Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தனது முயற்சியில் மனம் தளராத விக்கிரமாதித்தன்!
Webdunia
வெள்ளி, 31 அக்டோபர் 2008 (17:18 IST)
விக்கிரமாதித்தன ் கத ை என்பத ு மிகவும ் சுவராசியமானத ு - சிறுவர்களுக்க ு மட்டுமல் ல, இளைஞர்களுக்கும ் முதிர்ந்தவர்களுக்கும ் - அத ு சுவராசியமானத ு.
அந்தக ் கத ை இப்பட ி ஆரம்பிக்கும ், “தனத ு முயற்சியில ் என்றும ே மனம ் தளரா த விக்கிரமாதித்தன ், காட்டைக ் கடந்த ு சென்றுக்கொண்டிருந்தான ். ஒர ு முருங்க ை மரத்த ை அவன ் கடந்து கொண்டிருந்தபோத ு, அதில ் தொங்கிக்கொண்டிருந் த ஒர ு பிணத்தைக ் கண்டான ். அதன ை இறக்க ி அடக்கம ் செய்வதற்கா க மரத்திலேற ி, பிணம ் தொங்கிக் கொண்டிருந் த கயிற்ற ை அறுத்த ு, அதன ை தனத ு தோளில ் சுமந்துகொண்ட ு இறங்கியபோத ு, அதற்குள ் இருந் த வேதாளம ் லக் க லக்கவென்ற ு சிரித்தத ு.
ஏன ் சிரிக்கிறாய ் வேதாளம ே? என்ற ு விக்கிரமாதித்தன ் கேட் க, ஏற்றுக்கொண் ட முயற்சியில ் சற்றும ் மனம ் தளரா த விக்கிரமாதித்த ா, இப்படித்தான ் அன்றொர ு நாள ்.. என்ற ு கூற ி, ஒர ு கதைய ை சொல்லத ் துவங்கும ். வேதாளத்தின ் கதையைக ் கேட்ட ு முடித் த விக்கிரமாதித்தனிடம ் அந் த வேதாளம ் சி ல கேள்விகள ை கேட்கும ். அந்தக ் கேள்விகளுக்க ு விக்கிரமாதித்தன ் சரியா ன பதில ை கூறாவிட்டால ் அவனுடை ய தல ை சுக்க ு நூறா க வெடித்துவிடும ் என்ற ு எச்சரிக்கும ்.
கதைய ை நன்க ு புரிந்துகொண்ட ு கேட் ட விக்கிரமாதித்தன ், வேதாளத்தின ் கேள்விகளுக்க ு சரியா ன பதிலைத ் தருவான ். அவனுடை ய பதிலைக ் கேட்ட ு அசந்துபோகும ் வேதாளம ் அவன ை பாராட்டிவிட்ட ு தான ் குடிகொண்டிருந் த அந் த உடல ை விட்ட ு வெளியேற ி மீண்டும ் முருங்க ை மரத்தில ் ஏறிக்கொள்ளும ்... இப்பட ி முடியும ் அந்தக ் கத ை.
இந்தக ் கதைக்க ு இன்றைக்க ு என் ன அவசியம ் வந்தத ு என்ற ு கேட்கத ் தோன்றுகிறத ா? இப்படிப்பட் ட கதைகளுக்க ு அடிப்பட ை உள்ளத ா? வேதாளம ் எப்பட ி பேசும ்? என்றெல்லாம ் அறிவுப்பூர்வமா ன கேள்விகள ை எழுப்பினால ் இந்தக ் கத ை இனிக்காத ு, கேள்விகளைக ் கேட்காமல ், அதில ் கூறப்படுவதையெல்லாம ் நம்ப ி, படித்துக்கொண்ட ே வந்தால ் மட்டும ே சுவராசியமா க இருக்கும ்.
எனவ ே, சொல்லுவதையெல்லாம ், கதைகளையெல்லாம ் நம்பும ் ‘ம ன பக்குவம ்’ உள் ள நிலையிலேய ே இதையெல்லாம ் படித்த ு நாமும ் வளர்ந்துள்ளோம ் என்றாலும ், இன்றைக்க ு நாம ் இந்தக ் கதைகளையெல்லாம ் படித்த ு நமத ு அறிவ ு நிலைய ை உயர்த்திக்கொள் ள முயற்சிப்பதில்ல ை. ஆனால ், இப்படிப்பட் ட கதைகள ை நம்பும ் மன ோ நில ை அல்லத ு முதிர்ச்ச ி இருந்தால ் மட்டும ே இன்றை ய உலகில ் நடக்கும ் ப ல விடயங்கள ை நம்மால ் ‘உண்ம ை ’யென்ற ு நம்ப ி ஏற்றுக ் கொள் ள முடியும ்.
இரா ஜ தந்திரம ் என்றும ், பத்திரிக்க ை தர்மம ் என்றும ் கூறிக்கொண்ட ு நமக்க ு சொல்லப்பட்டு வரும ் செய்திகளையும ், பேட்டிகளையும ் படிக்கும்போத ு, விக்கிரமாதித்தன ் கத ை படிக்கும ் சிறுவர்கள ் என்ற ு நம்ம ை இவர்கள ் நினைக்கின்றனர ோ என்ற ே நினைக்கத ் தோன்றுகிறத ு.
நமத ு நாட்டின ் பாரம்பரியம ் மிக் க ஒர ு பத்திரிக்க ை சிறிலங் க அதிபர ் ராசபக்சய ை சந்தித்த ு, மிகுந் த சிரத்தையுடன ் பேட்டி கண்ட ு அதன ை வெளியிட்டிருப்பதைப ் படிக்கும ் போத ு வேதாளமும ், விக்கிரமாதித்தனும ் நடத்தி ய உரையாடலைப ் படிக்கும ் ' ஃபீலிங ்' நமக்க ு ஏற்பட்டத ு. அந் த அளவிற்க ு அந்தப ் பேட்டியில ் ‘உண்ம ை’ குறட்ட ை விட்டுக்கொண்ட ு உறங்கியத ு ( தூங்கும ் எதனையும ் தமிழர்கள ் எழுப் ப மாட்டார்கள ், அத ு உண்மையா க இருந்தாலும ் என் ற அதீ த நம்பிக்கையுடன ்) இருவர ் நடத்தி ய உரையாடல ் இங்குள்ளவர்களால ் சிரத்தையுடன ் விவாதிக்கப்பட்ட போத ு நமக்க ு மூடில்லாமலேய ே சிரிப்ப ு வந்தத ு.
இலங்கைத ் தலைநகர ் கொழ ு ம்புவில ் ஒர ு ‘அமைதியா ன சூழலில ்’ எடுக்கப்பட் ட அந்தப ் பேட்டியில ், சிறிலங் க அதிபர ் மகிந் த ராஜபக் ச கூறுகிறார ், “தமிழர்களின ் பிரச்சனைக்க ு அரசியல ் ரீதியா ன தீர்வ ு காண்பதென்ற ு நாங்கள ் உறுதிபூண்டுள்ளோம ். ஜனநாயகத்த ை உறுதிப்படுத்தும ் மொழ ி, அரசியல ் உள்ளிட் ட உரிமைகள ை உள்ளடக்கி ய அதிகாரப ் பகிர்வின ் மூலம ் சிறிலங்காவின ் ஒற்றுமைக்க ு உட்பட்ட ு அந் த அரசியல ் தீர்வ ு இருக்கும ்’ என்ற ு கூறியத ை தலைப்புச ் செய்தியிட்ட ு வெளியிட்டத ு அந்தப ் பாரம்பரி ய நாளிதழ ்.
இனப ் பிரச்சனைக்க ு அரசியல ் தீர்வ ு காண்பதில ் உறுதியுடன ் உள்ளதாகக ் கூறும ் தாங்கள ், தமிழீ ழ விடுதலைப ் புலிகளுடனா ன போர ் நிறுத்தத்த ை தன்னிச்சையா க முறித்துக்கொண்டபோத ு, “தற்பொழுத ு மேற்கொள்ளப்பட்டுவரும ் இராணு வ நடவடிக்கையின ் வாயிலா க ஒர ு அரசியல ் தீர்வ ு உருவாகும ் வழ ி பிறந்துள்ளத ு” என்ற ு கூறினீர்கள ே? அதன ் பொருள ் என் ன என்ற ு கேட்கவில்ல ை ( வேதாளம ் கதைவிடும ் போத ு விக்கிரமாதித்தன ் இடைமறித்த ு எதுவும ் பேசினான ா? இல்லைய ே. அதனால ் கேட்கவில்ல ை).
“எனத ு தமிழ ் சகோதரர்களுக்க ு ஜனநாய க, அரசியல ், மொழ ி உரிமைகள ் அந்தத ் தீர்வில ் இருக்கும ்” என்ற ு நீங்கள ் கூறுகிறீர்கள ், ஆனால ், உங்களத ு இராணுவத ் தளபத ி சரத ் பொன்சேக ா, “சிறிலங்க ா சிங்களவர்களின ் தேசம ், தொன்றுதொட்ட ு இங்க ு சிங்க ள அரசர்கள்தான ் ஆண்டுவந்தார்கள ், பெரும்பான்மையா க உள் ள சிங்களவர்களின ் மேலாதிக்கத்த ை தமிழர்கள ் ஏற்றுக் கொண்டுதான ் ஆ க வேண்டும ்” என்ற ு பேசியத ு அல்லாமல ், செய்தியாளர்கள ் கேட்கும்போத ு அதன ை நியாயப்படுத்தியும ் பேசினார ே? அதற்க ு உங்கள ் பதிலென் ன என்றும ் வினவவில்ல ை. தமிழ ் சிஸ்டர்ஸ ் அண்ட ் பிரதர்ஸ ் என்ற ு விவேகானந்தர ் ரேஞ்சுக்க ு பேசுகிறீர்கள ே, நீங்கள ் ஆட்சிக்க ு வந்தப ் பிறகுதான ே கொழும்புவிலிருந்த ு தமிழர்கள ் வெளியேற்றப்பட்டனர ் என்றும ் கேட்கவில்ல ை, 1,500 பேர ் கடத்தப்பட்ட ு காணடிக்கப்பட்டதா க ஐ. ந ா. மனி த உரிம ை அமைப்ப ு அறிக்க ை கொடுத்தத ே ஏன ்? என்றும ் கேட்கவில்ல ை ( வேதாளம ் பேசுகிறத ு, விக்கிரமாதித்தன ் கேட்டுக்கொண்டிருக்கின்றான ், நாமும ் கதைய ை மேற்கொண்ட ு படிப்போம ்).
“ஒர ு அரசியல ் பிரச்சனைக்க ு இராணு வ தீர்வ ு இருக்காத ு, இருக்கவும ் முடியாத ு, இதில ் நான ் எப்போதும ் உறுதியா க இருந்துள்ளேன ். பயங்கரவாதிகள்தான ் இராணுவத ் தீர்வ ு, இந்நாட்டில ் வாழும ் மக்களுக்குத ் தேவ ை அரசியல ் தீர்வுதான ்” என்ற ு ஆணித்தரமா க ராஜபக் ச கூறியுள்ளார ்.
இவ்வளவ ு உறுதியா க உள் ள நீங்கள ் இதன ை உங்களுடை ய தேர்தல ் அறிக்கையில ் கூறியுள்ளீர்கள ா? என்ற ு கேட்கவில்ல ை. அதுமட்டும ா? தமிழர்களுக்க ு தற்பொழுதுள்ளதைவி ட எந் த ஒர ு கூடுதல ் உரிமையும ் தரக்கூடாத ு என்ற ு கூறிவரும ் சிங்க ள பேரினவா த கட்சியா ன ஜனத ா விமுக்த ி பெரமுணாவுடன ் எந் த அடிப்படையில ் கூட்ட ு வைத்துப ் போட்டியிட்டீர்கள ் என்ற ோ அல்லத ு அவர்களின ் ஆதரவுடன ் எந் த அடிப்படையில ் ஆட்ச ி அமைத்தீர்கள ் என்ற ோ கேட்கவில்ல ை ( தொடர்ந்த ு கதையைப ் படியுங்கள ்)
“இந்தி ய அரச ு கேட்டுக் கொண்டதற்க ு இணங் க எங்களத ு அரசமைப்புச ் சட்டத்தில ் செய்யப்பட் ட 13 வத ு சட்டத் திருத் த த்தினைக ் கூ ட நடைமுறைப்படுத் த முடியாததற்குக ் காரணம ் பிரபாகரனும ் அவருடை ய ஆட்களும்தான ்” என்ற ு ராஜபக் ச கூறியதும ், இயற்கையாகவ ே இரண்ட ு கேள்விகள ை எழுப்பியிருக் க வேண்டும ். ஒன்ற ு, அந் த அரசமைப்புத ் திருத்தத்த ை எதிர்த்த ு ஜனத ா விமுக்த ி பெரமுண ா தொடர்ந் த வழக்கில ், அத்திருத்தம ் செல்லாத ு என்ற ு சிறிலங் க உச் ச நீதிமன்றம ் தீர்ப்பளித்தத ு, இரண்ட ு, கடந் த வாரம ் அந்நாட்ட ு நாடாளுமன்றத்தில ் தமிழர ் பிரச்சன ை தொடர்பா க ( தமிழ்நாட்டில ் ஏற்பட் ட கொந்தளிப்பின ் காரணமா க)
விவாதம ் நடந்த போத ு பேசி ய ஜனத ா விமுக்த ி பெரமுண ா கட்ச ி உறுப்பினர ் விஜி த ஹெராத ், “இந்தியாவின ் வற்புறுத்தலுக்குப ் பணிந்த ு 13 வத ு சட் ட திருத்தத்த ை மீண்டும ் நடைமுறைப்படுத்துவீர்கள ா?” என்ற ு கேட்டதற்க ு,
அயலுறவ ு அமைச்சர ் ரோஹி த போகல்லகாம ா, “அனைத்துக ் கட்ச ி பரிந்துரைக்குப ் பின ் அதைப ் பரிசீலிப்போம ்” என்ற ு வழுக்கலா க பதிலளித்துள்ளார ே? என்ற ு கேட்டிருக்கலாம ். ( ஆனால ் விக்கிரமாதித்தன ் குறுக்கிடவில்ல ை, கத ை தொடர்கிறத ு).
மீனவர ் பிரச்சனையில்தான ் எவ்வளவ ு தெளிவ ு! “நான ் மீன ் வளத்துற ை அமைச்சரா க இருந்துள்ளேன ், அப்பொழுத ு எல்லையைக் கடந்த ு சென் ற மீனவர்கள ் ( இந்தி ய கடலோரப ் படையால ்) பிடித்துச ் செல்லப்பட்டபோத ு நான ் அங்க ு வந்த ு பேசியிருக்கிறேன ். அவர்களுக்க ு சர்வதே ச கடல ் எல்ல ை என்பதெல்லாம ் தெரியாத ு. மீன ் எங்கெல்லாம ் இருக்கிறத ோ அங்க ு சென்ற ு அவர்கள ் மீன ் பிடிப்பார்கள ். இத ு மனிதாபிமா ன பிரச்சன ை, இதன ை நாங்கள ் ‘நன்க ு’ புரிந்துகொண்டுள்ளோம ். எனவ ே மீனவர்கள ை தண்டிக்கலாம ா?” என்ற ு கூறியவரிடம ், அப்படியானால ் நீங்கள ் சிறிலங் க அதிபரா க வந்தப ் பிறகும ் ஏராளமா ன தமிழ க மீனவர்கள ை உங்கள ் கடற்பட ை தொடர்ந்த ு சுட்டுக்கொன்றத ு ஏன ்? என்ற ு கேட்கவில்ல ை ( கத ை சுவாரஸ்யம ் கெட்டுவிடுமல்லவ ா?).
