Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு சக்தி ஒப்பந்தம்: நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவாரா மன்மோகன் சிங்?

Webdunia
வெள்ளி, 3 அக்டோபர் 2008 (19:40 IST)
இந்தி ய அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தத்த ை நடைமுறைப்படுத் த வழிவகுக்கும ் 123 ஒப்பந்தத்திற்க ு அமெரிக்காவின ் இர ு அவைகளும ் ஒப்புதல ் அளித்துவிட் ட நிலையில ், அதில ் இர ு நாடுகளும ் நாள ை கையெழுத்திடும ் என்ற ு அறிவிக்கப்பட்டுள்ளத ு.

அமெரிக் க அயலுறவ ு அமைச்சர ் காண்டலீச ா ரைஸ ் நாள ை டெல்ல ி வருகிறார ். அவர ் முன்னிலையில ் இர ு நாடுகளுக்கும ் இடையில ் 123 ஒப்பந்தம ் கையெழுத்தாகும ் என்ற ு அறிவிக்கப்பட்டுள்ளத ு.

இந்தி ய அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தம ் தொடர்பா ன சந்தேகங்களும ், எதிர்ப்புகளும ்,, சர்ச்சைகளும ் எழுந் த போதெல்லாம ் அதற்குப ் பதிலளித்துப ் பேசி ய பிரதமர ் மன்மோகன ் சிங ், அதன ை நடைமுறைக்க ு கொண்டுவருவதற்கா ன அனைத்த ு நடவடிக்கைகளும ் முடியும்வர ை அனைவரும ் காத்திருக் க வேண்டும ் என்றும ், இறுத ி கட்டத்த ை எட்டியப ் பிறக ு அதன ை நாடாளுமன்றத்தில ் வைத்த ு ஒப்புதலைப ் பெறுவோம ் என்ற ு கூறியிருந்தார ் ( பார்க் க செய்த ி)

இந்தியாவிற்கெ ன உருவாக்கப்பட் ட தனித் த கண்காணிப்ப ு வரைவிற்க ு பன்னாட்ட ு அண ு சக்த ி முகம ை (ஐ.ஏ.இ.ஏ.) ஒப்புதல ் அளித்துவிட்டத ு. இந்தியாவிற்க ு அண ு எரிபொருள ், தொழில்நுட் ப உதவ ி ஆகியவற்ற ை வழங்குவதற்கும ், அண ு தொழில ் நுட் ப வணிகத்தில ் தடையற்ற ு ஈடுபடுவதற்கும ் அனுமத ி வழங்கிடும ் விலக்க ை (Waiver) அண ு சக்த ி தொழில ் நுட் ப வணிகக ் குழ ு ( என ். எஸ ். ஜ ி.) ஒப்புதல ் அளித்துவிட்டத ு.

இதன்பிறக ு, தற்போத ு அமெரிக் க நாடாளுமன்றத்தின ் இர ு அவைகளும ் 123 ஒப்பந்தத்திற்க ு பெருத் த ஆதரவுடன ் ஒப்புதலும ் வழங்கிவிட்ட ன. பிரதமர ் மன்மோகன ் சிங ் கூறி ய அனைத்த ு நடவடிக்கைகளும ் முடிந்துவிட்டத ு.

ஆனால ், நாடாளுமன்றத்தில ் வைத்த ு அதன ் ஒப்புதல ை அரச ு பெறும ் என்ற ு அறிவிப்புத்தான ் இதுவர ை வரவில்ல ை. மாறா க, அமெரிக் க அயலுறவ ு அமைச்சர ் காண்டலீச ா ரைஸ ் இந்திய ா வரும்போத ு 123 ஒப்பந்தம ் கையெழுத்தாகிவிடும ் என்ற ு அறிவிக்கப்பட்டுள்ளத ு.

அமெரிக்கப ் பயணத்தின்போத ே 123 ஒப்பந்தத்த ை கையெழுத்திட்ட ு முடித்துக்கொண்டுவரத்தான ் பிரதமர ் முயன்றார ். ஆனால ், அமெரிக் க நாடாளுமன் ற அவைகள ் ஒப்புதல ் அளிக்கா த நிலையில ் அத ு முடியவில்ல ை.

காற்றில ் பறந் த உறுதிமொழிகள ்!

அண ு மின ் சக்திய ை பெருக்கிக்கொள்ளத ் தேவையா ன யுரேனியம ் எரிபொருள ் நம்மிடம ் போதுமா ன அளவிற்க ு இல்லாததால ், அந்தப ் பற்றாக்குறைய ை நிவர்த்த ி செய்யவ ே இந்தி ய அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்ப ு

ஒப்பந்தத்திற்குச ் செல்கிறாம ் என்ற ு தெரிவித்தப ் பிரதமர ் மன்மோகன ் சிங ், இந் த ஒப்பந்தம ் நமத ு நாட்டின ் பாதுகாப்ப ை கருத்தில ் கொண்ட ு மேற்கொள்ளப்பட்டுவரும ் அண ு சக்த ி கொள்கைக்கும ், ஆய்வுகளுக்கும ் எந்தவிதத்திலும ் தடையா க இருக்காத ு என்றார ்.

நமத ு நாட்டின ் பாதுகாப்பைக ் கருத்தில ் கொண்ட ு நாம ் அண ு ஆயதச ் சோதன ை நடத்தினால ் இந் த ஒப்பந்தம ் காலவதியாகிவிடும ் என்ற ு அமெரிக் க நாடாளுமன்றம ் நிறைவேற்றி ய ஹென்ற ி ஹைட ் சட்டம ் கூறுகிறத ே என்ற ு கேள்வ ி எழுப்பப்பட்டபோத ு, அமெரிக் க நாடாளுமன்றத்தில ் நிறைவேற்றப்பட் ட ஒர ு சட்டம ் இந்தியாவைக ் கட்டுப்படுத்தாத ு என்றும ், நாம ் அண ு ஆயு த சோதன ை நடத்துவதற்க ு எந்தத ் தடையுமில்ல ை என்றும ் அரசின ் சார்பா க எதிர்கட்சிகளுக்க ு பதிலளித் த அயலுறவ ு அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி கூறினார ்.

நமத ு இறையாண்மைய ை விட்டுத்தரும ் பேச்சிற்க ே இடமில்ல ை என்ற ு பிரதமர ் மன்மோகன ் சிங ் கூறினார ். இவையனைத்தும ் நாடாளுமன் ற விவாதத்தில ் கூறப்பட்டவ ை. அனைத்தும ் ஊடகங்களில ் செய்திகளா க வெளிவந்ததவைதான ்.

இந் த நிலையில்தான ், என ். எ‌ ஸ ். ஜ ி. யின ் ஒப்புதலைப ் பெ ற, “அண ு ஆயு த சோதன ை நடத்துவத ு தொடர்பா க இந்திய ா கடைபிடித்துவரும ் தன்னிச்சையா ன சு ய கட்டுப்பாட்ட ை (unilateral moratorium) தொடர்ந்த ு கடைபிடிப்போம ்” என்ற ு அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி அறிக்க ை வெளியிட்டப ் பின்னர ே இந்திய ா கோரி ய விலக்கல ை என ். எஸ ். ஜ ி. அளித்தத ு. அதாவத ு அண ு ஆயுதம ் எதையும ் இதற்குமேல ் சோதிக் க மாட்டோம ் என்ற ு திட்டவட்டமா க இந்தியாவின ் சார்பா க உறுதியளிக்கப்பட்டுவிட்டத ு.

இதுகுறித்த ு கேளவ ி எழுப்பப்பட்டபோத ு மிகச ் சாமர்த்தியமா க ஒர ு பதில ை அளித்தார ் பிரணாப ் முகர்ஜ ி. “இப்போதும ் அண ு ஆயு த சோதன ை நடத் த எந்தத ் தடையும ் இல்ல ை, ஆனால ் அதற்கா ன விளைவுகள ை எதிர்கொள்ளவேண்டும ் அவ்வளவுதான ்” என்றார ். எப்படித ் திருப்பினார ் பாருங்கள ். இதுதான ் இவர்களின ் சாதுரியத்திற்க ு அத்தாட்ச ி.

இந்தியாவின ் இறையாண்ம ை சம்பந்தப்பட் ட எதையும ் விட்டுத்த ர மாட்டோம ் என்ற ு வீராவேசமா க பேசிவிட்ட ு, அதற்க ு எதிரா க அனைத்த ு உறுதிகளையும ் அளித்துவிட்ட ு, இப்போத ு விளைவுகள ை எதிர்கொள் ள வேண்டியதுதான ் என்ற ு இந்தி ய மக்கள ் காதில ் அழகா க ப ூ சுற்றிவிட்டார்கள ்.

இத ு எல்லாவற்றிற்கும ் மேலா க, எந்தக ் காரணத்திற்கா க இந் த ஒப்பந்தம ் போடப்படுகிறத ோ, அதுவ ே உறுதியளிக்கப்படவில்ல ை என்பதுதான ் வேதனையிலும ் வேதன ை.

இந் த ஒப்பந்தத்தின ் கீழ ் பெறப்படும ் அண ு மின ் உலைகளுக்குத ் தேவையா ன எரிபொருள ை இறுதிவர ை ( அதாவத ு அந் த அண ு உலைகளின ் ஆயுட்காலம ் முழுவதிற்கும ்) அளிக்கப்படும ் என் ற உறுதிமொழிய ை 123 ஒப்பந் த பேரத்தில ் பெற்றுவிட்டதா க மார்தட்டினார்கள ்.

ஆனால ் அந் த உறுதிமொழ ி “அரசியல ் ரீதியானதுதான ே தவி ர, சட்டப்பூர்வமானதல் ல” என்ற ு 123 ஒப்பந்தத்திற்க ு ஒப்புதல ் கோர ி அமெரிக் க நாடாளுமன்றத்திற்க ு அனுப்பி ய தீர்மா ன வரைவில ் அதிபர ் புஷ ் கூறியவுடன ் அதிர்ச்சியடைந்தத ு மத்தி ய அரச ு.

ஆனால ் பிரதமர ் மன்மோகன ் சிங ் அதிர்ச்சியடையவில்ல ை. அண ு சக்த ி ஒத்துழைப்ப ை நடைமுறைப்படுத்துவதிலேய ே அவர ் குறியாயிருந்தார ். அதிபர ் புஷ்ஷ ை தான ் சந்திக்கும்போத ு அதுபற்ற ி நேரில ் விவாதிப்பேன ் என்ற ு கூ ட சொல்லவில்ல ை. சொல்லாதத ை செய்யவுமில்ல ை.

இப்பட ி எல்ல ா உறுதிமொழிகளும ் காற்றில ் பறந்துவிட் ட நிலையில ், எப்பட ி நாடாளுமன்றத்தில ் வைத்த ு ஒப்புதல ் பெறமுடியும ்? நிச்சயம ் முடியாத ு.

ஆனால ் நாடாளுமன்றத்திற்க ு அளித் த உறுதிமொழ ி என்னாவத ு? அத ு இந்தி ய மக்களுக்க ு அளித் த உறுதிமொழியல்லவ ா? இந்தியாவின ் நலன ை, அதன ் இறையாண்ம ை ரீதியா ன உரிமைய ை விட்டுத்தந்துவிட்ட ு ஒர ு ஒத்துழைப்ப ு ஒப்பந்தத்த ை எப்பட ி நிறைவேற் ற அனுமதிப்பத ு?

அண ு சக்த ி ஒப்பந்தப ் பிரச்சனையால ் ஆட்சிக்க ு ஆபத்த ு ஏற்பட் ட நிலையில ், தனத ு அரசைக ் காப்பாற்றிக்கொள் ள இந்தி ய நாடாளுமன்றத்தில ் நம்பிக்க ை வாக்கெடுப்புக்கோர ி, அதில ் வெற்றியும ் பெற் ற பிரதமர ் மன்மோகன ் சிங ், அந் த ஆதரவ ை நம்ப ி, இந் த ஒப்பந்தத்திற்க ு ஒப்புதல ் பெறலாம ே? எதற்காகத ் தவிர்க்கப ் பார்க்கிறார ்?

ஏனென்றால ், அந் த ஒப்பந்தத்த ை நாடாளுமன்றத்தில ் வைத்த ு விவாதிப்பதால ் அதன ் உண்ம ை அனைத்தும ் நாட்ட ு மக்களுக்க ு விளங்கிவிடும ். அதன ை பிரதமரும ், காங்கிரஸ ் கட்சியும ் விரும்பவில்ல ை. அதனால்தான ் தவிர்க்கின்றனர ்.

இந்தி ய மக்களின ் சார்பா க எழுப்பப்பட் ட கேள்விகளுக்க ு பதில ் கூறாமல ் நாள ை இந் த ஒப்பந்தம ் கையெழுத்திடப்படுவத ு இந் த நாட்டிற்க ு காங்கிரஸ ் செய்யும ் அப்பட்டமா ன துரோகமாகும ். நாடாளுமன்றத்த ை தவிர்த்துவிடலாம ். ஆனால ் தேர்தலைத ் தவிர்த்துவி ட முடியும ா?

காங்கிரஸிற்க ு மக்கள ் தேர்தலில ் பதிலளிப்பார்கள ்.

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments