Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னுடைய ஆராய்ச்சி – சித்து முருகானந்தம்!

Webdunia
webdunia photoWD
சர ி என்னுடை ய ஆராய்ச்ச ி என்னவென்ற ு இப்போத ு பார்ப்போம ். நான ் பெருவெடிப்புக ் கொள்கையைப ் பற்ற ி ஆழ்ந்த ு படித்தபோத ு ப ல விஷயங்கள ் பொருத்தமானதா க இல்ல ை. மேலும ், அவற்றிற்குச ் சரியா ன விளக்கத்த ை விஞ்ஞானத்தால ் கொடுக் க முடியவில்ல ை. விட ை கிடைக்கா த கேள்விகளா க இன்றும ் அப்படிய ே அந் த சி ல விஷயங்கள ் இருக்கின்ற ன.

அவ ை என்னவென்றால ் இந்தப ் பிரபஞ்சத்தில ் தோன்றுகின் ற மூலங்கள ் எல்லாம ் ஜோட ி ஜோடியாகத்தான ் தோன்றும ். தன்னந்தனியாகத ் தோன்றாத ு. அதாவத ு Positive - Negative, North pole - South Pole, அத ு போ ல பொருட்களில ்; பொருள ்- எதிர்பொருள ் (Matter - Anti matter) - இந் த எதிர்பொருள ் இருப்பத ு கண்டுபிடிக்கப்பட்டுவிட்டத ு-. இப்பட ி எதிர்பொருளால ் ஆனதா க இன்னொர ு பிரபஞ்சம ் இருக் க வேண்டும ். ஆனால ் இதுவர ை கண்டுபிடிக்கப்படவில்ல ை.

ஒள ி ஏன ் இவ்வளவ ு வேகத்தில ்; விநாடிக்க ு சுமார ் மூன்ற ு லட்சம ் கில ோ மீட்டர ் வேகத்தில ் செல்கிறத ு, அதன ் காரணம ் என் ன?

அண் ட வெளியில ் நம ் சூரியனைப ் போல ் ப ல நூற்றுக்கணக்கா ன மடங்க ு பெரி ய ப ல கோடிச ் சூரியன்கள ் இருந்தும ் இரவ ு ஏன ் பகலா க இல்லாமல ் இருட்டாகவ ே இருக்கிறத ு?

இப்படிப்பட் ட கேள்விகளுக்க ு இன்றும ் விஞ்ஞானத்தில ் விட ை இல்ல ை.

பொருட்கள ை பொருட்களால ் அளந்த ு அடையாளம ் காண்கிறோம ். ஆனால ் இந் த வெள ி - காலம ் (Space-Time) என்பதையும ் பொருட்களால ் அளந்துதான ் அடையாளம ் கா ண முடிகிறத ு. இப்படிப்பட் ட மாயமா ன ஒன்ற ை பொருளால ் அளந்த ு அடையாளம ் காண்பத ு சரியானதா க இருக்கும ா? அப்படியானால ் அவற்றின ் தன்ம ை என் ன? இவையும ் பெருவெடிப்பின்போதுதான ் உண்டானத ு என்பத ை எப்பட ி ஒத்துக ் கொள்வத ு? என்பதுபோன் ற கேள்விகளுக்க ு Standard Model என்ற ு சொல்லப்படுகி ற நாம ் இத ு நாள ் வர ை கண்டுபிடித்த ு ஏற்றுக ் கொண்ட ு கணக்குப ் போட்ட ு வைத்துள் ள விஞ்ஞா ன இலக்கணத்தில ் பதில ் இல்ல ை.

ஆகவ ே இவற்றுக்கும ் விட ை தெரி ய வேண்டும ் என் ற ஆராய்ச்சியில ் இறங்கியபோதுதான ் என்னுடை ய Order of Balancing என் ற கொள்கைய ை என்னால ் உருவாக் க முடிந்தத ு. எல்லாம ே ஒன்ற ை ஒன்ற ு சமன ் செய்த ு கொள்ளும ் என்பத ு இதன ் பொருள ் - அப்படிப்பட் ட இந்தக ் கொள்க ை பெர ு வெடிப்புக ் கொள்கைய ை ஏற்றுக்கொள்ளவில்ல ை. பெர ு வெடிப்புக ் கொள்கையின ் வயத ு ஏறக்குறை ய 60 ஆண்டுகள ். இத ு இன்னும ் கருதுகோள ் (Hypothesis) என் ற நிலையில்தான ் இருக்கிறத ு. இன்னும ் உறுதியா ன கொள்கையா க (Theory) உருவாகவில்ல ை. அத ை உறுதிப்படுத்துவதற்க ு ப ல சான்றுகள ் கண்டுபிடித்துக ் கொடுக்கப்படுகின்ற ன. இதற்க ு மாற்றா ன ஒர ு கொள்க ை மிகச ் சரியா க உருவாகிவிட்டால ் இந் த பிக ்- பேங ் கொள்க ை உதறித ் தள்ளப்படும ்.

ஒர ு கொள்கைய ை உருவாக்கும்போத ு இயற்பியலின ் அடிப்பட ை விதிகளுக்க ு அத ு ஒத்துப ் போ க வேண்டும ். இத ு நாள ் வர ை விட ை தெரியா த கேள்விகளுக்க ு விட ை சொல்வதா க இருக் க வேண்டும ். இவற்றையெல்லாம ் ஒன்றுடன ் ஒன்ற ு சரிபார்க்கப்பட்ட ு உருவாக்கப்பட்டதுதான ் இந் த Order of Balancing என் ற எனத ு கொள்க ை.

விஞ்ஞான ி ஐன்ஸ்டீனின ் சூத்திரம ் E=Mc^2 இன ் பட ி பொருள ் என்பத ு அடர்த்தியா ன சக்தியின ் வடிவம ். சக்த ி என்பத ு விரிவாக்கப்பட் ட பொருளின ் வடிவம ்.

இந்தப ் பொருட்கள ் எல்லாம ் ஆயிரத்த ு ஐநூற ு கோட ி ஆண்டுகளுக்க ு முன்னால ் - பொருளா க மாறுவதற்க ு முன்ப ு - விரிந்த ு பரந் த சக்தியாகவ ே இருந்திருக் க வேண்டும ். இவைதான ் அடர்ந்த ு பொருளா க மாறுகின்ற ன. அப்பட ி சக்தியா க இருந் த நேரத்தில ் ஒள ி இல்ல ை. பொருளுக்க ு உண்டா ன நிற ை விரிந்த ு பரந் த சக்திக்கும ் இருந்திருக் க வேண்டும ். ஆகவ ே இந் த அண் ட வெளியில ் அவ ை இருள ் சக்தியா க ஒர ு மையத்தையும ் விளிம்பையும ் கொண்டதா க இருந்திருக் க வேண்டும ். இந் த இருள ் சக்த ி குவியும ் தன்ம ை கொண்டத ு.

அப்படிக ் குவியும ் போத ு குவிமையத்தில ் கணக்கிலடங்கா த அடர்த்த ி ஏற்படுவதால ் வெப்பமும ், வெப்பத்தால ் மின ் காந் த சக்திகளின ் ஆதியும் அதனால ் சக்திய ை எடுத்துச ் செல்லும ் ஒளியும ் உண்டாக ி இருக் க வேண்டும ். அந் த வெப்பம ், சுற்ற ி இருக்கும ் இருள ் சக்தியால ் (Dark Energy) இழுக்கப்பட்ட ு அதன ் தொடர்ச்சியா க குவார்க்குகளின ் மூலங்கள ் உருவாகின்ற ன. அணுவின ் - மூலம ் - ஆத ி - உருவாக ி இப்போத ு அணுவின ் துகளா ன புரோட்டானின ் உள்ளிருக்கும ் குவார்க்குகளின ் ஆரம்பம ் தொடங்கப்பட்ட ு .