“சிங்களர ், தமிழர ், முஸ்லிம ், கிறித்தவர ் என்ற ு இங்க ு வாழ்ந்துக் கொண்டிருக்கும ் அனைவருக்கும ் சிறிலங்க ா சொந்தம ். எல்ல ா ம த, மொழ ி, இ ன மக்களும ் ச ம உரிமையுடனும ், சுதந்திரத்துடனும ் வாழ வேண்டும ் என்பத ே இந் த அரசின ் நோக்கம ். அதனால்தான ் ஐ. ந ா. வில ் கூ ட நான ் தமிழில ் பேசினேன ்” என்ற ு கூற ி முடிக்கும ் போதும ், அப்படியானால ் தமிழர்களுக்க ு எந் த உரிமையையும ் அளிக்கக்கூடாத ு என்ற ு கூறும ் கட்சிகளா ன ஜனத ா விமுக்த ி பெரமுணாவும ், ஜாதி க ஹே ல உருமையாவும ் உங்களையும ், உங்கள ் ஆட்சியையும ் ஆதரிப்பதேன ்? என்ற ு கேட்கவில்ல ை. கதையும ் முடிந்து விடுகிறத ு.
பொதுவா க வேதாளம ் கத ை சொல்ல ி முடித்ததும ், கதையைக ் கேட் ட விக்கிரமாதித்தனிடம ் சி ல கேள்விகளைக ் கேட்கும ் என்றும ் அதற்க ு விக்கிரமாதித்தன ் சரியா ன பதிலைச ் சொல்லவில்லையென்றால ் அவனுடை ய தல ை வெடித்துச ் சிதறிவிடும ் என்றும ் வேதாளம ் கூறும ். அத ு இந்தக ் கதையில ் ஏன ் நடைபெறவில்ல ை?
இங்க ு வேதாளமும ் விக்கிரமாதித்தனும ் கேள்வ ி பதிலாகவ ே கத ை கூற ி முடிக்கின்றனர ். கதையைப ் படிப்பவர்களின ் காதில ் இதமா க ப ூ சுற் ற வேண்டும ் என்பதற்காகவ ே விக்கிரமாதித்தன ் கேள்விகளைத ் தவிர்க்கி்ன்றான ். எனவ ே, கத ை சொல்ல ி முடித்துவிட்டப ் பின ் வேதாளம ் சந்தோஷமா க ‘மீண்டும ்’ முருங்க ை மரம ் ஏறிவிடுகிறத ு. விக்கிரமாதித்தன ் தனத ு பண ி முடிந் த ‘திருப்தியோட ு’ நாட ு திரும்ப ி விடுகின்றான ்.
மீ்ண்டும ் விக்கிரமாதித்தன ் அந் த கொழும்புக ் காட்டுப்பகுத ி வழியா க செல்வான ், அப்பொழுதும ் அவனைப ் பார்த்த ு அந் த வேதாளம ் சிரிக்கும ், என்னவென்ற ு கேட்பான ், கதையைச் சொல்லும ் வேதாளம ். அத ு ஆங்கிலத்தில ் தலைப்புக ் கதையாகவும ், கலந்துரையாடலாகவும ் வெளிவரும ்.
அதுவர ை ஆவலுடன ் காத்திருப்போமா க....
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!
ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!
போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?
Show comments