இலங்கைப் பிரச்சனையில் தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டப் பிறகும் கூட மத்திய அரசின் போக்கில், அதன் சிந்தனையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதையே இந்த நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
தமிழ க மீனவர்களைக ் காக் க, சிறிலங் க அரசிடமிருந்த ு உறுதிமொழ ி பெறப்பட்டுள்ளதாகவும ் பிரணாப ் முகர்ஜ ி கூறியுள்ளார ். இப்படிப்பட் ட உறுதிமொழிகள ் ப ல காலகட்டங்களில ் வழங்கப்பட்ட ு காற்றில ் பறக் க விடப்பட்டுள்ளத ு பிரணாப ் முகர்ஜ ி அறியாததா க இருக்கலாம ், ஆனால ் தமிழர்களுக்க ு தெரியாதத ு அல் ல.
ஒர ு மா த காலமா க தமிழகத்தின ் தமிழர ் நலன ் நாடும ் அரசியல ் கட்சிகளும ், ஈழத ் தமிழர்களின ் துயர ் துடைக் க குரல ் கொடுத் த அமைப்புக்களும ், தமிழ க அரசும ், டெல்லியில ் காங்கிரஸ ் தலைமையிலா ன அரச ு ஆபத்தின்ற ி நீடிக் க ஆதரவ ு தந் த தமிழ்நாட்ட ு மக்களும ் மன்மோகன ் அரசால ் மி க லாவகமா க ஏமாற்றப்பட்ட ு நிற்கின்றனர ்.