Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மையில நனைச்சி பேப்பரில் அடிச்சா?

Webdunia
உண்மையையும ், நியாயத்தையும ் மறைக் க நினைப்பவர ் எதையும ் கூறுவர ். உண்மைய ை பொய்யாக்குவர ், பொய்ய ை மிகச ் சாதுரியமா க நியாயப்படுத்த ி உண்மையெனக ் காட்ட ி நம்பவைப்பர ். தங்களின ் மீதும ், தங்களுடை ய பிரச்சாரத்தின ் மீதும ் இவர்கள ் அளப்பரி ய நம்பிக்க ை கொண்டவர்களா க இருப்பார்கள ். உதாரணத்திற்குக ் கூறவேண்டுமெனில ் கோயபல்ஸ ் என்ற ு வரலாற்றாளர்கள ் கூறுவார்கள ்.

அந்தப ் பிரசித்திப ் பெற் ற ‘பாரம்பரியம ்’ கோயபல்ஸூடன ் முடியாததுதான ் துரதிருஷ்டம ். தாங்கள ் நினைப்பதைய ே உண்மையாக்க ி, நியாயமாக்க ி தங்களிடமுள் ள ஊட க பலத்தின ் வாயிலா க அதன ை மக்களின ் கருத்தில ் திணித்த ு, அவர்களுக்குள ் ஒர ு சந்தேகதப ் புக ை மூட்டத்த ை உருவாக்குவார்கள ். பிறக ு, பலமா க அதன ை ஊத ி நெருப்ப ு மூட்டவும ் முயற்சிப்பார்கள ். சாதாரணமா க அல் ல, பலமா க, நம்பிக்கையுடன ் முயற்சிப்பார்கள ்.

தங்களுடை ய செயல்களால ் ஏற்படும ் பாதிப்ப ை அவர்கள ் பொருட்படுத்துவதில்ல ை. தாங்கள ் எந் த அளவிற்க ு வெற்ற ி பெற்றோம ் என்பத ே அவர்களுக்க ு முக்கியம ்.

இப்படிப்பட் ட ‘உன்ன த’ பணிதான ் இம்மா த துவக்கத்திலிருந்த ு தமிழ்நாட்ட ு அரசியலிலும ் நிகழ்ந்து கொண்டிருக்கிறத ு, ஓரிர ு பாரம்பரி ய ஊடகங்களும ் செவ்வன ே செய்த ு வருகின்ற ன.
திட்டமிட் ட அந்தத ் தீவிரப ் பணியின ் உச்சக ் கட்டம ் கடந் த திங்கட்கிழம ை அரங்கேறியத ு. ஆனால ் துரதிருஷ்டவசமா க அவர்கள ் நினைத்துபோல ் அந் த பொய்ய ை உண்மையாக்கும ் ‘நாண ய’ நாடகத்திற்க ு மக்கள ் வரவேற்பில்லாமல ் போய்விட்டத ு. எதிர்பாரா த இந்தத ் திருப்பம ் அவர்கள ை கோவப்படுத்தியுள்ளத ு. மிகவும ் கோவப்படுத்தியுள்ளத ு.

தமிழர்களின ் உரிமைய ை ராஜபக ்ச ே கொடுப்பார ்!

webdunia photoWD
இலங்கைத ் தமிழர்களின ் பிரச்சனையைத ் தீர்க்கத்தான ் சிறிலங் க அதிபர ் இந்தப ் போர ை நடத்த ி வருகிறாராம ். இதனால ் தமிழ ் சகோதரர்களுக்க ு ஏற்பட்டுள் ள துயரம ் தற்காலிகமானதுதானாம ். விரைவில ் எல்லாம ் முடிவிற்க ு வந்துவிடுமாம ். பிறக ு தமிழர்களின ் பிரச்சனைக்க ு நியாயமா ன, நீடித் த அரசியல ் தீர்வ ை பெற்றுத ் த ர ராஜபக ்ச ே உறுதியுடன ் உள்ளாராம ்.

தமிழ்நாட்டில ் இலங்கைத ் தமிழர்களுக்க ு எழுந்துள் ள குரலிற்க ு பதிலா க அவரிடம ் இருந்த ு தொலைபேசியின ் மூலம ் ஒர ு பேட்டியைப ் பெற்ற ு அத ை தலைப்புச ் செய்தியா க வெளியிட்ட ு தனத ு நன்றிக் கடன ை ஆற்றியுள்ளத ு அந் த நூற்றாண்டுக்கா ல பாரம்பரியம ்.


எப்படிப்பட் ட நாடகம ் இத ு? தங்களைத ் தவி ர மற்றவர்களுக்க ு எள்ளளவும ் சிந்திக்கத ் தெரியாத ு என்ற ு மூ ட நம்பிக்கையில்தான ் எவ்வளவ ு உறுதிப்பாட ு. தமிழர்களுக்கா க, சிறிலங் க அரசின ் 30 ஆண்டுக்கா ல இ ன ஒடுக்கல ் நடவடிக்கைய ை எதிர்த்த ு, தமிழர்கள ை காக்கும ் கேடயமா க விடுதலைப ் புலிகள ் உள்ளனர ் என்பதும ், அவர்களுடை ய ஆய ுதம ் தாங்கி ய போராட்டத்தின ் காரணமாகத்தான ் சிறிலங் க அரச ு அமைதிப ் பேச்சுவார்த்தைக்க ு ஒப்புக்கொண்டத ு என்பதும ், விடுதலைப ் புலிகளோட ு பேசித்தான ் தமிழர ் பிரச்சனைக்க ு நீடித் த அரசியல ் தீ்ர்வ ு கா ண வேண்டும ் என்ற ு அமெரிக்க ா உள்ளிட் ட உல க நாடுகள ் வலியுறுத்த ி, அவ்வாற ு ப ல சுற்றுகளா க நடந் த பேச்சுவார்த்தையில ் ஒப்புக்கொள்ளப்பட் ட எதையும ் சிறிலங் க அரச ு நடைமுறைப்படுத் த முன்வர ா ததும ், போர ் நிறுத்தத்த ை மீறி ய இராணு வ நடவடிக்கைகளால ் மோதல ் அதிகரித்ததும ், அதன ் பிறக ு வெளிப்படையாகவ ே போர ் நிறுத்தம ் முறிந்துவிட்டதா க ஒருதலைப்பட்சமா க அறிவித்துவிட்ட ு தமிழர்களின ் மீத ு முழ ு அளவிற்க ு முப்படைத ் தாக்குதல ை மேற்கொண்டதும ், அதன ் விளைவா க இன்ற ு இரண்டர ை இலட்சித்திற்கும ் அதிகமா ன தமிழர்கள ் தங்கள ் மண்ணிலேய ே உணவின்ற ி, உறைவிடமின்ற ி, அடிப்பட ை தேவைகளின்ற ி அல்லலுறும ் நில ை ஏற்பட்டத ு.

webdunia photoWD
தமிழர்களின ் நிற்கதியற் ற இந்நிலையில்தான ் தமிழ்நாட்டில ் அவர்களுக்க ு ஆதரவா ன குரல்கள ் எழுந்த ன. ஓரிர ு கட்சிகளைத ் தவி ர தமிழ்நாட ு அரசியல ் ரீதியா க ஈழத ் தமிழர்களுக்க ு ஆதரவா க ஒன்றுபட்ட ே நிற்கிறத ு என்பத ு உறுதியானவுடன ், தனத ு இனத்திற்க ு அத ு வெளிப்படுத்தி ய இரக் க உணர்வ ை, அவர்களுக்க ு எதிரா ன தாக்குதல ை எதிர்க்கும ் கண்டனக ் குரல ் ‘வெறித்தனம ்’ என்ற ு சித்தரித்த ு எதற்க ு கட்டுர ை எழுதப்பட்டத ு. தமிழர்களிடைய ே உள்ளபடிய ே அப்படிப்பட் ட வெறித்தனம ் இருந்திருக்குமானால ், இப்படியொர ு கட்டுரைய ை எழுத ி இங்க ு அதன ை விற்றிருக் க முடியும ா?

தனத ு நன்ற ி விசுவாசத்தைக ் காட்டிக்கொள் ள தமிழருக்க ு அரணா க நின்ற ு போராட ி 20,000 வீரர்கள ை இழந் த இயக்கத்த ை பயங்கரவா த அமைப்ப ு என்ற ு வார்த்தைக்க ு வார்த்த ை வசைமாற ி பொழியும ் இந் த கருத்துச ் சுதந்திரக ் காவலர ், தனத ு நோக்கும ் பார்வையும ் நேர்மையானதா க இருந்திருந்தால ், கடந் த ப ல ஆண்டுகளா க கொழும்புவிலும ், மற் ற இடங்களிலும ் எண்ணற் ற பத்திரிக்கையாளர்கள ் சுட்டுக ் கொல்லப்பட்டனர ே, அன்றைக்க ு குரல ் கொடுத்திருக் க வேண்டும ே? ஏன ் செய்யவில்ல ை.

அரசியல ் தீர்வுதான ் ஒர ே வழ ி என்பதில ் தனக்க ு வேறுபட் ட கருத்தில்ல ை என்ற ு ராஜபக ்ச ே கூறுவத ை வெளியிடும ் அந் த நாளிதழ ், இவர ் சிறிலங் க அதிபரா ன பிறக ு இலங்க ை நாடாளுமன்றத்திற்க ு தமிழர்களால ் தேர்ந்தெடுக்கப்பட் ட தமிழ ் நாடாளுமன் ற உறுப்பினர்கள ் எத்தனைப ் பேர ் கொல்லப்ப்பட்டனர ் என்கின் ற பட்டியலையும ் வெளியிட்டிருந்தால ் அதன ் நியா ய உணர்வ ை, கருத்துச ் சுதந்திரத்தில ் அதற்க ு இருக்கும ் பற்ற ை அறிந்துகொள்ளலாம ். அந்தப ் படுகொலைகளைப ் பற்ற ி செய்திகள ் வெளியிட்டதோட ு நிற்காமல ், தனத ு கொழும்ப ு செய்தியாளர ் வாயிலா க அதன ் பின்னனிகள ை ஆராய்ந்த ு, அதன ் அடிப்படையில ் கட்டுரைகள ை எழுதியிருந்தால ் இன்றைக்க ு இவர்கள ் கருத்துச ் சுதந்திரத்தைப ் பற்றிப ் புலம்புவதற்க ு ஒர ு அடிப்பட ை இருந்திருக்கும ். ஆனால ் அப்படிச ் செய்யவில்லைய ே, ஏன ்?


தமிழர்களின ் உரிமைக ் குரல ் நசுக்கப்பட்டப் பிறகுதான ் ஈழத ் தமிழினம ் ஆயுதப ் போராட்டத்திற்க ு ஆயத்தமானத ு. அத ு அவர்களின ் உரிமையின ் வெளிப்பாட ு. அந்தப ் பிரச்சனைக்குத ் தீர்வ ு ராசபக ்ச ே கூறும ் வார்த்தைகள ் அல் ல. இதெல்லாம ் தமிழர்கள ் கேட்ட ு கேட்டுப ் புளித்துப்போ ன சொத்த ை வார்த்தைகள ். தமிழர்கள ் பிரச்சனைக்க ு ‘அரசியல ் தீர்வ ு காண்பேன ்’ என்ற ு சொல்லிக்கொண்ட ு ராஜபக ்சே அதிபராகவில்ல ை. தமிழர்களுக்க ு எந் த உரிமையும ் தரக்கூடாத ு என்ற ு வெறித்தனத்தோட ு அரசியல ் நடத்திவரும ் ஜனத ா விமுக்த ி பெரமுண ா, ஜாதி க ஹே ல உருமைய ா போன் ற கட்சிகளுடன ் கூட்டண ி வைத்துதான ் அவர ் வெற்ற ி பெற்றார ். இதெல்லாம ் தமிழர்கள ் - இங்கும ் சர ி, அங்கும ் சர ி - மறந்துவிடவில்ல ை.

‘இராணு வ நடவடிக்கையின ் மூலம ் அரசியல ் தீர்வ ு காண்பதற்கா ன வழ ி பிறந்துவிட்டத ு’ என்ற ு கூறித்தான ் போர ் நிறுத் த ஒப்பந்தம ் முறிந்துவிட்டதா க ராஜபக ்சே அறிவித்தார ். இன்ற ு அவர ் நீடித் த அரசியல ் தீர்வ ு என்ற ு பேசுகிறார ், அதன ை தென ் இலங்க ை ஏற்கச ் செய்வேன ் என்ற ு கூவுகிறார ். ஈழத ் தமிழினத்தின ் மீத ு திட்டமிட் ட ஒர ு இராணு வ நடவடிக்கைய ை மேற்கொண்டுவரும ் ஒர ு ‘அர ச பயங்கவாதிய ை’ தூயவனா க சித்தரிக் க படாத ு பாடுபட்டுவரும ் இந் த கருத்துரிமைக ் காவலர்கள ், சிங்க ள இராணுவத ் தளபத ி சனத ் பொன்சேக ா, இலங்க ை சிங்களவர்களுக்குத்தான ் சொந்தம ், அத ு பெரும்பான்ம ை இனம ், அதன ை சிறுபான்ம ை மக்களா ன தமிழர்கள ் ஒப்புக்கொண்டுதான ் தீரவேண்டும ் என்ற ு இனவெறியுடன ் பேசியபோத ு, அதன ை ‘சிங்க ள ஷவனிசம ்’ என்ற ு கட்டுர ை தீட்டாதத ு ஏன ்? உங்களத ு தளபத ி இப்பட ி கூறியதற்க ு அதிபரா ன உங்களின ் பதிலென் ன என்ற ு கேட்ட ு வெளியிடாதத ு ஏன ்?

ஏனென்றால ் வலிமையா ன எழுத்தால ் உண்மையையும ் நியாயத்தையும ் மறைத்துவிடலாம ் என்ற ு அசைக் க முடியா த நம்பிக்க ை. தமிழர்கள ை அடக்க ி, ஒடுக்க ி அடிமைப்படுத்த வேண்டும ் என் ற மறைமு க சித்தம ்.

ஆனால ் இதெல்லாம ் நிறைவே ற வேண்டும ே? சிந்திக்கத ் தெரியாதவர்கள ா தமிழர்கள ்?

‘பொய ் சொன்னாலும ் மெய ் சொன்னாலும ்
வாயால ் சொல்லிப ் பயனில்ல ே
அதன ை மையி ல நனைச்ச ு பேப்பரில ் அடிச்ச ா
மறுத்துப ் பே ச ஆளில்ல ே”

என் ற தமிழ ் திரைப்படப ் பாடல ் இன்றைக்க ு விற்காத ு. அந்தக ் காலம ் மலையேறிவிட்டத ு.

தமிழினம ் நீண் ட தூரம ் நடந்துவிட்டத ு. வெளிச்சம ் வெக ு தூரத்தில ் இல்ல ை.


ஆளுநர் வெளியேற்றத்திற்கு இதுதான் காரணமா? ஓபிஎஸ் கூறிய வித்தியாசமான தகவல்..!

இன்று ஒரே நாளில் 1,258 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட மறுப்பு.. சிறையில் அடைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர்..!

கர்நாடகா, குஜராத்தை அடுத்து சென்னையிலும் HMPV வைரஸ்.. 2 குழந்தைகளுக்கு பாதிப்பு..!

ஞானசேகரனின் சொத்து பட்டியல் வேண்டும்: பத்திர பதிவுத்துறைக்கு நோட்டீஸ்..!

Show comments