இவற்றுக்க ு முன்னமேய ே மின்காந் த சக்த ி உருவாகியுள்ளதால ் இந்தக ் குவர்க்குகளின ் மூலங்களுக்க ு ஒருவி த மின ் சக்த ி ஏற்படுகிறத ு. மின ் சக்திகள ் ஜோட ி ஜோடியாகத்தான ் தோற்றம ் எடுக்கும ் என்பதால ் முதலில ் தோன்றி ய குவர்க்குகளின ் மூலங்கள ் பாசிடிவ ் சார்ஜ ் பெற்றிருந்தால ் அந் த நொடிய ே நெகடிவ ் சார்ஜ ் பெற் ற குவார்க்குகளின ் மூலங்கள ் தோன்றுகின்ற ன. இவ ை இரண்டும ் மோத ி அழிந்த ு விடுகின்ற ன. இப்படிப ் ப ல லட்சம ் வருடங்களா க நெகடிவ ் குவார்க ் மூலங்களும ் பாசிடிவ ் குவார்க ் மூலங்களும ் மோத ி அழிந்த ு கொண்டிருக்கின்ற ன.

தொடந்த ு அழிந்த ு கொண்டிருக்கும ் பொருள ் தன்ன ை அழியாமல ் நிலைநிறுத்திக்கொள் ள வழியைத்தேடும ் என்பத ு இயற்க ை வித ி. லண்டனில ் சாக்கடையில ் தோன்றி ய புழுக்கள ் வெண்மையா க இருந் த காரணத்தால ் எளிதில ் பறவைகளுக்க ு இரையாக ி அழிந்த ு கொண்டிருந்த ன. சி ல வருடங்களில ் அவற்றின ் நிறம ் சாக்கடையின ் நிறத்துக்க ு கருமையா க மா ற ஆரம்பித்த ு தன ் இனம ் அழிவத ை நிறுத்த ி வா ழ வழ ி செய்த ு கொண்ட ன. அதுபோல ் எதிர ் எதிர ் குவர்க்குகளின ் ஆத ி அழிவத ை நிறுத் த இவற்றிற்க ு இடையில ் வந் த குவர்க்கின ் ஆதிக்க ு பாசிடிவ ் சர்ர்ஜ்சும ் இல்லாமல ் நெகடிவ ் சார்ஜ்சும ் இல்லாமல ் நியூட்ரல ் சார்ஜ ் ஆ க இருந்த ு விடுகிறத ு.

ஆகவ ே இதன ் இர ு பக்கமுள் ள குவார்க்குகளின ் ஆத ி அழிவ ு நிறுத்தப்படுகிறத ு. அந் த நியூட்ரல ் குவார்க ் ஆத ி, குளுவான ் என்ற ு அழைக்கப்படுகிறத ு. இப்படிப்பட் ட குவார்க்குகளின ் ஆத ி சேர்ந்த ு குவார்க்கா க உருவாகின்ற ன. இந் த குவார்க்குகள ் சேர்ந் த ஒர ு பகுத ி பாசிடிவ ் சார்ஜ ் ஆ ன புரோட்டானா க ஆகின்ற ன. இப்படிப்பட் ட பாசிடிவ ் சார்ஜ ் புரோட்டான்கள ் உற்பத்த ி ஆனவுடனேய ே நெகடிவ ் சார்ஜ ் எலக்ரான்களும ் உற்பத்த ி ஆக ி சமன ் செய்கின்ற ன. இந் த உற்பத்தியில ் முன்னால ் பின்னால ் என் ற பேச்சுக்க ே இடமில்ல ை. ஆனால ் இந் த எலக்ரான்களுக்க ு நிற ை இருக்கிறத ே தவி ர இதன ் உள்ள ே குவார்க்குகள ் இல்ல ை.

இப்பட ி புரோட்டான்களும ், எலக்ரான்களும ் உருவானபோத ே அவற்றின ் ஜோடியா ன எதிர ் புரோட்டான்களும ், எதிர ் எலக்ட்ரான்களும ் உருவாக ி தனிய ே பிரிந்த ு தன ி பிரபஞ்சமாகிவிடுகின்ற ன. அவைய ே Anti Matter Universe. ஹைட்ரஜன ் அணுக்கள ் தோன்ற ி நட்சத்திரஙகள ் உருவாகின்ற ன. சமன ் செய்யும ் Order of Balancing கோட்பாடுதான ் பிரபஞ் ச அடிப்பட ை. அணுவில ் நியூட்ரான ் என் ற ஒன்ற ு உண்ட ு. புரோட்டானுக்க ோ அல்லத ு எலக்ட்ரானுக்க ோ ஏதாவத ு ஆக ி விட்டால ் இந் த நியூட்ரான ் சென்ற ு அந் த இடத்த ை நிரப்பிவிடும ். அதுபோல ் இந் த குவர்க்குகளுக்க ு எதாவத ு ஆக ி விட்டால ் குளுவான ் சென்ற ு அந் த இடத்த ை நிரப்பிவிடும ். நம ் விளையாட்டுகளில ் பதில ி (Substitutes) என்ற ு சிலர ை வைத்திருப்போம ். விளையாட்ட ு வீரர்களுக்க ு ஏதாவத ு நேர்ந்தால ் இந் த Substitute கள ் அவர்கள ் இடத்த ை நிரப்புவார்கள ். அத ு போ ல இந் த அடிப்படைத ் துகள்களிலும ் இருக்கின்ற ன.

இங்க ு கவனிக்கப்ப ட வேண்டியத ு எனத ு OOB ல ் அண்டவெளியும ், காலமும ் சேர்க்கப்படவில்ல ை. Space Time என்பத ு தனித்துவமானத ு (Independent Identity) இல்ல ை என்பத ு Order of Balancing ன ் கொள்க ை. இப்போத ு காணப்படும ் பொருட்களின ் ஆத ி உற்பத்த ி ஆராயப்படுகிறத ு. நிற ை என்பத ு அண்டவெளியின ் மையத்தில ் நசுக்கப்பட்ட ு வெப் ப சக்தியா க மாறும்போத ு நிறையும ் வெப்பமா க மாறுகிறத ு. இந் த நிற ை அண்டவெளிச ் சுருக்கத்தின ் அழுத்தத்தால ் ஏற்படுகிறத ு. அந் த ஆத ி நிறைய ை நாம ் நுண்ம ை ( Nunmai) என்ற ு அழைக்கலாம ்.

இத ு பெர ு வெடிப்ப ு அல் ல. சிற ு வெடிப்புதான ். இந் த இருள் சக்தியிலிருந்த ு பொருட்கள ் தோன்றுவத ு தொடர்ந்த ு நடந்த ு கொண்டிருக்கிறத ு. அதன ் ஒர ு கட்டம்தான ் CMB என்கி ற Cosmic Microwave Backround. நிற ை என்பத ு இந் த அண் ட வெளியின ் (Volume) பரிமாணத்தைச ் சார்ந்தத ு. எந்தப ் பொருள ் இந் த அண் ட வெளியின ் மையப்பகுதிக்க ு அருகில ் இருக்கிறத ோ அத ு அதி க நிறையையும ், அதன ் விளிம்ப ை நோக்கிச ் செல்லச ் செல் ல குறைந் த நிறையையும ் அடைகிறத ு.

அண் ட வெளியின ் மையப ் பகுதியில ் இருக்கும ் 10 கில ோ எடையுள் ள பொருள ் அதன ் விளிம்ப ை நோக்கிச ் செல்லச ் செல் ல 1 கிலோவாக ி 10 கிராமாக ி 1 கிராமாக ி நிறையில்லாமல ் ஒன்றுமில்லாமல ் ஆகிவிடுகிறத ு. எட ை மட்டுமல் ல நிறையும ் (Mass) குறை ய ஆரம்பிக்கிறத ு. ஆ க நிற ை என்பத ு அண் ட வெள ி பரிமாணத்துடன ் தொடர்புடையத ு. ஈர்ப்ப ு, மின்காந் த அலைகள ், அண ு, வெப்பம ் இவற்ற ை எவ்வளவுக்கெவ்வளவ ு குறைக்கிறோம ோ அப்போத ு இருள ் சக்த ி பெருமளவ ு குவிந்த ு வெளிப்படும ். சக்த ி ( Energy) என் ற கடலுக்குள்தான ் இந்தப ் பிரபஞ்சம ே இருக்கிறத ு.

அந்தச ் சக்தியின ் அடர்த்த ி கணக்கிலடங்காதத ு. ஒர ு குண்டூசியின ் தல ை லட்சம ் கோட ி டன்களாகும ். பூமியில ் அத ை செயற்கையா க உருவாக்கும்போத ு பூமியின ் ஈர்ப்ப ு விசையால ் பூமிய ை நோக்க ி நகரும ். அந் த நகர்தலின ் செயல ை ஒர ு டர்பைனின ் பிஸ்டன ை நோக்கிச ் செலுத்தினால ் டர்பைன ை சுழலச ் செய்த ு மின்சாரத்த ை உண்டாக்கிக ் கொள் ள முடியும ். கணக்கிலடங்கா த இந் த இருள ் சக்த ி ஏற்கெனவ ே அண்டவெளியில ் இருப்பதுதான ். அண்டவெள ி என்பத ு வெற்றிடம ் என்ற ு சொல்லப்படுகிறத ு. முழுக் க முழுக் க வெற்றிடம ் என்பத ு இல்லவ ே இல்ல ை. அங்க ு மின்காந் த அலைகள ோ, ஈர்ப்ப ு அலைகள ோ அல்லத ு Darkon துகள்கள ோ நிறைந்திருக்கும ்.

இதற்கா ன என்னுடை ய சூத்திரம ் : SMDE = 0 (GEMAK) என்பதாகும ். அதாவத ு (Super Massive Dark Energy = zero Gravity,zero ElectroMagnetism, zero Atom,zero Kelvin).

அதைப்பாதிக்கும ் எதிர்க ் காரணிகள ை குறைக்கும்போத ு அத ு வெளிப்படுகிறத ு. அத ை நாம ் சாதகமாகப ் பயன்படுத்திக ் கொள்கிறோம ் அவ்வளவ ே. இத ு ஒர ு போதும ் வற்றா த சக்த ி. ஒர ு சக்திய ை இன்னொர ு சக்தியா க மாற்றும்போத ு அதன ் முழுப ் பயன ை மட்டுமல் ல மனிதனுக்குப ் பாதகமா ன எந் த மிச்சமும ் (Waste) இருப்பதில்ல ை. ஆகவ ே இதனால ் ஆபத்த ு இல்ல ை. ஆனால ் இவ ை மிகவும ் கவனமாகக ் கையாளப்ப ட வேண்டும ். அணுச ் சக்தியால ் கிடைக்கும ் மின்சாரத்த ை வி ட ப ல நூற ு கோட ி மடங்க ு மின்சாரத்த ை இதன ் மூலம ் உற்பத்த ி செய் ய முடியும ். முதல ் கட்டமா க இந் த இருள ் சக்திக்க ு அடர்த்த ி ஏற்படுகிறத ு என்பதைப ் பரிசோதன ை மூலம ் நிரூபித்துள்ளேன ் (Experimental Proof).

மனிதன ் தன்னுடை ய வெப்பம ் வெளிச்சம ் போன் ற சக்த ி தேவைகளுக்க ு முதலில ் விறகைப ் பயன்படுத்தினான ். தொழில ் புரட்ச ி ஏற்பட்ட ு இயந்திரங்களுக்க ு அதி க சக்த ி தேவ ை ஏற்பட் ட போத ு விறக ை வி ட அதி க சக்தியுள் ள நிலக்கரியைப ் பயன்படுத்தினான ். Energy தேவ ை இன்னும ் அதிகமானபோத ு நிலக்கரியைவி ட அதி க சக்திவாய்ந் த Fossil Fuel என்ற ு சொல்லப்படுகி ற பெட்ரோல ், டீசலைக ் கண்டுபிடித்த ு அதைப ் பயன ் படுத்தினான ். Energy தேவ ை மி க மி க அதிகமா ன போத ு அதைவி ட அதி க சக்த ி வாய்ந் த அணுச ் சக்திய ை பயன்படுத்துகிறான ். இவையும ் போதுமானதா க இல்ல ை. மேலும ் இவற்றிலிருந்த ு வெளியாகும ் கழிவுகள ் மனி த குலத்துக்க ு ஆபத்த ை விளைவிப்பவையா க இருக்கின்ற ன. ஆகவ ே இன ி வரும ் Energy தேவைக்க ு இந் த Dark Energy தான ் கைகொடுக்கும ்.

இந் த இருள ் சக்த ி எல்ல ா அடிப்பட ை Force களுக்கும ் எதிரானத ு. ஒளிக்க ு எதிரா ன சக்தியைக ் கொண்டிருப்பதால ் இதற்க ு இருள்ம ை (Darkon) என்ற ு பெயரிட்டுள்ளேன ். இந்தச ் சக்தியிலிருந்த ு மின்சாரம ் தயாரிப்பதுதான ் மனி த கு ல எரிசக்தித ் தேவைக்க ு முடிவா ன தீர்வா க அமையும ்.

இந் த காஸ்மாஸின ் வால்யூமால ் நசுக்கப்பட் ட Dark Energy யின ் அடிப்படைத ் துகள்தான ் Darkon என்பத ு. இத ு அண் ட வெளியிலிருந்த ு மையத்த ை நோக்க ி சுருங்கும ் துகள ், இதன ் எதிர்த ் துகளா ன மின ் காந்தத ் துகளின ் போட்டானுடன ் மோதும ் போத ு அதனுடை ய சக்திய ை கிரகித்துக ் கொள்கிறத ு. இந் த Dark Energy என்னுடை ய OOB கொள்கையின ் பட ி 99.9 சதம ் இந் த காஸ்மாஸில ் இருப்பதால ் எல்ல ா நட்சத்திரங்களின ் மின ் காந்தத ் துகள்கள ் மற்றை ய மின ் காந்தத ் துகள்களின ் சக்திகள ் இவற்றுக்குள ் கிரகித்துக ் கொள்ளப்படுகின்ற ன.

இவ ை நட்சத்திரங்கள ை நெருங்கும்போத ு நட்சத்திரங்களின ் மின்காந் த துகள்களின ் சக்த ி அந் த இடத்தில ் அதிகமா க இருப்பதால ் இந் த Darko nகளின ் சக்திய ை போட்டான்கள ் கிரகித்துக ் கொள்கின்ற ன. இந்நிகழ்ச்ச ி தொடர்ந்த ு நடந்த ு கொண்ட ே இருக்கிறத ு.

நியூட்டனின ் கூற்றுப்பட ி ஈர்ப்ப ு என்பத ு நிறையின ் குணம ். ஆனால ் ஐன்ஸ்டீனின ் கூற்றுப்பட ி ஈர்ப்ப ு என்பத ு அண்டவெள ி நேரத்தின ் குணம ். (Space time property). ஆகவ ே நிற ை என்பத ு அண் ட வெள ி நேரத்தின ் குணமாகிறத ு. அதாவத ு அண் ட வெள ி நேரம ் கலந் த காஸ்மாஸின ் குணமாகிறத ு. ஆகவ ே
நிறைய ை பொருட்களுக்குள ் தேடுவத ு பயனளிக்காத ு என்பத ு எனத ு
கொள்க ை.

இந் த அண் ட வெளியில ் (Space) ஒர ு இரும்பாலா ன ஒர ு அட ி ஸ்கேல ் ஒளியின ் வேகத்திற்க ு சமீபமாகச ் செல்லும்போத ு அத ு ஒர ு மில்லிமீட்டர ் அளவுக்க ு கோட ு மாதிர ி சுருங்கிவிடும ். இத ு நிரூபிக்கப்பட்டுள்ளத ு. அத ே போல ் ஒளியின ் வேகத்திற்க ு அருகில ் செல்லும ் எந்தப ் பொருளிலும ் நேரமும ் மெதுவா க ஓடும ். இதுவும ் பரிசோதன ை மூலம ் நிரூபிக்கப்பட்டுள்ளத ு. ஒர ு உதாரணத்தின ் மூலம ் இத ை விளக்கலாம ்.

25 வயதுடை ய இரட்டையரில ் ஒருவர ை பூமியில ் விட்டுவிட்ட ு இன்னொருவர ை ஒர ு ராக்கெட்டில ் ஒளிக்க ு சமீபமா ன வேகத்தில ் செல்லும்பட ி ஏற்ற ி ஐம்பத ு வருடங்கள ் ( பூமியல ் உள்ளவரின ் கணக்குப்பட ி) பறக்கவிட்ட ு மீண்டும ் அவர ் பூமிக்குத ் திரும்ப ி வரும்போத ு, பூமியில ் உள்ளவருக்க ு 75 வயத ு ஆகிவிட்டிருக்கும ், ராக்கெட்டில ் சென்றவருக்க ு 26 வயதுதான ் ஆகியிருக்கும ். இத ு உண்மைய ே. ஆனால ் உண்மையிலேய ே என் ன நடக்கிறத ு. அடிக்குச்ச ி சுருங்குகிறத ா? அல்லத ு நேரம ் மெதுவாகச ் செல்கிறத ா என்றால ் என ் OOB யின ் பட ி இல்ல ை.

ஒளியின ் வேகம ் ஒர ு விநாடிக்க ு சுமார ் 3,00,000 கில ோ மீட்டர ். இத ை மீட்டரில ் சொல் ல வேண்டுமென்றால ் 30 கோட ி மீட்டர ். இந் த 30 கோட ி மீட்டருக்க ு மேல ் ஒர ு மீட்டர ் அதிகமா ன நீளத்தில ் ஒர ு குழாய ை எடுத்துக ் கொள்ளுங்கள ். அதன ் ஒர ு பகுதிய ை காற்றுப ் புகாமல ் மூடிவிட்ட ு மற்றொர ு பகுதியில ் ஒர ு சரியா ன பிஸ்டனைப ் பொருத்துங்கள ். குழாய ் முழுவதும ் வெற்றிடமாக்குங்கள ். அந்தப ் பிஸ்டன ை ஒளியின ் வேகத்தில ் அழுத்தினால ் அந் த அதிகப்படியா ன 1 மீட்டரில ் ஒர ு நிற ை திரள்வதைக ் காணலாம ். உள்ள ே இருப்பத ு வெற்றிடம ். அதில ் எப்பட ி நிற ை உண்டாகும ்? ஏனென்றால ் OOB யின்பட ி நிற ை என்பத ு Space time- முடன ் சம்பந்தப்பட்டத ு. ஆகவ ே ஒளியின ் வேகத்தில ் அண்டவெளிய ே (Space) சுருங்குகிறத ு.

இப்படித்தான ் மெதுவாகச ் செல்லும ் நேரமும ். எந்தப ் பொருள ் ஒளியின ் வேகத்த ை ஒட்ட ி செல்கிறத ோ அந்தப ் பொருளின ் Electron, Proton சுழற்ச ி இதனால ் பாதிக்கப்படுகிறத ு. அவற்றின ் வேகமும ் அதிகரிக்கிறத ு. ஆகவ ே கருவிகள ் மெதுவாகச ் செல்வதாகத ் தெரிகின்ற ன. மனிதன ் அதனுள ் இருப்பதால ் அவன ் உடல ் உறுப்புகளும ் செல்களும ் விரைவில ் அழிவதில்ல ை. இதனாலேய ே மனிதனின ் வயதும ் அதிகரிப்பதில்ல ை. புரோட்டான்களின ் ஆயுள ் ப ல லட்சம ் வருடங்கள ் இருப்பதும ், அவற்றின ் அதிவே க சுழற்சிய ே காரணம ்.

Darkon- கள ் Photon- களின ் சக்திய ை எடுத்துக ் கொள்வதால ் தொலைதூ ர நட்சத்திரங்களின ் ஒள ி நமக்க ு மங்கலாகத ் தெரிகின்ற ன அல்லத ு கிடைப்பதில்ல ை, அனைத்துப ் பக்கங்களிலும ் இருக்கும ் இந் த Darkon களின ் அடர்த்தியின ் ஈர்ப்புதான ் ஒளியின ் வேகத்துக்குக ் காரணம ், Darkon- களுக்க ு Photon- கள ் எதிர்மற ை.

உங்கள ் சந்தேகங்களுக்க ு என்னைத ் தொடர்ப ு கொள்ளலாம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments