மற் ற நாடுகளும ் உறுத ி செய் த காரணத்தினால்தான ே ஐ. ந ா. பாதுகாப்புப ் பேரவ ை அதன ை பயங்கரவா த இயக்கமா க அறிவித்த ு தட ை செய்தத ு? அதனால்தான ே அந் த இயக்கத்தைச ் சேர்ந்தவர்கள ை பாகிஸ்தான ் அரச ு கைத ு செய்துள்ளத ு? (ஐ. ந ா. தட ை செய்திருக்காவிட்டால ், ஆதாரம ் கொட ு கைத ு செய்கிறோம ் என்றுதான ே பாகிஸ்தான ் கூறியிருக்கும ்). இப்போத ு ஆதாரங்கள ை இந்திய ா அளித்தால ் மட்டும ே மேற்கொண்ட ு நடவடிக்க ை எடுக்கப்படும ் என்றும ், சட் ட ரீதியா ன நடவடிக்க ை இல்லாமல ் நீண் ட நாட்கள ் அவர்கள ை சிறையில ் வைத்திருக் க முடியாத ு என்றும ் பாகிஸ்தான ் கூறியுள்ளத ு.

இதற்க ு மேல ் கைத ு செய்யப்பட்டவர்கள ் மீத ு நடவடிக்க ை எடுக் க ஆதாரம ் அளித்த ு, அதன ் அடிப்படையில ் அவர்கள ் மீதா ன குற்றங்கள ் நீதிமன்றத்தில ் நிரூபிக்கப்படுவத ை உறுத ி செய்யக்கூ ட சர்வதே ச நெருக்குதல ் அவசியமாகிறத ு.

அதுவர ை மட்டுமல் ல, அதற்குப ் பிறகும ் கூ ட பயங்கரவாதத்திற்க ு எதிரா ன ஒன்றிணைந் த, ஒருங்கிணைந் த நடவடிக்கைகள ் தேவ ை. ஏனெனில ், மும்பைத ் தாக்குதல ் முடிவல் ல... அவர்களின ் தாக்குதல ் திட்டத்தில ் ஒன்ற ு, அவ்வளவ ே. மும்பைத ் தாக்குதலிற்க ு வந் த பயங்கரவாதிகள ் சிலர ் தப்பிவிட்டதாகவும ் செய்திகள ் வருகின்ற ன. எனவ ே, இப்படிப்பட் ட கண்மூடித்தனமா ன தாக்குதல்களைத ் தடுத்த ு நிறுத் த இந்தியாவால ் ( அதுவும ் நமத ு உளவுத ் துறையால ்) நிச்சயம ் முடியாத ு. உல க நாடுகளின ் ஒத்துழைப்ப ு அவசியம ் தேவ ை.

அத ே நேரத்தில ் அப்படிப்பட் ட ஒருங்கிணைந் த செயல்பாட்டில ் பாகிஸ்தான ் அரசும ், அதன ் உள்நாட்டுப ் புலனாய்வ ு (ஐ. எஸ ்.ஐ. அல் ல) மற்றும ் காவல்துறையின ் பங்கேற்பிற்க ு அதி க முக்கியத்துவம ் தரவேண்டும ். உல க நாடுகளின ் நெருக்குதல ் மட்டும ே போதாத ு, பாகிஸ்தானின ் பங்கேற்ப ு மி க மி க அவசியம ். அப்படிப்பட் ட நடவடிக்கையின ் மூலம ் மட்டும ே பயங்கரவாதத்தின ் உண்மையா ன முகத்த ை அந்நாட்ட ு மக்களுக்கும ் வெளிப்படுத் த முடியும ்.

எனவ ே, தனித்தல் ல... உல க நாடுகளின ் முழ ு ஒத்துழைப்புடன்தான ் பயங்கரவாதத்த ை எதிர்கொள் ள வேண்டும ். அதுவும ் உண்மையா ன நேர்மையுடன ் செய் ய வேண்டும ். ஈராக்கில ் நுழைவதற்கா க பேரழிவ ு ஆயுதங்கள ் உள்ள ன என்ற ு பொய்யுரைத்த ு போர ் தொடுத்தத ு போலெல்லாம ், சு ய நலனிற்கா க, அரசியல ்- பொருளாதா ர இலாபத்திற்கா க போல ி நடவடிக்கைகள ை எடுக்கக்கூடாத ு.

அத ே போ ல, நமத ு நாட்டில ் மதவா த அரசியலிற்க ு முற்றுப்புள்ள ி வைக் க வேண்டும ். பாபர ் மசூத ி இடிப்பிலிருந்த ு, குஜராத ் கலவரம ் வர ை சிறித ு பெரிதா க சங ் பரிவாரங்களால ் திட்டமிட்ட ு நடத்தப்பட் ட கலவரங்கள ் இதற்க ு மேலும ் தொடராமல ் பார்த்துக்கொள் ள வேண்டும ். இப்படிப்பட் ட கலவரங்கள ே பயங்கரவா த தாக்குதல்கள ை வெற்றில ை பாக்க ு வைத்த ு அழைக்கின்ற ன என்பதையும ் மறந்துவிடக்கூடாத ு.

அதற்க ு எதிர்கட்சித ் தலைவராகவும ், ப ா.ஜ.க. வின ் பிரதமர ் வேட்பாளராகவும ் அறிவிக்கப்பட்டுள் ள லால ் கிஷன ் அத்வான ி பெரி ய அளவிற்க ு உதவி ட முடியும ்.

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்-ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல்!

திடீர் நெஞ்சு வலியால் கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி!

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

Show comments