Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு எட்டாத கல்விக் கடன்!

Webdunia
திங்கள், 6 அக்டோபர் 2008 (13:49 IST)
மாணவர்கள ் தாங்கள ் விரும்பும ் படிப்பில ் சேர்ந்த ு படிக் க கல்விக ் கடன ் வழங்குமாற ு மத்தி ய அரசும ், நித ி அமைச்சரும ் பலமுற ை அறிவுறுத்தியும்கூ ட, கல்விக ் கடன ் பெறுவத ு இன்றுவர ை மாணவர்களுக்க ு குதிரைக ் கொம்பாகவ ே இருந்த ு வருகிறத ு.

எஸ ். எஸ ். எல ். ச ி. தேர்ச்ச ி பெற் ற ஒர ு மாணவர ், பொறியியல ் டிப்ளம ோ படிப்பில ் சே ர இடம ் கிடைத்தும ், அவர ் 3 முற ை தேர்வ ு எழுதிய ே வெ‌‌ற்‌ற ி பெற்றுள்ளார ் என்ற ு கூற ி, அவருடை ய கல்விக ் கடன ் விண்ணப்பத்த ை பார த அரச ு வங்க ி நிராகரித்துள்ளத ு.

அந் த மாணவர ் சென்ன ை உயர் நீதிமன்றத்தில ் வழக்க ு தொடர்ந்த ு வெற்றியும ் பெற்றுள்ளார ். இவ்வழக்கில ் நேற்ற ு தீர்ப்பளித்துள் ள சென்ன ை உயர் நீதிமன்றம ், “கடன ் கேட்ட ு விண்ணப்பித் த மாணவர ் பெற் ற குறைந் த மதிப்பெண்ண ை காரணம ் காட்ட ி கடன ை மறுக்கக்கூடாத ு" என்ற ு கூறியுள்ளத ு.

அதுமட்டுமின்ற ி, சாதார ண, ஏழ ை எளி ய மாணவர்களுக்க ு வங்கிகள ் கடன ் கொடுத்த ு ஆதரிக் க வேண்டும ் என்ற ு நீதிபத ி ஏ. குலசேகரன ் கூறியுள்ளத ை வங்க ி மேலாளர்கள ் மறக்காமல ் நினைவில ் கொள்ளவேண்டும ்.

அலையவிடும ் வங்க ி மேலாளர்கள ்!

2008-09 நிதியாண்டிற்கா ன நித ி நில ை அறிக்கையில ் கல்வ ி மேம்பாட்டிற்கா க ர ூ.34,400 கோட ி ரூபாய ் ஒதுக்கப்பட்டுள்ளத ு. அனைவருக்கும ் கல்வ ி எனும ் திட்டத்திறகா க ஒதுக்கீட ு செய்யப்ட்டத ு ர ூ.13,100 கோட ி, அத ு இல்லாமல ் கல்வ ி மேம்பாட்டிற்கா க ஒதுக்கப்பட்டதுதான ் 34,400 கோட ி ரூபாய ். இத ு இதற்க ு முந்தை ய நிதியாண்டில ் ஒதுக்கப்பட் ட நிதிய ை வி ட 20 விழுக்காட ு அதிகமாகும ்.

அனைவரும ் கல்வ ி கற்கவும ், உயர ் மற்றும ் தொழில ் நுட்பக ் கல்விகள ் அனைவருக்கும ் கிடைக்கவும ் மத்தி ய அரச ு ஆண்டுக்க ு ஆண்ட ு நித ி ஒதுக்கீட்ட ை அதிகரித்துவரும ் நிலையில ், அதனைப ் பயன்படுத்த ி கல்வ ி பெ ற முன்வரும ் மாணவர்களுக்க ு கடன ் வழங்குவதில ் இன்னமும ் வங்கிகள ் உதாசீனப ் போக்கைத்தான ் கடைபிடித்த ு வருகின்ற ன.

தனியார்மயமாக்கப்பட்ட ு, இந்தியாவில ் கல்வ ி பெரும ் வணிகமாகிவரும ் நிலையில ், கல்வ ி கற் க விரும்பும ் சராசரியா ன குடும்பத்தைச ் சேர்ந் த மாணவர்களுக்க ு வங்கிக ் கடன ை விட்டால ் வேற ு வழியில்ல ை என் ற நில ை உள்ளத ு.

ஆனால ் வங்கிகள ோ, கடன ் இல்ல ை என்ற ு நேரடியா க மறுக் க முடியா த காரணத்தால ், மாணவர்கள ை மாடாக அலை ய விடுகின்றனர ். கல்வ ி கற் க, தங்கிப ் படிக் க, கல்விச ் சாலைக்குச ் சென்றுவ ர, புத்தகங்கள ை வாங் க என்ற ு அனைத்திற்கும ் சேர்த்த ே கடன ் வழங்கவேண்டும ் என்ற ு வங்கிகளின ் தலைமையகங்கள ் சுற்றறிக்க ை விடுத்துள்ள ன.

அவ்வாற ு இருந்தும ் கல்விக ் கட்டணத்திற்க ு மட்டும ே கடன ் வழங்குவோம ் என்றும ், மொத் த செலவில ் பாதிதான ் கடனா க வழங்குவோம ் என்ற ு ப ல வங்கிக ் கிளைகள ் மாணவர்கள ை நிர ்‌ ப்பந்தம ் செய்த ு வருகின்ற ன.

கல்வ ி கற்பதற்கா ன அனைத்துச ் செலவுகளின ் விவரத்த ை அவர்கள ் படிக்கும ் கல்வ ி நிலையத்திலிருந்த ு, அதற்குரி ய படிவத்தில ் பெற்றுவந்த ு தரும ் நிலையில ், முழ ு அளவிற்க ு கடன ் வழங்குமாற ு வங்கிகளுக்க ு அதன ் தலைம ை நிர்வா க அலுவலகங்கள ் சுற்றறிக்க ை அனுப்பி ய பின்னரும ் முழ ு அளவிற்க ு கடன ் வழங்கப்படாதத ு ஏன ் என்ற ு மாணவர்கள ் குமுறுகின்றனர ்.

சென்ன ை உள்ளிட் ட தமிழ்நாட்டின ் நகரங்களுக்க ு வந்த ு தங்கள ் மேல ் படிப்பைத ் தொடரும ் மாணவர்கள ் இங்குள் ள வங்கிகளில ் கடன ் கேட்டால ், உங்களுடை ய சொந் த ஊருக்குச ் சென்ற ு உங்கள ் தந்த ை கணக்க ு வைத்துள் ள அத ே வங்கியில ் சென்ற ு கடன ் கேளுங்கள ் என்ற ு அனுப்பப்படுகின்றனர ். அவர்கள ் அங்க ு சென்ற ு கடன ் கேட்கும்போத ு, விவசாயத்திற்கா க உங்கள ் தந்தைக்கும ் கடன ் தரவேண்டும ், கல்விக்கா க உங்களுக்கும ் கடன ் தரவேண்டும ் என்ற ு கேட்கிறீர்கள ே, உங்களுக்கா க மட்டும ே இங்க ு வங்க ி இயங்க ி வருகிறத ா? என்றெல்லாம ் ஒர ு கிளையின ் மேலாளர ் பேசியுள்ளார ். இறுதியில ் கல்விச ் செலவில ் பாதிதான ் கடனாகக ் கிடைக்கும ் என்றும ் திட்டவட்டமாகத ் தெரிவித்துள்ளார ்.

தங்களின ் விவசாயத ் தேவைக்கா க வங்கிய ை நம்பியிருக்கும ் அந்தக ் குடும்பம ் பதில ் பேசாமல ் ஒப்புக்கொண்ட ு கடனிற்கா க காத்த ு நிற்கிறத ு. இத ு நமக்க ு ( ஆதாரம ் உள்ளத ு) தெரிந் த ஒர ு மாணவரின ் நில ை. இப்படிப ் ப ல இடங்களில ் நடக்கிறத ு.

பொத ு மக்கள ் துவங்கும ் வைப்புக ் கணக்குகளினால ் பெருகும ் தொகைய ை தொழிலிற்கும ், கல்விக்கும ் கடனா க அளிப்பதில ் வங்கிகள ் ஏன ் இப்பட ி பாராமுகம ் காட்டுகின்ற ன என்ற ு தெரியவில்ல ை. இப்படிப்பட் ட கடன்கள ் கொடுப்பதனால ் தங்களுக்க ு எந் த ‘பயனும ்’ கிட்டாததால ் இப்பட ி நடந்துகொள்கின்றனர ோ?

பெரும ் தொழில ் நிறுவனங்களுக்க ு அளித் த கடன்கள ் ப ல லட்சம ் கோட ி ரூபாய ் வராக ் கடனா க (Non Performing Assets - NPA) வங்கிகளில ் உள் ள நிலையில ், தங்களால ் இயன்றவர ை கடனைத ் திருப்பிக்கட்டும ் விவசாயிகளையும ், படித்த ு முடித்தப ் பிறக ு கடனைக ் கட்டும ் தகுதியைப ் பெரும ் மாணவர்களுக்கும ் கடன ் வழங் க வங்கிக ் கிளைகள ் செத் த முகம ் காட்டுவதுதான ் புரியா த புதிரா க உள்ளத ு.

இப்பிரச்சனையில ் மத்தி ய நித ி அமைச்சகம ் உடனடியாகத ் தலையிட்ட ு, மாணாக்கர ் கடன ் வழங்கல ை முறைப்படுத் த வேண்டும ். இல்லையெனில ் இதுவ ே ஒர ு பெரும ் பிரச்சனைக்க ு வித்திட்டுவிடும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments