Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
இலங்கைப் பிரச்சனை: 13வது திருத்தமும், அதிகாரப் பகிர்வும்!
Webdunia
சனி, 15 நவம்பர் 2008 (13:18 IST)
PIB Photo
PIB
இலங்க ை இனப ் பிரச்சனைக்க ு பேச்சுவார்தையின ் மூலம ் அரசியல ் தீர்வ ு காணுமாற ு பிரதமரைச ் சந்தித் த சிறிலங் க அதிபர ் மகிந் த ராஜபக்சாவிடம ் கூறியுள் ள அயலுறவ ு அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி, அந்நாட்ட ு அரசியல ் சட்டத்தில ் மேற்கொள்ளப்பட் ட 13 வத ு திருத்தத்தின்பட ி, அதிகாரப ் பகிர்வ ு செய்த ு பிரச்சனைக்குத ் தீர்வ ு காணுமாறும ் வலியுறுத்தியுள்ளார ்.
இலங்க ை இனப ் பிரச்சனைய ை பொறுத்தவர ை இந்தி ய அரசின ் நிலைப்பாடாகவ ே 13 வது திருத்தமும ், அதிகாரப் பகிர்வும் இருக்கிறத ு. அதிகாரப ் பகிர்வளித்த ு தீர்வ ு கா ண முடியும ் என் ற பேச்சும ், சிறிலங் க அரசமைப்புச ் சட்டத்தில ் மேற்கொள்ளப்பட் ட 13 வத ு திருத்தம ் தமிழர்களின ் அரசியல ் உரிமைய ை உறுதிபடுத்தும ் என்ற ு மத்தி ய அரசும ், காங்கிரஸ ் கட்சியும ், இங்குள் ள சி ல கட்சிகளும ் கூறிவருவத ு எவ்வளவ ு பெரி ய அறியாம ை, யதார்த்தம ் புரியாம ை என்பத ு சந்தேகத்திற்கிடமின்ற ி நிரூபணமாகியுள்ளத ு.
இலங்க ை இனப்பிரச்சனைக்குத ் தீர்வ ு கா ண முன்னாள ் பிரதமர ் ராஜீவ ் காந்தியும ், சிறிலங் க முன்னாள ் அதிபர் ஜுலியஸ ் ரிச்சர்ட ் ஜெயவர்த்தனேயும ் 1987 ஆம ் ஆண்ட ு ஜூல ை 29 ஆம ் தேத ி கையெழுத்திட் ட இந்தி ய- இலங்க ை ஒப்பந்தத்தின ் முக்கி ய அம்சம ், சிறிலங் க அரசமைப்புச ் சட்டத்தில ் ஒர ு திருத்தம ் செய்த ு ( அதுவ ே பின்னாளில ் 13 வத ு திருத்தம ் என்றானத ு) அதன ் மூலம ் தமிழர்களுக்க ு அரசியல ் உரிமைகளையும ், தமிழர்கள ் அதிகம ் வாழும ் வடக்க ு, கிழக்க ு மாகாணங்கள ை இணைத்த ு, இந்தியாவில ் உள் ள மாநிலங்களைப்போ ல, ஒர ு நிர்வா க அமைப்ப ை ஏற்படுத்த ி, அவைகளுக்க ு அதிகாரப ் பகிர்வளித்த ு, அதன ் மூலம ் இலங்கையின ் ஒற்றுமைக்க ு (unitary Srilanka) உட்பட்ட ு அரசியல ் ரீதியா ன தீர்வ ு காண்பத ு என்பதாகும ்.
இவ்வளவுதான ் அதிகாரப ் பகிர்வ ு!
Puthinam Photo
PUTHINAM
இந் த நிலையில ், இலங்கையின ் கிழக்குப ் பகுதியில ் சிறிலங் க அரச ு தேர்தல ் நடத்த ி அமைத் த கிழக்க ு மாகா ண சபையின ் முக்கி ய அமைச்சரா ன எம ். எல ்.ஏ. எம ். ஹிஸ்புல்ல ா என்பவர ் 13 வத ு திருத்தத்தின ் பட ி தங்களத ு மாகா ண சபைக்க ு அளிக்கப்பட் ட அதிகாரங்கள ் ஒவ்வொன்றையும ் சிறிலங் க அரச ு திரும்பப்பெற்ற ு வருகிறத ு என்ற ு குற்றம ் சாற்றியதோட ு மட்டுமின்ற ி அமைச்சர ் பதவியிலிருந்தும ் விலகியுள்ளார ்.
இன்றுள் ள சிறிலங் க அரசமைப்புச ் சட்டத்தின்பட ி செய்யப்படும ் அதிகாரப ் பகிர்வ ு எப்படிப்பட் ட மாய ை என்பத ை, கொழும்புவிலிருந்த ு வெளிவரும ் வீரகேசர ி என் ற நாளிதழிற்க ு அளித் த பேட்டியில ் அவர ் விரிவா க விளக்கியுள்ளார ்.
“13 வத ு திருத்தத்தின ் கீழ ் மாகா ண சபைகளுக்க ு அளிக்கப்படும ் அதிகாரங்கள ை ஒர ு அரசிதழின ் (Gazette) வாயிலாகவ ோ அல்லத ு ஒர ு சுற்றறிக்கையின ் மூலம ோ சிறிலங் க அரசால ் திரும்பப்பெற்றுவி ட முடியும ்” என்ற ு ஹிஸ்புல்ல ா கூறியுள்ளார ்.
“13 வத ு திருத்தத்தின்பட ி, நீர்ப்பாசனம ், விவசாயம ், நிலம ் உள்ளிட் ட பல்வேறுத ் துறைகளின ் அதிகாரங்கள ் மாகா ண சபைக்க ு வழங்கப்பட்டத ு. மாகாணத்தின ் காவல ் துண ை ஆய்வாளர ை நியமிக்கும ் அதிகாரம ் கூ ட வழங்கப்பட்டத ு. ஆனால ், எல்லாம ் எழுத்தில்தான ் உள்ளனவ ே தவி ர நடைமுறையில ் இல்ல ை. மாகா ண சபைகளுக்க ு அளிக்கப்பட் ட அதிகாரங்கள ை ஒன்றன ் பின ் ஒன்றா க மத்தி ய அரச ு திரும்பப ் பெற்றுவிடுகிறத ு” என்ற ு கூறியுள் ள ஹிஸ்புல்ல ா, ஒர ு காவலர ை இடமாற்றம ் செய்யக்கூ ட மாகா ண சபைக்க ு அதிகாரம ் இல்ல ை என்ற ு கூறியுள்ளார ்.
அதிகாரம ் அளித்தால்தான ் அமைத ி திரும்பும ் என்ற ு கூறியுள் ள ஹிஸ்புல்ல ா, அத ு குறித்த ு தானும ் முதலமைச்சர ் சிவநேசன்துர ை சந்திரகாந்தன ் பிள்ளையனும ் அதிபர ் மகிந் த ராஜபக் ச, அவருடை ய சகோதரர ் பசில ் ராஜபக் ச ஆகியோர ை சந்தித்த ு பேசியதாகவும ், ஆயினும ் மாகாணங்களுக்க ு அதி க அதிகாரம ் பெறுவத ு மிகக ் கடினமா ன காரியம ் என்ற ு கூறியுள்ளார ்.
13 வத ு சட்டத ் திருத்தத்தின ் கீழ ் கிழக்க ு மாகா ண சபைக்க ு அளிக்கப்பட் ட அதிகாரங்கள ் அனைத்தும ் இழக் க நேர்ந்தால ் இளைஞர்கள ் மீண்டும ் ஆயுதம ் ஏந்தும ் நிலைக்க ு தள்ளப்படுவார்கள ் என்ற ு எச்சரித்துள் ள ஹிஸ்புல்ல ா, சிறிலங் க முஸ்லீம ் காங்கிரஸில ் இருந்தவர ், அதிலிருந்த ு வெளியேற ி ஐக்கி ய மக்கள ் விடுதல ை கூட்டண ி சார்பில ் போட்டியிட்ட ு வெற்ற ி பெற்ற ு மாகா ண சபையில ் இரண்டாவத ு இடத்திலிருந் த அமைச்சர ் என்பத ு குறி்ப்பிடத்தக்கத ு.
அனைத்துக ் கட்சிக ் குழ ு உலக ை ஏமாற்றவ ே!
webdunia photo
FILE
இதற்கிடைய ே, இனப்பிரச்சனைக்க ு அரசியல ் ரீதியா ன தீர்வ ு கா ண பரிந்துரைகள ் தருமாற ு சிறிலங் க அதிபரால ் நியமிக்கப்பட் ட அனைத்துக ் கட்ச ி பிரதிநிதிகள ் குழ ு (All Party Representative Commitment-APRC) இந்தியாவையும ், உல க நாடுகளையும ் ஏமாற் ற உருவாக்கப்பட்டத ே என்ற ு இலங்க ை நாடாளுமன்றத்தின ் தமிழர ் தேசக ் கூட்டணியின ் உறுப்பினரா ன சுரேஷ ் பிரேமசந்திரன ் கூறியுள்ளார ்.
ஈ ழ மக்கள ் புரட்சிக ர விடுதல ை முன்னனிய ை (EPRLF (Suresh)) சேர்ந் த சுரேஷ ் பிரேமசந்திரன ், அனைத்துக ் கட்ச ி பிரதிநிதிகள ் குழ ு என்ற ு அழைக்கப்படும ் இக்குழுவில ், தமிழ ் தேசியக ் கூட்டண ி இடம்பெறவில்ல ை என்பத ு மட்டுமின்ற ி, முக்கி ய எதிர்க்கட்சியா ன ஐக்கி ய தேசியக ் கட்சியும ், ஆட்சிக்க ு ஆதரவளித்த ு வந் த ஜனத ா விமுக்த ி பெரமுணாவும ் அதிலிருந்த ு விலகிவிட் ட நிலையில ் அத ு அனைத்துக ் கட்சிக ் குழுவ ே அல் ல என்ற ு கூறியுள்ளார ்.
இந்தக ் குழுவைக ் கொண்ட ு 13 வத ு திருத்தத்தைய ே மீண்டும ் பரிந்துரைக்கச ் செய்த ு அதன ் மூலம ் அதிகாரப ் பகிர்வுத ் திட்டத்த ை செயல்படுத்தவ ே சிறிலங் க அதிபர ் முயற்சிக்கிறார ் என்ற ு குற்றம ் சாற்றியுள் ள சுரேஷ ் பிரேமசந்திரன ், தற்பொழுதுள் ள சிறிலங் க அரசமைப்புச ் சட்டத்தின்பட ி அதிகாரப ் பகிர்வ ு என்பத ே சாத்தியமில்ல ை என்ற ு கூறியுள்ளார ்.
இன்றுள் ள அரசமைப்புச ் சட்டத்தின்பட ி, மாகா ண சபைகளுக்க ு அளிக்கப்படும ் அதிகாரங்கள ை எப்பொழுத ு வேண்டுமானாலும ் மத்தி ய அரச ு திரும்பப ் பெற்றுக்கொள்ளலாம ் என்ற ு சுரேஷ ் கூறியுள்ளார ். இதுதான ் நடந்துவருகிறத ு என்ற ு கிழக்க ு மாகா ண சபையின ் அமைச்சர ் ஹிஸ்புல்லாவும ் கூறியுள்ளார ்.
இதற்கா ன காரணத்தையும ் தமிழ்நெட ். காம ் இணையத்தளத்திற்க ு அளித்துள் ள பேட்டியில ் விளக்கியுள்ளார ் சுரேஷ ் பிரேமசந்திரன ். “சிறிலங் க அரசமைப்புச ் சட்டத்தின ் 76 வத ு பிரிவின்பட ி, அந்நாட்ட ு நாடாளுமன்றம ் மட்டும ே சட்டமியற்றக்கூடி ய அதிகாரம ் பெற் ற அமைப்ப ு, அந் த அதிகாரத்த ை அதன ் கீழுள் ள நிர்வா க அமைப்புகளுக்க ு வழங்கும ் சாத்தியமில்ல ை. இதன ் பொருள ் என்னவென்றால ், மாகா ண சபைகள ் எந்தச ் சட்டத்தையும ் நிறைவேற் ற அதிகாரமற்றவ ை என்பத ே” என்ற ு கூறியுள்ளார ்.
இன்றுள் ள ஒருமித் த சிறிலங் க அரசமைப்ப ு (Unitary Srilankan Constitution) சட்டத்தின ் கீழ ் அதிகாரப ் பகிர்வ ு என்பத ு சாத்தியமில்ல ை என்பத ை சிறிலங் க முன்னாள ் அதிபர ் சந்திரிகாவும ், அவரத ு அரசில ் சட் ட அமைச்சரா க இருந் த பேராசிரியர ் ஜ ி. எல ். பெய்ரிசும ் கூறியிருந்ததையும ் சுரேஷ ் சுட்டிக்காட்டியுள்ளார ்.
“1987 ஆம ் ஆண்ட ு கையெழுத்திடப்பட் ட இந்தி ய- சிறிலங் க ஒப்பந்தத்தின்பட ி மேற்கொள்ளப்பட் ட 13 வத ு அரசமைப்புச ் சட்டத ் திருத்தத்தின்பட ி அதிகாரப ் பகிர்வ ு பரிசோதிக்கப்பட்ட ு தோற்றுவிட்டத ு. எனவ ே இதுபற்ற ி இந்தியாவும ், தமிழகமும ் பேசுவத ு பொருளற்றத ு” என்ற ு சுரேஷ ் பிரேமசந்திரன ் கூறியுள்ளார ்.
“சிங்க ள மனப்பாங்க ு தமிழர்களைய ோ முஸ்லீம்களைய ோ ஏற்காத ு. தமிழர்கள ை அழித்தால்தான ் சிங்க ள தேசியம ் செழிக்கும ் என்ற ு சிங்க ள தலைவர்கள ் உறுதியா க நம்புகின்றனர ். சிங்க ள இனவெற ி தமிழர ் தேசியத்துடன ் ஒருநாளும ் இணைந்திருக் க ஒப்புக்கொள்ளாத ு” என்ற ு சுரேஷ ் பிரேமசந்திரன ் கூறியுள்ளார ்.
இதைய ே வேற ு வார்த்தைகளில ் சிறிலங் க சுதந்திரக ் கட்சியின ் நாடாளுமன் ற உறுப்பினர ் மங்க ள சமரவீ ர பேசியுள்ளதும ் குறிப்பிடத்தக்கத ு.
இனவாதம ே அரசின ் கொள்க ை!
webdunia photo
FILE
சிறிலங் க நாடாளுமன்றத்தில ் நிதிநில ை அறிக்கையின ் மீத ு நடந்துள் ள விவாதத்தில ் பங்கேற்றுப ் பேசி ய சிறிலங் க சுதந்திராக ் கட்சியின ் உறுப்பினர ் மங்க ள சமரவீ ர, “அரசாங்கத்திலிருந் த ஒர ு பிரிவினர ே அன்ற ு இனவாதம ் பேசினர ். இன்ற ு இனவாதம ே அரசாங்கத்தின ் கொள்கையா க மாறியுள்ளத ு” என்ற ு கூறியுள்ளார ்.
இலங்க ை சிங்க ள பௌத் த நாடல் ல. இலங்கையர ் அனைவருக்கும ் சொந்தமா ன நாடாகும ் என்ற ு கூறி ய சமரவீ ர, வியட்நாமில ் வீசப்பட் ட குண்டுகள ை வி ட, வடக்கில ் வீசப்பட் ட குண்டுகளின ் எண்ணிக்க ை அதிகம ் என்பதனால்தான ் தமிழ்நாட்டில ் தமிழர்கள ் கொதித்தெழுந்துள்ளனர ் என்ற ு உண்மைய ை அப்படமாகப ் போட்ட ு உடைத்துள்ளார ்.
அதுமட்டுமின்ற ி, இன்ற ு இனவாதம ் அரசாங்கத்தின ் கொள்கையாகவ ே இருக்கின்றத ு என்பதனால ் தான ் பாதுகாப்ப ு அமைச்சரின ் செயலாளரும ், அமைச்சரும ் சிறுபான்மையினர ை ( தமிழர்கள ை) ஓரங்கட் ட முயற்சிப்பதுடன ் முஸ்லிம்களையும ் உசுப்ப ி வி ட முயற்சிக்கின்றனர ் என்ற ு குற்றம ் சாற்றியுள்ளார ்.
இலங்க ை இனப ் பிரச்சனைக்க ு பேச்சுவார்த்தையின ் மூலம ் அரசியல ் தீர்வ ோ, அதிகாரப ் பகிர்வின ் மூலம ் அரசியல ் உரிமைகள ோ தமிழர்களுக்க ு கிடைக்காத ு என்பத ு இதன ் மூலம ் தெள்ளத ் தெளிவா க விளங்கியுள்ளத ு.
எனவ ே மத்தி ய அரச ு இப்பிரச்சனையில ் தனத ு நிலைப்பாட்ட ை மாற்றிக்கொள் ள முன்வரவேண்டும ். தமிழர்களுக்க ு ஏற்பற் ற ஒர ு அரசியல ் யோசனைய ை அவர்களின ் ஒப்புதலின்ற ி, அவர்கள ை ஒடுக்குவத ே ஒர ு கொள்கையாகக ் கொண்டுள் ள இனவா த அரசிற்க ு கூறுவத ு, தமிழர்கள ை ஒடுக்கும ் அதன ் திட்டத்திற்க ு மறைமு க உதவும ே தவி ர, பிரச்சனைய ை தீர்க்காத ு.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!
இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்போது? என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்?
தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!
வேகமாக உயர்ந்து வரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?
Show comments