Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகழ்பெற்ற பல்கலையின் அவலம்!

Webdunia
செவ்வாய், 11 நவம்பர் 2008 (15:24 IST)
webdunia photoFILE
சென்ன ை பல்கலைக ் கழகத்தின ் அரையாண்டுத ் தேர்வுகள ் தற்பொழுத ு நடந்த ு வருகிறத ு. இத்தேர்வில ் பதில ் எழு த அளிக்கப்படும ் காகிதத்தின ் தரம ் மாணவர்களிடைய ே பெரும ் அதிர்ச்சிய ை ஏற்படுத்தியுள்ளத ு.

32 பக்கங்கள ் கொண் ட பதில ் தாள்கள ை இணைத்த ு தேர்வ ு எழு த மாணவர்களுக்க ு கொடுக்கப்படுகிறத ு. பழுப்ப ு நிறத்தில ் உள் ள அந்தக ் காகிதத்தில ் கோட ு போட்டுள்ளத ு என்றும ், மி க மென்மையா க இருக்கும ் அந்தக ் காகிதத்தில ் ஒர ு பக்கம ் எழுதியிருப்பத ு மறுபக்கத்தில ் தெரிவதால ், மறுபக்கத்திலும ் தாங்கள ் எழுதினால ் அதன ை திருத்துபவர ் எவ்வாற ு தெளிவா க படித்த ு புரிந்துகொள்வார ் என்ற ு மாணவர்கள ் கேள்வ ி எழுப்பியுள்ளனர ்.

ஒர ு பதில ் காகிதத்தில ் ஒர ு பக்கம ் மட்டும ே எழுதிவிட்ட ு மறுபக்கத்த ை அப்படிய ே விட்டுவிடவும ் முடியா த நில ை மாணவர்களுக்க ு. ஏனென்றால ் மொத்தமா க அளிக்கப்பட்டுள் ள இந் த 32 பக்கங்களுக்க ு மேல ் கூடுதலா க (Additional Answer Sheets) காகிதங்கள ் அளிக்கப்ப ட மாட்டாத ு.

இந் த நிலையில ் தேர்வ ு எழுதி ய மாணவர்கள ை தாங்கள ் கற்கும ் கல்வியில ் உள் ள சிரமங்களையும ் தாண்ட ி மற்றொர ு சோதனையா க இந்தத ் தேர்வ ு உள்ளத ு என்ற ு வருத்தத்துடன ் தங்களத ு பெற்றோர்களிடம ் தெரிவித்துள்ளனர ்.

150 ஆண்டுகளைக ் கடந் த பெரும ை மிக் க சென்ன ை பல்கலைக ் கழகத்தில ா இதெல்லாம ் நடக்கிறத ு என்ற ு ஆச்சரியப்பட்ட ு நாம ் மாணவர்களைக ் கேட்டால ் வேற ு ப ல குற்றச்சாற்றுகள ை தெரிவிக்கிறார்கள ்.

தேர்வுத ் தாள்களைத ் திருத்துவதில ் பெரி ய அளவிற்க ு முறைகேடுகள ் நடப்பதா க மாணவர்கள ் கூறுகின்றனர ். எந் த அடிப்படையில ் அவ்வாற ு கூறுகிறீர்கள ் என்ற ு கேட்டதற்க ு, மற ு மதிப்பீட ு செய்யுமாற ு கோர ி ( ஒர ு தாளிற்க ு ர ூ.800) பணம ் கட்டி ய ப ல மாணவர்களுக்க ு மதிப்பெண்கள ் கூடுதலாகக ் கிடைத்துள்ளத ு என்ற ு சுட்டிக்காட்டுகின்றனர ்.

மதிப்பெண ் பட்டியல ை (Mark Sheets) வழங்குதல ், தேர்வ ு அனுமதிச ் சீட்ட ு (Hall Ticket) அளிப்பத ு ஆகியவற்றில ் எல்லாம ் எவ்வி த முறையுமின்ற ி நடப்பதா க மாணவர்கள ் வருத்தத்துடன ் தெரிவிக்கின்றனர ்.

நமத ு நாட்டிலுள் ள மற் ற எந் த பல்கலையுடன ் ஒப்பிடுகையில ் சென்ன ை பல்கலையின ் கல்வ ி, நிர்வாகத ் திறன ் ஆகியவ ை வருத்தமளிப்பதா க உள்ளதெனவும ் கூறுகின்றனர ்.

ஒர ு காலத்தில ் சென்ன ை பல்கலையில ் பெற் ற பட்டத்திற்க ு பெரும ் மதிப்ப ு இருந்தத ு. இன்ற ு சென்ன ை பல்கல ை மாணவர்களின ் மனதில ் இடம்பெறா த பல்கலைகளின ் பட்டியலில ் சேர்ந்துவிட்டத ு.

முக்கியப ் பிரமுகர்களுக்க ு பட்டங்களையும ், விருதுகளையும ் வழங்க ி கெளரவிப்பதாலும ், தங் க, பவ ழ விழாக்கள ை கொண்டாடுவதாலும ் ஒர ு பல்கல ை பெரும ை பெற்றுவிடாத ு.

அப்படியெல்லாம ் மட்டும ே நடந்திருந்தால ் இந் த அளவிற்க ு பெரும ை பெற் ற பல்கலையா க சென்ன ை பல்கல ை உயர்ந்திருக்காத ு.

மாறா க, அத ு கல்லூரிக ் கல்விய ை எந் த அளவிற்க ு தரத்துடன ் வழங் க வழிவக ை செய்துள்ளத ு என்பத ே அதன ் பெருமைய ை நிலைநிறுத்தும ்.

தமிழ க அரசில ் இன்ற ு பள்ளிக ் கல்விக்குத ் தனியா க அமைச்சரும ், உயர ் கல்விக்க ு தனியா க அமைச்சரும ் உள்ளனர ். இதில ் உயர ் கல்வ ி அமைச்சர ் பொன்முட ி சென்ன ை பல்கலையின ் தரத்தையும ், அதன ் நிர்வாகத ் திறன ை முறைப்படுத் த உடனடியா க நடவடிக்க ை மேற்கொள்ளவத ு அவசியம ், அத்யாவசியம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு: டாக்டர் ராமதாஸ்..

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை: மூத்த வழக்கறிஞர் தகவல்..!

பாஜக கூட்டணியில் சீமான்.. ரஜினி ஆதரவு.. ஜூனியர் விகடன் கட்டுரையின் சாராம்சம்..!

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? மத்திய அரசின் பதிலால் என்ன சர்ச்சை?

Show comments