Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏன் இந்த இரட்டை நிலை!

Webdunia
செவ்வாய், 4 நவம்பர் 2008 (17:55 IST)
ஈரான ் தலைநகர ் டெஹ்ரானில ் ‘இந்திய ா- ஈரான ்: தொன்மையா ன நாகரீகங்களும ் நவீ ன தேசங்களும ்’ என் ற தலைப்பில ் நடந் த கருத்தரங்கில ் உரையாற்றியுள் ள இந்தி ய அயலுறவ ு அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி, “இறையாண்மையுடன ் கூடி ய சுதந்தி ர நாட்ட ை ஏற்படுத்தவேண்டும ் என் ற பாலஸ்தீ ன மக்களின ் அபிலாசைகள ் நிறைவேறுவதற்க ு இந்திய ா உறுதுணையா க இருக்கும ்” என்ற ு கூறியுள்ளார ்.

இதுமட்டுமல் ல, “பாலஸ்தீ ன மக்களின ் உரிமைகள ் இன்ற ு வர ை நிலைநிறுத்தப்படவில்ல ை என்கின் ற நில ை இந்தியாவிற்க ு முக்கியமா ன கவலையா க உள்ளத ு. அத ு நிலைக்க ு விரைவில ் தீர்வ ு காணப்ப ட வேண்டும ்” என்றும ் அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி பேசியுள்ளார ்.

பாலஸ்தீனத்திற்கும ் இஸ்ரேலிற்கும ் இடைய ே தொடர்ந்துவரும ் மோதலால ் நீடித்துவரும ் மேற்காசியப ் பிரச்சனைக்க ு விரிவா ன தீர்வ ு காண்பத ு சாத்தியம ே என்றும ், இஸ்ரேலும ், பாலஸ்தீனமும ் அடுத்தடுத் த நாடுகளா க அமைதியுடன ் நீடிப்பதும ் சாத்தியம ே என்று‌ம் கூறியுள்ளார ்.

பாலஸ்தீனத்தைப ் பொறுத்தவர ை இந்தியாவின ் நிலைப்பாட ு மிகுந் த வரவேற்பிற்குரியத ு. பாலஸ்தீ ன நாட ு இன்றுவர ை நிலைநிறுத்தப்படவில்ல ை, ஆனால ் பாலஸ்தீ ன அரச ை அங்கீகரித் த முதல ் நாட ு என் ற பெரும ை இந்தியாவிற்க ு உண்ட ு. சர்வதே ச அரசியல ் களத்தில ் இந்திய ா துணிவுடனும ், முதல ் நாடாகவும ் எடுத் த அந் த நடவடிக்க ை இத்தன ை ஆண்டுக ் காலத்தி்ற்குப ் பின்னரும ் மாற்றமின்ற ி நீடிக்கிறத ு.

1974 ஆம ் ஆண்டிலேயே பாலஸ்தீ ன விடுதலை அமைப்பை (பி.எல்.ஓ.) முதலில ் அங்கீகரித்த ு பாலஸ்தீ ன மக்களின ் உரிமைக ் குரலிற்க ு பலம ் சேர்த் த நாட ு இந்திய ா என்பத ு குறிப்பிடத்தக்கத ு. அதன்பிறகு, 1988ஆம் ஆண்டில் பாலஸ்தீன நாட்டை ( Palestine Statehood) அங்கீகரித்து, அதன் தூதரகம் டெல்லியில் அமைக்க ஆதரவளித்த நாடு இந்தியா.

ஒர ு பக்கம ், பாலஸ்தீனத்த ை அழித்துவிடுவத ே தங்களுக்க ு உறுதியா ன, பாதுகாப்பா ன நிலைத்தன்மையை உருவாக்கும ் என்ற ு இராணு வ, விமானப்டைத ் தாக்குதல ை நினைத்தபோதெல்லாம ் தொடுத்துவரும ் இஸ்ரேலுடன ் உறவ ை ( வாஜ்பாய ் பிரதமரா க இருந்தபோத ு) ஏற்படுத்‌திக்கொண்டபோதிலும ், பாலஸ்தீனம ் தொடர்பா ன தனத ு நிலைப்பாட்டில ் இந்திய ா எள்ளவும ் பிசகாமல ் ஆதரவ ு நிலையில ் உறுதியாகவுள்ளத ு.

பாலஸ்தீ ன நாட்ட ை அங்கீகரித்த ு அதன ை ஏற்றுக்கொண்ட ு அதனுடனா ன தனத ு சிக்கலிற்க ு இஸ்ரேல ் தீர்வ ு கா ண வேண்டும ் என்றுதான ் இந்திய ா கூறிவருகிறத ு. இந்தியாவின ் இந் த நிலைப்பாட்டிற்க ு சர்வதே ச அளவில ் மரியாத ை உள்ளத ு.

பாலஸ்தீனர்கள ் தங்கள ் மண்ணிலேய ே ஒடுக்க‌ப்பட் ட நிலையில ், மேற்குக ் கர ை, காச ா, கோலன ் மலைப்பகுத ி என்ற ு பிரிந்த ு கிடந்தாலும ் அவர்களின ் வரலாற்ற ு ரீதியா ன உரிமைய ை எதிர்க்கும ் அனைத்த ு நடவடிக்கைகளையும ் இந்திய ா எதிர்த்த ே வந்துள்ளத ு.

பாலஸ்தீ ன மக்களுக்க ு அவர்களின ் பாரம்பரி ய தாயகத்தில ் எப்படியெல்லாம ் உரிம ை மறுக்கப்பட்ட ு ஒடுக்குமறைக்க ு ஆளாக்கப்பட்டுள்ளனர ோ அத ே நிலைதான ் இலங்கையிலும ் நிலவுகிறத ு. இன்றல் ல, நேற்றல் ல, சற்றேறக்குறை ய அர ை நூற்றாண்டுக ் காலமா க, அங்க ு வாழும ் தமிழர்கள ் அடிப்பட ை உரிமைகள ் ஒவ்வொன்றா க பறிக்கப்பட்டுள்ளத ு. அதனைப ் பெறுவதற்க ு நடந் த போராட்டங்களின ் விளைவா க ஆளும ் சிங்க ள அரச ு தமிழர ் தலைவர்களுடன ் போட் ட ஒப்பந்தங்கள ் அனைத்தும ் கிழித்தெறியப்பட்ட ன.

தங்களுடை ய உரிமைகள ை இதற்க ு மேலும ் அரசியல ் ரீதியா க கேட்டுப ் பெறுவதற்க ு வாய்ப்ப ு இல்ல ை என்றா ன நிலையிலேய ே, 1974 ஆம ் ஆண்ட ு ஈழத ் தமிழர்களின ் தன்னிகரற்றத ் தலைவராகத ் திகழ்ந் த செல்வநாயகம ் அவர்கள ் தன ி தமிழ ் ஈழத்த ை போராடிப ் பெறுவதைத ் தவி ர, தங்களுடை ய அரசியல ், அடிப்பட ை, ஜனநாய க உரிமைகள ை தமிழர்கள ் பெறுவதற்க ு வேற ு வழியேயில்ல ை என்ற ு சூளுரைத்தார ்.

அதைய ே தேர்தல ் முழக்கமாகவும ் வைத்த ு போட்டியிட் ட தமிழர ் ஐக்கி ய விடுதல ை முன்ன‌ண ி வெற்றியும ் பெற்றத ு. தமிழர்களின ் ஒட்டுமொத் த உணர்வ ு தேர்தல ் முடிவுகளில ் பிரதிபலித்தத ு.

PUTHINAM
நாடாளுமன்றத்திற்க ு உள்ளேயும ் வெளியேயும ் அவர்கள ் நடத்தி ய அரசியல ் போராட்டத்திற்க ு எந் த பயனும ் கிட்டவில்ல ை. மொழ ி ரிதீயா க, இ ன ரீதியா க தமிழர்கள ் ஒடுக்கப்பட்டனர ். அவர்களுக்க ு கல்வ ி, வேல ை வாய்ப்புகள ் மறுக்கப்பட்ட ன. அரசியல ் ரீதியா ன போராட்டங்கள ் அனைத்தும ் அடக்குமுறையால ் ஒடுக்கப்பட்டத ு. தமிழர்களின ் மீதா ன சிங்களத்தின ் அரசியல ் ஆதிக்கம ் தங்க ு தடையின்ற ி விரிவுபடுத்தியத ு. தமிழர்கள ் வாழ்வுரிம ை பறிக்கப்பட்ட ு, தாங்கள ் வாழ்ந்துவந் த வரலாற்ற ு ரீதியா ன மண்ணில ் இருந்த ு துரத்தப்பட்ட ு, பிறக ு அந் த நாட்ட ை விட்ட ே வெளியேற ி அகதிகளா க மற் ற நாடுகளில ் வாழும ் அவ ல நிலைக்க ு தள்ளப்பட்டனர ்.

அதன ் உச்சக்கட்டம ே 1983 ஆம ் ஆண்ட ு நடந் த இனப்படுகொல ை. தமிழர ் பூமியிலேய ே தமிழர்கள ் கொல்லப்பட்டனர ், சிங்களர ் அதிகம ் வாழும ் பகுதிகளில ் இருந்த ு அடித்த ு விரப்பட்டனர ். இ ன ஒடுக்கல ் அதிகரித் த நிலையில ், தங்கள ் உரிமைய ை நிலைநாட் ட அதுவர ை அரசியல ் ரீதியா க போராடிவந் த ஈழத ் தமிழினம ், சிங்க ள அரசின ் இராணு வ ஒடுக்குமுறைய ை அத ே பாணியில ் எதிர்த்த ு தங்களின ் சுதந்திரப ் போராட்டத்தைத ் தொட ர ஆயுதம ் தரித்தத ு. அறப்போராட்டங்களினால ் பயன ் ஏதும ் கிட்டா த நிலையில ், 50,000 திற்கும ் அதிகமானோர ை இழந் த நிலையிலேய ே ஈழத்தில ் ஆயுதப ் போராட்டம ் துவங்கியத ு.

PUTHINAM
தமிழர்கள ை ஒடுக்க ி, சிங்க ள ஆதிக்கத்த ை பலப்படுத்துவதைய ே தங்கள ் அரசியல ் கொள்கையாகக ் கொண்ட ு தேர்தலில ் வென்ற ு மாற ி மாற ி ஆட்சிக்க ு வந் த ஐக்கி ய தேசியக ் கட்சியும ், சிறிலங் க சுதந்திரக ் கட்சியும ் தமிழர்கள ் ஆயுதம ் தரித்தப ் பின்னர ் கூ ட அரசியல ் தீர்வைப ் பற்ற ி சற்றும ் சிந்திக்கவில்ல ை, மாறா க, அவர்கள ை மேலும ் கடுமையா க ஒடுக்கத ் தலைப்பட்டனர ். மற் ற நாடுகளில ் இருந்த ு ஆயுதங்களைப ் பெற்ற ு தமிழர்கள ை முற்றிலுமா க ஒழிக்கும ் இனப ் படுகொல ை சொந் த நாட்டின ் மக்களிம ் மீத ே ஈரமின்ற ி ஏவிவிட்டத ு சிங்க ள பேரினவா த அரச ு.

அந் த நிலைய ே இன்றும ் தொடர்கிறத ு. பிரச்சனைக்க ு பேச்சுவார்த்தையின ் மூலம ் தீர்வ ு கா ண நார்வ ே நாட்டின ் தலைமையில ் நடந் த முயற்சிகளினால ் ஒப்புக்கொள்ளப்பட் ட மிகச ் சாதார ண விடயங்களைக ் கூ ட சிறிலங் க அரச ு நடைமுறைப்படுத்தாதத ு மட்டுமின்ற ி, தனத ு இராணு வ பலத்த ை உயர்த்திக்கொண்ட ு தமிழர ் பிரச்சனைக்க ு போரின ் மூலம ் தீர்வ ு கா ண முடிவெடுத்தத ு. அதுவ ே இன்றுவரையும ் தொடர்கிறத ு. அதன ் விளைவாகவ ே தங்கள ் மண்ணிலேய ே இரண்டர ை இலட்சம ் மக்கள ் வீடிழந்த ு காட்டில ் வாழ்ந்துக்கொண்டிருக்கும ் அவ ல நில ை ஏற்பட்டுள்ளத ு.

ஆனால ், இப்பிரச்சனைய ை வேறொர ு நாட்டின ் உள்நாட்டுப ் பிரச்சனையாகவ ே மத்தி ய அரச ு பார்க்கிறத ு. தனத ு நாட்டின ் மக்களின ் மீத ே ஈவிரக்கமின்ற ி விமானத்தின ் மூலம ் குண்ட ு வீசிக ் கொல்லும ் அரசின ் இறையாண்மையைப ் பற்ற ி இந்திய ா அக்கரையுடன ் பேசுகிறத ு. அர ை நூற்றாண்டுக ் காலமா க சிங்க ள இனவா த அரசியலால ் அம்மக்கள ் இ ன ரீதியா க மிதிக்கப்படுவத ை கண்டுகொள்ளாமல ், அதன ை பயங்கரவாதத்திற்க ு எதிரா ன நடவடிக்க ை என்ற ு அந்நாட ு சொல்வதைய ே நியாயமா க எடுத்துக்கொண்ட ு அதற்க ு ஆதரவும ் அளிக்கிறத ு. அந்நாட்டின ் பாதுகாப்பிற்க ு உதவியும ் செய்கிறத ு. அதில ் நமத ு நாட்டின ் பாதுகாப்ப ு உள்ளத ு என்றும ் கூறுகிறார ் அயலுறவ ு அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி!

இஸ்ரேலிற்க ு எதிரா க போராடிவரும ் பாலஸ்தீ ன விடுதல ை இயக்கங்கள ் பலவற்ற ை அமெரிக்காவும ், இஸ்ரேலும ் பயங்கரவா த இயக்கங்கள ் என்ற ே முத்திர ை குத்தியுள்ள ன. ஆயினும ் அவற்றிற்க ு எதிரா ன இஸ்ரேலின ் தாக்குதல்கள ை இந்திய ா கண்டிக்கிறத ு, கண்டித்த ு வந்துள்ளத ு. அதுமட்டுமின்ற ி, அம்மக்களின ் நியாயமா ன உரிமைகள ் பாலஸ்தீ ன விடுதலையின ் மூலம ் மட்டும்தான ் நில ை நிறுத்தப்படும ் என்பத ை ஆணித்தரமாகவும ் எடுத்துரைத்துள்ளத ு. அமைச்சர ் பிரணாப ் முகர்ஜியின ் பேச்ச ு மி க வலிமையானத ு.

ஆனால ், பாலஸ்தீ ன மக்கள ை வி ட கடுமையா ன ஒடுக்குதலிற்க ு ஆளாகிவரும ் ஈழத ் தமிழர்களுக்க ு அந் த வாழ்வுரிமையும ் சுதந்திரமும ் பெற்றுத்த ர நடைபெறும ் போராட்டத்த ை ஏன ் ஆதரிக் க மறுக்கிறத ு? என்பத ே இவ்விரண்ட ு பிரச்சனைகளையும ் ஒப்புட்ட ு நோக்கும ் எவர ் மனதிலும ் எழக்கூடியவ ை.

இஸ்ரேலி ய அரசுகள ் எவ்வாற ு பாலஸ்தீனர்களுக்க ு எதிரா ன ஒடுக்கலில ் எவ்வி த வேறுபாடுமின்ற ி செயல்பட்ட ு வருகின்றனவ ோ அதுபோலவ ே, இலங்கையில ் ஆட்சிப ் பொறுப்பேற் ற ஒவ்வொர ு அரசும ் தமிழர்களுக்க ு எதிரா ன இனப ் படுகொலைய ை மாறுதல ் ஏதுமின்ற ி, மாற்றமின்ற ி தொடர்ந்த ு வருகின்ற ன.

இப்படிப்பட் ட ஒர ு நிலையில ், இந்தியாவைப ் போன் ற ஒர ு ஜனநாய க அரச ு அதன ை உள்நாட்டுப ் பிரச்சன ை என்ற ு கூற ி பொறுப்பைத ் தட்டிக்கழிப்பத ு, தமிழர்களுக்க ு எதிரா ன இ ன படுகொலையில ் உறுதியுடன ் ஈடுபட்டுவரும ் சிறிலங் க அரசிற்க ு தூணடுதலாகவ ே அமையும ்.

சிறிலங் க அரச ு தமிழர ் பிரச்சனைக்க ு அரசியல ் தீர்வுத ் தரும ் என்ற ு நம்புவத ு அரசியல ் முதிர்ச்சியற் ற சிந்தனையாகும ். எனவ ே, இந்தி ய அரசின ் அணுகுமுறையில ் மாற்றம ் வேண்டும ்.

இந்திர ா காந்த ி பிரதமரா க இருந்தபோத ு கடைபிடிக்கப்பட் ட துணிச்சலா ன, அத ே நேரத்தில ் பிரச்சனையின ் அடிப்படைய ை உணர்ந் த தெளிவா ன அணுகுமுற ை மட்டும ே பயனளிக்கும ் என்பத ை தமிழ க அரச ு மத்தி ய அரசிற்க ு எடுத்துரைக் க வேண்டும ்.

ஐக்கி ய நாடுகள ் அவையின ் மனி த உரிம ை அமைப்புக்களால ் கடுமையா க குற்றம ் சாற்றப்ட் ட ஒர ு அரசிடம ் இந்திய ா நட்புறவ ு கொண்டாடுவதும ், அதற்க ு உதவுவதும ் ( அத ு எப்படிப்பட் ட உதவியா க இருந்தாலும ்) பிரச்சனைய ை மேலும ் சிக்கலாக்கவ ே உதவும ்.

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments