Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைத் தமிழர்: பிரச்சனையும் தீர்வும் – 1

Webdunia
செவ்வாய், 7 அக்டோபர் 2008 (20:39 IST)
இலங்கைத ் தமிழர்கள ் மீத ு சிறிலங் க அரச ு திட்டமிட்ட ு நடத்திவரும ் தொடர ் தாக்குதல ை உடனடியா க நிறுத்துமாற ு மத்தி ய அரசிற்க ு கோரிக்க ை விடுத் த தமிழ க முதலமைச்சர ் ம ு. கருணாநித ி, இராணு வ நடவடிக்கைய ை நிறுத ்‌ திவிட்ட ு, அமைத ி பேச்சுவார்த்தையைத ் துவக்குமாற ு சிறிலங் க அரசிடம ் மத்தி ய அரச ு வலியுறுத் த வேண்டும ் என்றும ் கோரிக்க ை விடுத்துள்ளார ்.

சிறிலங் க இராணுவத்தின ் தாக்குதலால ் தங்கள ் நாட்டிலேய ே வீடிழந்த ு அகதியாய ் ப ல லட்சக்கணக்கா ன ஈழத ் தமிழர்கள ் பரிதவிப்பில ் உள் ள நிலையில ், த ி. ம ு.க. வின ் நிலைய ை விளக்க ி பேசி ய முதல்வர ் கருணாநித ி, மத்தி ய அரசின ் வலியுறுத்தலுக்க ு இணங்காமல ் தனத ு இனப் படுகொல ை நடவடிக்கைய ை சிறிலங் க அரச ு தொடருமானால ், ஈழத ் தமிழர்களைக ் காக் க தங்களுக்க ு ( தமிழர்களுக்க ு) மத்தி ய அரச ு உறுதுணையா க இருக் க வேண்டும ் என்ற ு கூறியுள்ளார ்.

இதுமட்டுமின்ற ி, மற்றொர ு முக்கி ய கருத்தையும ் சென்ன ை மயிலையில ் நடந் த அக்கூட்டத்தில ் முதலமைச்சர ் கருணாநித ி கூறியுள்ளார ். ஈழத ் தமிழர்களின ் பிரச்சனைக்குத ் தீர்வ ு, “முழ ு விடுதலைதான ் வேண்டும ா? இலங்கையில ் இருந்த ு தன ி ஈழம ் பிரிந்துதான ் தீரவேண்டும ா? இத ு விவாதத்திற்குரி ய விடயம ்” என்ற ு கூறியுள்ளார ்.

ஈழத ் தமிழர்களின ் வாழ்வுரிம ை!

இன்ற ு நேற்றல் ல, 1983 ஆம ் ஆண்ட ு முதல ் கால ் நூற்றாண்டுக ் காலமா க ஈழத ் தமிழர்களுக்க ு எதிரா க ஒர ு திட்டமிட் ட இனப ் படுகொலைய ை ( சிறிலங் க விடுதல ை கட்ச ி ஆட்சியா க இருந்தாலும ், இன்ற ு எதிர்க் கட்சியா க உள் ள ஐக்கி ய தேசியக ் கட்ச ி ஆட்சியா க இருந்தாலும ்) சிறிலங் க அரசுகள ் நடத்த ி வருகின்ற ன. ஒர ு லட்சத்திற்கும ் அதிகமா ன தமிழர்கள ் சிறிலங் க இராணுவம ் நடத்திவரும ் இ ன அழிப்பிற்க ு இரையாகியுள்ளனர ்.

ப ல லடசக்கணக்கா ன தமிழர்கள ் வீடின்ற ி அகதிகளா க வாழ்ந்து வருகின்றனர ். ஒன்றேகால ் லட்சத்திற்கும ் மேலா ன ஈழத ் தமிழர்கள ் அகதிகளா க தமிழகம ் வந்துள்ளனர ்.

அங்குள் ள மக்களின ் அடிப்பட ை வாழ்க்க ை கால ் நூற்றாண்டுக ் காலமா க கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளத ு. இந் த நிலையில ், முதலில ் அந்நாட்ட ு இராணுவம ் தாக்குதல ை நிறுத் த வேண்டும ் என் ற கோரிக்கைய ே சரியானத ு.

ஆனால ் ஈழத ் தமிழர ் பிரச்சனைக்குத ் தீர்வ ு கா ண அமைதிப ் பேச்சுவார்த்தைய ை துவக் க வேண்டும்

என்று கோருவத ு எந் த அளவிற்க ு பயனளிக்கும ் என்பத ு கேள்விக்குறிய ே.

ஈழத ் தமிழர்கள ் பிரச்சனைய ை நன்க ு அறிந்தவர ் அனைவருக்கும ் நன்க ு தெரியும ், இதுநாள்வர ை நடத்தப்பட் ட எந்தப ் பேச்சுவார்த்தையும ் எந்தப ் பலனையும ் பெற்றுத்தரவில்ல ை என்பத ு. 1980 வர ை பல்வேற ு அரசுகளுடன ் அன்ற ு தமிழ ் மக்களின ் ஏகோபித்தப ் பிரதிநிதிகளா க இருந் த தமிழர ் ஐக்கி ய விடுதல ை முன் ன‌ ண ி நடத்தி ய பேச்சிலும ் சர ி, அதன்பிறக ு இலங்கையில ் அரசிற்க ு எதிரா ன ஆயுதப ் போராட்டம ் துவங்கியதற்குப ் பிறகும ் சர ி, நடந் த பேச்சுவார்த்தைகள ் அனைத்தும ் தோல்வியில ் முடிந்த ன.

இந்தியாவின ் வற்புறுத்தலால ் திம்புவில ் பேச்சுவார்த்த ை நடந்தத ு. எந்தப ் பயனும ் ஏற்படவில்ல ை. அத ு இலங்கையில ் மோதல ் மேலும ் பலமடையவ ே வழிவகுத்தத ு.

1983 ஆம ் ஆண்டிற்குப ் பிறக ு சிறிலங் க இராணுவத்தின ் இ ன ஒடுக்கல ் நடவடிக்க ை உச்சக ் கட்டத்த ை எட்டியதையடுத்த ு, பல்லாயிரக்கணக்கில ் ஈழத ் தமிழர்கள ் அகதிகளாய ் தமிழகத்திற்க ு வந்தனர ்.

அடுத் த மூன்ற ு ஆண்டுகளில ் இ ன ஒடுக்கல ் அதிகரித் த அத ே வேளையில ் போராளிகளின ் பலமும ், குறிப்பா க தமிழீ ழ விடுதலைப ் புலிகளின ் பலம ், அதிகரிக்கத ் தொடங்கியத ு. இதனால ் அதுவர ை தடையற்ற ு நடந் த இராணு வ தாக்குதலுக்க ு பதிலட ி விழத ் தொடங்கியதும ், தனத ு தாக்குதல ை கண்மூடித்தனமா க தீவிரப்படுத்தியத ு சிறிலங் க இராணுவம ். யாழ்ப்பா ண தீபகற்பத்தில ் உள் ள வடமராட்ச ி, தென்மராட்ச ி ஆகி ய பகுதிகளின ் மீத ு கார்பெட ் பாம்பிங ் (Carpet Bombing) என்ற ு இராணு வ மொழியில ் கூறப்படும ் குண்ட ு மழைத ் தாக்குதல ை நடத்தியத ு சிறிலங் க இராணுவம ். இதனைத ் தொடர்ந்த ு ஈழத்திலேய ே அந்நாட்ட ு மக்கள ் அகதிகளாயினர ்.

பிரச்சனைய ை மனி த நேயக ் கண்ணோட்டத்தோட ு அணுகி ய இராஜீவ ் காந்த ி அரச ு, யாழ்ப்பா ண மக்களுக்க ு போர ் விமானங்களின ் வாயிலா க உணவுப ் பொருட்கள ை அளித்த ு சிறிலங் க அரசிற்க ு நெருக்கடியைத ் தந்தத ு. இதனைத ் தொடர்ந்த ு ஏற்பட் ட இந்தி ய - சிறிலங் க ( இராஜீ்வ ் காந்த ி - ஜெயவர்த்தன ே) ஒப்பந்தம ், இலங்கையில ் தமிழர்கள ் பெருவாரியா க வசிக்கும ் வடக்க ு- கிழக்க ு மாகாணங்கள ை இணைத்த ு ஒர ு நிர்வாக அமைப்பாக ஏற்படுத் த வழிவகுத்தத ு. ஆனால ் தமிழர்களின ் ஒப்புதலைப ் பெறா த அந் த ஒப்பந்தம ் சிறிலங் க அரசினால ் முழுமையா க புறக்கணிக்கப்பட்டத ு மட்டுமின்ற ி, வடக்க ு- கிழக்க ு மாகா ண இணைப்ப ு சிறிலங் க அரசமைப்பிற்கு

எதிரானத ு என்ற ு கூற ி அந்நாட்ட ு உச் ச நீதிமன்றம ் செல்லாததாக்கிவிட்டத ு.

இதன்பிறக ு 6 ஆண்டுக் காலம ் தமிழர்களின ் காவல ் அரணா க நின் ற தமிழீ ழ விடுதலைப ் புலிகளுக்கும ், சிறிலங் க அரசிற்கும ் இடைய ே உள்நாட்டுப ் போர ் உக்கிரமா க நடந்தத ு. 2002 ஆம ் ஆண்ட ு, ஐரோப்பி ய நாடுகளின ் தலையீட்டினால ் போர ் நிறுத் த ஒப்பந்தம ் கையெழுத்தானத ு.

2002 இல ் இருந்த ு அடுத் த 5 ஆண்டுகளுக்க ு போர ் நிறுத் த ஒப்பந்தம ் நடைமுறையில ் இருந்தபோத ு நார்வ ே நாட்டின ் அணுசரனையுடன ் சிறிலங் க அரசிற்கும ், தமிழீ ழ விடுதலைப ் புலிகளுக்கும ் இடைய ே பலமுற ை பேச்சுவார்த்த ை நடந்தத ு. தாய்லாந்தில ் இருந்த ு டோக்கிய ோ பிறக ு ஜெனிவ ா என்ற ு ப ல இடங்களில ் நடந் த இந் த பேச்சுவார்த்தையில ் ஒப்புக்கொள்ளப்பட் ட எதையும ் சிறிலங் க அரச ு நடைமுறைப்படுத்தவில்ல ை என்ற ு புலிகள ் குற்றம்சாற்றினர ். யாழ்ப்பாணத்திலும ், மற் ற இடங்கிளிலும ் பொதுக ் கட்டடங்களில ் நிறுத்தப்பட்டிருந் த இராணுவத்த ை விலக்கிக்கொள் ள ஒப்புக்கொண்டும ் அதன ை சிறிலங் க அரச ு நிறைவேற்றவில்ல ை என்ற ு புலிகள ் கூறினர ். போர ் நிறுத்தத்த ை மீறுவதா க இர ு தரப்பும ் ஒருவர ை ஒருவர ் குற்றம்சாற்றினர ்.

போர ் நிறுத் த ஒப்பந்தம ் நடைமுறையில ் இருந்தபோத ே, இலங்க ை அதிபரா க இராஜபக்ச ே பதவியேற்றப் பிறக ு, இருதரப்பினருக்கும ் இடைய ே போர ் வெடித்தத ு. போர ் நிறுத் த ஒப்பந்தம ் முறிந்துவிட்டதா க 2007 ஆம ் ஆண்ட ு அதிபர ் இராஜபக்ச ே அறிவித்தப ் பிறக ு முழ ு அளவிலா ன ஒர ு போர ை விடுதலைப ் புலிகள ் மீத ு இராணுவம ் கட்டவிழ்த்துவி ட, அதில ் தமிழ ் மக்கள ் பெரும ் பாதிப்பிற்குள்ளானார்கள ். அத ு தீவிரமடைந்துவிட் ட நிலையில்தான ் இன்ற ு ஈழத ் தமிழர்கள ் தங்கள ் சொந் த மண்ணிலேய ே அகதிகளா க, வாழ்வுரிம ை பறிக்கப்பட்டவர்களா க பரிதவித்து வருகின்றனர ்.

எனவ ே, இலங்க ை இனப ் பிரச்சனைக்க ு பேச்சுவார்த்தையின ் மூலம ் இதற்கு மேலும ் தீர்வ ு காணும ் சாத்தியமில்ல ை என்பத ு இந் த வரலாற்றையும ், அதன ் தொடர்ச்சியா க தற்பொழுத ு ஏற்பட்டுவரும ் நிகழ்வுகள ை கண்டவர்களும ் ஒப்புக்கொள்வார்கள ்.

பிறக ு இலங்க ை இனப ் பிரச்சனைக்க ு என்னதான ் தீர்வ ு? ஒர ு நீடித் த தீ்ர்வ ு எந் த வகையில ் சாத்தியம ்?

ஈழத்திற்க ு வெளியில ் இருந்துகொண்ட ு அவர்கள ் படும ் துயரங்களுக்க ு முடிவ ு கட்டக்கூடியதா க அந்தத ் தீர்வ ு இருப்பத ே அந் த மக்களுக்க ு உல க சமூகம ் செய்யக்கூடி ய சரியா ன நியாயமா க இருக்கக்கூடும ்.

அதன ை நாள ை பார்ப்போம ்.

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments